கேள்வி - பதில்கள் (பிரசங்க குறிப்பு)
வேதத்தில் மற்றவர்களை தூஷித்தவர்கள் யார்?
(அல்லது)
யார் யாரை தூஷித்தார்கள்?
==================
1) சீமேயி தாவீதை தூஷித்தான்2 சாமுவேல் 16:13
2)
3)
sister Jeeva nesamani Karamadai
1) மதியீன ஜனங்கள் கர்த்தரை தூஷித்தார்கள்
சங்கீதம் 74:18
2) இஸ்ரவேல் ஜாதியின் ஸ்திரீயின் மகன் கர்த்தர் நாமத்தை நிந்தித்து தூஷித்தான்
லேவியராகமம் 24: 11
3) கன்மலையினால் உண்டான வாதையின் நிமித்தம் மனுஷர்கள் கர்த்தரை தூஷித்தார்கள்
வெளிப்படுத்தல் 16:21
4) நாபோத் தேவனையும் ராஜாவையும் தூஷித்தான்.
1 இராஜாக்கள் 21:13
5) பவுலினால் சொல்லப்பட்டவைகளுக்கு எதிரிடையாக யூதர்கள் பேசி பவுலை. விரோதித்து தூஷித்தார்கள்
அப்போஸ்தலர் 13:45
6) நடந்து போகிறவர்கள் தேவனை இறங்கி வா என்று அவரை தூஷித்தார்கள்.
மத்தேயு 27:40
7) அசீரிய ராஜாவின் ஊழியக்காரர் ஏசாயாவை தூஷித்தார்கள்.
ஏசாயா 37:6
8) கேராவின் மகன் சீமேய் அப்சலோமை தூஷித்தான்
1 இராஜாக்கள் 2:8
9) தேவனேடைய நாமத்தையும், பயலோகத்தில் வாசமாய் இருக்கிறவரகளையும் அந்திக் கிறிஸ்துவின் மிருகம் தூஷித்தது.
வெளிப்படுத்தல் 13:6
10) இயேசுவை பிடித்துக் கொண்ட மனுஷர் அனேக தூஷண வார்த்தைகளை அவருக்கு விரோதமாக சொன்னார்கள்.
லூக்கா 22:65
11) அப் 6:9ல் கூறப்பட்ட பட்டிணத்தார்கள் மோசேக்கும தேவனுக்கும் விரோதமாக தூஷண வார்த்தைகள் பேசினார்கள்.
அப்போஸ்தலர் 6:11
12) இஸ்ரவேல் வம்சத்தார் கர்த்தருக்கு விரோதம் பண்ணி அவரை தூஷித் தார்கள்
எசேக்கியேல் 20:27
13) ஓருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக துஷித்தால் அவன் ஆக்கினைக்கு தப்பான்
மாற்கு 3:28
14) தன்தகப்பனையும் அவன் தாயை தூஷ்க்கிறவன் தீபம் காரிருளில் அனைந்து போம.
நீதிமொழிகள் 20:20
sister Anuradha (Padappai)
1. யூத தலைவர்கள், இயேசுவை தூஷித்தார்கள்.
2. இஸ்ரவேல் ஜாதியான ஒரு ஸ்திரீயின் மகன் கர்த்தரின் நாமத்தை தூஷித்தான்.
லேவியராகமம் 24:11
3. நாபோத் தேவனையும் ராஜா ஆகாப் -ஐயும் தூஷித்தான்
I இராஜாக்கள் 21:13
4. இஸ்ரவேலர், யூதர்கள் , சிலுவையிலிருந்திறங்கிவா என்று இயேசு நாதரைத் தூஷித்தார்கள்.
மாற்கு 15:30
5. ஏசாயா அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னைத் தூஷித்ததும்
II இராஜாக்கள் 19:6
sister Jeniffer (Karamadai)
வேதத்தில் மற்றவர்களை தூஷித்தவர்கள் யார் (அல்லது) யார் யாரை தூஷித்தார்கள்?
1) சீமேயி தாவீதை தூஷித்தான்
2 சாமுவேல் 16:13
2. யூதர்கள் பவுலை
அப்போஸ்தலர் 13:45
3. கல்மழையினால் உண்டான வாதையினிமித்தம் மனுஷர்கள் தேவனைத் தூஷித்தார்கள்
வெளிப்படுத்தின விசேஷம் 16:21
4. திப்ரியின் குமாரத்தி செலொமித் கர்த்தரின்+ நாமத்தை நிந்தித்துத்தூஷித்தான்
லேவியராகமம் 24: 11
5. சிலுவையில் அறைந்த போது அந்த வழியாக சென்றவர்கள் இயேசு கிறிஸ்துவை தூஷித்தார்கள்
மாற்கு 15:21
மற்றவர்களை தூஷித்தவர்கள்
1) சீமேயி = தாவீதை
2 சாமுவேல் 16:13
2) நாபேத்= தேவனையும், ராஜாவையும்
1 இராஜாக்கள் 21:13
3) நடந்து சென்றவர்கள்= இயேசுவை
மத்தேயு 27:39,40
4) யூதர்கள்= பவுலை
அப்போஸ்தலர் 13:45
5) கேராவின் மகன் சீமேய் = அப்சலோமை
1 இராஜாக்கள் 2:8
6) மதியின ஜனங்கள்= இயேசுவின் நாமத்தை
சங்கீதம் 74:17
7) அசரியா ராஜாவின் ஊழியர்கள்= ஏசாயாவை
2 இராஜாக்கள் 19:6
8) மிருகம் (அந்திக்கிறிஸ்து) = தேவனை
வெளிப்படுத்தல் 13:2,6
அப்போஸ்தலர் 13:45
3. கல்மழையினால் உண்டான வாதையினிமித்தம் மனுஷர்கள் தேவனைத் தூஷித்தார்கள்
வெளிப்படுத்தின விசேஷம் 16:21
4. திப்ரியின் குமாரத்தி செலொமித் கர்த்தரின்+ நாமத்தை நிந்தித்துத்தூஷித்தான்
லேவியராகமம் 24: 11
5. சிலுவையில் அறைந்த போது அந்த வழியாக சென்றவர்கள் இயேசு கிறிஸ்துவை தூஷித்தார்கள்
மாற்கு 15:21
மற்றவர்களை தூஷித்தவர்கள்
1) சீமேயி = தாவீதை
2 சாமுவேல் 16:13
2) நாபேத்= தேவனையும், ராஜாவையும்
1 இராஜாக்கள் 21:13
3) நடந்து சென்றவர்கள்= இயேசுவை
மத்தேயு 27:39,40
4) யூதர்கள்= பவுலை
அப்போஸ்தலர் 13:45
5) கேராவின் மகன் சீமேய் = அப்சலோமை
1 இராஜாக்கள் 2:8
6) மதியின ஜனங்கள்= இயேசுவின் நாமத்தை
சங்கீதம் 74:17
7) அசரியா ராஜாவின் ஊழியர்கள்= ஏசாயாவை
2 இராஜாக்கள் 19:6
8) மிருகம் (அந்திக்கிறிஸ்து) = தேவனை
வெளிப்படுத்தல் 13:2,6