==============
கூட்டும் கர்த்தர்
============
1) நாட்களோடு நாட்களை கூட்டுவார்
சங்கீதம் 61:6
2) பரிசுத்தவான்களை கூட்டுவார்
சங்கீதம் 50:5
3) வருஷங்களை கூட்டுவார்
2 இராஜாக்கள் 20:6
4) சிதறடிக்கப்பட்டவர்களை கூட்டுவார்
ஏசாயா 11:12
5) எருசலேமை கூட்டுவார்
மத்தேயு 23:37
===============
Eternal Life Concern Ministries
Round Road
Dindigul -5
Cell : 944 210 3431
===============
நாம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்
ஏசாயா 50:4
===================
ஏசாயா 50:4
கற்றுக்கொள்ளுகிறவர்களைப் போல, நான் கேட்கும் படி என் செவியைக் கவனிக்கச் செய்கிறார்."
1) கர்த்தரின் வார்த்தைகளை
உபாகமம் 4:9
"ஜனங்களை என்னிடத்தில் கூடிவரச்செய்து, என் வார்த்தைகளை அவர்கள் கேட்கும்படி செய்வேன். அவர்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் எனக்கு பயந்திருக்கும் படி அவைகளை கற்றுக்கொண்டு..."
2) கர்த்தருக்கு பயந்திருக்கும் விதத்தை
உபாகமம் 17:19
"இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும் இந்த கட்டளைகளையும் கைக்கொண்டு, இவைகளின் படி செய்வதற்காக தன் தேவனாகிய் கர்த்தருக்கு பயந்திருக்கும் படி கற்றுக்கொள்ளும் பொருட்டு.. "
3) கர்த்தருக்கு பாடும் பாட்டுக்களை
1 நாளாகமம் 25:7
"கர்த்தரைப் பாடும் பாட்டுக்களை கற்றுக்கொண்டு, நிபுணரான தங்கள் சகோதரருங்கூட..."
4) கர்த்தரின் நீதி நியாயங்களை
சங்கீதம் 119:7
"உம்முடைய நீதி நியாயங்களை நான் கற்றுக்கொள்ளும் போது..."
ஏசாயா 26:9,10
"உம்முடைய நியாயத்தீர்ப்புக்கள் பூமியில் நடக்கும் போது பூச்சக்கரத்து குடிகள் நீதி நியாயங்களை கற்றுக்கொள்வார்கள்."
5) கர்த்தரின் பிரமாணங்களை
சங்கீதம் 119:71,73
71. "நான் உபத்திரவப்பட்டது நல்லது. அதினால் உமது பிரமாணங்களை கற்றுக்கொள்கிறேன்
73 "உம்முடைய கற்பனைகளை கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும்."
6) எறும்புகளிடத்தில் ஞானத்தை
நீதிமொழிகள் 6:6
நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்
7) தேவனின் உபதேசத்தை
ஏசாயா 29:24
"வழுவிப் போகிற மனதையுடையவர்கள் புத்திமான்களாகி, முறுமுறுக்கிறவர்கள் உபதேசம் கற்றுக்கொள்வார்கள்
======================
பாஸ்டர்.R.ஸ்டீபன்
Eternal Life Concern
Ministries
திண்டுக்கல்
Cell : 944 210 3431
============
எக்காளம் ஊதுங்கள்!
சங்கீதம் 81:4
===========
துதியின் சத்தத்தை எழுப்புங்கள்
சங்கீதம் 81:4
இது இஸ்ரவேலுக்கு பிரமாணமும், யாக்கோபின் தேவன் விதித்த நியாயமுமாயிருக்கிறது
1) நியமித்த காலத்திலே
2 இராஜாக்கள் 4:23
நியமித்தக் காலத்திலும்..... எக்காளம் ஊதுங்கள்
சங்கீதம் 81:3
2 இராஜாக்கள் 4:23
இது அமாவாசியும் அல்ல. ஓய்வு நாளும் அல்லவே. நீ அவரிடத்தில் (எலிசாவினிடத்தில்)போக வேண்டியது என்ன என்று கேட்கச்சொன்னான்.
2) மாதப் பிறப்பிலே
எண்ணாகமம் 10:20
மாதப் பிறப்புகளிலும்...பூரிக்கைகளை ஊத வேண்டும். அப்போது அவைகள் உங்கள் தேவனுடைய சமூகத்தில் உங்களுக்கு ஞாபகக்குறியாயிருக்கும்."
சங்கீதம் 81:3
"மாதப் பிறப்புகளிலும் எக்காளம் ஊதுங்கள்
3) பண்டிகை நாளிலே
எண்ணாகமம் 10:10
"உங்கள் பண்டிகைகளிலும்... பூரிக்கைகளை ஊத வேண்டும். அப்போது அவைகள் உங்கள் தேவனுடைய சமூகத்தில் உங்களுக்கு ஞாபகக்குறியாயிருக்கும்."
சங்கீதம் 81:6
பண்டிகை நாட்களிலும் எக்காளம் ஊதுங்கள்
4) மகிழ்ச்சியின் நாளிலே
எண்ணாகமம் 10:10
உங்கள் மகிழ்ச்சியின் நாளிலும்... பூரிக்கைகளை ஊத வேண்டும். அப்போது அவைகள் உங்கள் தேவனுடைய சமூகத்தில் உங்களுக்கு ஞாபகக்குறியாயிருக்கும்
5) சர்வாங்க தகனபலிகள் செலுத்துகையிலே
எண்ணாகமம் 10:10
உங்கள் சர்வாங்க தகன பலிகளும், சமாதான பலிகளும் செலுத்தப்படும் போது பூரிக்கைகளை ஊத வேண்டும். அப்பொழுது அவைகள் *உங்கள் தேவனுடைய சமூகத்தில் உங்களுக்கு ஞாபகக்குறியாயிருக்கும்."*
6) சமாதான பலிகள் செலுத்துகையில்
எண்ணாகமம் 10:10
சமாதான பலிகள் செலுத்தப்படும் போதும் பூரிக்கைகளை ஊத வேண்டும்.
அப்போது அவைகள் உங்கள் தேவனுடைய சமூகத்தில் உங்களுக்கு ஞாபகக்குறியாயிருக்கும்
7) சத்துருவுக்கு விரோதமாக யுத்தத்துக்கு புறப்படுகையிலே
எண்ணாகமம் 10:9,10
"உங்கள் தேசத்திலே உங்களைத் துன்பப்படுத்துகிற சத்துருவுக்கு விரோதமாக யுத்தத்துக்கு போகும் போது, பூரிக்கைகளை பெருந்தொனியாய் முழங்கக் கடவீர்கள்.
அப்போது உங்கள் தேவனாகிய *கர்த்தருடைய சமூகத்திலே நீங்கள் நினைவு கூறப்பட்டு, உங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவீர்கள்
எக்காளம் ஊதிடுவோம்!
(துதியின் சத்தத்தை எழுப்பிடுவோம்)
யேகோவா தேவனை நினைத்திடுவோம் !!
==============
பாஸ்டர்.R.ஸ்டீபன்
Eternal Life Concern Ministries
திண்டுக்கல்
Cell :944 210 3431
================
புத்தியுள்ளவ(ள்)ன் யார்?
ஓசியா 14:9
==============
புத்தியுள்ளவ(ன்,ள்)ர்கள்
1) கோடைக் காலத்தில் சேர்க்கிறவன்
நீதிமொழிகள் 10:5
விழிப்பு!
2) தன் வீட்டைக் கட்டுகிறவள்
நீதிமொழிகள் 14:1
பொறுப்பு!
3) கர்த்தர் அருளும் (ஈவு) மனைவி
நீதிமொழிகள் 19:14
பரிசு!
4) (தனக்கு) அளிக்கப்பட்ட தேவ கிருபையின் படியே... அஸ்திபாரம் போடுகிறவன்
1 கொரிந்தியர் 3:10
பெறும் கூலி!
5) இலட்சையை (வெட்க்கத்தை) உண்டாக்குகிற புத்திரனை ஆண்டு சகோதருக்குள்ள சுதந்தரத்தில் பங்கடைபவன்
நீதிமொழிகள் 17:2
ஞானம்!
6) (மணவாளனை சந்திக்க) தங்கள் தீவட்டிகளோடுங்கூட தங்கள் பாத்திரங்களில் எண்ணையையும் கொண்டு போகிறவர்கள்
மத்தேயு 25:4
சந்தோஷம்!
7) தேசத்தின் நற்சீரை நீடித்திருக்கச் செய்கிறவர்கள்
நீதிமொழிகள் 28:2
செழுமை!
8) தன் பார்வைக்கு ஐசுவரியவனாயிருக்கிறவனை பரிசோதிக்கிறவன்
நீதிமொழிகள் 28:11
நிதானித்தல்!
============
பாஸ்டர்.R.ஸ்டீபன்
Eternal Life Concern Ministries
திண்டுக்கல்
Cell :944 210 3431
===================
அசட்டை பண்ணாதீர்கள்!
===================
1) உங்களுக்குள் இருக்கின்ற "கர்த்தரை"அசட்டை பண்ணாதிருங்கள்
எண்ணாகம் 11:20
"உங்களுக்குள்குள்ளே இருக்கின்ற கர்த்தரை அசட்டை பண்ணி,
நாங்கள் ஏன் எகிப்திலிருந்து புறப்பட்டோம் என்று அவருக்கு முன்பாக அழுதீர்களே..."
2) வாக்குத்தத்த "தேசத்தை" அசட்டை பண்ணாதீர்கள்
எண்ணாகமம் 14:31
நீங்கள் அசட்டை பண்ணின தேசத்தை அவர்கள் சுதந்தரிப்பார்கள்
3) கர்த்தரின் "வார்த்தைகளை"அசட்டை பண்ணாதீர்கள
எண்ணாகமம் 15:31
அவன் கர்த்தரின் வார்த்தையை அட்டைப் பண்ணி, அவர் கற்பனையை மீறினபடியால்.. .அவன் அக்கிரமம் அவன் மேல் இருக்கும் என்று சொல் என்றார்
4) உன்னதமானவரின் ஆலோசனையை
சங்கீதம் 107:10
உன்னதமானவருடைய ஆலோசனையை அசட்டை பண்ணினவர்கள் அந்த காரத்திலும், மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டுண்டு கிடந்தார்கள்
5) உன் தாயையும், உன் தாயின் கட்டளையையும்"அசட்டை பண்ணாதீர்கள்
நீதிமொழிகள் 23:22
உன் தாய் வயது சென்றவளாகும் போது அவளை அசட்டை பண்ணாதே
நீதிமொழிகள் 30:17
தன் தாயின் கட்டளையை அசட்டை பண்ணுகிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும். கழுகின் குஞ்சுகள் தின்னும்
==============
பாஸ்டர்.R.ஸ்டீபன்
Eternal Life Concern Ministries
திண்டுக்கல்
Cell :944 210 3431