**நம்முடைய தேவன் எப்படிபட்டவர்? **
**1. நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார் ** ( சங்கீதம் 115 : 3 )
Our God is in heaven - Psalms 115:3
**2. நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.**
( எபிரெயர் 12 : 29 )
Our "God is a consuming fire." - Hebrews 12:29
**3. நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாயிருக்கிறார்;** .
( சங்கீதம் 68 : 20 )
Our God is a God who saves - Psalms 68:20
**4.நம்முடைய தேவன் நமக்காக யுத்தம் பண்ணுவார் ** ( நெகேமியா 4 : 20 )
Our God will fight for us!" - Nehemiah 4:20
**5. நம்முடைய தேவன் மனவுருக்கமானவர்.**
( சங்கீதம் 116 : 5 )
Our God is full of compassion - Psalms 116:5
**6. நம்முடைய தேவன் வருவார், மவுனமாயிரார்;** ( சங்கீதம் 50 : 3 )
Our God comes and will not be silent - Psalms 50:3.
**7. நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார் ** ( சங்கீதம் 48 : 14 )
For this God is our God for ever and ever - Psalms 48:14
**Bro. Jeyaseelan Mumbai**
**9820532501**