=============================
முதற்பலனாகிய மா - பிசைந்த மா - கொஞ்சம் புளித்த மா
=============================
1 கொரிந்தியர் 5: 6நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல. கொஞ்சம் புளித்தமா பிசைந்த மா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?
1 Corinthians 5: 6
Your glorying is not good. Know ye not that a little leaven leaveneth the whole lump?
Your glorying is not good. Know ye not that a little leaven leaveneth the whole lump?
நுண்ணுயிரியலின் தந்தை லூயி பாஸ்டர்!
உணவுப் பொருட்களைச் சூடாக்கினால், தீமை செய்யும் பாக்டீரியா என்ற நுண்ணுயிர் அழியும் என்பதை, உறுதிப்படுத்தியவர், விஞ்ஞானி லுாயி பாஸ்டர். இதற்கு, 'பாஸ்கரிசேஷன்' என்று பெயர். பாலைக் காய்ச்சுவதும், அதில் உள்ள தீய பாக்டீரியாவை ஒழிப்பதற்குத்தான். இந்த கண்டுபிடிப்பால் மேலும் முன்னேறியது மனிதஇனம்.
ஐரோப்பிய நாடான பிரான்சில் பிறந்தார் லுாயி பாஸ்டர்.
பால் ஒரு குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் பாக்டீரியாக்களின் வளர்ச்சியினால் கெட்டுப்போகின்றன. அப்படிக் கெட்டுப் போகாமல் பாதுகாப்பதற்காக இலூயி பாசுச்சர் முன்வைத்த முறை இன்று பாச்சர்முறை என்னும் பெயரில் பெருவழக்காக உள்ளது. இம்முறையில் பாலைச் சூடு செய்து நுண்ணுயிரிகளின் பெரும்பகுதியைக் கொல்வதால் பால் கெடாமல் இருக்கின்றது.
பாலில் அதிக அளவு உள்ள நோய் உண்டாக்கும் பாக்டிரியாக்களை அழித்து, அவற்றின் எண்ணிக்கையை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதனால், பாலில் உள்ள சத்துக்கள் குறையாமல் காக்கப்படுகின்றன. கிருமியழித்தலில் போன்று, இங்கு அனைத்து நோய்க்காரணிகளும் அழிக்கப்படுவதில்லை. பதிலாக, அவற்றின் எண்ணிக்கை ஒரு கட்டுப்பாடான அளவிற்குக் கொண்டு வரப்படுவதனால், குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு பாலைக் கெடாமல் பாதுகாக்கலாம். இம்முறையில் பாலானது 60 and 100 °C வெப்பநிலை வரைக் காய்ச்சி அதே வெப்பநிலையில் அரை மணி நேரம் வைத்த பின்பு வேகமாக குளிரச்செய்யப்படுகிறது
Strong's g106
- Lexical: ἄζυμος
- Transliteration: azumos
- Part of Speech: Adjective
- Phonetic Spelling: ad'-zoo-mos
- Definition: unleavened, the paschal feast (a feast of the Hebrews); fig: uncorrupted , sincere .
- Origin: From a (as a negative particle) and zume; unleavened, i.e. (figuratively) uncorrupted ; (in the neutral plural) specially (by implication) the Passover week.
- Usage: unleavened (bread).
- Translated as (count): unleavened (6), Unleavened Bread (2), of unleavened (1)

=======================
முதற்பலனாகிய மா
========================
இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை காட்டுகிறது
ரோமர் 11: 16
மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாயிருந்தால், பிசைந்தமா முழுவதும் பரிசுத்தமாயிருக்கும், வேரானது பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும்.
ரோமர் 11: 16
மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாயிருந்தால், பிசைந்தமா முழுவதும் பரிசுத்தமாயிருக்கும், வேரானது பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும்.
==============
பிசைந்த மா
==============
1. நம்முடைய இரட்சிப்பின் அந்தஸ்த்தை காட்டுகிறது1 கொரிந்தியர் 5: 7
ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு , பழைய புளித்த மாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே.
2. நம்முடைய இரட்சிப்பின் ஆசீர்வாதத்தை காட்டுகிறது ..
எசேக்கியேல் 44: 30
சகலவித முதற்கனிகளில் எல்லாம் முந்தின பலனும், நீங்கள் காணிக்கையாய்ச் செலுத்தும் எவ்விதமான பொருள்களும் ஆசாரியர்களுடையதாயிருப்பதாக, உங்கள் வீட்டில் ஆசீர்வாதம் தங்கும்படிக்கு நீங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும் ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவீர்கள்.

===========
புளித்த மா
===========
1. துர் உபதேசத்தை குறிக்கிறதுமத்தேயு 16: 6
இயேசு அவர்களை நோக்கி: பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார்.
மத்தேயு 16: 12
அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டுமென்று சொல்லாமல், பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள்.
அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டுமென்று சொல்லாமல், பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள்.
2. உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும்
யாத்திராகமம் 12: 15
புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாளளவும் புசிக்கக்கடவீர்கள். முதலாம் நாளில்தானே புளித்தமாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும். முதலாம் நாள் தொடங்கி ஏழாம் நாள்வரைக்கும் புளித்த அப்பம் புசிக்கிறவன் எவனோ அந்த ஆத்துமா இஸ்ரவேலரிலிருந்து அறுப்புண்டுபோவான்.

3. உன் எல்லைக்குள் எங்கும் புளித்தமாவும் உன்னிடத்தில் காணப்படவேண்டாம்
யாத்திராகமம் 13: 7
அந்த ஏழுநாளும் புளிப்புள்ள அப்பப் புசிக்கவேண்டாம். புளிப்புள்ள அப்பம் உன்னிடத்திலே காணப்படவேண்டாம். உன் எல்லைக்குள் எங்கும் புளித்தமாவும் உன்னிடத்தில் காணப்படவேண்டாம்.
4. பலியின் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம்
யாத்திராகமம் 34: 25
எனக்கு இடும் பலியின் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம். பஸ்கா பண்டிகையின் பலியை விடியற்காலம்வரைக்கும் வைக்கவும் வேண்டாம்.

5. எந்த போஜனபலியும் புளித்தமாவினால் செய்யப்படாதிருப்பதாக
லேவியராகமம் 2: 11
நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தும் எந்த போஜனபலியும் புளித்தமாவினால் செய்யப்படாதிருப்பதாக, புளித்தமாவுள்ளதொன்றையும் கர்த்தருக்குத் தகனபலியாகத் தகனிக்கவேண்டாம்.
லேவியராகமம் 2: 11
நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தும் எந்த போஜனபலியும் புளித்தமாவினால் செய்யப்படாதிருப்பதாக, புளித்தமாவுள்ளதொன்றையும் கர்த்தருக்குத் தகனபலியாகத் தகனிக்கவேண்டாம்.
6. எவனாகிலும் புளிப்பிடப்பட்டதைப் புசித்தால்
யாத்திராகமம் 12: 19
ஏழுநாளவும் உங்கள் வீடுகளில் புளித்த மா காணப்படலாகாது. எவனாகிலும் புளிப்பிடப்பட்டதைப் புசித்தால், அவன் பரதேசியானாலும் சுதேசியானாலும், அந்த ஆத்துமா இஸ்ரவேல் சபையில் இராமல் அறுப்புண்டுபோவான்.

7. பழைய புளித்த மாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள்
1 கொரிந்தியர் 5: 7
ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்த மாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே.

8. துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல
1 கொரிந்தியர் 5.8
ஆகையால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.
1 கொரிந்தியர் 5.8
ஆகையால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.
Closing thought..
கலாத்தியர் 5: 9
புளிப்புள்ள கொஞ்சமாவானது பிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணும்.
கலாத்தியர் 5: 9
புளிப்புள்ள கொஞ்சமாவானது பிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணும்.
=============================
இச்சையடக்கம் - TEMPERANCE
=============================
ஆவியின் கனி இச்சையடக்கம்கலாத்தியர் 5: 22, 23
22. ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்
23. சாந்தம், இச்சையடக்கம் . இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.
ஆவியின் கனி இருதயத்தில் உருவானால்தான் நிலைத்திருக்கும் ..
ஏசாயா 32: 8
தயாளகுணமுள்ளவன் தயாளமானவைகளை யோசிக்கிறான், தயாளமானவைகளிலே நிலைத்தும் இருக்கிறான்.
தயாளகுணமுள்ளவன் தயாளமானவைகளை யோசிக்கிறான், தயாளமானவைகளிலே நிலைத்தும் இருக்கிறான்.
=====================
இச்சையின் தன்மைகள்
======================
1. சோதனை கொண்டு வரும்யாக்கோபு 1: 14
அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
2. பாவம் பிறப்பிக்கும்
யாக்கோபு 1: 15, 16
15. பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்
16. என் பிரியமான சகோதரரே, மோசம் போகாதிருங்கள்.
3. இச்சை மரணத்துக்கேதுவான கனி பிறப்பிக்கும்
ரோமர் 7: 5
நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே பெலன்செய்தது.
4. இச்சியாதிருப்பாயாக என்பது தேவனுடைய பிரமாணம்
ரோமர் 7: 7
ஆகையால் என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே. பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை, இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே.

5. பாவமும் இச்சையும் பிரிக்க முடியாது
ரோமர் 7: 8
பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்றுச் சகலவித இச்சைகளையும் என்னில் நடப்பித்தது. நியாயப்பிரமாணமில்லாவிட்டால் பாவம் செத்ததாயிருக்குமே.
ரோமர் 7: 8
பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்றுச் சகலவித இச்சைகளையும் என்னில் நடப்பித்தது. நியாயப்பிரமாணமில்லாவிட்டால் பாவம் செத்ததாயிருக்குமே.
6. இச்சை பயத்தை கொண்டு வரும்
அப்போஸ்தலர் 24: 25
அவன் நீதியையும், இச்சையடக்கத்தையும் , இனிவரும் நியாயத்தீர்ப்பையும் குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து; இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான்.
அப்போஸ்தலர் 24: 25
அவன் நீதியையும், இச்சையடக்கத்தையும் , இனிவரும் நியாயத்தீர்ப்பையும் குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து; இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான்.
7. இச்சை ஏற்க்கனவே பாவத்தை செயலில் செய்து முடிக்கும்
மத்தேயு 5: 28
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிறஎவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.
மத்தேயு 5: 28
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிறஎவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.
8. இச்சை பிதாவினால் உண்டானவை அல்ல
1 யோவான் 2: 16
ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.
1 யோவான் 2: 16
ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.
9. இச்சை தற்காலிகமானது
1 யோவான் 2: 17
உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம். தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.
கலாத்தியர் 5: 24
கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
1 யோவான் 2: 17
உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம். தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.
==================================
விசுவாசிகள் இச்சையை கையாளும் விதம்
=================================
1. சிலுவையில் அறைய வேண்டும்கலாத்தியர் 5: 24
கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
2. ஆவிக்கேற்படி நடந்து கொள்ள வேண்டும்
கலாத்தியர் 5: 16
பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்படி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.
கலாத்தியர் 5: 16
பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்படி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.
3. எல்லாவற்றிலேயும் இச்சையடக்கம் தேவை
1 கொரிந்தியர் 9: 25
பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கீரிடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.

4. இச்சையை ஒழிக்காத ஜெபம் வீணானது
யாக்கோபு 4: 3
நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.
யாக்கோபு 4: 3
நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.
5. இச்சையடக்கம் கர்த்தத்துவத்தை ஏற்றுக்கொள்ளும்
2 பேதுரு 2: 10
விசேஷமாக அசுத்த இச்சையோடே மாம்சத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்களை அப்படிச் செய்வார். இவர்கள் துணிகரக்காரர், அகங்காரிகள், மகத்துவங்களை துஷிக்க அஞ்சாதவர்கள்.
2 பேதுரு 2: 10
விசேஷமாக அசுத்த இச்சையோடே மாம்சத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்களை அப்படிச் செய்வார். இவர்கள் துணிகரக்காரர், அகங்காரிகள், மகத்துவங்களை துஷிக்க அஞ்சாதவர்கள்.
6. ஞானத்தோடே இச்சையடக்கத்தையும் , இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும்,
2 பேதுரு 1:6
மூப்பர்கள், ஊழியர்கள், உதவிக்காரர்கள், விசுவாசிகள் தகுதிகள்..
தீத்து 1: 8
அந்நியரை உபசரிக்கிறவனும், நல்லோர்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்தபுத்தியுள்ளவனும், நீதிமானும்,பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும் ,
Closing thought
2 தீமோத்தேயு 3: 1, 3, 5
மேலும் கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும் , கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்,
தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.

தேவன் ஒருவரே
==============
தேவன் ஒருவரே
==============
நாம் தேவனை பார்க்க முடியாது
யோபு 37: 22
ஆகாயமண்டலத்திலே பிரகாசிக்கிற சூரியனை முதலாய் ஒருவரும் நோக்கிப் பார்க்கக்கூடாதே. தேவனிடத்திலோ பயங்கரமான மகத்துவமுண்டு.
யோபு 37: 22
ஆகாயமண்டலத்திலே பிரகாசிக்கிற சூரியனை முதலாய் ஒருவரும் நோக்கிப் பார்க்கக்கூடாதே. தேவனிடத்திலோ பயங்கரமான மகத்துவமுண்டு.
தேவனை நாம் கண்டு பிடிக்க முடியாது
யோபு 37:23
சர்வவல்லவரை நாம் கண்டு பிடிக்கக்கூடாது. அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர். அவர் மகாநீதிபரர். அவர் ஒடுக்கமாட்டார்.
நாம் தேவனை பிரியப்படுத்த முடியாது
யோபு 22: 2
ஒரு மனுஷன் விவேகியாயிருந்து, தனக்குத்தான் பிரயோஜனமாயிருக்கிறதினால் தேவனுக்குப் பிரயோஜனமாயிருப்பானோ?
யோபு 22: 2
ஒரு மனுஷன் விவேகியாயிருந்து, தனக்குத்தான் பிரயோஜனமாயிருக்கிறதினால் தேவனுக்குப் பிரயோஜனமாயிருப்பானோ?
நாம் சர்வ வல்லவருக்கு நன்மை செய்ய முடியாது
யோபு 22: 3
நீர் நீதிமானாயிருப்பதினால் சர்வவல்லவருக்கு நன்மையுண்டாகுமோ? நீர் உம்முடைய வழிகளை உத்தமமாக்குகிறது அவருக்கு ஆதாயமாயிருக்குமோ?
நாம் தேவனை சேர அல்லது நெருங்க முடியாது
யோபு 22: 12
தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ? நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது.
நீர் பாவஞ்செய்தால் அதினாலே அவருக்கு என்ன நஷ்டம்?
யோபு 35: 6
உம்முடைய மீறுதல்கள் மிகுதியானாலும், அதினாலே அவருக்கு என்ன சேதம்?
நீர் நீதிமானாயிருந்தால், அதினாலே அவருக்கு என்ன கிடைக்கும் அல்லது அவர் உம்முடைய கையில் என்ன லாபத்தைப் பெறுவார்?
யோபு 35: 7
நம்முடைய பாவத்தினால் நமக்கே நஷ்டம்
யோபு 35: 8
உம்முடைய பாவத்தினால் உம்மைப்போன்ற மனுஷனுக்கு நஷ்டமும், உம்முடைய நீதியினால் மனுபுத்திரனுக்கு லாபமும் உண்டாகும்.
உம்முடைய செல்வத்தை அவர் மதிப்பாரோ?
உம்முடைய பொன்னையும், பூரண பராக்கிரமத்தையும் அவர் மதிக்கமாட்டாரே.
யோபு 36: 19
=============
நாம் யார்?
==============
1. இதோ, என் நாட்களை நாலு விரற்கடையளவாக்கினீர், என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாததுபோலிருக்கிறது, எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா.) சங்கீதம் 39: 5
2. எங்கள் நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டது, ஒரு கதையைப்போல் எங்கள் வருஷங்களைக் கழித்துப்போட்டோம்.
சங்கீதம் 90: 9
சங்கீதம் 90: 9
3. என் நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது, என் எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல் எரியுண்டது.
சங்கீதம் 102: 3
சங்கீதம் 102: 3
4. என் நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது, புல்லைப்போல் உலர்ந்துபோகிறேன்.
சங்கீதம் 102: 11
சங்கீதம் 102: 11
5. என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாய் ஓடுகிறது. அவைகள் நம்பிக்கையில்லாமல் முடிந்துபோகும்.
யோபு 7: 6
யோபு 7: 6
6. ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்.
யோபு 14: 1
அவன் பூவைப் போலப் பூத்து அறுப்புண்கிறான். நிழலைப்போல நிலை நிற்காமல் ஓடிப்போகிறான்.
யோபு 14: 1
அவன் பூவைப் போலப் பூத்து அறுப்புண்கிறான். நிழலைப்போல நிலை நிற்காமல் ஓடிப்போகிறான்.
யோபு 14: 2
7. ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்.
யோபு 14: 1
8. அவன் பூவைப் போலப் பூத்து அறுப்புண்கிறான். நிழலைப்போல நிலை நிற்காமல் ஓடிப்போகிறான்.
யோபு 14: 2
எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க மத்தியஸ்தன் எங்களுக்குள் இல்லையே.
யோபு 9: 33
தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
1 தீமோத்தேயு 2: 5
ஆனாலும் மனுஷரில் ஒரு ஆவியுண்டு. சர்வவல்லவருடைய சுவாசமே அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும
யோபு 32:8