வேதத்தில் உள்ள குழந்தைகள் | அன்பாயிருக்க வேண்டும் யாரிடம்? | வேதத்தில் பட்டப் பெயரால் அழைக்கப்பட்டவர்கள் | விசுவாசம் எதற்கு தேவை | வீண் பேச்சு | இயேசு கிறிஸ்து தம்மை வெளிப்படுத்தின பெயர்கள் | எவைகளில் நிலைத்திருக்க வேண்டும் | இயேசுவில் நிலைத்திருப்பதால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள் | இயேசுவில் எப்படி நிலைத்திருக்க முடியும் | இயேசுவில் நிலைத்திராவிட்டால்
==================
வேதத்தில் உள்ள குழந்தைகள்
(குழந்தைகள் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஆவிக்குரிய சத்தியங்கள்)
=====================
1) பால் (வசனம்) மேல் வாஞ்சையாய் இருக்கும் குழந்தை
1 பேதுரு 2:1-4
இரட்சிக்கபட்ட தேவபிள்ளைக்கு ஆகாரம் பால்தான் (வேத வசனம்). வசனத்தின் மேல் வாஞ்சை இல்லாவிட்டால் நீ செத்து கொண்டு இருக்கிறாய் (பின்மாற்றம்) என்று அர்த்தம். வேதத்தை கடமைக்காக படிக்ககூடாது. பிரியத்தோடு, வாஞ்சையோடு படிக்க வேண்டும். சங்கிதம் 119 படித்து பார்த்தால் தாவிதுக்கு வேத வசனத்தின் மேல் உள்ள வாஞ்சை தெரியும். சில குழந்தைகள் காய்ச்சல் இருந்தால் பால் குடிக்க மறுக்கும். உன்னில் பாவம், உலக சிநேகம் இருந்தால் வேதம் படிக்க விருப்பம் இருக்காது.
2) குழந்தைக்கு கபடு, சூது, வாது கிடையாது
நாம் சிறு பிள்ளைகளாக மாற வேண்டும் என்று வேதம் கூறுகிறது. நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டிர்கள்
மத்தேயு 18:3
கர்த்தருடைய பிள்ளையே, தேவனுடைய வசனத்தின்படி
எபேசியர் 4:31
நமது வாழ்வில் எவரைக் குறித்தும் எந்த ஒரு மனக்கசப்பும் நமக்கு இருக்க கூடாது. அந்த மக்கள் நமக்கு எப்படிபட்ட துரோகம் செய்து நமது குடும்பத்தை பாழாக்கியிருந்த போதிலும், அதை நாம் மனதில் கொள்ளாமல் தேவனுடைய ஜீவனுள்ள வசனத்துக்கு கீழ்படிந்து, அவர்களை மன்னித்து அவர்களோடு நல்மனம் பொருந்தி கொள்ள வேண்டும். தேவ ஜனமே இப்படிபட்ட கசப்பு உன் வாழ்க்கையில் காணப்பட்டால் நீ வருகையில் கைவிடப்படுவது நிச்சயம். உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமை (நானும் கிறிஸ்தவன், பரிசுத்தவான் என்று) பாராட்டாதிருங்கள்
யாக்கோபு 3:14
3) துதிக்கும் குழந்தை
மத்தேயு 21:16
பாடுகள் வழியாக சென்றாலும் நாம் துதிப்பதை விட கூடாது. தாவீது சொல்வதை கவனித்து பாருங்கள் "எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டது
சங்கீதம் 40:12
கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன்
சங்கீதம் 34-1
துதியில் சோர்வு வரக்கூடாது. துதிப்பதற்கு தினமும் நேரத்தை ஒதுக்குங்கள்.
நாளுக்கு நாள் துதி பெருக வேண்டும். துதி குறைய கூடாது. துதியில் விடுதலை உண்டு. ஜெயம் உண்டு. சத்துருவின் கோட்டை அழிக்கப்படும். இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன், இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்.
ஏசாயா 43:21
4) பிள்ளைகள் தங்களை தாழ்த்துவார்கள்
மத்தேயு 18:4
தாழ்மை என்பது நமக்கு விருப்பமில்லாத காரியம். ஆனால் கர்த்தர் தாழ்மையை விரும்புகிறார். வேதமும் நாம் தாழ்ந்து போக வேண்டும் என்று கூறுகிறது. பணம், வசதி, படிப்பு பெருகும் போது தாழ்மை குறைகிறது, மேட்டிமை, கர்வம், பெருமை பெருகுகிறது. வசனத்தை படிக்கும் போது உன்னை தாழ்த்து, வசனத்தை கேட்கும் போது உன்னை தாழ்த்து, ஜெபிக்கும் போது உன்னை தாழ்த்து.
5) பால் மறந்த குழந்தை
சங்கீதம் 131:2
பால் = ஆசிர்வாத பிரசங்கம். இன்றைய நாட்களில் சில சபைகளில் வருடத்தில் 52 வாரமும் ஆசிர்வாத பிரசங்கம்தான். தேவ பிள்ளைகள் ஆவிக்குரிய ஜீவயத்தில் வளர பாலை (ஆசிர்வாத பிரசங்கத்தை) விரும்ப கூடாது. பிறந்த குழந்தை வளர வளர அதற்கேற்ற ஆகாரம் (இட்லி, அரிசி சாதம்) தேவை. 5 வயது பையன் பாலையே குடித்து கொண்டு இருந்தால் அவன் வளர முடியாது. காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள்
எபிரெயர் 5:12
ஒரு தேவ ஊழியர் சமீபத்தில் கர்த்தருடைய செய்தியை கொடுப்பதற்காக ஒரு சபைக்குச் சென்றதாகவும், அந்த சபையின் பாஸ்டர் அந்தப் பிரசங்கியாரைப் பார்த்து "எனது சபை மக்கள் வாரம் முழுவதும் பாடுபட்டு உழைத்து களைத்து சோர்ந்து போய் உற்சாகமான ஒரு பிரசங்கத்தை வாரக் கடைசியில் கேட்க எதிர்நோக்கி இங்கு வந்து கூடியிருக்கின்றார்கள். எந்த ஒரு நிலையிலும் பாவம், மனந்திரும்புதல், மரணம், நியாயத் தீர்ப்பு, நரகம் போன்ற எதைக் குறித்தும் நீங்கள் அவர்களுக்குப் பேசாமல் மக்கள் சிரித்து மகிழும்படியான ஒரு உற்சாகமான பிரசங்கத்தை மட்டும் செய்துவிட்டுச் செல்லுங்கள்" என்று கூறினதாக அந்த தேவ ஊழியர் மிகவும் வேதனையுடன் என்னிடம் சொன்னார்கள்
====================
அன்பாயிருக்க வேண்டும் யாரிடம்?
====================
1) தேவனிடத்தில் (முழு) அன்பாயிருக்க வேண்டும்
லூக்கா 10:27
2) சகோதரனிடத்தில் அன்பாயிருக்க வேண்டும்
1 யோவான் 4:21
3) பரிசுத்தவான்களெல்லார் மேலும் அன்பாயிருக்க வேண்டும்
எபேசியர் 1:15
4) உன்னை துக்கபடுத்தினவனை மன்னித்து அவனிடத்தில் அன்பாயிருக்க வேண்டும்
2 கொரிந்தியர் 2:5,8
5) புருஷர் மனைவி இடத்தில் அன்பாய் இருக்க வேண்டும்
கொரிந்தியர் 3:19
6) ஸ்திரிகள் புருஷரிடத்திலும், பிள்ளைகள் இடம் அன்பாய் இருக்க வேண்டும்
தீத்து 2:4
7) அப்பா மகன் இடம் அன்பாய் இருக்க வேண்டும்
நீதிமொழிகள் 3:12
8) ஒருவரில் ஒருவர் அன்பாய் இருக்க வேண்டும்
1 பேதுரு 1:22
9) அந்நியனிடத்தில் அன்பாயிருக்க வேண்டும்
லேவியராகமம் 19:34
=================
வேதத்தில் பட்டப் பெயரால் அழைக்கப்பட்டவர்கள்
==================
1) யோசேப்பு → சொப்பனக்காரன்
ஆதியாகமம் 37:19
2) சாமுவேல் → ஞானதிருஷ்டிக்காரன்
1 சாமுவேல் 9:9
3) எலிசா → மொட்டை தலையா
2 இராஜாக்கள் 2:23
4) யாக்கோபு → எத்தன்
ஆதியாகமம் 27:12
5) ஏரோது → நரி
லூக்கா 13:33
6) பவுல், சிலா → உலகத்தை கலக்குகிறவர்கள்
அப்போஸ்தலர் 17:6
7) இயேசு → மதுபானப்பிரியன், போஜனப்பிரியன்
மத்தேயு 11:19
8) இயேசு → பிசாசு பிடித்தவன், பயித்தக்காரன்
யோவான் 10:20
9) நாபால் → பைத்தியக்காரன்
1 சாமுவேல் 25:25
10) பவுல் → வாயாடி
அப்போபோஸ்தலர் 17:18
=====================
விசுவாசம் எதற்கு தேவை
======================
1) உலகத்தை ஜெயிக்க (இந்த உலகத்தில் நமக்கு பாடுகள், போராட்டங்கள், உண்டு) விசுவாசம் தேவை
1 யோவான் 5:4
2) பாவம் இல்லாமல் ஜீவிக்க விசுவாசம் தேவை
ரோமர் 14:23
3) கர்த்தருக்கு பிரியமாய் ஜீவிக்க விசுவாசம் தேவை
எபிரெயர் 11:6
4) பிழைத்திருக்க விசுவாசம் தேவை
கலாத்தியர் 2:20
5) சுத்திகரிப்பு செய்ய விசுவாசம் தேவை
அப்போஸ்தலர் 15:9
6) நிலை நிற்க விசுவாசம் தேவை
ரோமர் 11:20
7) பக்தி விருத்திக்கு விசுவாசம் தேவை
1 தீமோத்தேயு 1:3
8) நிதிமானாக்க விசுவாசம் தேவை
ரோமர் 5:1
9) ஜீவிக்க, நடக்க விசுவாசம் தேவை
2 கொரிந்தியர் 5:6
10) வியாதியில் சுகம் கிடைக்க விசுவாசம் தேவை
யாக்கோபு 5:15
11) ஜெபத்துக்கான பதிலை பெற விசுவாசம் தேவை
மாற்கு 11:24
12) உலக ஆசிர்வாதங்களை பெற (விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்) விசுவாசம் தேவை
மாற்கு 9:23
13) இந்த உலகத்தில் நமக்கு பிசாசின் சேனைகளோடு போராட்டம் உண்டு. பிசாசின் சேனைகளோடு போராட தேவன் நமக்கு கொடுத்த மேலான ஆயுதம் விசுவாசம்
எபேசியர் 6:16
1 தெசலோனிக்கேயர் 5:8
14) விசுவாசத்தினாலே நாம் பெலனை பெறுகிறோம்
எபிரெயர் 11:11
15) இந்த உலகத்தில் நாம் மரித்தாலும் பிழைப்போம் (கர்த்தருடைய வருகையில் உயிர்த்தெழுவோம்)
யோவான் 11:25
============
வீண் பேச்சு
============
1) வீண் பேச்சு சீர் கேட்டை உண்டாக்கும்
2 தீமோத்தேயு 2:15
2) வீண் பேச்சு அவ பக்தியை உண்டாக்கும்
2 தீமோத்தேயு 2:15
3) வீண் பேச்சு கர்த்தரை விட்டு விலகுவோம்
1 தீமோத்தேயு 1:6
4) வீண் பேச்சுக்கு விலகி இருக்க வேண்டும்
2 தீமோத்தேயு 2:15
5) வீண் பேச்சால் மோசம் போக கூடாது
எபேசியர் 5:6
=======================
இயேசு கிறிஸ்து தம்மை வெளிப்படுத்தின பெயர்கள்
======================
1) நல்ல மேய்ப்பன்
யோவான் 10:11,14
2) ஜீவ அப்பம்
யோவான் 6:48
3) சத்தியம்
யோவான் 14:6
4) வழி
யோவான் 14:6
5) ஜீவன்
யோவான் 14:6
6) ஒளி
யோவான் 13:35
7) வாசல்
யோவான் 10:9
8) உயிர்த்தெழுதல்
யோவான் 11:25
9) திராட்சை செடி
யோவான் 15:5
10) ஆண்டவர்
யோவான் 13:14
11) போதகர்
யோவான் 13:14
12) தேவாலயத்திலும் பெரியவர்
மத்தேயு 12:6
13) ஒய்வு நாளுக்கும் ஆண்டவர்
மத்தேயு 12:8
14) உலகத்திற்கு ஒளி
யோவான் 8:12
15) அல்பா
வெளிப்படுத்தல் 22:12
16) ஒமெகா
வெளிப்படுத்தல் 22:12
17) ஆதியும்
வெளிப்படுத்தல் 22:12
18) அந்தமும்
வெளிப்படுத்தல் 22:12
19) முந்தினவரும்
வெளிப்படுத்தல் 22:12
20) பிந்தினவரும்
வெளிப்படுத்தல் 22:12
===================
எவைகளில் நிலைத்திருக்க வேண்டும்
=====================
1) தேவகிருபையில் நிலைத்திருக்க வேண்டும் அப்போஸ்தலர் 13:43
2) ஜெபத்தில் நிலைத்திருக்க வேண்டும்
2) ஜெபத்தில் நிலைத்திருக்க வேண்டும்
1 தீமோத்தேயு 5:5
3) உபதேசத்தில் நிலைத்திருக்க வேண்டும்
3) உபதேசத்தில் நிலைத்திருக்க வேண்டும்
யோவான் 8:31
4) அன்பில் நிலைத்திருக்க வேண்டும்
4) அன்பில் நிலைத்திருக்க வேண்டும்
யோவான் 15:9
5) விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும்
5) விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும்
அப்போஸ்தலர் 14-21
6) சகோதர சிநேகதத்தில் நிலைத்திருக்க வேண்டும்
6) சகோதர சிநேகதத்தில் நிலைத்திருக்க வேண்டும்
எபிரெயர் 13:1
7) இயேசு கிறிஸ்துவில் நிலைத்திருக்க வேண்டும்
7) இயேசு கிறிஸ்துவில் நிலைத்திருக்க வேண்டும்
யோவான் 15:4
8) சுவிஷேத்தில் நிலைத்திருக்க வேண்டும்
8) சுவிஷேத்தில் நிலைத்திருக்க வேண்டும்
1 கொரிந்தியர் 15:1
9) அழைப்பில் நிலைத்திருக்க வேண்டும்
9) அழைப்பில் நிலைத்திருக்க வேண்டும்
1 கொரிந்தியர் 7-20
10) கர்த்தருக்குள் நிலைத்திருக்க வேண்டும்
10) கர்த்தருக்குள் நிலைத்திருக்க வேண்டும்
பிலிப்பியர் 4:1
11) கனியில் நிலைத்திருக்க வேண்டும்
11) கனியில் நிலைத்திருக்க வேண்டும்
யோவான் 15:16
12) கற்று நிச்சயித்து கொண்டவைகளில் நிலைத்திருக்க வேண்டும்
12) கற்று நிச்சயித்து கொண்டவைகளில் நிலைத்திருக்க வேண்டும்
2 தீமோத்தேயு 3:14
13) குமாரனில் நிலைத்திருக்க வேண்டும்
13) குமாரனில் நிலைத்திருக்க வேண்டும்
1 யோவான் 2:24
14) இயேசுவின் வார்த்தையில் நிலைத்திருக்க வேண்டும்
14) இயேசுவின் வார்த்தையில் நிலைத்திருக்க வேண்டும்
யோவான் 15:7
====================
இயேசுவில் நிலைத்திருப்பதால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்
=====================
1) இயேசுவில் நிலைத்திருப்பதால் தேவனோடு ஐக்கியப்படுகிறோம் யோவான் 15:4
2) இயேசுவில் நிலைத்திருப்பதால் கனி கொடுப்போம்
2) இயேசுவில் நிலைத்திருப்பதால் கனி கொடுப்போம்
யோவான் 15:4ஃ
3) இயேசுவில் நிலைத்திருப்பதால் மிகுந்த கனி கொடுப்போம்
3) இயேசுவில் நிலைத்திருப்பதால் மிகுந்த கனி கொடுப்போம்
யோவான் 15:5
4) இயேசுவில் நிலைத்திருப்பதால் ஜெபத்துக்கு பதில் உடனே கிடைக்கும்
4) இயேசுவில் நிலைத்திருப்பதால் ஜெபத்துக்கு பதில் உடனே கிடைக்கும்
யோவான் 15:7
5) இயேசுவில் நிலைத்திருப்பதால் இரகசியங்களை அறியும் அறிவு கிடைக்கிறது
5) இயேசுவில் நிலைத்திருப்பதால் இரகசியங்களை அறியும் அறிவு கிடைக்கிறது
யோவான் 15:15
6) இயேசுவில் நிலைத்திருப்பதால் பாவம் செய்ய மாட்டான்
6) இயேசுவில் நிலைத்திருப்பதால் பாவம் செய்ய மாட்டான்
1 யோவான் 3:6
7) இயேசுவில் நிலைத்திருப்பதால் வருகையில் எடுத்து கொள்ளப்படுவான்
7) இயேசுவில் நிலைத்திருப்பதால் வருகையில் எடுத்து கொள்ளப்படுவான்
1 யோவான் 2:28,29
======================
இயேசுவில் எப்படி நிலைத்திருக்க முடியும்
======================
1) பரிசுத்த ஆவியின் மூலம் அவருக்குள் நிலைத்திருக்க முடியும் 1 யோவான் 4:13
2) கேட்டதில் நிலைத்திருந்தால் அவருக்குள் நிலைத்திருக்க முடியும்
2) கேட்டதில் நிலைத்திருந்தால் அவருக்குள் நிலைத்திருக்க முடியும்
1 யோவான் 2:24
3) தேவ அன்பில் நிலைத்திருந்தால் அவருக்குள் நிலைத்திருக்க முடியும்
3) தேவ அன்பில் நிலைத்திருந்தால் அவருக்குள் நிலைத்திருக்க முடியும்
1 யோவான் 4:16
4) கனி கொடுப்பதினால் அவருக்குள் நிலைத்திருக்கிறோம்
4) கனி கொடுப்பதினால் அவருக்குள் நிலைத்திருக்கிறோம்
யோவான் 15:5
5) இயேசு நடந்தபடி நடப்பதினால் அவருக்குள் நிலைத்திருக்கிறோம்
1 யோவான் 2:6
======================
இயேசுவில் நிலைத்திராவிட்டால்
=======================
1) இயேசுவில் நிலைத்திராவிட்டால் கனி கொடுக்க மாட்டோம் யோவான் 15:4
2) இயேசுவில் நிலைத்திராவிட்டால் சபிக்கபடுவோம்
2) இயேசுவில் நிலைத்திராவிட்டால் சபிக்கபடுவோம்
கலாத்தியர் 3:10
3) இயேசுவில் நிலைத்திராவிட்டால் தேவனை உடையவன் அல்ல
3) இயேசுவில் நிலைத்திராவிட்டால் தேவனை உடையவன் அல்ல
2 யோவான் 1:9
4) இயேசுவில் நிலைத்திராவிட்டால் வெட்டப்படுவோம்
4) இயேசுவில் நிலைத்திராவிட்டால் வெட்டப்படுவோம்
ரோமர் 11:22
5) இயேசுவில் நிலைத்திராவிட்டால் நரகம்
5) இயேசுவில் நிலைத்திராவிட்டால் நரகம்
யோவான் 15:6