=========================
பின் வரும் பொருள் யாருடையப் பெயருக்கு அர்த்தம் என்று பொருத்துக (ஆதியாகமம்)
========================
1. தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார் = சாமுவேல்
2. கர்த்தர் என் சிறுமையைக் கேட்டருளினார் = ஆசேர்
3. கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் = ரூபன்
4. நான் அற்பமாய் எண்ணப்பட்டதைக் கர்த்தர் கேட்டருளினார் = காத்
5. தேவன் நம்மோடிருக்கிறார் இசக்கார்
6. இப்போது அவர் என்னோடு சேர்ந்திருப்பார் = செபுலோன்
7. அவனை ஜலத்திலிருந்து எடுத்தேன் = நப்தலி
8. இப்போது நான் கர்த்தரைத் துதிப்பேன் = சேத்
9. தேவன் என். நிந்தையை நீக்கி விட்டார் = மோசே
10. என் சத்தத்தைக் கேட்டு ஒரு குமாரனைக் கொடுத்தார் = சிமியோன்
11. என் சகோதரியோடு போராடி மேற்கொண்டேன் = லேவி
12. கராத்தர் எனக்கு நல்ல ஈவைத் தந்தார் = யோசேப்பு
13. ஏராளமாகிறது = இம்மானுவேல்
14. நான் பாக்கியவதி ஸ்திரீகள். என்னை பாக்கியவதி என்பார்கள் = தாண்
15. என் புருஷனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார் = யூதா
==================
பின் வரும் பொருள் யாருடையப் பெயருக்கு அர்த்தம் என்று பொருத்துக பதில் (ஆதியாகமம்)
====================
1. தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார் = சேத்
ஆதியாகமம் 4:25
2. கர்த்தர் என் சிறுமையைக் கேட்டருளினார் = ரூபன்
ஆதியாகமம் 29:32
3. கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் = சாமுவேல்
1 சாமுவேல் 1:20
4. நான் அற்பமாய் எண்ணப்பட்டதைக் கர்த்தர் கேட்டருளினார் = சிமியோன்
ஆதியாகமம் 29:33
5. தேவன் நம்மோடிருக்கிறார் = இம்மானுவேல்
மத்தேயு 1:23
6. இப்போது அவர் என்னோடு சேர்ந்திருப்பார் = லேவி
ஆதியாகமம் 29:34
7. அவனை ஜலத்திலிருந்து எடுத்தேன் = மோசே
யாத்திராகமம் 2:10
8. இப்போது நான் கர்த்தரைத் துதிப்பேன் = யூதா
ஆதியாகமம் 29:35
9. தேவன் என். நிந்தையை நீக்கி விட்டார் = யோசேப்பு
ஆதியாகமம் 30:23,24
10. என் சத்தத்தைக் கேட்டு ஒரு குமாரனைக் கொடுத்தார் = தாண்
ஆதியாகமம் 30:6
11. என் சகோதரியோடு போராடி மேற்கொண்டேன் = நப்தலி
ஆதியாகமம் 30:8
12. கராத்தர் எனக்கு நல்ல ஈவைத் தந்தார் = செபுலோன்
ஆதியாகமம் 30:20
13. ஏராளமாகிறது = காத்
ஆதியாகமம் 30:11
14. நான் பாக்கியவதி ஸ்திரீகள். என்னை பாக்கியவதி என்பார்கள் = ஆசேர்
ஆதியாகமம் 30:13
15. என் புருஷனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார் = இசக்கார்
ஆதியாகமம் 30:18
=================
வேத வினா
(வேதாகம பகுதி ஆதியாகமம் 11 & 20)
================
1) கல்லுக்கு பதிலாக இதுவும், சாந்துக்கு பதிலாக இதுவும் அவர்களுக்கு இருந்தது?2) ஆபிரகாம் எந்தெந்த நாட்டுக்கு நடுவாக குடியேறினார்? எங்கே தங்கினார்?
3) ஜாதிகளின் ராஜா யார்?
4) கர்த்தர் யாருக்கு எங்கே தரிசனமானார்?
5) ஆபிராம் எதற்கு நடுவாக கூடாரம் போடப்பட்டது?
6) தேவன் இரவிலே யாருக்கு சொப்பனத்தில் வந்தார்?
7) உப்பக் கடலாகிய இடத்தில் கூடினார்கள் எது எந்த பள்ளத்தாக்கு?
8) லோத்தின் மூத்த குமாரத்தியின் மகன் பெயர் என்ன?
9) உனக்கும் எனக்கும் நடுவாக உடன்படிக்கை ஏற்ப்படுத்துவேன் அது யார் யாருக்கு?
10) ஆபிராம் எந்த தேசத்தில் எத்தனை வருடம் குடியிருந்தான்?
(ஆதியாகமம் 11 & 20) பதில்கள்
============
1.) கல்லுக்கு பதிலாக இதுவும், சாந்துக்கு பதிலாக இதுவும் அவர்களுக்கு இருந்தது?Answer: செங்கலும், நிலக்கீலும்
ஆதியாகமம் 11:3
2) ஆபிரகாம் எந்தெந்த நாட்டுக்கு நடுவாக குடியேறினார்? எங்கே தங்கினார்?
Answer: காதேசுக்கும் சூருக்கும், கேராரிலே
2) ஆபிரகாம் எந்தெந்த நாட்டுக்கு நடுவாக குடியேறினார்? எங்கே தங்கினார்?
Answer: காதேசுக்கும் சூருக்கும், கேராரிலே
ஆதியாகமம் 20:1
3) ஜாதிகளின் ராஜா யார்?
Answer: திதியால்
ஆதியாகமம் 14:1
4) கர்த்தர் யாருக்கு எங்கே தரிசனமானார்?
Answer: மம்ரேயின், சமபூமியில்
ஆதியாகமம் 18:1
5) ஆபிராம் எதற்கு நடுவாக கூடாரம் போடப்பட்டது?
Answer: பெத்தேலுக்கும் ஆயிக்கும்
ஆதியாகமம் 13:3
6) தேவன் இரவிலே யாருக்கு சொப்பனத்தில் வந்தார்?
Answer: அபிமெலேக்கு
ஆதியாகமம் 20:3
7) உப்பக்கடலாகிய இடத்தில் கூடினார்கள் எது எந்த பள்ளத்தாக்கு?
Answer: சீத்திம் பள்ளத்தாக்கு
ஆதியாகமம் 14:3
8) லோத்தின் மூத்த குமாரத்தியின் மகன் பெயர் என்ன?
Answer: மோவாப்
ஆதியாகமம் 19:37
9) உனக்கும் எனக்கும் நடுவாக உடன்படிக்கை ஏற்ப்படுத்துவேன் அது யார் யாருக்கு?
Answer: கர்த்தர், ஆபிராம்
ஆதியாகமம் 17:1,2
10) ஆபிராம் எந்த தேசத்தில் எத்தனை வருடம் குடியிருந்தான்?
Answer: கானான் தேசம், பத்து வருஷம்
ஆதியாகமம் 16:3