மனந்திரும்ப வேண்டும் | பிள்ளைகள் | அபிஷேகத்தின் வல்லமை | இப்பொழுதோ | எழுந்திரு | காப்பாற்றுகிறார் | எது நல்லது? | மனப்பூர்வமாய் | அவர் கையில் | மனமகிழ்ச்சி | சமாதனத்தின் தேவன்
=======================
மனந்திரும்ப வேண்டும்
=======================
யோபு 22:23நீர் சர்வவல்லவரிடத்தில் மனந்திரும்பினால், திரும்பக் கட்டப்படுவீர். அக்கிரமத்தை உமது கூடாரத்துக்குத் தூரமாக்குவீர்.
ஏசாயா 30:15
நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள், அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார், நீங்களோ அப்படிச் செய்ய மனதாயிராமல்,
உபாகமம் 30:8
நீயோ மனந்திரும்பி, கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளினபடியும் செய்வாய்.
1. துர்க்குணத்தை விட்டு நாம் மனந்திரும்ப வேண்டும்.
அப்போஸ்தலர் 8:22
நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள், அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார், நீங்களோ அப்படிச் செய்ய மனதாயிராமல்,
உபாகமம் 30:8
நீயோ மனந்திரும்பி, கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளினபடியும் செய்வாய்.
1. துர்க்குணத்தை விட்டு நாம் மனந்திரும்ப வேண்டும்.
அப்போஸ்தலர் 8:22
2. உன் விழுகயை நினைத்து மனந்திரும்பு
வெளிப்படுத்தின விசேஷம் 2:5
3. உணர்வடைந்து மனந்திரும்ப வேண்டும்.
2 நாளாகமம் 6:37
========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
==============
பிள்ளைகள்
==============
1 யோவான் 3:11. கீழ்ப்படிகிற பிள்ளைகளாய் இருக்க வேண்டும்
1 பேதுரு 1:14,15
2. பிரியமான பிள்ளைகளாய் இருக்க வேண்டும்
எபேசியர் 5:1,2
3. வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ள வேண்டும்
எபேசியர் 5:8
4. மாசற்ற பிள்ளைகளாய் இருக்க வேண்டும்
பிலிப்பியர் 2:14,15,16
5.வாக்குத்தத்த பிள்ளைகயாயிருக்கிறோம்
கலாத்தியர் 4:28
===============
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
=========================
அபிஷேகத்தின் வல்லமை
=========================
சங்கீதம் 23:51. நம்முடைய வாழ்க்கையில் காணப்படும் நூகங்களை அபிஷேகத்தின் வல்லமை முறிக்கும்.
ஏசாயா 10: 27
2. அபிஷேகம் நமக்கு போதிக்க வல்லமையுள்ளது.
1 யோவான் 2: 27
3. அபிஷேகம் ஒரு மனுஷனை உயர்த்த வல்லமையுள்ளது.
1 சாமுவேல் 2:10
4. அபிஷேகத்தின் வல்லமை தேவ கிருபையை கொண்டுவரும்
2 சாமுவேல் 22:51
5. அபிஷேகம் தேவ வல்லமையினால் நிரப்பும்.
சங்கீதம் 23: 5
=====================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
=============
இப்பொழுதோ
=============
சங்கீதம் 119:67நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழி தப்பி நடந்தேன், இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்.
1. இப்பொழுதோ கர்த்தர் உங்களை எல்லாவற்றிலும் பெருகப்பண்ணியிருக்கிறார்
உபாகமம் 10:22
2. உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன் இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது
யோபு 42:5
3. இப்பொழுதோ புதிய பாதையை தந்துயிருக்கிறார்
சங்கீதம் 119:67
4. இப்பொழுதோ வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுகிறோம்
எபேசியர் 5:8
5. இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பிரயோஜனமுள்ளவன்
பிலேமோன் 1:11
6. இப்பொழுதோ அவருடைய ஜனங்களும் சொந்தமுமாய் இருக்கிறோம்
1 பேதுரு 2:10
7. இப்பொழுதோ நாம் அவருடைய ஆளுகைக்குள்ளும் , நடத்துதலுக்குள்ளும் இருக்கிறோம்
1 பேதுரு 2:25
========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
2. உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன் இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது
யோபு 42:5
3. இப்பொழுதோ புதிய பாதையை தந்துயிருக்கிறார்
சங்கீதம் 119:67
4. இப்பொழுதோ வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுகிறோம்
எபேசியர் 5:8
5. இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பிரயோஜனமுள்ளவன்
பிலேமோன் 1:11
6. இப்பொழுதோ அவருடைய ஜனங்களும் சொந்தமுமாய் இருக்கிறோம்
1 பேதுரு 2:10
7. இப்பொழுதோ நாம் அவருடைய ஆளுகைக்குள்ளும் , நடத்துதலுக்குள்ளும் இருக்கிறோம்
1 பேதுரு 2:25
========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
===========
எழுந்திரு
===========
ஏசாயா 60:1எழும்பிப் பிரகாசி, உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.
1. தகப்பனுடைய அன்பை ருசிப் பார்க்க எழும்ப வேண்டும்
லூக்கா 15:18 - 20
2. சோர்விலிருந்து முன்னேறி செல்ல எழும்ப வேண்டும்.
1 இராஜாக்கள் 19:5
3. தோல்வியை ஜெயமாக மாற்ற எழும்ப வேண்டும்.
யோசுவா 8:1
4. நமக்கு விரோதமாய் வரும் சாத்தனையும் சேனைகளையும் ஜெயிக்க எழும்ப வேண்டும்
நியாயாதிபதிகள் 7:9
5. தேவ சித்ததை நிறைவேற்ற எழும்ப வேண்டும்.
அப்போஸ்தலர் 9:6
6. நாம் பிரகாசிக்க (சாட்சி வாழ்க்கை) எழும்ப வேண்டும்.
எபேசியர் 5:14
=======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
===============
காப்பாற்றுகிறார்
===============
சங்கீதம் 5:11உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக, நீர் அவர்களைக் காப்பாற்றுவீர், உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.
1. பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்
நீதிமொழிகள் 2:8
2 சாமுவேல் 8:6
யோசுவா 24:17
2. கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றுகிறார்
சங்கீதம் 145:20,21.
3. பரதேசிகளையும் திக்கற்ற பிள்ளைகளையும் விதவைகளையும் காப்பாற்றுகிறார்
சங்கீதம் 146:9
எரேமியா 49:11
4. அவருடைய சித்தத்தின் படி செய்கிறவர்களை அவர் காப்பாற்றுகிறார்
2 தீமோத்தேயு 4:18
========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
2. கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றுகிறார்
சங்கீதம் 145:20,21.
3. பரதேசிகளையும் திக்கற்ற பிள்ளைகளையும் விதவைகளையும் காப்பாற்றுகிறார்
சங்கீதம் 146:9
எரேமியா 49:11
4. அவருடைய சித்தத்தின் படி செய்கிறவர்களை அவர் காப்பாற்றுகிறார்
2 தீமோத்தேயு 4:18
========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
============
எது நல்லது?
=============
சங்கீதம் 63:31. தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது
சங்கீதம் 147:1
2. கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது*
புலம்பல் 3:26
3. நல்விஷயத்தில் வைராக்கியம் பாராட்டுவது நல்லதுதான்
கலாத்தியர் 4:18
4. உபத்திரவப்படுவது நல்லது
சங்கீதம் 119:71
5. ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லது
பிரசங்கி 7:8
6. இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது நல்லது
புலம்பல் 3:27
7. கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது
எபிரேயர் 13:9
========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
==========
மனப்பூர்வமாய்
==========
கொலோசெயர் 3:241. ஸ்தோத்திரபலியை மனப்பூர்வமாய் செலுத்த வேண்டும்
லேவியராகமம் 22:29
2. மனப்பூர்வமாய் மன்னிக்க வேண்டும்
மத்தேயு 18:35
3. மனப்பூர்வமாய் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிய வேண்டும்
ரோமர் 6:17
4. மனப்பூர்வமாய் கண்காணிப்புச் செய்யுங்கள்
1 பேதுரு 5:2,3
5. மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்
எபேசியர் 6:5
========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
3. மனப்பூர்வமாய் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிய வேண்டும்
ரோமர் 6:17
4. மனப்பூர்வமாய் கண்காணிப்புச் செய்யுங்கள்
1 பேதுரு 5:2,3
5. மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்
எபேசியர் 6:5
========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
===============
அவர் கையில்
================
ஏசாயா 49:161. நம்முடைய இருதயம் கர்த்தரின் கையில் இருக்கும் போது தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்
நீதிமொழிகள் 21:1
(நாமோ இராஜாக்களும் , ஆசாரியர்களும்)
2. தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது
(நம்மை சுத்திகரிப்பதற்க்காக)
லூக்கா 3:17
3. ஒருவனும் நம்மை அவர் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை
யோவான் 10:27,28 27
4. அவர் கையில் தூக்குநூல் இருந்தது
லூக்கா 3:17
3. ஒருவனும் நம்மை அவர் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை
யோவான் 10:27,28 27
4. அவர் கையில் தூக்குநூல் இருந்தது
(நமக்கு நியாயம் செய்யவும் நீதி செய்யவும்)
ஆமோஸ் 7:7
========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
ஆமோஸ் 7:7
========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
============
மனமகிழ்ச்சி
============
சங்கீதம் 37:4கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு, அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.
1. தேவனியிடத்தில் மனந்திரும்பி திரும்பகடவோம் அப்போது மனமகிழ்ச்சி உண்டாகும்
யோபு 22:23-26
2. கர்த்தருடைய வார்த்தைக்கு திரும்பிவரும் போது மனமகிழ்ச்சி
நெகேமியா 8:9,10
3. கர்த்தருடைய நாளை நாம் கனம் பண்ணுவோமானால் நமக்கு மனமகிழ்ச்சி உண்டாகும்
ஏசாயா 58:13,14
4. இல்லாமையை கர்த்தருக்குள் சாதகமாய் பார்க்கும் போது நமக்கு மனமகழ்ச்சி உண்டாகும்
ஆபகூக் 3:17-19
========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
யோபு 22:23-26
2. கர்த்தருடைய வார்த்தைக்கு திரும்பிவரும் போது மனமகிழ்ச்சி
நெகேமியா 8:9,10
3. கர்த்தருடைய நாளை நாம் கனம் பண்ணுவோமானால் நமக்கு மனமகிழ்ச்சி உண்டாகும்
ஏசாயா 58:13,14
4. இல்லாமையை கர்த்தருக்குள் சாதகமாய் பார்க்கும் போது நமக்கு மனமகழ்ச்சி உண்டாகும்
ஆபகூக் 3:17-19
========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
==================
சமாதனத்தின் தேவன்
===================
ரோமர் 15: 33சமாதானத்தின் தேவன் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக. ஆமென்.
1. சமாதானத்தின் தேவன் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாய் மாற்றி சமாதானத்தை தருகிறார்
எபிரேயர் 13:20,21
2. சமாதானத்தின் தேவன் நம்மை பரிசுத்தமுள்ளவர்காய் மாற்றி சமாதானத்தை தருகிறார்.
1 தெசலோனிக்கேயர் 5:23
3. சமாதானத்தின் தேவன் நம்மோடு கூடயிருந்து சமாதானத்தை தருகிறார்
பிலிப்பியர் 4:9
4. சமாதானத்தின் தேவன் சாத்தானை நமது கால்களின் கீழே நசுக்கிப் போட்டு ஜெயத்தையும் சமாதானத்தையும் தருகிறார்.
ரோமர் 16:20
=============
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604