===============
அசட்டைப் பண்ணாதீர்கள்!
Part-2
==============
1) போதகத்தை அசட்டைப் பண்ணாதீர்கள்
நீதிமொழிகள் 1:7
அது உங்களுக்கு வழிகாட்டாது
நீதிமொழிகள் 6:23
நீதிமொழிகள் 1:7
மூடர் போதகத்தையும் அசட்டைப் பண்ணுகிறார்கள்.
2) பரிசுத்த வஸ்துக்களை அசட்டைப் பண்ணாதீர்கள்
எசேக்கியேல் 22:14
அது உங்களில் தீயதை விளைவிக்கும்
எசேக்கியேல் 22:8
என் பரிசுத்த வஸ்துக்களை அசட்டைப் பண்ணி, என் ஓய்வு நாட்களை பரிசுத்த குலைச்சலாக்கினாய்
3) பரலோக ராஜிய அழைப்பை அசட்டைப் பண்ணாதீர்கள்
மத்தேயு 22:8
அது உங்கள் ஆத்துமாவை நஷ்ட்டப்படுத்தும்
மத்தேயு 22:5
அழைக்கப்பட்டவர்களோ அதை அசட்டைப் பண்ணி, ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்திற்கும் போய் விட்டார்கள்
4) பிதாவாகிய தேவனையும்,ஆண்டவராகிய இயேசுவையும் அவரது ஊழியர்களையும் அசட்டைப் பண்ணாதீர்கள்
லூக்கா 10:16
அது உங்களை கனவீனப்படுத்தும்
1 சாமுவேல் 2:30
உங்களை அசட்டைப் பண்ணுகிறவன் *என்னை அசட்டை பண்ணுகிறான். என்னை அசட்டை பண்ணுகிறவன், என்னை அனுப்பினவரை அசட்டை பண்ணுகிறான்
லூக்கா 10:16
5) தேவனின் ஐசுவரியங்களை அசட்டைப் பண்ணாதீர்கள்
ரோமர் 2:4,5
அது உங்களை நியாயத்தீர்புக்குட்படுத்தும்
..தேவ தயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல் அவருடைய *தயவு பொருமை நீடிய சாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைப் பண்ணுகிறாயோ?
===========
பாஸ்டர்.R.ஸ்டீபன்
Eternal Life Concern Ministries
திண்டுக்கல்
Cell 944 210 3431
=================
அசட்டைப் பண்ணாதீர்கள்!
பகுதி -3
==============
1) உங்கள் எஜமான்களை (முதலாளிகளை) அசட்டை பண்ணாதீர்கள்
1 தீமோத்தேயு 6:2
விசுவாசிகளாகிய எஜமான்களை உடையவர்கள், தங்கள் எஜமான்கள் சகோதரராயிருக்கிறதினாலே *அவர்களை அசட்டைப் பண்ணாமல் நல்வேலையின் பலனை பெற்றுக்கொள்ளுகிற அவர்கள் விசுவாசிகளும் பிரியமாயிருக்கிறபடியால்,
அவர்களுக்கு அதிகமாய் வேலை செய்யுங்கள்
2) கர்த்தத்துவத்தை அசட்டைப் பண்ணாதீர்கள்
2 பேதுரு 2:10
விசேஷமாய் அசுத்த இச்சையோடே மாம்சத்திற்கேற்றப்படி நடந்து, கர்த்தத்துவத்தை அசட்டைப் பண்ணுகிறவர்களை அப்படிச் செய்வார்
யூதா 8
"சொப்பனக்காரராகிய இவர்களும் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொண்டு, கர்த்தத்துவத்தை அசட்டைப் பண்ணி, மகத்துவங்களை தூஷிக்கிறார்கள்."
இவர்களுக்கு ஐயோ
(யூதா 11)
3) தேவனுடைய சபையை அசட்டைப் பண்ணாதீர்கள்
1 கொரிந்ததியர் 11:22
புசிக்கிறதற்கும் குடிக்கிறதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா தேவனுடைய சபையை அசட்டை பண்ணி, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா?
கர்த்தர் புகழ மாட்டார் இதைக குறித்து உங்களை புகழ்வேனோ?
1 கொரிந்தியர் 11:22
4) தேவ ஊழியர்களின் சரீர பெலவீனங்களை (நோவுகளை) அசட்டை பண்ணாதீர்கள்
கலாத்தியர் 4:14
... நான் சரீர பெலவீனத்தோடு முதலாம் தரம் உங்களுக்கு சுவிசேஷத்தை பிரசங்கித்தேன்.
கலாத்தியர் 4:12,13
"அப்படியிருந்தும், என் சரீரத்தில் உண்டாயிருக்கிற சோதனையை நீங்கள் அசட்டைப் பண்ணாமலும்,,, அரோசியாமலும்,தேவ தூதனைப் போலவும், கிறிஸ்து இயேசுவைப் போலவும் என்னை ஏற்றுக்கொண்டீர்கள்."
அவர்களைஏற்றுக்கொள்ளுங்கள்."
கலாத்தியர் 4:13
5) மனுஷரை, அசட்டை பண்ணாதீர்கள்
1 தெசலோனிக்கேயர் 4:8
அசட்டைப் பண்ணுகிறவன் மனுஷரை அல்ல. தமது பரிசுத்த ஆவியானவரை நமக்குத் தந்த தேவனையே அசட்டை பண்ணுகிறான்
"மனுஷரை அசட்டை பண்ணும் போதெல்லாம் தேவனை அசட்டை பண்ணுகிறீர்கள். என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்."*
6) முதியோரை அசட்டை பண்ணாதீர்கள்
யோபு 19:18
சிறு பிள்ளைகளும் என்னை அசட்டை பண்ணுகிறார்கள் நான் எழுந்தால் அவர்கள் எனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள்
நரைத்வனுக்கு முன்பாக எழுந்து, முதிரோரை கனம் பண்ணுங்கள்"*
யாத்திராகமம் 20:32
7) தேவனால் ஏற்படுத்தப்பட்ட ராஜாவை
1 சாமுவேல் 10:27
"ஆனாலும் பேலியாளின் மக்கள் இவனா நம்மை ரட்சிக்கப்போகிறவன் என்று சொல்லி, அவனுக்கு காணிக்கை கொண்டு வராமல் அவனை அசட்டை பண்ணினார்கள். அவனோ காது கேளாதவன் போல இருந்தான்.
"மேலான அதிகாரமுள்ள ராஜாவுக்கானாலுஞ்சரி ....கீழ்ப்படியுங்கள்"
1 பேதுரு 2:14
============
பாஸ்டர்.R.ஸ்டீபன்
Eternal Life Concern Ministries
திண்டுக்கல்
Cell :944 210 3431
=====================
முந்தின நாட்களில் இருந்தது போல இருக்க மாட்டேன்
சகரியா 8:11
====================
1) புற ஜாதிகளுக்குள்ளே ஆசீர்வாதமாயிருக்கும் படி இரட்சிப்பேன்
சகரியா 8:13
2) கட்டவும்,நாட்டவும் ஜாக்கிரதையாயிருப்பேன்
எரேமியா 31:28
3) நன்மை செய்ய திரும்ப நினைத்தேன்
சகரியா 8:14,15
"முன் இருந்தது போல இருப்பதில்லை!
நீங்களும் - நானும்!!
=============
பாஸ்டர்.R.ஸ்டீபன்
Eternal Life Concern Ministries
திண்டுக்கல்
Cell:944 210 33431
================
உண்மையான ஜெபம்!
=================
1) கேளுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்
மத்தேயு 7:7
பெற்றுக்கொள்ளும் வரை கேட்டுக்கொண்டிருப்பது
2) தேடுங்கள் அப்போது கண்டடைவீர்கள்
மத்தேயு 7:7
கண்டு அடையும் வரை(கண்டிடும் வரை)தேடிக்கொண்டிருப்பது
3) தட்டுங்கள் அப்போது உங்களுக்கு திறக்கப்படும்
மத்தேயு 7:7
நுழையும் வரை (திறக்கும் வரை) தட்டிக்கொண்டிருப்பது
ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்.தேடுகிறவன் கண்டடைகிறான். தட்டுகிறவனுக்கு திறக்கப்படும்
மத்தேயு 7:8
==============
பாஸ்டர்.R.ஸ்டீபன்
Eternal Life Concern Ministries
திண்டுக்கல்
Cell 944 210 3431
===========
சிக்கிக்கொள்ளாதே
==============
1) விக்கிரங்களுக்குள் சிக்கிக் கொள்ளாதே
உபாகமம் 7:25,26
நீ அவைகளால் (விக்கிரங்களால்) *சிக்கிக் கொள்ளாதப்படிக்கு...அதை எடுத்துக்கொள்ளாமலும்... அவைகளைப் போல நீ சாபத்துக்கொள்ளாகாதப்படி அருவருப்பானதை உன் வீட்டிலே கண்டு போகாயாக
2) தேசத்தின் ஜனங்களைப் பின்பற்றி சிக்கிக்கொள்ளாதே
உபாகமம் 12:30
அவர்கள் உனக்கு முன்பாக அழிக்கப்பட்ட பின்பு,நீ அவர்களை பின்பற்றிச் சிக்கிக்கொள்ளாதப்படிக்கும்... எச்சரிக்கையாயிரு.
3) பிறரின் பாவங்களில் சிக்கிக்கொள்ளாதே
2 இராஜாக்கள் 3:2,3
யோராம்... யெரோயேயாமின் பாவங்களை அவன் விட்டு நீங்காமல் அவைகளிலே சிக்கிக் கொண்டிருந்தான்
4) பிழைபுக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளாதே
2 தீமோத்தேயு 2:4
தண்டில் சேவகம் பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகம் எழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும் படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ள மாட்டான்.
5) இச்சைகளில் சிக்கிக்கொள்ளாதே
யாக்கோபு 1:14
தேவன் பொல்லாங்கினால்... ஒருவரையும் சோதிக்கிறவருமல்ல.
அவனவன் தன் தன் சுய இச்சையினால் இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்
6) உலகத்தின் அசுத்தங்களுக்குள் சிக்கிக்கொள்ளாதே
2 பேதுரு 2:20
கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்கு தப்பினவர்கள், மறுபடியும் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.
7) சடுதியான திகிலிலும்.... துஷ்டர்களின் பாழ் கடிப்பிலும் சிக்கிக்கொள்ளாதே
நீதிமொழிகள் 3:24,25,26
சடுதியான திகிலிலும் துஷ்டர்களின் பாழ்கடிப்பும் வரும்போது நீ அஞ்ச வேண்டாம். கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து உன் கால் சிக்கிக்கொள்ளாதப்படி காப்பார்.
===========
பாஸ்டர்.R.ஸ்டீபன்
Eternal Life Concern Ministries
திண்டுக்கல்
Cell : 944 210 3431