===============
விவிலிய வினாக்கள்
===============
1) அந்தரங்கத்திலிருக்கிறேன் வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பேன். நான் யார்?
2) பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிறது எது?
3) பிதாவை காண ஆசைப்பட்டது யார்?
4) இறந்த காலமும் எதிர் காலமும் கொண்ட ஒரு வார்த்தையை பிதா இயேசுவிடம் சொன்னார் அது எந்த வார்த்தை?
5) பிதாவினிடத்தில் இல்லாத இரண்டு என்ன?
6) இயேசுவை காண விரும்பினது யார்?
7) மனுஷகுமாரனுக்கு எதற்கு / எங்கே இடமில்லை?
8) இயேசுவும் அவருடைய சீஷன் ஒருவரும் இரண்டு எழுத்துக் கொண்ட வார்த்தையால் அழைக்கப்பட்டனர். அது என்ன வார்த்தை?
9) இயேசுவை அந்நியர் என்று சொன்னது யார்?
10) இயேசு யாரை அந்நியன் என்று சொன்னார்?
11) இயேசு/ பிலிப்பு இவர்கள் இருவருக்கும் பரிசுத்த ஆவியால் கொண்டு நிகழ்ந்த ஒரு ஒற்றுமை என்ன?
12) பரிசுத்த ஆவியானவர் கொண்ட ரூபம் எது?
13) யாருக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்க வேண்டும்?
14) வசனத்தை எங்கு சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினால் பவுல் தடை செய்யப்பட்டார்?
15) பிதா குமாரன் பரிசுத்த ஆவி மூவரில் இருவரை வேண்ட மூவரில் கிடைப்பது என்ன?
விடைகள்
===========
1) அந்தரங்கத்திலிருக்கிறேன் வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பேன். நான் யார்?
Answer: பிதா
மத்தேயு 6:6
2) பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிறது எது?
Answer: காலங்கள், வேளைகள்
அப்போஸ்தலர் 1:7
3) பிதாவை காண ஆசைப்பட்டது யார்?
Answer: பிலிப்பு
யோவான் 14:8
4) இறந்த காலமும் எதிர் காலமும் கொண்ட ஒரு வார்த்தையை பிதா இயேசுவிடம் சொன்னார் அது எந்த வார்த்தை?
Answer: மகிமைப்படுத்தினேன் இன்னமும் மகிமைப்படுத்துவேன்
யோவான் 12:28
5) பிதாவினிடத்தில் இல்லாத இரண்டு என்ன?
Answer: யாதொரு மாறுதலும், யாதொரு வேற்றுமையின் நிழலும்
யாக்கோபு 1:17
6) இயேசுவை காண விரும்பினது யார்?
Answer: கிரேக்கர்கள்
யோவான் 12:21
Answer: ஏரோது
லூக்கா 23:8
Answer: சகேயு
லூக்கா 19:3
7) மனுஷகுமாரனுக்கு எதற்கு / எங்கே இடமில்லை?
Answer: தலைசாய்க்க
மத்தேயு 8:20
Answer: சத்திரத்தில்
லூக்கா 2:7
8) இயேசுவும் அவருடைய சீஷன் ஒருவரும் இரண்டு எழுத்துக் கொண்ட வார்த்தையால் அழைக்கப்பட்டனர். அது என்ன வார்த்தை?
Answer: ஐயா!
யோவான் 12:21
யோவான் 20:15
9) இயேசுவை அந்நியர் என்று சொன்னது யார்?
Answer: கிலேயோப்பா
லூக்கா 24:18
10) இயேசு யாரை அந்நியன் என்று சொன்னார்?
Answer: சமாரியனை (குஷ்டரோகி)
லூக்கா 17:18
11) இயேசு/ பிலிப்பு இவர்கள் இருவருக்கும் பரிசுத்த ஆவியால் கொண்டு நிகழ்ந்த ஒரு ஒற்றுமை என்ன?
Answer: பரிசுத்த ஆவியானவராலே இடமாற்றம்
மத்தேயு 4:1
அப்போஸ்தலர் 8:39
12) பரிசுத்த ஆவியானவர் கொண்ட ரூபம் எது?
Answer: புறா
லூக்கா 3:22
13) யாருக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்க வேண்டும்?
Answer: ஆவிகளின் பிதாவுக்கு
எபிரெயர் 12:9
14) வசனத்தை எங்கு சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினால் பவுல் தடை செய்யப்பட்டார்?
Answer: ஆசியாவிலே
அப்போஸ்தலர் 16:6
15) பிதா குமாரன் பரிசுத்த ஆவி மூவரில் இருவரை வேண்ட மூவரில் கிடைப்பது என்ன?
Answer: பரிசுத்த ஆவி
யோவான் 14:16
லூக்கா 11:13
===========
தலைப்பு: பிரமாணங்கள்/Testimonies
==========
1) உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்நாள்வரைக்கும் நிற்கிறது,
__________ உம்மைச் சேவிக்கும்... ⁉️
2) கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும், _________ நான் அதைக் காத்துக்கொள்ளுவேன்... ⁉️
3) இரட்சிப்பு துன்மார்க்கருக்குத் தூரமாயிருக்கிறது, அவர்கள் உமது பிரமாணங்களை _________.. ⁉️
4) நான் பரதேசியாய்த் தங்கும் ________ உமது பிரமாணங்கள் எனக்குக் கீதங்களாயின... ⁉️
5) _________ உட்கார்ந்து எனக்கு விரோதமாய்ப் பேசிக்கொள்ளுகிறார்கள்,
உமது அடியேனோ, உமது பிரமாணங்களைத் தியானிக்கிறேன்... ⁉️
6) தேவன் _______நோக்கி: நீ என் பிரமாணங்களை எடுத்துரைக்கவும், என் உடன்படிக்கையை உன் வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு... ⁉️
7) நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது, அதினால் உமது பிரமாணங்களைக் _______.. ⁉️
8) புகையிலுள்ள _________ப் போலானேன், உமது பிரமாணங்களையோ மறவேன்... ⁉️
9) யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரயேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் _________.. ⁉️
10) உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற யாவரையும் மிதித்துப்போடுகிறீர், அவர்களுடைய __________வெறும் பொய்யே... ⁉️
============
பிரமாணங்கள் (Answer)
============
1) உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்நாள்வரைக்கும் நிற்கிறது,
__________ உம்மைச் சேவிக்கும்... ⁉️
Answer: சமஸ்தமும்
சங்கீதம் 119:91
2) கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும், _________ நான் அதைக் காத்துக்கொள்ளுவேன்... ⁉️
Answer: முடிவுபரியந்தம்
சங்கீதம் 119:33
3) இரட்சிப்பு துன்மார்க்கருக்குத் தூரமாயிருக்கிறது, அவர்கள் உமது பிரமாணங்களை _________.. ⁉️
Answer: தேடார்கள்
சங்கீதம்119:155
4) நான் பரதேசியாய்த் தங்கும் ________ உமது பிரமாணங்கள் எனக்குக் கீதங்களாயின... ⁉️
Answer: வீட்டிலே
சங்கீதம் 119:54
5) _________ உட்கார்ந்து எனக்கு விரோதமாய்ப் பேசிக்கொள்ளுகிறார்கள்,
உமது அடியேனோ, உமது பிரமாணங்களைத் தியானிக்கிறேன்... ⁉️
Answer: பிரபுக்களும்
சங்கீதம் 119:23
6) தேவன் _______நோக்கி: நீ என் பிரமாணங்களை எடுத்துரைக்கவும், என் உடன்படிக்கையை உன் வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு... ⁉️
Answer: துன்மார்க்கனை
சங்கீதம் 50:16
7) நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது, அதினால் உமது பிரமாணங்களைக் _______.. ⁉️
Answer: கற்றுக்கொள்கிறேன்*
சங்கீதம் 119:71
8) புகையிலுள்ள _________ப் போலானேன், உமது பிரமாணங்களையோ மறவேன்... ⁉️
Answer: துருத்தியை
சங்கீதம் 119:83
9) யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரயேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் _________.. ⁉️
Answer: அறிவிக்கிறார்
சங்கீதம் 147:19
10) உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற யாவரையும் மிதித்துப்போடுகிறீர், அவர்களுடைய __________வெறும் பொய்யே... ⁉️
Answer: உபாயம்
சங்கீதம் 119:118
==========
பொருத்துக
==========
1) இருப்புக்காளவாய் → இயேசு
2) வைர நுனியில் எழுதப்பட்ட பாவம் → யோயாக்கீம்
3) கன்னிகை → கோனியா
4) ஆலயபிரதான விசாரணை கர்த்தன் → சீலா
5) பஸ்கூர் → சிமிர்னா
6) எட்டி →லவோதிக்கியா
7) வாசல் படியில் நிற்கிறார் → எகிப்து
8) சிறுவயது முதல் சத்தத்தை கேளாதவன் → யூதா
9) தன் நாட்களில் வாழ்வடையாதவன் → இஸ்ரவேல்
10) தீர்க்கதரிசி → பஸ்கூர்
11) 10 நாள் உபத்திரவம் → மாகோர்மிசாபீப்
12) கண்களுக்கு கலிக்கம் → கசப்பு
பொருத்துக (பதில்)
=================
1) இருப்புக்காளவாய் → எகிப்து
எரேமியா 11:3
2) வைர நுனியில் எழுதப்பட்ட பாவம் → யூதா
எரேமியா 17:1
3) கன்னிகை → இஸ்ரவேல்
எரேமியா 18:13
4) ஆலயபிரதான விசாரணை கர்த்தன் → பஸ்கூர்
எரேமியா 20:1
5) பஸ்கூர் → மாகோர்மிசாபீப்
எரேமியா 20:3
6) எட்டி→ கசப்பு
வெளிப்படுத்தல் 8:11
7) வாசல் படியில் நிற்கிறார் → இயேசு
வெளிப்படுத்தல் 3:20
8) சிறுவயது முதல் சத்தத்தை கேளாதவன் →யோயாக்கீம்
எரேமியா 22:18,21
9) தன் நாட்களில் வாழ்வடையாதவன் →கோனியா
எரேமியா 22:28,30
10) தீர்க்கதரிசி → சீலா
அப்போஸ்தலர் 15:32
11) 10 நாள் உபத்திரவம் → சிமிர்னா
வெளிப்படுத்தல் 2:10
12) கண்களுக்கு கலிக்கம் → லவோதிக்கியா
வெளிப்படுத்தல் 3:18