பாவத்திற்கு தீர்வு | தேவன் உங்களை சந்திக்கிறாரா? | நீ பயப்படாதே
======================
THE SIN SOLUTION IN (I JOHN)
பாவத்திற்கு தீர்வு (1 யோவான் நிருபத்தில்)
======================
Solution is..
Love hides all sins.
தீர்வு
அன்பு சகல பாவங்களையும் மூடும்
1. A bold hiding of sin
தைரியமாய் பாவத்தை மறைத்தல்
1 யோவான் 1:8
2. A bold deceiver of sin
தைரியமாய் பாவத்தினால் ஏமாறுதல்
1 யோவான் 1:10
3. A bold confession of sin.
தைரியமாய் பாவத்தை அறிக்கையிடுதல்
1 யோவான் 1:9
4. An advocate for sin.
பாவத்திற்கு பரிந்துரை செய்கிறவர்.
1 யோவான் 2:1
5. Forgiveness for sin..
பாவத்திற்கு மன்னிப்பு.
1 யோவான் 2:12
6. The principle of sin.
பாவத்தின் பிரமாணம்
1 யோவான் 3:4
7. The ideal sinless person
பாவமில்லாத பூரணர்
1 யோவான் 3:5
8. The idealism of sin.
பாவமில்லாத பூரணத்துவம்
1 யோவான் 3:6
9. The origin of sin
பாவத்தின் பிறப்பிடம்
1 யோவான் 3:8
10. The antidote for sin
பாவத்திற்கு முறிவு
1 யோவான் 3:9
11. Sin to death
Sin not to death
மரணதிற்கேதுவான பாவம்
மரணத்துக்கு ஏதுவல்லாத பாவம்
1 யோவான் 5:16
12. Sin is wrong doing
அநீதி தான் பாவம்
1 யோவான் 5:17
கடைசியாக சகோதரரே
A born of God is non sinner
1 யோவான் 5:18
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
===================
தேவன் உங்களை சந்திக்கிறாரா?
DOES GOD VISIT YOU?
====================
சந்தியா என்பது தேவன் நம்மை சந்திக்கும் நிகழ்ச்சி..
சந்தியா நிகழ்ச்சிக்கு ஒரு முகாந்திரம் உண்டு..
சந்தியா நிகழ்ச்சிக்கு ஒரு இடம் வேண்டும்..
சந்தியா நிகழ்ச்சிக்கு ஒரு நேரம் முக்கியம்..
பொதுவாக பகல் வேளையும் இரவு வேளையும் சந்திக்கும் நேரம் சந்தியா ஆகும்..
இரவு வேளை முடிந்து அதிகாலை வேளை ஆரம்பமாகும் அந்த அழகான காலைப்பொழுது சந்தியா வுக்கு உகந்ததாகும்..
1. தேவன் உங்களை சந்திக்கும் முகாந்திரம்
நம் உபத்திரவங்கள்
யாத்திராகமம் 4:31
2. தேவன் உங்களை சந்திக்கும் சூழ்நிலை
எகிப்தின் அடிமைத்தனம்
யாத்திராகமம் 13:19
3. தேவன் உங்களை சந்திக்கும் இடம்
ஆசாரிப்புகூடார வாசல்
யாத்திராகமம் 29:42
யாத்திராகமம் 29:43
யாத்திராகமம் 30:6,36
4. தேவன் உங்களை சந்திக்கும் ஸ்தானம்
சாட்சி பெட்டி
எண்ணாகமம் 17:4
5. தேவன் உங்களை சந்திக்கும் மன்னா
கர்த்தருடைய வார்த்தை
ரூத் 1:6
===================
நாம் தேவனை சந்திக்க தவறுகிறோம்
யோபு 23:3
தேவன் சந்திக்க வரும்போது நாம் எங்கே இருக்கிறோம்?
ஆதியாகமம் 3:8
=============================
தேவன் எவ்வாறு இந்த பூமியில் நம்மை சந்தித்தார்?
@ தேவன் நம்மை சந்தித்த நிகழ்வு கிறிஸ்துவின் பூலோக விஜயம்..
மாம்சத்தில் வெளிப்பட்டார்..
அது இரகசியம்..
1. தம்முடைய கிருபையால் (இயேசு கிறிஸ்து)
சங்கீதம் 59:10
2. கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவே
சங்கீதம் 85:10
யோவான் 1:14
3. நம்மை மீட்டுக்கொள்ள நம்மை சந்தித்தார்
லூக்கா 1:74
4. அருணோதயம் இயேசு கிறிஸ்து
லூக்கா 1:79
5. தேவன் தங்களை சந்தித்ததை நினைவு கூர்ந்தார்கள்
லூக்கா 7:16
=============================
தேவன் கல்வாரி சிலுவையில் நம்மை சந்திக்கிறார்.
யோவான் 19:25-27
அவிசுவாசிகள் இயேசு கிறிஸ்துவை சந்திப்பது தான் சுவிசேஷம்.
லூக்கா 19:43-44
விசுவாசிகள் இயேசு கிறிஸ்துவை சந்திப்பது தான் பாக்கியம்
ஆமோஸ் 4:12
Closing thought.
சந்திப்பின் நாள் சமீபம்
1 பேதுரு 2:12
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
===============
FEAR NOT
நீ பயப்படாதே
================
1. நான் உன் பலன்
I AM YOUR REWARDER
ஆதியாகமம் 15:1
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே, நீ பயப்படாதே. நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்.
Genesis 15:1
After these things the word of the LORD came unto Abram in a vision, saying, Fear not, Abram: I am thy shield, and thy exceeding great reward.
2. நான் உன் சகாயர்
I AM YOUR HELPER
ஏசாயா 41:10
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், திகையாதே, நான் உன் தேவன், நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன், என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
Isaiah 41:10
Fear thou not; for I am with thee: be not dismayed; for I am thy God: I will strengthen thee; yea, I will help thee; yea, I will uphold thee with the right hand of my righteousness.
3. நான் உன் சீர்மையர்
I AM YOUR CORRECTOR
எரேமியா 46:28
என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே என்று கர்த்தர் சொல்லுகிறார், நான் உன்னுடனே இருக்கிறேன், உன்னைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன், உன்னையோ நான் நிர்மூலமாக்காமல், உன்னை மட்டாய்த் தண்டிப்பேன், ஆனாலும் உன்னை நான் குற்றமில்லாமல் நீங்கலாக விடுவதில்லையென்கிறார்.
Jeremiah 46:28
Fear thou not, O Jacob my servant, saith the LORD: for I am with thee; for I will make a full end of all the nations whither I have driven thee: but I will not make a full end of thee, but correct thee in measure; yet will I not leave thee wholly unpunished.
shalomsteward1@gmail.com
Whatsapp:+91 9965050301