==================
சில வசனங்கள் புதிய ஏற்பாட்டிலும் பழைய ஏற்பாட்டில் வருகிறது. அப்படி வரும் வசனங்களை என்ன?
================
புதிய ஏற்பாடு
நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது
எபேசியர் 4:26
பழைய ஏற்பாடு
நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள்
சங்கீதம் 4:4
சகோதரி தனகிருபா தூத்துக்குடி
1. கொலை செய்யாதிருப்பாயாக,
2. விபசாரம் செய்யாதிருப்பாயாக,
3. களவு செய்யாதிருப்பாயாக,
4. பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக;
யாத்திராகமம் 20:13-16
மத்தேயு 19:18
5. எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்;
மீகா 5:2
மத்தேயு 2:6
6. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
யாத்திராகமம் 20:12
மத்தேயு 15:4
7. சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.
சகரியா 9:9
மத்தேயு 21:4
8. அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
ஏசாயா 53:4
மத்தேயு 8:17
9. தன் மனைவியைத் தள்ளிவிடுகிற எவனும், தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுக்கக்கடவன் என்று உரைக்கப்பட்டது
உபாகமம் 24:1
மத்தேயு 5:31
10. இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது
ஏசாயா 9:2
மத்தேயு 4:15
11. அவரைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டுக் கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது
சங்கீதம் 22:18
மத்தேயு 27:35
12. எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள்
சகரியா 11:12
மத்தேயு 27:9
13. இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்.
ஓசியா 11:1
மத்தேயு 2:15
14. என் வாயை உவமைகளால் திறப்பேன்; பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன்
சங்கீதம் 78:2
மத்தேயு 13:35
15. ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்
ஏசாயா 7:14
மத்தேயு 1:23
16. இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.
ஏசாயா 42:1
மத்தேயு 12:18
17. சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.
சகரியா 9:9
மத்தேயு 21:4
18. என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போடுகிறார்கள்
சங்கீதம் 22:18
மத்தேயு 27:35
19. ராமாவிலே புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால் அவைகளினிமித்தம் ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 31:15
மத்தேயு 2:17
சகோதரி எபநேசர் கத்தார்
1. கொலை செய்யாதிருப்பாயாக,
2. விபசாரம் செய்யாதிருப்பாயாக,
3. களவு செய்யாதிருப்பாயாக,
4. பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக;
யாத்திராகமம் 20:13-16
மத்தேயு 19:18
5. எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்;
மீகா 5:2
மத்தேயு 2:6
6.இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்.
ஓசியா 11:1
மத்தேயு 2:15
7.இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.
ஏசாயா 42:1
மத்தேயு 12:18
8.. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
யாத்திராகமம் 20:12
மத்தேயு 15:4
9.சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.
சகரியா 9:9
மத்தேயு 21:4
10. ராமாவிலே புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால் அவைகளினிமித்தம் ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 31:15
மத்தேயு 2:17
11. என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போடுகிறார்கள்
சங்கீதம் 22:18
மத்தேயு 27:35
சகோதரி ஜீவா நேசமணி காரமடை
1) பழைய ஏற்பாடு
தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் கிருபையளிக்கிறார்
நீதிமொழிகள் 3:34
புதிய ஏற்பாடு
பேதுரு 5:5
2) பழைய ஏற்பாடு
என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்
சங்கீதம் 22:1
புதிய ஏற்பாடு
மாற்கு 15:34.
3) பழைய ஏற்பாடு
8. இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்.
9. அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சை பார்த்து, என் கிரியையையும் கண்டார்கள்.
10. நாற்பது வருஷமாய் நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி,
11. என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று, என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்
சங்கீதம் 95:8-11
புதிய ஏற்பாடு
எபிரேயர் 3:7-11
4) பழைய ஏற்பாடு
விபச்சாரம் செய்யாதிருப்பாயாக
உபாகமம் 5:18
புதிய ஏற்பாடு
மத்தேயு 5:27
5) பழைய ஏற்பாடு
கொலை செய்யாதிருப்பாயாக
யாத்திராகமம் 20:13
புதிய ஏற்பாடு
மத்தேயு 5:21
6) பழைய ஏற்பாடு
ஆபிரகாம் கர்த்தரை விசுவாசித்தான். அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது
ஆதியாகமம் 15:6
புதிய ஏற்பாடு
ரோமர் 4:3
7. பழைய ஏற்பாடு
நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை
யோசுவா 1:5
புதிய ஏற்பாடு
எபிரெயர் 13:5
8. பழைய ஏற்பாடு
இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்
உபாகமம் 6:4
புதிய ஏற்பாடு
மாற்கு 12:29
9. பழைய ஏற்பாடு
உங்கள் இருதயம் பயப்படாமலும் கலங்காமலும் இருப்பதாக
1 நாளாகமம் 28:20
புதிய ஏற்பாடு
யோவான் 15:2
சகோதரர் ஜெபக்குமார் ஈரோடு
பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு
1. யாத்திராகமம் 16:18
2 கொரிந்தியர் 8:14
2. யாத்திராகமம் 32:6
1 கொரிந்தியர் 10:7
3. யாத்திராகமம் 33:19
ரோமர் 9:15
4. லேவியராகமம் 11:45
1 பேதுரு 1:16
5. உபாகமம் 4:24
எபிரெயர் 12:29
6. உபாகமம் 18:18
அப்போஸ்தலர் 3:22,23
7. உபாகமம் 25:4
1 கொரிந்தியர் 9:9
8. உபகமம் 32:35
ரோமர் 12:19
9. யோபு 5:13
1 கொரிந்தியர் 3:19
10. சங்கீதம் 2:1,2
அப்போஸ்தலர் 4:25,26
11. சங்கீதம் 2:7
அப்போஸ்தலர் 13:32
12. சங்கீதம் 5:9
ரோமர் 3:13
13. சங்கீதம் 14:2-4
ரோமர் 3:10-12
14. சங்கீதா 16:8-11
அப்போஸ்தலர் 2:25-28
15. சங்கீதம் 19:4
ரோமர் 10:18
16. சங்கீதம் 22:1
மத்தேயு 27:46
17. சங்கீதம் 22:18
மத்தேயு 27:35
18. சங்கீதம் 22:22
எபிரெயர் 1:12
19. சங்கீதம் 40:7
எபிரெயர் 10:7
20. சங்கீதம் 41:9
யோவான் 13:18
21. சங்கீதம் 44:22
ரோமர் 8:35
22. சங்கீதம் 45:6
எபிரெயர் 1:8,9
23. சங்கீதம் 69:9
யோவான் 2:17
24. சங்கீதம் 78:2
மத்தேயு 13:35
25. சங்கீதம் 95:8-11
எபிரெயர் 3:7-11
26. சங்கீதம் 110:4
எபிரெயர் 5:6
27. சங்கீதம் 117:1
ரோமர் 15:11
28. நீதிமொழிகள் 25:21
ரோமர் 15:11
29. ஏசாயா 1:9
ரோமர் 12:20
30. ஏசாயா 6:9,10
மத்தேயு 13:14,15
31. ஏசாயா 28:11
1 கொரிந்தியர் 14:21
32. ஏசாயா 28:16
1 பேதுரு 2:6
33. ஏசாயா 29:13
மத்தேயு 15:8
34. ஏசாயா 42:1-3
மத்தேயு 12:18-20
35. ஏசாயா 49:8
2 கொரிந்தியர் 6:2
36. ஏசாயா 52:7
ரோமர் 10:15
37. ஏசாயா 53:1
யோவான் 12:38
38. ஏசாயா 53:4
மத்தேயு 8:17
39. ஏசாயா 53:7,8
அப்போஸ்தலர் 8:32,33
40. ஏசாயா 53:5
1 பேதுரு 2:24
41. ஏசாயா 61:1
லூக்கா 4:18
42. ஏசாயா 65:1
ரோமர் 10:20
44. எரேமியா 31:33
எபிரெயர் 8:10
45. யோவேல் 2:28,29
அப்போஸ்தலர் 2:17,18
46. மீகா 5:2
மத்தேயு 2:6
சகோதரி ரெகஸிலின் கோவில்பட்டி
1. பழைய ஏற்பாடு
ஆதியாகமம் 22:17
நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும்,
புதிய ஏற்பாடு
எபிரேயர் 6:14
நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார்.
2. பழைய ஏற்பாடு
சங்கீதம் 16:10
என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்.
புதிய ஏற்பாடு
அப்போஸ்தலர் 2:27
என் ஆத்துமாவைப் பாதாளத்தில்விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்.
3. பழைய ஏற்பாடு
சங்கீதம் 110:1
கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.
புதிய ஏற்பாடு
மத்தேயு 22:44
நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே.
4. பழைய ஏற்பாடு
சங்கீதம் 69:25
அவர்கள் வாசஸ்தலம் பாழாகக்கடவது, அவர்களுடைய கூடாரங்களில் குடியில்லாமற்போவதாக.
புதிய ஏற்பாடு
அப்போஸ்தலர் 1:20
சங்கீத புஸ்தகத்திலே; அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக என்றும். அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது.
5. பழைய ஏற்பாடு
சங்கீதம் 2:7
தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன், கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்,
புதிய ஏற்பாடு
அப்போஸ்தலர் 13:32
நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று இரண்டாம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறபடிய