===========
முதலாம் சங்கீதம் (Psalms 1)
==========
இந்த சங்கீதம் தரும் ஆசீர்வாதங்கள்1. நாம் பாக்கியவான்கள்
2. நாம் கனி தருபவர்கள்
3. நாம் இலையுதிராதவர்கள்
4. நாம் காரியசித்தியுள்ளர்கள்
(நாம் செய்வதெல்லாம் வாய்க்கும்)
இந்த சங்கீதம் கூட்டிக்காட்டும் இரண்டு கூட்டம்.
1. துன்மார்க்கன்
2. நீதிமான்.
I. துன்மார்க்கன் யார்?
1. சிறுமைப்பட்டவனை துன்பப்படுத்துகிறவன்
சங்கீதம் 10:2
2. நீதிமான்களை பார்த்து பற்கடிக்கிறவன்
சங்கீதம் 37:12
3. நீதிமான்களை அசட்டை செய்கிறவன்
சங்கீதம் 10:3
4. கடன் வாங்கி திருப்பி தராதவன்
சங்கீதம் 37:21
5. வேதத்தை விட்டு விலகுகிறவன்.
சங்கீதம் 119:53
II. நீதிமான் யார்?
1. இரட்சிக்கப்பட்டவன்
சங்கீதம் 138:15
2. இராஜ பாதையில் செல்பவன் (நேர்மையான் வழியில் செல்பவன்)
நீதிமொழிகள் 15:19
3. உதாரமாய் கொடுப்பவன்
நீதிமொழிகள் 21:26
4. மற்றவர்களை அவமானப்படுத்தாதவன்
மத்தேயு 1:19
5. ஊக்கமாய் ஜெபிப்பவன்
யாக்கோபு 5:16