மேட்டிமை/பெருமை எதனால் வருகிறது | மேட்டிமை/பெருமை அடைகிற அவயங்கள் | தேவனின் பார்வையில் பெருமை/மேட்டிமை | எதை குறித்து பெருமை பாராட்ட கூடாது | மேட்டிமை/பெருமை இருந்தால் கீழ்கண்ட காரியங்கள் காணப்படும் | மேட்டிமை/பெருமையின் விளைவு | வேதத்தில் உள்ள பெருமைகள் | கர்த்தரை துதிக்க வேண்டும் எப்போது | 2 முறை பெயர் சொல்லி கர்த்தர் யாரையெல்லாம் அழைத்தார் | துக்கம் எவைகள் மூலம்
=================
மேட்டிமை/பெருமை எதனால் வருகிறது
=================
1) செல்வம், பொருள் பெருகும் போது மேட்டிமை அல்லது பெருமை வருகிறது எசேக்கியேல் 28:5
2) உயர் ஸ்தானத்தில் இருப்பதால் மேட்டிமை அல்லது பெருமை வருகிறது
2) உயர் ஸ்தானத்தில் இருப்பதால் மேட்டிமை அல்லது பெருமை வருகிறது
ஒபதியா 1:3
3) விரும்பினது கிடைக்கும் போது மேட்டிமை அல்லது பெருமை வருகிறது
3) விரும்பினது கிடைக்கும் போது மேட்டிமை அல்லது பெருமை வருகிறது
சங்கீதம் 10:3
4) அழகினால் மேட்டிமை அல்லது பெருமை வருகிறது
4) அழகினால் மேட்டிமை அல்லது பெருமை வருகிறது
எசேக்கியேல் 28:17
5) அறிவு இறுமாப்பை உண்டாக்கும் போது மேட்டிமை அல்லது பெருமை வருகிறது
5) அறிவு இறுமாப்பை உண்டாக்கும் போது மேட்டிமை அல்லது பெருமை வருகிறது
1 கொரிந்தியர் 8:1
6) மாம்ச பெலத்தால் மேட்டிமை அல்லது பெருமை வருகிறது
6) மாம்ச பெலத்தால் மேட்டிமை அல்லது பெருமை வருகிறது
எசேக்கியேல் 33:28
7) திருப்தியினால் மேட்டிமை அல்லது பெருமை வருகிறது
7) திருப்தியினால் மேட்டிமை அல்லது பெருமை வருகிறது
ஒசியா 13:6
8) பலப்பட்டதினால் (கர்த்தருக்குள்) மேட்டிமை அல்லது பெருமை வருகிறது
8) பலப்பட்டதினால் (கர்த்தருக்குள்) மேட்டிமை அல்லது பெருமை வருகிறது
2 நாளாகமம் 26:16
9) நம்மையே புத்திமான் என்று எண்ணுவதால் மேட்டிமை அல்லது பெருமை வருகிறது
9) நம்மையே புத்திமான் என்று எண்ணுவதால் மேட்டிமை அல்லது பெருமை வருகிறது
ரோமர் 12:16
==============
மேட்டிமை/பெருமை அடைகிற அவயங்கள்
===============
1) வாய் 1 சாமுவேல் 2:3
2) கண்
2) கண்
நீதிமொழிகள் 6:17
3) இருதயம்
3) இருதயம்
நீதிமொழிகள் 18:12
4) மனது
4) மனது
2 நாளாகமம் 26:16
5) நாவு
5) நாவு
சங்கீதம் 12:3
6) இமைகள்
6) இமைகள்
நீதிமொழிகள் 30:13
===================
தேவனின் பார்வையில் பெருமை/மேட்டிமை
=====================
1) பெருமை மற்றும் மேட்டிமையை தேவன் எதிர்த்து நிற்கிறார் யாக்கோபு 4:6
2) பெருமை பேசும் நாவை கர்த்தர் அறுத்து போடுவார்
2) பெருமை பேசும் நாவை கர்த்தர் அறுத்து போடுவார்
சங்கீதம் 12:3
3) அகங்காரியின் வீட்டை கர்த்தர் பிடுங்கி போடுவார்
3) அகங்காரியின் வீட்டை கர்த்தர் பிடுங்கி போடுவார்
நீதிமொழிகள் 15:25
4) பெருமை மற்றும் மேட்டிமை இருந்தால் தேவனிடத்தில் இருந்து ஜெபத்துக்கு பதில் வராது
4) பெருமை மற்றும் மேட்டிமை இருந்தால் தேவனிடத்தில் இருந்து ஜெபத்துக்கு பதில் வராது
யோபு 35:12
5) பெருமை மற்றும் மேட்டிமையை கர்த்தர் வெறுத்து அருவருக்கிறார்
5) பெருமை மற்றும் மேட்டிமையை கர்த்தர் வெறுத்து அருவருக்கிறார்
நீதிமொழிகள் 6:16,17
6) பெருமை மற்றும் மேட்டிமையை கர்த்தர் தூரத்தில் இருந்து அறிகிறார்
6) பெருமை மற்றும் மேட்டிமையை கர்த்தர் தூரத்தில் இருந்து அறிகிறார்
சங்கீதம் 138:6
7) பெருமை மற்றும் மேட்டிமையுள்ளவனை கர்த்தருக்கு அருவருப்பானவன்
7) பெருமை மற்றும் மேட்டிமையுள்ளவனை கர்த்தருக்கு அருவருப்பானவன்
நீதிமொழிகள் 16:5
8) மேட்டிமையான கண்களை தாழ்த்துவார்
8) மேட்டிமையான கண்களை தாழ்த்துவார்
சங்கீதம் 18:27
=================
எதை குறித்து பெருமை பாராட்ட கூடாது
==================
1) பொல்லாப்பில் பெருமை பாராட்ட கூடாது சங்கீதம் 52:1
2) கொள்ளையில் பெருமை பாராட்ட கூடாது
2) கொள்ளையில் பெருமை பாராட்ட கூடாது
சங்கீதம் 62:10
3) விக்கிரகங்களை பற்றி பெருமை பாராட்ட கூடாது
3) விக்கிரகங்களை பற்றி பெருமை பாராட்ட கூடாது
சங்கீதம் 97:7
4) வைராக்கியம், விரோதத்தை குறித்து பெருமை பாராட்ட கூடாது
4) வைராக்கியம், விரோதத்தை குறித்து பெருமை பாராட்ட கூடாது
யாக்கோபு 3:14
5) நாளைய தினத்தை குறித்து பெருமை பாராட்ட கூடாது
5) நாளைய தினத்தை குறித்து பெருமை பாராட்ட கூடாது
நீதிமொழிகள் 27:1
=====================
மேட்டிமை/பெருமை இருந்தால் கீழ்கண்ட காரியங்கள் காணப்படும்
====================
1) மேட்டிமை மற்றும் பெருமை இருந்தால் அதிகம் பேச்சு காணப்படும் நீதிமொழிகள் 30:32
2) மேட்டிமை மற்றும் பெருமை இருந்தால் சண்டை காணப்படும்
நீதிமொழிகள் 13:10
3) மேட்டிமை மற்றும் பெருமை இருந்தால் கோபம் காணப்படும்
3) மேட்டிமை மற்றும் பெருமை இருந்தால் கோபம் காணப்படும்
2 நாளாகமம் 26:16,19
4) மேட்டிமை மற்றும் பெருமை இருந்தால் கர்த்தரை தேட மாட்டோம்
4) மேட்டிமை மற்றும் பெருமை இருந்தால் கர்த்தரை தேட மாட்டோம்
சங்கீதம் 10:4
5) மேட்டிமை மற்றும் பெருமை இருந்தால் கர்த்தரை அசட்டை பண்ணுதல் காணப்படும்
5) மேட்டிமை மற்றும் பெருமை இருந்தால் கர்த்தரை அசட்டை பண்ணுதல் காணப்படும்
சங்கீதம் 10:3
6) மேட்டிமை மற்றும் பெருமை இருந்தால் இருதயத்தில் கசப்பு, வைராக்கியம், விரோதம் காணப்படும்
6) மேட்டிமை மற்றும் பெருமை இருந்தால் இருதயத்தில் கசப்பு, வைராக்கியம், விரோதம் காணப்படும்
யாக்கோபு 3:14-16
7) மேட்டிமை மற்றும் பெருமை இருந்தால் மற்றவர்களின் குறை பெரிதாக தெரியும்
7) மேட்டிமை மற்றும் பெருமை இருந்தால் மற்றவர்களின் குறை பெரிதாக தெரியும்
லூக்கா 18:11-14
8) மேட்டிமை மற்றும் பெருமை இருந்தால் தங்களிடம் இருக்கும் குறைகள் தெரியாது
8) மேட்டிமை மற்றும் பெருமை இருந்தால் தங்களிடம் இருக்கும் குறைகள் தெரியாது
லூக்கா 18:11-14
==================
மேட்டிமை/பெருமையின் விளைவு
===================
1) மேட்டிமை மற்றும் பெருமை இருந்தால் தாழ்த்தப்படுவோம் நீதிமொழிகள் 29:23
2) மேட்டிமை மற்றும் பெருமை இருந்தால் அழிவு வரும்
2) மேட்டிமை மற்றும் பெருமை இருந்தால் அழிவு வரும்
நீதிமொழிகள் 18:12
3) மேட்டிமை மற்றும் பெருமை இருந்தால் ஜெபம் கேட்கபட மாட்டாது
3) மேட்டிமை மற்றும் பெருமை இருந்தால் ஜெபம் கேட்கபட மாட்டாது
லூக்கா 18:11,12
4) மேட்டிமை மற்றும் பெருமை இருந்தால் தான் வெட்டின குழியில் அவனே விழுவான்
4) மேட்டிமை மற்றும் பெருமை இருந்தால் தான் வெட்டின குழியில் அவனே விழுவான்
சங்கீதம் 10:2
5) மேட்டிமை மற்றும் பெருமை இருந்தால் அறுப்புண்டு போவான்
5) மேட்டிமை மற்றும் பெருமை இருந்தால் அறுப்புண்டு போவான்
லேவியராகமம் 23:29
6) மேட்டிமை மற்றும் பெருமை இருந்தால் விழுதல் காணப்படும்
6) மேட்டிமை மற்றும் பெருமை இருந்தால் விழுதல் காணப்படும்
நீதிமொழிகள் 16:18
7) மேட்டிமை மற்றும் பெருமை இருந்தால் பைத்தியமான நடக்கை
7) மேட்டிமை மற்றும் பெருமை இருந்தால் பைத்தியமான நடக்கை
நீதிமொழிகள் 30:32
8) மேட்டிமை மற்றும் பெருமை இருந்தால் தேவன் சிதறடித்து பதவியில் இருந்து தள்ளுவார்
8) மேட்டிமை மற்றும் பெருமை இருந்தால் தேவன் சிதறடித்து பதவியில் இருந்து தள்ளுவார்
லூக்கா 1:51,52
===============
வேதத்தில் உள்ள பெருமைகள்
===============
1) ஜீவனத்தின் பெருமை 1 யோவான் 2:16
2) மனுஷனுடைய பெருமை
2) மனுஷனுடைய பெருமை
யோபு 33:17
3) பெலத்தின் பெருமை
3) பெலத்தின் பெருமை
எசேக்கியேல் 33:28
4) பொல்லாதவர்களின் பெருமை
4) பொல்லாதவர்களின் பெருமை
யோபு 35:12
5) அகங்காரனின் பெருமை
5) அகங்காரனின் பெருமை
ஏசாயா 13:11
6) மோவாபின் பெருமை
6) மோவாபின் பெருமை
ஏசாயா 48:29
7) யூதாவுடைய பெருமை
7) யூதாவுடைய பெருமை
எரேமியா 13:9
8) வல்லமையின் பெருமை
8) வல்லமையின் பெருமை
லேவியராகமம் 26:19
=============
கர்த்தரை துதிக்க வேண்டும் எப்போது
=============
1) ஆபத்து காலத்தில் துதிக்க வேண்டும்
சங்கீதம் 50:14,15
2 நாளாகமம் 20:20-22
2) எல்லா நேரங்களிலும் துதிக்க வேண்டும்
சங்கீதம் 34:1
3) நம் ஜெபங்களில் துதிக்க வேண்டும்
பிலிப்பியர் 4:6
4) ஆத்துமா கலங்கும் போது துதிக்க வேண்டும்
சங்கீதம் 42:11
5) பாடுகளில் துதிக்க வேண்டும்
அப்போஸ்தலர் 16:25
1 பேதுரு 4:16
மத்தேயு 26:27,30
6) குறைவுகளில் துதிக்க வேண்டும்
யோவான் 6:11
7) மற்றவர்களால் நெருக்கபடும்போது துதிக்க வேண்டும்
தானியேல் 6:6,7,10
=================
2 முறை பெயர் சொல்லி கர்த்தர் யாரையெல்லாம் அழைத்தார்
=================
1) சவுலே சவுலே
அப்போஸ்தலர் 9:4
2) யாக்கோபே யாக்கோபே
ஆதியாகமம் 46:2
3) மோசே மோசே
யாத்திராகமம் 3:4
4) சாமுவேலே சாமுவேலே
1 சாமுவேல் 3:10
5) சீமோனே சீமோனே
லூக்கா 22:31
6) மார்த்தாளே மார்த்தாளே
லூக்கா 10:41
================
துக்கம் எவைகள் மூலம்
=================
1) பிள்ளைகள் காரியங்களை குறித்து துக்கம்
ஆதியாகமம் 21:11,12
2) தாயின் மறைவு மூலம் துக்கம்
ஆதியாகமம் 24:67
எரேமியா 16:7
யோபு 35:14
3) பிள்ளையை பிரிந்ததினால் துக்கம்
ஆதியாகமம் 37:35
1 இராஜாக்கள் 17:20
4) மனைவி இறந்ததால் துக்கம்
ஆதியாகமம் 38:12
யோபு 2:13
5) சொப்பனம் மூலம் துக்கம்
ஆதியாகமம் 40:7
6) சக்களத்தி மூலம் துக்கம்
1 சாமுவேல் 1:6
7) குழந்தைகள் இல்லாததால் துக்கம்
1 சாமுவேல் 1:6
8) தீங்கு மூலம் துக்கம்
1 நாளாகமம் 4:10
9) கழுதை, ஆடு, ஒட்டகங்களை இழந்ததால் துக்கம்
யோபு 2:13
10) சத்துருவினால் ஒடுக்கப்படும் போது துக்கம்
சங்கீதம் 42:9
சங்கீதம் 43:2
11) மற்றவர்கள் வார்த்தையால் துக்கம்
அப்போஸ்தலர் 20:37
12) கர்த்தர் நம்மை சிட்சிக்கும் போது துக்கம்
எபிரெயர் 12:11
13) சோதனைகளினால் துக்கம்
1 பேதுரு 1:6