ஆசீர்வாத செய்தி:
* * * *
தலைப்பு:
உன் அன்பின் கிரியை என்ன?
வேதவசனம்:
யோவான் 3: 16
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
* * * *
கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக.
👉👉 பிதாவாகிய தேவன் தன்னுடைய அன்பை வெளிப்படுத்துவதற்காக தன்னுடைய ஒரேபேரான குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பினார்.
👉 ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பின் அகலமும் ஆழமும் உயரமும் நம்மால் அறிந்திட முடியாத அளவுக்கு மிகவும் பெரியதாய் இருக்கிறது*. ஆகவேதான் இயேசு கிறிஸ்து நம்மை இரட்சிப்பதற்காக நமக்காக பாடுபடவும் இரத்தம் சிந்தவும் சிலுவையில் அறையப்படவும் மரிக்கவும் அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் உயிரோடு எழும்பவும் இவைகளுக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார்.
(எபேசியர் 3: 18)
👉👉 பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வந்து வாசம் பண்ணுவதன் மூலமாகவும், அவருடைய மகிமையை நமக்குள் இருந்து வெளிப்படுத்துவதன் மூலமாகவும் தன்னுடைய அன்பை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
(ரோமர் 5: 5)
* * * *
1) மகன் யோசேப்பின் அன்பு:
-- தன் தகப்பன் யாக்கோபின் மூலமாக அதிகமாக நேசிக்கப்பட்டவர்.
-- பரலோக தரிசனம் நிறைவேற தகப்பனுடைய அன்பை விட்டு பிரிக்கப்பட்டவன் தரிசனத்திற்கு நேராக நடத்தப்பட்டவன்.
-- ஏறக்குறைய 20 வருட காலத்திற்குப் பின்னர் தன்னை நோக்கி வரும் தகப்பனை சந்திக்க இரதத்தை ஆயத்தப்படுத்தி, அதில் ஏறி சென்று, அவரைக் கண்டு அவருடைய கழுத்தை கட்டிக்கொண்டு, வெகுநேரம் கழுத்தை விடாமல் அழுது கொண்டிருந்தான். பின்னர் தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் தேவையான எல்லா நன்மைகளையும் செய்து கொடுத்தான்.
(ஆதியாகமம் 37: 2,3; ஆதியாகமம் 46: 28)
2) தகப்பனின் அன்பு:
-- தகப்பனுடைய சொத்தில் தனக்கு சொந்தமானதை பிரித்துக்கொண்டு, தன் இச்சையின்படி பிரிந்து போனான். எல்லாவற்றையும் இழந்தான். மிகுந்த வேதனை அடைந்தான். மனம் திரும்பி தகப்பனை நோக்கி வந்தான்.
-- தன் மகன் தன்னை நோக்கி வருவதை தூரத்தில் வரும்போதே கண்டு, அவனிடத்தில் ஓடினான். அவன் கழுத்தை கட்டிப் பிடித்துக் கொண்டான் முத்தம் செய்தான்.
-- தன்னுடைய அன்பை அவனுக்கு மேலும் வெளிப்படுத்த விரும்பி தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவனுக்கு வேண்டிய எல்லாவற்றையும் கொடுத்து ஆசீர்வதித்து அவனை அழகுப்படுத்தினான்.
(லூக்கா 15: 13-24)
3) பவுல்:
-- அரசாங்க வேலையில் இருந்தவன். எல்லாவித ஆடம்பர வாழ்க்கையும் வாழ்ந்தவன்.
-- ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்புக்காக, அழிந்து கொண்டிருக்கிற ஆத்துமாக்கள் இயேசுவின் அன்பை உணர்வதற்காக. இலாபமாய் இருந்த எல்லாவற்றையும் நஷ்டம் என்று விட்டான். குப்பையுமாக எண்ணினான். *ஆண்டவருடைய அன்பையும் பெற்றான். ஆத்துமாக்களையும் சம்பாதித்தான்*. மரித்தோரின் உயிர்த்தெழுதலில் பங்குள்ளவனாக மாறுவதற்கு தகுதிப் பெற்றான்.
(ரோமர் 8:37-39,
பிலிப்பியர் 3:10-12)
👉👉 அன்பானவர்களே,
நாம் எப்படி இருக்கிறோம்? ஆண்டவரிடத்தில் அன்புகூர்ந்து கொண்டிருக்கிறோமா! அல்லது ஆண்டவருடைய அன்பை விட்டிருக்கிறோமா?
-- இந்த நேரத்தில் மீண்டும் ஆண்டவரோடு இருக்கும் அன்பை நீங்கள் புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
-- உலக அன்பை வெறுத்து விடுங்கள். ஆண்டவரிடத்தில் நீங்கள் கொண்டிருந்த ஆதி அன்பை புதுப்பியுங்கள். அனலாய் மாறிடுங்கள்.
-- எதை செய்தாலும் கடமைக்காக செய்யாமல் அவருடைய அன்புக்காக மட்டும் செய்யுங்கள் அதுவே மிகச் சிறந்த ஆசீர்வாதம் ஆகும்.
👉👉 அப்படியாய் வாழும்போது, ஆண்டவர் உங்களை கொண்டு பெரிய காரியங்களை செய்து கொண்டே இருப்பார் ஆமென்.
ஜெபம்:
பரலோக பிதாவே, இந்த நாளிலும் நாங்கள் எப்படி வாழவேண்டும் என்று எங்களுக்கு கற்றுக் கொடுத்ததற்காக உமக்கு நன்றி. நாங்களும் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களும் அப்படிப்பட்டவர்களாக வாழ உதவி செய்யும்படியாக இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறோம் பிதாவே ஆமென்.
* * * *
+91 84899 74307
Blessing Message
* * * *
Title:
What is your deed of Love?
Scripture:
John 3: 16
God so loved the world that he gave his only begotten Son, that whoever believes in him will not perish and have eternal life.
* * * *
Glorified be the holy name of the Lord.
👉👉 God the Father sent his only begotten Son into this world to show his love.
👉 The breadth, depth and height of the love of the Lord Jesus Christ is so great that we cannot know it. That is why Jesus Christ showed his love for us by sacrificing himself to suffer for us, to shed blood, to be crucified, to die, to be buried and to rise again on the third day. (Eph 3: 18)
👉👉 The Holy Spirit has revealed his love to us by coming and dwelling within us and by revealing his glory from within us.
(Romans 5: 5)
* * * *
1) Love of son Joseph:
-- loved more by his father Jacob.
-- He who is separated from the Father's love for the fulfillment of the heavenly vision is led straight to the vision.
-- Prepared a chariot to meet his father who was coming towards him after a period of almost 20 years, got into it, saw him and tied his neck and wept for a long time. Then he gave his father and his brothers all the necessary benefits.
(Genesis 37: 2,3; 46: 28)
2) Father's Love:
-- parting with his father's property, parting according to his will. He lost everything. He was in great pain. He turned around and came to his father.
-- Seeing his son coming towards him in the distance, he ran to him. He grabbed his neck and kissed him.
-- Wanting to express his love to him more, he took him to his house and blessed him with everything he needed and beautified him.
(Luke 15: 13-24)
3) Poul:
-- He was in government service. He lived a luxurious life.
-- For the love of the Lord Jesus Christ, that perishing souls may feel the love of Jesus. He left everything that was profitable as a loss. He thought it was trash. *He also received the Lord's love. He also won souls*. Qualified to become partakers of the resurrection of the dead.
(Romans 8: 37-39)
(Philippians 3: 10-12)
👉👉 Beloved,
How are we doing? Are we loving the Lord! Or have we left the Lord's love?
-- Renew your love for the Lord at this time.
--Hate the love of the world. Renew your original love for the Lord. Turn into fire.
-- Whatever you do, do it for His love and not for duty, that is the greatest blessing.
👉👉 When you live like that, the Lord will continue to do great things with you Amen.
Prayer:
Heavenly Father, thank you for teaching us how to live this day too. Help us and our family members to live like that in Jesus name we pray Father Amen.
* * * *
+91 84899 74307
*21-10-2022* / *வெள்ளி*
# *968 - *இன்றைய ஆசீர்வாத செய்தி*:
* * * *
*தலைப்பு: ஒப்புக்கொள்ளுங்கள் நித்திய வழியில் நடத்துவார்*
* * * *
வேத வசனம்:
சங்கீதம் 139: 23,24
தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.
வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.
* * * * *
*ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பிதாவாகிய தேவனுக்கு மகிமை உண்டாவதாக*.
👉 *சிறு பிள்ளைகள் தொடங்கி பெரியவர்கள் வரையிலும், எல்லாருக்குள்ளும் காணப்படுகிற ஒரு மோசமான குணம் செய்த குற்றத்தை ஒப்புக் கொள்ளாமல்! வாழ்வதும் அதை மறைப்பதற்கு முயற்சி செய்வதும்* அதற்காக பல அடுக்கடுக்கான பொய்கள் சொல்வதும் ஆகும். மனிதர்களுக்குள் அப்படி இருந்தால் அதனால் ஏற்படும் தீமையிலிருந்து தூக்கி எடுப்பதற்கு ஆண்டவர் இருக்கிறார்.
👉👉 ஆனால் இன்றைய காலக் கட்டத்தில் மனிதர்களிடத்தில் ஏமாற்றுவது போலவே! ஆண்டவரை ஏமாற்றுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அனேகர் *ஆண்டவரை யாராலும் ஏமாற்ற முடியாது. அவர் ஏமாறுகிறவரும் அல்ல*. மனிதர்கள் முகத்தை பார்க்கிறார்கள் ஆனால் நம்மை படைத்த கர்த்தரோ! நம்முடைய இருதயத்தின் ஆழங்களை அறிந்தவராகவும், அக்கினி ஜூவாலையைப் போன்ற கண்களினால் பார்த்துக் கொண்டிருக்கிறவராகவும் இருக்கிறபடியால், அவருக்கு மறைவானது இந்த உலகத்தில் ஒன்றும் இல்லை என்பதை நாம் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
(சங் 33:15, வெளி 1:14 ; 1 சாமு 16:7)
👉👉 *ஒத்துக் கொள்ளாமல் போனால்!*
1) *முதல் மனிதர்களாகிய ஆதாம் ஏவாள்*:
-- தேவனாகிய கர்த்தர் நான் விலக்கின கனியைப் புசித்தாயோ என்று கேட்டார்.
-- *அவன் ஒத்துக் கொள்ளாமல்* நீர் தந்த ஸ்திரீயானவள் கொடுத்தாள் என்று சொன்னான்.
-- தேவனாகிய கர்த்தர் ஏவாளிடம் கேட்டார். அவளும் ஒப்புக்கொள்ளாமல் சர்ப்பம் என்னை ஏமாற்றியது. நான் புசித்தேன் என்றாள்.
-- இருவரும் *ஒப்புக் கொள்ளாத படியால்*! நித்திய தேவனுடன் இருந்த ஐக்கியத்தை விட்டு, மகிமையான தோட்டத்தை விட்டு வெளியே *துரத்தப்பட்டார்கள். அப்படியாக தண்டிக்கப்பட்டார்கள்*. (ஆதி 3:11,12 , 23,24)
3) *அனனியா சப்பிராள்*:
(அப் 5:1-5)
-- *பரிசுத்தத்திற்காக ஒப்புக்கொடுத்தவர்கள் பரிசுத்த வாழ்க்கையை விரும்பி வாழ்ந்தவர்கள்*. ஒருசமயம் தங்களுடைய நிலத்தை விற்றார்கள்.
- அந்தத் தொகையில் ஒரு பகுதியை மட்டும் கொண்டு வந்து பேதுருவினிடம் கொடுத்தார்கள். பேதுரு கேட்கிறார் "நீ நிலத்தை விற்ற தொகை இவ்வளவுதானா" என்று கேட்டார்.
-- இருவரும் தாங்கள் எடுத்து வைத்ததை *ஒப்புக்கொள்ளாமல்*, அதை மறைத்து பொய் சொன்னபடியால்! *தண்டிக்கப்பட்டார்கள்*. மரித்துப் போனார்கள் நித்திய வழியை இழந்து போனார்கள்.
-- *தாவீது தான் இன்னும் கர்த்தருக்கு முன்பாக உத்தமமாய் நிற்க எண்ணியும், நித்திய தேவன் காண்பிக்கும் நித்திய வழியில் சென்று நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வதற்காக தேவனுக்கு வேதனையை உண்டாக்கும் செயல்கள் *தன்னிடத்தில் இருந்தால்!*, அவைகளை ஒப்புக்கொண்டு தன்னைவிட்டு எடுத்துப்போட்டு நித்திய வழியில் நடத்தும்படியாக தன்னை *அர்ப்பணிக்கிறார்*.
- *கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்ற உத்தமனாக வாழ்ந்தார்*.
👉👉👉 தாவீதைப் போல நாமும், நம் குடும்பத்தில் உள்ளவர்களும் *ஒப்புக் கொண்டால்*,
-- எப்போதும் ஆண்டவரிடம் ஜெபிக்க போகும்போது, நம்முடைய பாவங்களை அக்கிரமங்களை மீறுதல்களை மறைக்காமல் அறிக்கை செய்து *ஒப்புக் கொண்டு மனந்திரும்ப வேண்டும்*.
(நீதி 28:13; லேவி 26:40-45 ) *அப்படி நாம் செய்யும் போது*,
-- ஆண்டவரிடம் இருந்து நமக்கு இரக்கம் கிடைக்கும்.
-- கோபாக்கினையின் தண்டனையில் இருந்து தப்புவிக்கப் படுவோம்.
-- நம்முடைய ஆவி ஆத்துமா சரீரம் பரிசுத்தமாக்கப்படும்.
-- *இந்த பூமிக்குரிய வாழ்வில் எல்லா ஆசீர்வாதங்களையும் நமக்கு தந்து, தொடர்ந்து உத்தமமான நீதியின் வழியில் நம்மை நடத்தி நித்திய ஜீவனாகிய பரலோக வாழ்க்கைக்குள் நம்மையும், நம் குடும்பத்தையும் கொண்டு சேர்ப்பார்*. ஆமென்.
*ஜெபம்*:
*பரலோக பிதாவ! இந்த நாளிலும் நாங்கள் எப்படி வாழவேண்டும் என்று எங்களுக்கு கற்றுக் கொடுத்ததற்காக உமக்கு நன்றி. நாங்களும் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களும் அப்படிப்பட்டவர்களாக வாழ உதவி செய்யும்படியாக, இரங்கும்படியாக இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறோம் பிதாவே ஆமென்.
* * * *
👉 *ஜெப உதவிக்கு* :
பாஸ்டர் G.சாம்ராஜ்,
+91 84899 74307
* * * *
Today's Blessing Message*:
* * * *
*Title*:
*What is your deed of Love?*
*Scripture:*
*John 3:16*
*God so loved the world that he gave his only begotten Son, that whoever believes in him will not perish and have eternal life*.
* * * *
*Glorified be the holy name of the Lord*.
👉👉 *God the Father sent his only begotten Son into this world to show his love*.
👉 *The breadth, depth and height of the love of the Lord Jesus Christ is so great that we cannot know it*. That is why Jesus Christ showed his love for us by sacrificing himself to suffer for us, to shed blood, to be crucified, to die, to be buried and to rise again on the third day. (Eph 3:18)
👉👉 *The Holy Spirit has revealed his love to us by coming and dwelling within us* and by revealing his glory from within us.
(Romans 5:5)
* * * *
1) *Love of son Joseph*:
-- loved more by his father Jacob.
-- He who is separated from the Father's love for the fulfillment of the heavenly vision is led straight to the vision.
-- Prepared a chariot to meet his father who was coming towards him after a period of almost 20 years, got into it, saw him and tied his neck and wept for a long time. Then he gave his father and his brothers all the necessary benefits.
(Genesis 37:2,3; 46:28)
2) *Father's Love*:
-- parting with his father's property, parting according to his will. He lost everything. He was in great pain. He turned around and came to his father.
-- Seeing his son coming towards him in the distance, he ran to him. He grabbed his neck and kissed him.
-- Wanting to express his love to him more, he took him to his house and blessed him with everything he needed and beautified him.
(Luke 15:13-24)
3) *Poul*:
-- He was in government service. He lived a luxurious life.
-- For the love of the Lord Jesus Christ, that perishing souls may feel the love of Jesus. He left everything that was profitable as a loss. He thought it was trash. *He also received the Lord's love. He also won souls*. Qualified to become partakers of the resurrection of the dead.
(Romans 8:37-39,
Philippians 3:10-12)
👉👉 Beloved,
How are we doing? Are we loving the Lord! Or have we left the Lord's love?
-- *Renew your love for the Lord at this time*.
-- *Hate the love of the world. *Renew your original love* for the Lord. *Turn into fire*.
-- *Whatever you do, do it for His love and not for duty, that is the greatest blessing*.
👉👉 When you live like that, *the Lord will continue to do great things with you Amen*.
*Prayer*:
Heavenly Father, thank you for teaching us how to live this day too. Help us and our family members to live like that in Jesus name we pray Father Amen.
* * * *
+91 84899 74307