===================
அப்போஸ்தலர் (அதிகாரம் 16-28)
====================
I) துவங்கிய வசனத்தை நிறைவு செய்க1) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி..............
2) நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம் பண்ணி ..............
3) பவுலே பயப்படாதே நீ ராயனுக்கு ..............
4) நான் தேவனுக்கும் மனுஷனுக்கும் முன்பாக.................
5) தேவனைக் குறித்து வைராக்கியம் உள்ளவர்களாய் இருக்கிறது போல..................
II) சரியான விடையை தேர்ந்தேடுக
1) உனக்கு தீங்கு செய்யும்படி ஒருவனும் உன் மேல் ________ போடுவதில்லை.
அ) கால்
ஆ) கை
இ) கல்லை
2) வேத பிரமாணத்திற்கு _______தேவனை சேவிக்கும்படி மனுஷனுக்கு போதிக்கிறான்.
அ) விரோதமாய்
ஆ) துரோகமாய்
இ) விகற்பமாய்
3) பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்தார். அப்பொழுது அவர்கள் ___________பாஷைகளை பேசி தீர்க்கதரிசனம் சொன்னார்கள்
அ)அந்நிய
ஆ) வெவ்வேறு
இ) தூதர்
4) இயேசுவை அறிவேன்_________அறிவேன். நீங்கள் யார்?
அ) பேதுருவையும்
ஆ) பிலிப்புவையும்
இ) பவுலையும்
5) __________என்னும் பேர் கொண்ட ஓரு தட்டான் தியானாளின் கோவில்
அ) பர்தலமேயு
ஆ) தெமேத்திரியு
இ) தீர்த்தரா
III) சரியாக பொருத்துக
1. ஆற்றினருகே = ஸ்திரீ
2. எப்பிக்கூரர் = யுஸ்து
3. தாமரி = கிறிஸ்பு
4., அக்கில்லா = வித்தியாசாலை
5. தேவனை வணங்குகிறவன் = தீவு
6. ஜெப ஆலய தலைவன் = ஜெபம்
7. திறன்னு = ஞானி
8. பெரோயா = சீஷன்
9. தீமோத்தேயு.= யூதன்
10. மெலித்தா = தேவ வசனம்
அப்போஸ்தலர் (Answer)
========================
I) துவங்கிய வசனத்தை நிறைவு செய்க1) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி..............
Answer: அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்
அப்போஸ்தலர் 16:31
2) நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம் பண்ணி ..............
Answer: தேவனை துதித்துப் பாடினார்கள்
2) நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம் பண்ணி ..............
Answer: தேவனை துதித்துப் பாடினார்கள்
அப்போஸ்தலர் 16:25
3) பவுலே பயப்படாதே நீ ராயனுக்கு ..............
Answer: முன்பாக நிற்க வேண்டும்
அப்போஸ்தலர் 27:24
4) நான் தேவனுக்கும் மனுஷனுக்கும் முன்பாக.................
Answer: எப்பொழுதும் குற்றமற்ற மனசாட்சியை உடையவனாயிருக்கப் பிரசயாசப்படுகிறேன்
அப்போஸ்தலர் 24:16
5) நீ்ங்களெல்லாரும் தேவனைக் குறித்து வைராக்கியம் உள்ளவர்களாய் இருக்கிறது போல..................
Answer: நானும் வைராக்கியமுள்ளவனாய் இருந்தேன்
அப்போஸ்தலர் 22:3
II) சரியான விடையை தேர்ந்தேடுக
1) உனக்கு தீங்கு செய்யும்படி ஒருவனும் உன் மேல் ________ போடுவதில்லை.
Answer: ஆ) கை
அப்போஸ்தலர் 18:10
2) வேத பிரமாணத்திற்கு _______தேவனை சேவிக்கும்படி மனுஷனுக்கு போதிக்கிறான்.
Answer: இ) விகற்பமாய்
அப்போஸ்தலர் 18:13
3) பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்தார். அப்பொழுது அவர்கள் ___________பாஷைகளை பேசி தீர்க்கதரிசனம் சொன்னார்கள்
Answer: அ) அந்நிய
அப்போஸ்தலர் 19:6
4) இயேசுவை அறிவேன்_________அறிவேன். நீங்கள் யார்?
Answer: இ) பவுலையும்
அப்போஸ்தலர் 19:15
5) __________என்னும் பேர் கொண்ட ஓரு தட்டான் தியானாளின் கோவில்
Answer: ஆ) தெமேத்திரியு
அப்போஸ்தலர் 19:24
III) சரியாக பொருத்துக
1. ஆற்றினருகே = ஜெபம்
அப்போஸ்தலர் 16:13
2. எப்பிக்கூரர் = ஞானி
அப்போஸ்தலர் 17:18
3. தாமரி = ஸ்திரீ
அப்போஸ்தலர் 17:34
4. ஆக்கில்லா = யூதன்
அப்போஸ்தலர் 18:4
5. தேவனை வணங்குகிறவன் = யூஸ்து
அப்போஸ்தலர் 18:7
6. ஜெப ஆலய தலைவன் = கிறிஸ்பு
அப்போஸ்தலர் 18:8
7. திறன்னு = வித்யாசாலை
அப்போஸ்தலர் 19:9
8. பெரோயா = *தேவ வசனம்
அப்போஸ்தலர் 17:13
9. தீமோத்தேயு.= சீஷன்
அப்போஸ்தலர் 16:1
10. மெலித்தா = தீவு
அப்போஸ்தலர் 28:1
அப்போஸ்தலருடைய நடபடிகள்
1) யார் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் கூறினார்?
2) "என்னை போல் ஒரு தீர்க்கதரிசியை எழும்ப பண்ணுவார்?" என்று கூறியது யார்?
3) சபையார் ஒருமனப்பட்டு கூடியிருந்த இடம் எது?
4) தேவ தூதரால் கிடைக்கப்பெற்ற எதனை ஜனங்கள் கைக்கொள்ளாமல் இருந்தார்கள் ?
5) சமாரியா நாட்டு மக்களை பிரமிக்க பண்ணியது யார் ?
6) அந்நியரோடு போக்குவரத்தாய் இருப்பது யாருக்கு விலக்கப்பட்டு இருந்தது?
7) "தேவனை தடுப்பதற்கு நான் எம்மாத்திரம்" கூறியது யார்?
8) கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தி விசுவாசித்தவர்கள் யார்?
9) விசுவாசத்தின் கதவு யாருக்கு திறக்கப்பட்டது?
10) வேதாகமங்களில் வல்லவன் யார்?
11) எதைப் பார்க்கிலும் எது பாக்கியமானது என்று இயேசு கூறினார்?
12) யாரை ஏரோதின் அரண்மனையில் காவல் வைத்தார்கள்?
13) ஒரே பெயரில் வஞ்சகன், சீசன் மற்றும் ஆசாரியன் யார் அது?
14) வாக்குத்தத்தம் நிறைவேறும் என்று நம்பி இரவும் பகலும் ஆராதனை செய்கிறவர்கள் யார்?
15) பவுல் எதற்காக சங்கிலியால் கட்டப்பட்டிருந்தார்?
கேள்விக்கு பதில்
(அப்போஸ்தலருடைய நடபடிகள்)
============================
1) யார் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் கூறினார் ?பதில்: கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்கிறவன்
அப்போஸ்தலர் 2:21
2) "என்னை போல் ஒரு தீர்க்கதரிசியை எழும்ப பண்ணுவார் ?" என்று கூறியது யார் ?
பதில்: மோசே
2) "என்னை போல் ஒரு தீர்க்கதரிசியை எழும்ப பண்ணுவார் ?" என்று கூறியது யார் ?
பதில்: மோசே
அப்போஸ்தலர் 3:22
3) சபையார் ஒருமனப்பட்டு கூடியிருந்த இடம் எது?
பதில்: சாலமோனுடைய மண்டபம்
அப்போஸ்தலர் 5:12
4) தேவ தூதரால் கிடைக்கப்பெற்ற எதனை ஜனங்கள் கைக்கொள்ளாமல் இருந்தார்கள் ?
பதில்: நியாயபிரமாணத்தை
அப்போஸ்தலர் 7:53
5) சமாரியா நாட்டு மக்களை பிரமிக்க பண்ணியது யார்?
பதில்: மாய வித்தைக்காரனாகிய சீமோன்
அப்போஸ்தலர் 8:9
6) அந்நியரோடு போக்குவரத்தாய் இருப்பது யாருக்கு விலக்கப்பட்டு இருந்தது?
பதில்: யூதனுக்கு
அப்போஸ்தலர் 10:28
7) "தேவனை தடுப்பதற்கு நான் எம்மாத்திரம்" கூறியது யார்?
பதில்: பேதுரு
அப்போஸ்தலர் 11:17
8) கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தி விசுவாசித்தவர்கள் யார்?
பதில்: நித்திய ஜீவனுக்கு நியமிக்கபட்டவர்கள்
அப்போஸ்தலர் 13:48
9) விசுவாசத்தின் கதவு யாருக்கு திறக்கப்பட்டது?
பதில்: புற ஜாதிகளுக்கு
அப்போஸ்தலர் 14:27
10) வேதாகமங்களில் வல்லவன் யார்?
பதில்: அப்பொல்லோ
அப்போஸ்தலர் 18:24
11) எதைப் பார்க்கிலும் எது பாக்கியமானது என்று இயேசு கூறினார்?
பதில்: வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பது
அப்போஸ்தலர் 20:35
12) யாரை ஏரோதின் அரண்மனையில் காவல் வைத்தார்கள் ?
பதில்: பவுல்
அப்போஸ்தலர் 23:35
13) ஒரே பெயரில் வஞ்சகன், சீசன் மற்றும் ஆசாரியன் யார் அது ?
பதில்: அனனியா
அப்போஸ்தலர் 5:1,2
அப்போஸ்தலர் 9:10
அப்போஸ்தலர் 24:1
14) வாக்குத்தத்தம் நிறைவேறும் என்று நம்பி இரவும் பகலும் ஆராதனை செய்கிறவர்கள் யார்?
பதில்: 12 கோத்திரங்கள்
அப்போஸ்தலர் 26:7
15) பவுல் எதற்காக சங்கிலியால் கட்டப்பட்டிருந்தார்?
பதில்: இஸ்ரவேலருடைய நம்பிக்கைக்காக
அப்போஸ்தலர் 28:20
=================
அப்போஸ்தலருடைய நடபடிகளிலிருந்து கேள்விகள்
=================
1) ஒரே நாளில் மரித்துப்போன இருவர் யார்?
2) கூடாரம் பண்ணுகிற தொழிலாளிகளாயிருந்த கணவன்,மனைவி யார்?
3) பவுலிடம் கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தை சொல்ல கேட்ட கணவன் மனைவி யார்?
4) மிகுந்த ஆடம்பரத்துடனே நியாயஸ்தலத்தில் பிரவேசித்த கணவன் மனைவி யார்?
6) நடுராத்திரியிலே தேவனை துதித்துப் பாடிய இருவர் ?
7) தங்கள் வஸ்திரங்களை கிழித்துக் கொண்ட இரண்டு அப்போஸ்தலர்கள் யார்?
8) தேவாலயத்துக்குப் போன இருவர் யார்?
9) அநேக வார்த்தைகளினால் சகோதரருக்கு புத்தி சொன்ன இரண்டு தீர்க்கதரிசிகள் யார்?
10) தேவனை வணங்குகிறவர்களாகிய இருவர் யார்?

அப்போஸ்தலருடைய நடபடிகளிலிருந்து கேள்விகளுக்கு பதில்
============================
1) ஒரே நாளில் மரித்துப்போன இருவர் யார்?Answer: அனனியா , சப்பீராள்
அப்போஸ்தலர் 5:1−10
2) கூடாரம் பண்ணுகிற தொழிலாளிகளாயிருந்த கணவன்,மனைவி யார்?
Answer: ஆக்கில்லா, பிரிஸ்கில்லாள்
2) கூடாரம் பண்ணுகிற தொழிலாளிகளாயிருந்த கணவன்,மனைவி யார்?
Answer: ஆக்கில்லா, பிரிஸ்கில்லாள்
அப்போஸ்தலர் 18:2,3
3) பவுலிடம் கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தை சொல்ல கேட்ட கணவன் மனைவி யார்?
Answer: பேலிக்ஸ்,துருசில்லாள்
அப்போஸ்தலர் 24:24
4) மிகுந்த ஆடம்பரத்துடனே நியாயஸ்தலத்தில் பிரவேசித்த கணவன் மனைவி யார்?
Answer: அகிரிப்பா, பெர்னீக்கேயாள்
அப்போஸ்தலர் 25:23
5) நடுராத்திரியிலே தேவனை துதித்துப் பாடிய இருவர் யார்?
Answer: பவுலும், சீலாவும்
அப்போஸ்தலர் 16:25
7) தங்கள் வஸ்திரங்களை கிழித்துக் கொண்ட இரண்டு அப்போஸ்தலர்கள் யார்?
Answer: பர்னபாவும் ,பவுலும்
அப்போஸ்தலர் 14:14
8) தேவாலயத்துக்குப் போன இருவர் யார்?
Answer: பேதுருவும், யோவானும்
அப்போஸ்தலர் 3:1
9) அநேக வார்த்தைகளினால் சகோதரருக்கு புத்தி சொன்ன இரண்டு தீர்க்கதரிசிகள் யார்?
Answer: யூதா, சீலா
அப்போஸ்தலர் 15:32
10) தேவனை வணங்குகிறவர்களாகிய இருவர் யார்?
Answer: லீதியாள், யுஸ்து
அப்போஸ்தலர் 16:14
அப்போஸ்தலர் 18:7