======================
சகோதரர் இருவர் கேள்வி பதில்கள்
======================
1) ஈசாக்கின் குமாரர் யார்?
2) யூதாவின் குமாரர் யார்?
3) சாமுவேலின் குமாரர் யார்?
4) ஈயேலின் குமாரர் யார்?
5) செபெதேயுவின் குமாரர் யார்?
6) யோசேப்பின் குமாரர் யார்?
7) மோசேயின் குமாரர் யார்?
8) ஆதாமின் குமாரர் யார்?
9) அம்ராமின் குமாரர் யார்?
10) ஏலியின் குமாரர் யார்?
11) யாக்கோபின் குமாரரான ஏக சகோதரர் யார்?
12) யோனாவின் குமாரர் யார்?
13) யோசியாவின் குமாரர் யார்?
14) சனகெரிப்பின் குமாரர் யார்?
15) ஆகாபின் குமாரர் யார்?
======================
சகோதரர் இருவர் - பதில்கள்
======================
1) ஈசாக்கின் குமாரர் யார்?
Answer: ஏசா, யாக்கோபு
ஆதியாகமம் 25:25,26
2) யூதாவின் குமாரர் யார்?
Answer: பாரேஸ், சேரா
ஆதியாகமம் 38:26,29,30
3) சாமுவேலின் குமாரர் யார்?
Answer: யோவேல், அபியா
I சாமுவேல் 8:1,2
4) ஈயேலின் குமாரர் யார்?
Answer: அபிராம், செகூப்
I இராஜாக்கள் 16:34
5) செபெதேயுவின் குமாரர் யார்?
Answer: யாக்கோபு, யோவான்
மாற்கு 3:17
6) யோசேப்பின் குமாரர் யார்?
Answer: மனாசே, எப்பிராயீம்
ஆதியாகமம் 41:51,52
7) மோசேயின் குமாரர் யார்?
Answer: கெர்சோம், எலியேசர்
யாத்திராகமம் 18:3,4
8) ஆதாமின் குமாரர் யார்?
Answer: காயீன், ஆபேல்
ஆதியாகமம் 4:1,2
9) அம்ராமின் குமாரர் யார்?
Answer: ஆரோன், மோசே
யாத்திராகமம் 6:20
10) ஏலியின் குமாரர் யார்?
Answer: ஓப்னி, பினெகாஸ்
I சாமுவேல் 4:4
11) யாக்கோபின் குமாரரான ஏக சகோதரர் யார்?
Answer: சிமியோன், லேவி
ஆதியாகமம் 49:5
12) யோனாவின் குமாரர் யார்?
Answer: சீமோன் பேதுரு, அந்திரேயா
மத்தேயு 4:18
மத்தேயு 16:17
13) யோசியாவின் குமாரர் யார்?
Answer: யோயாக்கீம்
11 இராஜாக்கள் 23:34
Answer: மத்தனியா (எ) சிதேக்கியா
11 இராஜாக்கள் 24:5-17
14) சனகெரிப்பின் குமாரர் யார்?
Answer: அத்ரமலேக்கு, சரேத்சேர்
II இராஜாக்கள் 19:36,37
15) ஆகாபின் குமாரர் யார்?
Answer: அகசியா
1 இராஜாக்கள் 22:40
Answer: யோராம்
11 இராஜாக்கள் 8:16
===========
கேள்விகள்
============
1. கர்த்தர் யாரை மிகவும் பெரியவனாக்கினார்?
2. கிழக்கத்திய புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தவன் யார்?
3. பரலோக ராஜ்யத்தில் பெரியவன் எனப்படுபவன் யார்?
4. நான் தீர்க்கதரிசியின் புத்திரனும் அல்ல என்றது யார்?
5. தீர்க்கதரிசி முற்காலத்தில் எப்படி என்னப்பட்டான்?
6. ஜனங்களின் பார்வைக்கு மிகவும் பெரியவனாயிருந்தவன் யார்?
7. யூதாவின் பெரியவர்களை கடிந்து கொண்டது யார்?
8. கண்கள் மங்கல டைந்து பார்க்கக்கூடாதிருந்த தீர்க்கதரிசி யார்?
9. பதினாறு வயதில் ராஜாவான இருவர் யார்?
10. உம்முடைய காருண்யம் என்னை பெரியவனா க்கும் என்று சொன்னது யார்?
பதில்கள்
===========
1. கர்த்தர் யாரை மிகவும் பெரியவனாக்கினார்?
Answer: சாலொமோன்
2 நாளாகமம் 1:1
2. கிழக்கத்திய புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தவன் யார்?
Answer: யோபு
யோபு 1:3
3. பரலோக ராஜ்யத்தில் பெரியவன் எனப்படுபவன் யார்?
Answer: கற்பனைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவன்
மத்தேயு 5:19
4. நான் தீர்க்கதரிசியின் புத்திரனும் அல்ல என்றது யார்?
Answer: ஆமோஸ்
ஆமோஸ் 7:14
5. தீர்க்கதரிசி முற்காலத்தில் எப்படி என்னப்பட்டான்?
Answer: ஞானதிஷ்டிக்காரன்
1 சாமுவேல் 9:9
6. ஜனங்களின் பார்வைக்கு மிகவும் பெரியவனாயிருந்தவன் யார்?
Answer: மோசே
யாத்திராகமம் 11:3
7. யூதாவின் பெரியவர்களை கடிந்து கொண்டது யார்?
Answer: நெகேமியா
நெகேமியா 13:17
8. கண்கள் மங்கலடைந்து பார்க்கக்கூடாதிருந்த தீர்க்கதரிசி யார்?
Answer: அகியா
1 இராஜாக்கள் 14:4
9. பதினாறு வயதில் ராஜாவான இருவர் யார்?
Answer: அசீரியா
2 இராஜாக்கள் 15:2
Answer: உசியா
2 நாளாகமம் 26:3
10. உம்முடைய காருண்யம் என்னை பெரியவனாக்கும் என்று சொன்னது யார்?
Answer: தாவீது
2 சாமுவேல் 22:36
=================
Bible Question (True or Fales)
===================
1. கர்த்தரின் பார்வைக்கு பொல்லாங்கு செய்ததால் கர்த்தர் அழித்துப் போட்ட நபர் ஏர்
1. சரி
2. தவறு
2. வேதத்தில் தீக்குருவி என்ற பெயர் இரண்டு முறை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது ?
1. சரி
2. தவறு.
3. கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் வசனம் இடம் பெறுவது
1. புதிய ஏற்பாடு
2. பழைய ஏற்பாடு
3. இவ்விரண்டும்
4. எதிலும் இல்லை
4. கர்ப்பப்பிறப்பான எழுபது பேர் இருந்த இரண்டு வேதாகம நபர்கள் யார் யார் ?
5. 1100 வெள்ளிக் காசுகள் தொடர்புடைய இரண்டு நபர்கள் யார் ? யார் ?
6. முற்றத்தில் நின்ற இருவர் யார்? யார் ?
7. அவர் கிருபை என்றுமுள்ளது என்று எந்த சங்கீதத்தின் ஒவ்வொரு வசனத்திலும் இடம் பெற்றுள்ளது ?
1. சங்கீதம் 132
2. சங்கீதம் 140
3. சங்கீதம் 136
4. சங்கீதம் 145
8. கர்த்தருடைய தூதனால் தட்டி எழுப்பப்பட்ட இருவர் யார் ? யார் ?
9. எது தன் மும்முரத்தை விட்டு அமர்ந்தது ?
1. யுத்தம்
2. சாவு
3. சமுத்திரம்
10. யாருடைய பாவம் இரும்பெழுத்தாணியினாலும் வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டது?
1. இஸ்ரவேலின் பாவம்
2. ராஜாக்களின் பாவம்
3. யூதாவின் பாவம்
4. ஆசாரியர்களின் பாவம்
11. விடுகதை
இந்த விளையாட்டை சட்டத்தின்படி விளையாடாவிட்டால் முடிசூட்டப்படான்?
12. தேவனால் பிறந்தவன் தன்னை --------------
1. பாதுகாக்கிறான்
2. காக்கிறான்
3. பராமரிக்கிறான்
4. நேசிக்கிறான்
13. எது இல்லாமல் ஒருவரையொருவர் உபசரிக்க வேண்டும் ?
1. கரகரப்பு
2. பரபரப்பு
3. முறுமுறுப்பு
14. துஷ்டனுக்கு விரோதமாக எந்த தூதர் அனுப்பப்படுவான் ?
1. மிகாவேல்
2. காபிரியேல்
3. குரூரதூதன்
4. மரண தூதன்
15. விடுகதை
உயரம் :- கேதுரு மரம்
வைரம் :- கருவாலி மரம்
நான் யார் ?
16. பொறுமையாய் இருக்கிறவர்கள் பாக்கியவான்கள்
யாருடைய பொறுமை வேதத்தில் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது?
17. எது மடமட என்று அகன்று போம்?
1. பூதங்கள்
2. பூமி
3. வானங்கள்
4. மேகங்கள்
18. யாருடைய இருதயம் காலத்தையும் நியாயத்தையும் அறியும் ?
1. நீதிமான்
2. உத்தமன்
3. ஞானி
4. செம்மையானவன்
5. விவேகி
Bible Question Answer's
==================
1. கர்த்தரின் பார்வைக்கு பொல்லாங்கு செய்ததால் கர்த்தர் அழித்துப் போட்ட நபர் ஏர்
Answer: சரி
ஆதியாகமம் 38:7
2. வேதத்தில் தீக்குருவி என்ற பெயர் இரண்டு முறை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது?
Answer: சரி
யோபு 39:13
புலம்பல் 4:3
3. கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் வசனம் இடம் பெறுவது
Answer: இரண்டும்
ஏசாயா 6:3
வெளிபடுத்தின விசேஷம் 4:8
4. கர்ப்பப்பிறப்பான எழுபது பேர் இருந்த இரண்டு வேதாகம நபர்கள் யார் யார்?
Answer: யாக்கோபு
யாத்திராகமம் 1:5
Answer: கிதியோன்
நியாயாதிபதிகள் 8;30
5. 1100 வெள்ளிக் காசுகள் தொடர்புடைய இரண்டு நபர்கள் யார்? யார்?
Answer: தெலீலாள்
(பெலிஸ்தரின் அதிபதிகள் ஒவ்வொருவரும்)
நியாயாதிபதிகள் 16:5
Answer: மீகா (தாய்)
நியாயாதிபதிகள் 17:2
6. முற்றத்தில் நின்ற இருவர் யார்? யார்?
Answer: எஸ்தர்
எஸ்தர் 5:2
Answer: ஆமான்
எஸ்தர் 6:5
எஸ்தருடைய சுகசெய்தியையும் அவளுக்கு நடக்குங்காரியத்தையும் அறிய மொர்தெகாய் நாடோறும் கன்னிமாடத்து *முற்றத்துக்கு* முன்பாக உலாவுவான்.
எஸ்தர் 2:11
7. அவர் கிருபை என்றுமுள்ளது என்று எந்த சங்கீதத்தின் ஒவ்வொரு வசனத்திலும் இடம் பெற்றுள்ளது ?
Answer: சங்கீதம் 136
8. கர்த்தருடைய தூதனால் தட்டி எழுப்பப்பட்ட இருவர் யார் ? யார் ?
Answer: எலியா
1 இராஜாக்கள் 18:5-7
Answer: பேதுரு
அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:7
9. எது தன் மும்முரத்தை விட்டு அமர்ந்தது?
Answer: சமுத்திரம்
யோனா 1:15
10. யாருடைய பாவம் இரும்பெழுத்தாணியினாலும் வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டது?
Answer: யூதாவின் பாவம்
எரேமியா 17:1
11. விடுகதை
இந்த விளையாட்டை சட்டத்தின்படி விளையாடாவிட்டால் முடிசூட்டப்படான் ?
Answer: மல்யுத்தம்
2 தீமோத்தேயு 2:5
12. தேவனால் பிறந்தவன் தன்னை --------------
Answer: காக்கிறான்
1 யோவான் 5:18
13. எது இல்லாமல் ஒருவரையொருவர் உபசரிக்க வேண்டும்?
Answer: முறுமுறுப்பு
1 பேதுரு 4:9
14. துஷ்டனுக்கு விரோதமாக எந்த தூதர் அனுப்பப்படுவான்?
Answer: குரூரதூதன்
நீதிமொழிகள் 17:11
15. விடுகதை
உயரம் :- கேதுரு மரம்
வைரம் :- கருவாலி மரம் நான் யார் ?
Answer: எமோரியன்
ஆமோஸ் 2:9
16. பொறுமையாய் இருக்கிறவர்கள் பாக்கியவான்கள்
யாருடைய பொறுமை வேதத்தில் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது ?
Answer: யோபு
இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள். கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.
யாக்கோபு 5:11
17. எது மடமட என்று அகன்று போம்?
Answer: வானங்கள்
2 பேதுரு 3:10
18. யாருடைய இருதயம் காலத்தையும் நியாயத்தையும் அறியும் ?
Answer: ஞானி
பிரசங்கி 8:5