====================
வேதத்தில் துணிவுள்ள பெண்கள் யார் யார்? அவர்கள் துணிவோடு செய்த காரியங்கள், பேசிய பேச்சுக்கள் என்னென்ன?
==================
1) எஸ்தர்சட்டத்தை மீறி ராஜாவின் இடத்தில் பிரவேசிப்பேன் நான் செத்தாலும் சாகிறேன்
எஸ்தர் 4:16
சகோதரி ரெக்ஸலின் கோவில்பட்டி
1. ஸ்திரீ (ஏவாள்) தேவனுடைய கட்டளையை மீறி துணிகரமான பாவம் செய்தாள் இதனால் உலகமே பாவத்திற்கு உள்ளானது
ஆதி 3ம் அதிகாரம்
2. மோசேயின் தாய் யோகெபேத் பார்வோனின் ஆணையை மீறி மூன்று மாதம் வரைக்கும் தன் குழந்தையை ஒலித்து வளர்த்தாள்
யாத்திராகமம் 1:16-2:1-3
3. ராகாப் யோசுவாவின் தேவகாரரை தன் வீட்டில் ஒலித்து வைத்து அந்த பட்டணத்தை சுதந்தரிக்க உதவி செய்தாள்
யோசுவா 2:1-24
3. ஏபேரின் மனைவியாகிய யாகேல் சிசெரா கூடார ஆணியால் கொன்றுபோட்டாள்
நியாயாதிபதிகள் 4:18:23
4. தெபோராள் இஸ்ரவேலை 40 வருஷம் நியாயம் விசாரித்தாள்
நியாயாதிபதிகள் 6:31
5. முகாம் தாவீதை சவுலின் கைக்கு தப்புவித்தாள்
1 சாமுவேல் 19:11-16
6. அபிகாயில்

1சாமுவேல் 25ம்அதிகாரம்
7. ரூத் தன் கணவன் இறந்தாலும் தன் மாமியின் பின்னே வந்து இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு கொண்டு வருகிற குடும்பமாக மாறினாள்
ரூத் முழுவதும்
8. மரியாள் இயேசு கிறிஸ்துவை சுமந்த தாயாக தன்னை அர்ப்பணித்தாள்
லூக்கா 1:27-38
8. மரியாள் இயேசு கிறிஸ்துவை சுமந்த தாயாக தன்னை அர்ப்பணித்தாள்
லூக்கா 1:27-38
சகோதர் ஜெயக்குமார் ஈரோடு
வேதத்தில் துணிவு உள்ள பெண்கள்:
1. எஸ்தர்
எஸ்தர் 4:16
2. ரெபெக்காள்
ஆதியாகமம் 27:13
3. சிப்பிராள், பூவாள்
யாத்திராகமம் 1:17
4. சிப்போராள்
யாத்திராகமம் 4:25
5. ரூத்
ரூத் 1:6
6. அன்னாள்
1 சாமுவேல் 1:24,25
7. யாகேல்
நியாயாதிபதிகள் 4:21
8. அபிகாயில்
1 சாமுவேல் 25:25,26
9. பிரிஸ்கில்லாள்
ரோமர் 16:3,4
10. ராகாப்
சட்டத்தை மீறி ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன். நான் செத்தாலும் சாகிறேன்.
எஸ்தர் 4:16
2. ராகேல்:
2. ராகேல்:
நான் மகா போராட்டமாய் என் சகோதரியோடே போராடி மேற்கொண்டேன்
ஆதியாகமம் 30:8
3. கிரேக்க ஸ்திரீ:
3. கிரேக்க ஸ்திரீ:
மேஜையின் கீழிருக்கும் நாய்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத்தின்னுமே என்று இயேசுவிடம் கூறியதால் கீர்த்தி பெற்றாள் மாற்கு 7:26-28
4. அபிகாயில்:
4. அபிகாயில்:
நாபால் மீது உக்கிரமான தாவீதை நேரில் சந்தித்து நாபாலையும் தன் ஜனங்களையும் காத்தாள்
1 சாமுவேல் 25:17-42
5. பிள்ளை பேற்றுக்காக ஆண்டவரிடம் போராடி பொருத்தனை செய்து வெற்றி பெற்றாள்
5. பிள்ளை பேற்றுக்காக ஆண்டவரிடம் போராடி பொருத்தனை செய்து வெற்றி பெற்றாள்
1 சாமுவேல் 1:5-22
6. யேசபேல்:
6. யேசபேல்:
ஆகாபின் மனைவியாகிய யேசபேல், நாபோத்துக்கு சொந்தமான திராட்ச தோட்டத்தை தர மறுத்ததால் நாபோத்தை ஆகாப் ராஜா முன் நிறுத்தத்துணிந்து வெற்றறி கண்டாள்
1 இராஜாக்கள் 21:5-16
7. ஆகார்:
7. ஆகார்:
தன் பிள்ளை தண்ணீருக்காக கஷ்டப்படுவதைகாண மாட்டாமல் தள்ளி நின்று தேவனிடம் மன்றாடி வெற்றி கண்டாள்
ஆதியாகமம் 21:14-19
8. ராகாப்:
8. ராகாப்:
யோசுவா அனுப்பிய வேவுக்காரர் இருவரை தன் வீட்டில் தைரியமாய் தங்க விட்டதால் அவளும் அவள் வீட்டாரும் உயிரோடே காக்கப்பட்டார்கள்
யோசுவா 2:1;6:17
9. யூதரெல்லாம் போகும் படியான கட்டளை இருந்தும் பவுலை தம்மோடு சேர்த்துக்கொண்டதால்பின்னாளில் பெயர் பெற்றாள்
9. யூதரெல்லாம் போகும் படியான கட்டளை இருந்தும் பவுலை தம்மோடு சேர்த்துக்கொண்டதால்பின்னாளில் பெயர் பெற்றாள்
அப்போஸ்தலர் 18:2-26
10. மீகாள்:
10. மீகாள்:
தாவீது தன் தகப்பனுக்கு எதிரி என தெரிந்தும் நயமாக தாவீதை தப்பிக்க வழி செய்தாள்
1 சாமுவேல் 19:11,12
11. கானானியனான சிசெராவை துணிந்து கூடார ஆணியால் கொன்று இஸ்ரவேலில் கீர்த்தி பெற்றறாள்
11. கானானியனான சிசெராவை துணிந்து கூடார ஆணியால் கொன்று இஸ்ரவேலில் கீர்த்தி பெற்றறாள்
நியாயாதிபதிகள் 4:17-23
12. ரூத்:
12. ரூத்:
தன் மாமியான நகோமியை விடாமல்பிடிவாதமாக கூடவே இருந்தாள்
ரூத் 1:15,16
13. அபிஷாகை சாலொமோனின்சகோதரனான அதோனியாவுக்கு விவாகம் பண்ண பேசினாள்
13. அபிஷாகை சாலொமோனின்சகோதரனான அதோனியாவுக்கு விவாகம் பண்ண பேசினாள்
1 இராஜாக்கள் 2:21
14. அஞ்சனம் பார்த்த ஸ்திரீ:
14. அஞ்சனம் பார்த்த ஸ்திரீ:
சவுல், அஞ்சனம் பார்க்கிறவர்களை நாட்டை விட்டு துரத்தியது தெரிந்தும் சவுலுக்கே அஞ்சனம் பார்த்து சாமுவேலை வரப்பண்ணினாள்
1 சாமுவேல் 28: 3-22
சகோதரி அனுராதா படப்பை
1. சிப்பிராள் பூவாள் மருத்துவச்சிகள்
எபிரெய மருத்துவச்சிகள் எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண் பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினார்கள்.
2. ராகாப் என்னும் பெயர்கொண்ட வேசி
தன் வீட்டுக்குள் வேவுபார்க்கும்படி வந்த இஸ்ரவேல் மனுஷரை ஒளித்துவைத்து காப்பாற்றினாள்
3. யாகேல்
ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து, தன் கையிலே சுத்தியைப் பிடித்துக் கொண்டு, மெள்ள சிசேராவிண்ணடையில் வந்து, அவன் நெற்றியிலே ஆணியை அடித்துப்போட்டாள்; அவன் செத்துப்போனான்.
4. அபிகாயில்
அபிகாயில் தீவிரமாய் இருநூறு அப்பங்களையும், இரண்டு துருத்தி திராட்சரசத்தையும், சமையல் பண்ணப்பட்ட ஐந்து ஆடுகளையும், ஐந்து படி வறுத்த பயற்றையும், வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சக்குலைகளையும், வற்றலான இருநூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து, கழுதைகள்மேல் ஏற்றி,
தாவீதைக் கண்டு நேராகத் தரையில் முகங்குப்புற விழுந்து *பணிந்து பேசி அவன் கோபத்தை தீர்த்தாள்.
5. ரூத்:

மோவாபிய ஸ்தீரியாக இருந்த போதிலும் தைரியமாக நகோமியைப் பற்றிக்கொண்டு ,"; *நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன். என்று மிக தைரியமாக முடிவெடுத்தாள். எனவே தேவனே அவள் சந்ததியில் பிறக்கும் பாக்கியம் பெற்றாள்
சகோதரி ஜீவா சகோதரி காரமடை
1) மருத்துவச்சிகள் சிப்பிராள், பூவாள் ,கர்த்தருக்கு பயந்து ஆண் பிள்ளைகளை உயிரோடு காப்பாற்றினாள்
சகோதரி செல்லையா சென்னை
சகோதரி ரோஸ்லின் சென்னை
சகோதரி ஜீவா சகோதரி காரமடை
1) மருத்துவச்சிகள் சிப்பிராள், பூவாள் ,கர்த்தருக்கு பயந்து ஆண் பிள்ளைகளை உயிரோடு காப்பாற்றினாள்
யாத்திராகமம் 1:15
2) அத்தாளியால் தேசத்தின் மேல் ராஜ்யபாரம் பண்ணினாள்
2) அத்தாளியால் தேசத்தின் மேல் ராஜ்யபாரம் பண்ணினாள்
2 இராஜாக்கள் 11:3
3) தெலிலாள் சிம்சோனின் மகாபலத்தின் இரகசியத்தை கேட்டு பெலிஸ்தரிடம் சொன்னவள்
நியாயாதிபதிகள் 16:4-20
4) சாராள் தன் அடிமைப் பெண்ணை கடினப் படுத்தியதால் அவள் ஓடிப் போனாள்
4) சாராள் தன் அடிமைப் பெண்ணை கடினப் படுத்தியதால் அவள் ஓடிப் போனாள்
ஆதியாகமம் 16:6
5) ஏரோதியாள் தன் மகளிடம் யோசேப்பின் தலையை வேண்டும் என்று கேட்டாள்
5) ஏரோதியாள் தன் மகளிடம் யோசேப்பின் தலையை வேண்டும் என்று கேட்டாள்
மத்தேயு 14:3-10
6) தெக்கோவா ஸ்திரீ இழவு கொண்டாடுகிறவள் போல நடித்து தாவீதை ஏமாற்றிய புத்தியள்ள ஸ்திரீ
2 சாமுவேல் 14:1-19
7) ராஜகுமாரத்தி பித்தியா எபிரெய குழந்தை மோசேயை தனது சொந்த மகனாக ஏற்றுக் கொண்டு காப்பாற்றியதால் தேவன் அவளை யூதேயா கோத்திரத்துடன் இணைத்து தமது சொந்த மகளாக மாற்றினார்.
8) சிப்போராள் மீதியானிய தேசத்து பெண்ணாக இருந்த போதிலும் தேவனுக்கு கீழ்ப்படிந்து மோசேயின் உயிரைக் காப்பாற்றிய படியால் அவளையும் தேவன் இஸ்ரவேல் பயணத்தில் இணைத்துக் கொண்டார்
வேதத்தில் துணிவுள்ள பெண்கள்
1) ரெபெக்காள்

நீ இந்த மனிதரோட கூட போகிறாயா என்று கேட்டார்கள் அவள் போகிறேன் என்றாள்
ஆதியாகமம் 24:58
2) எஸ்தர்
2) எஸ்தர்
சட்டத்தை மீறி ராஜாவின் இடத்தில் பிரவேசிப்பேன் நான் செத்தாலும் சாகிறேன்
எஸ்தர் 4:16
3) ரூத்
3) ரூத்
உம்மை விட்டு திரும்பி போவதை குறித்து என்னோடு பேச வேண்டாம். நீர் போகும் இடத்துக்கு நான் வருவேன். நீர் தங்குமிடத்திலே நானும் தங்குவேன். உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம். உம்முடைய தேவன் என்னுடைய தேவன்
ரூத் 1:16
4) மோசேயின் தாய் யோகெபேத் பார்வோனின் ஆணையை மீறி 3 மாதம் வரைக்கும் தன் குழந்தையை ஒளித்து வளர்த்தாள் இஸ்ரவேலே வழி நடத்துகிற தலைவன் ஆனான்
யாத்திராகமம் 1:16-2:1-3
5) ராகாப்
4) மோசேயின் தாய் யோகெபேத் பார்வோனின் ஆணையை மீறி 3 மாதம் வரைக்கும் தன் குழந்தையை ஒளித்து வளர்த்தாள் இஸ்ரவேலே வழி நடத்துகிற தலைவன் ஆனான்
யாத்திராகமம் 1:16-2:1-3
5) ராகாப்
யோசுவா அனுப்பிய வேவுகாரரை தன் வீட்டில் ஒளித்து வைத்து அந்த பட்டணத்தை சுதந்தரிக்க உதவி செய்தாள்
யோசுவா 2:1-24
6) ஏபேரின் மனைவியாகிய யாகேல் சிசெராவை கூடார ஆணியால் கொன்றுபோட்டாள் இஸ்ரவேலுக்கு ஜெயம் கிடைத்தது
நியாயாதிபதிகள் 4:18:23
7) தெபோராள்
6) ஏபேரின் மனைவியாகிய யாகேல் சிசெராவை கூடார ஆணியால் கொன்றுபோட்டாள் இஸ்ரவேலுக்கு ஜெயம் கிடைத்தது
நியாயாதிபதிகள் 4:18:23
7) தெபோராள்
துணிந்து பாராக்குடன் யுத்தத்திற்கு சென்றாள் இஸ்ரவேலை வழிநடத்தினாள்
நியாயாதிபதிகள் 6:31
8) அபிகாயில்
8) அபிகாயில்
துணிந்து போய் தாவீதை சந்தித்தாள் அதனால் அவள் குடும்பம் காப்பாற்றப்பட்டது தாவீதுக்கு மனைவியானாள்
1 சாமுவேல் 25ம்அதிகாரம்
9) மரியாள்
1 சாமுவேல் 25ம்அதிகாரம்
9) மரியாள்
துணிந்து இயேசு கிறிஸ்துவை சுமந்த தாயாக தன்னை அர்ப்பணித்தாள். முழு உலகத்தையும் இரட்சிக்க இரட்சகரை உலகத்தில் கொண்டு வந்தாள்
லூக்கா 1:27-38
10) ரோதை
லூக்கா 1:27-38
10) ரோதை
பேதுரு சிறையில் இருந்து தூதனால் வெளியே கொண்டுவரப்பட்டு வாசல் கதவை தட்டும் போது துணிந்து கதவை திறந்தாள்
அப்போஸ்தலர் 12:13-16
11) மகதலேனா மரியாள்:
11) மகதலேனா மரியாள்:
வாரத்தின் முதல் நாள் காலையில் அதிக இருட்டோடு கல்லறைக்கு துணிந்து வந்தாள்
யோவான் 20:1
12) 12 வருஷம் பெரும்பாடுள்ள ஸ்திரி:
12) 12 வருஷம் பெரும்பாடுள்ள ஸ்திரி:
பல பேர் இயேசுவோடு நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அந்த வேளையில் இவள் துணிந்து இயேசுவின் வஸ்திரத்தை துணிந்து தொட்டாள்
மத்தேயு 9:20-22