கேள்வி - பதில்கள் (பிரசங்க குறிப்புகள்)
தேவபயத்தோடு இந்த உலகத்தில் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் என்னென்ன?
=============
1) தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.எபேசியர் 5:21
2)
3)
==============
Sister Jeniffer (Karamadai)
1) தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்
எபேசியர் 5:21
2 . சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருளிலும் தெய்வ பயத்தோடு கூடிய கொஞ்சப் பொருளே உத்தமம் .
நீதிமொழிகள் 15:16
3. அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்பட வேண்டும்
பிலிப்பியர் 2:12
4. தேவனுக்கு பிரியமாய் ஆராதனை செய்து கிருபையை பற்றி கொள்ள வேண்டும்
எபிரேயர் 12:28
5. தானியலை போல தினம் மூன்று வேளையும் தேவனுக்கு முன்பாக முழங்கால் படியிட்டு தேவனை துதிக்க வேண்டும்
தானியல் 6:10
6. நம் கர்த்தர் பரிசுத்தர். நானும் அவரைப் போல பரிசுத்தமாக வாழ வாஞ்சிக்க வேண்டும்
லேவியராகமம் 11:45
7. அவிசுவாசியுடன் பங்கு கொள்ளாமல் அவர்களை விட்டு பிரிந்து அசுத்தமானவை தொடாமல் நம்மை காத்துக் கொள்ள வேண்டும்
2 கொரிந்தியர் 6:15,17
Sister Jeeva nesamani (Karamadai)
1.கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு. அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும
நீதிமொழிகள் 14:26
2.கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று. அதினால் மரணக்கண்ணி களுக்குத் தப்பலாம்.
நீதிமொழிகள் 14:27
3.கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்.
நீதிமொழிகள் 15:33
4. கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.
நீதிமொழிகள் 16:6
5. கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது.
நீதிமொழிகள் 19:23
6. கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனை யாயிருக்கும்
ஏசாயா 11:3
7. நம்முடைய வழிகள் சுத்தமாக இருக்க வேண்டும்
நீதிமொழிகள் 16:2
8. கர்த்தருக்கு முன்பாக தாழ்மை
யாக்கோபு 4:10
9. விசுவாசத்தில் உறுதி
1 பேதுரு 5:9
10. மரண பரியந்தம் நம்மை தாழ்த்தப்பட வேண்டும்
பிலிப்பியர் 2:8
11. வேத வசனத்தை விவரிக்கும் நாவு இருக்க வேண்டும்.
சங்கீதம் 119:72
12. பெருமை பேசும் நாவு இருக்க்கூடாது
சங்கீதம் 12:3
13. பொய் பேச பழகும் நாவு இருக்கக்கூடாது
எரேமியா 9:5
சங்கீதம் 119:72
12. பெருமை பேசும் நாவு இருக்க்கூடாது
சங்கீதம் 12:3
13. பொய் பேச பழகும் நாவு இருக்கக்கூடாது
எரேமியா 9:5
14. தந்திரமுள்ளநாவு இருக்கக்கூடாது
யோபு 15:5
15) புறங் கூறாத நாவு இருக்கவேண்டும்
சங்கீதம் 15:3
16. ஒருவரில் ஒருவர் அன்பு கூற வேண்டும்.
1 யோவான் 3:12
17. இச்சைகளின்படி நடவாமல் கீழ்ப்படிகிற பிள்ளைகளாக இருக்க வேண்டும். 1 பேதுரு 1:14
18. பக்தி விருத்தி அடைந்து கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும் பரிசுத்த ஆவியோடும் நடக்க வேண்டும்
அப்போஸ்தலர் 9:31
19. வேளைக்காரரே கிறிஸ்துவுக்கு கீழ்படிகிறது போல எஜமானுக்கம் கீழ்படிய வேண்டும்.
எபேசியர் 6:5
20. பிள்ளைகள் பெற்றோருக்கு கீழ்படிதல் வேண்டும்
எபேசியர் 6:1
Sister Saral (Coimbatore)
Sister krishnaveni Mettupalayam
Pastor Victor Ganaraj (Thirukoilur)
1) தேவபயம் காணப்படும்
அப்போஸ்தலர் 10:2
2) தருமம் செய்வோம்
அப்போஸ்தலர் 10:2
3) எப்பொழுதும் ஜெபம் காணப்படும்
அப்போஸ்தலர் 10:2
4) போதும் என்கிற மனது (உலக ஆசிர்வாதங்கள்) இருக்கும்
1 தீமோத்தேயு 6:6
5) நாவடக்கம் காணப்படும்
யாக்கோபு 1:26
6) கர்த்தரை தொழுது கொள்வோம் (ஆராதனை காணப்படும்)
சங்கீதம் 5:7
7) எருசலேமில் (தேவாலயத்தில்) காணப்படுவார்கள்
அப்போஸ்தலர் 2:5
8) நமது தோற்றம் (உடை, அலங்காரம்) தேவபக்தியை வெளிப்படுத்தும்
1 கொரிந்தியர் 10:23
9) நற்கிரியைகள் காணப்படும்
1 தீமோத்தேயு 2:10
10) உலகத்தால் கறைபடாதபடி தன்னை காத்து கொள்வான்
யாக்கோபு 1:27
யோபு 15:5
15) புறங் கூறாத நாவு இருக்கவேண்டும்
சங்கீதம் 15:3
16. ஒருவரில் ஒருவர் அன்பு கூற வேண்டும்.
1 யோவான் 3:12
17. இச்சைகளின்படி நடவாமல் கீழ்ப்படிகிற பிள்ளைகளாக இருக்க வேண்டும். 1 பேதுரு 1:14
18. பக்தி விருத்தி அடைந்து கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும் பரிசுத்த ஆவியோடும் நடக்க வேண்டும்
அப்போஸ்தலர் 9:31
19. வேளைக்காரரே கிறிஸ்துவுக்கு கீழ்படிகிறது போல எஜமானுக்கம் கீழ்படிய வேண்டும்.
எபேசியர் 6:5
20. பிள்ளைகள் பெற்றோருக்கு கீழ்படிதல் வேண்டும்
எபேசியர் 6:1
Sister Saral (Coimbatore)
Sister krishnaveni Mettupalayam
Pastor Victor Ganaraj (Thirukoilur)
1) தேவபயம் காணப்படும்
அப்போஸ்தலர் 10:2
2) தருமம் செய்வோம்
அப்போஸ்தலர் 10:2
3) எப்பொழுதும் ஜெபம் காணப்படும்
அப்போஸ்தலர் 10:2
4) போதும் என்கிற மனது (உலக ஆசிர்வாதங்கள்) இருக்கும்
1 தீமோத்தேயு 6:6
5) நாவடக்கம் காணப்படும்
யாக்கோபு 1:26
6) கர்த்தரை தொழுது கொள்வோம் (ஆராதனை காணப்படும்)
சங்கீதம் 5:7
7) எருசலேமில் (தேவாலயத்தில்) காணப்படுவார்கள்
அப்போஸ்தலர் 2:5
8) நமது தோற்றம் (உடை, அலங்காரம்) தேவபக்தியை வெளிப்படுத்தும்
1 கொரிந்தியர் 10:23
9) நற்கிரியைகள் காணப்படும்
1 தீமோத்தேயு 2:10
10) உலகத்தால் கறைபடாதபடி தன்னை காத்து கொள்வான்
யாக்கோபு 1:27
தேவ பயத்தோடு செய்ய வேண்டிய காரியங்கள்
1) நாம் மற்றவர்களிடம் பேசும் போது தேவ பயத்தோடு பேச வேண்டும். நாம் மற்றவர்களிடம் பேசுவதை எல்லாம் தேவன் பார்க்கிறார், கேட்கிறார் என்ற உணர்வு வேண்டும் (மல்கியா 3:16) ( நாம் பேசுவது மூலம் தேவன் மகிமையடைய வேண்டும், மற்றவர்கள் பக்தி விருத்தி அடைய வேண்டும்)
2) தேவ பயத்தோடு கீழ்ப்படிய வேண்டும்
எபேசுசியர் 5:11
3) தேவபயம் இருந்தால் தீமையை விட்டு விலகுவோம்
நீதிமொழிகள் 16:6
4) தேவ பயத்தோடு இரட்சிப்பு நிறைவேற பிரயாசபட வேண்டும்
பிலிப்பியர் 2:12
5) தேவ பயத்தோடு ஆராதிக்க வேண்டும்
சங்கீதம் 2:11
6) தேவ பயத்தோடு உலக வேலையை செய்ய வேண்டும்
கொலோசெயர் 3:22
7) தேவ பயத்தோடு ஊழியத்தை செய்ய வேண்டும்
கொலோலோசெயர் 3:22
8) தேவபயம் இருந்தால் பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம் அடைவோம்
2 கொரிந்தியர் 7:1
ஆகார் "நீர் என்னை காண்கிற தேவன்" என்றாள். இப்படிப்பட்ட அறிவு ஒவ்வொரு தேவ பிள்ளைகளுக்கு தேவை
பிலிப்பியர் 2:12
5) தேவ பயத்தோடு ஆராதிக்க வேண்டும்
சங்கீதம் 2:11
6) தேவ பயத்தோடு உலக வேலையை செய்ய வேண்டும்
கொலோசெயர் 3:22
7) தேவ பயத்தோடு ஊழியத்தை செய்ய வேண்டும்
கொலோலோசெயர் 3:22
8) தேவபயம் இருந்தால் பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம் அடைவோம்
2 கொரிந்தியர் 7:1
ஆகார் "நீர் என்னை காண்கிற தேவன்" என்றாள். இப்படிப்பட்ட அறிவு ஒவ்வொரு தேவ பிள்ளைகளுக்கு தேவை