கேள்வி - பதில்கள் (பிரசங்க குறிப்புகள்)
வேதத்தில் விசுவாசத்தை அறிக்கை செய்தவர்கள் யார் யார்? எப்படி அறிக்கை செய்தார்கள்?
==============
1) தாவீது
கர்த்தர் இந்த பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார்
1 சாமுவேல் 17:37
2)
3)
----------------------------------------------------------------
Sister Anuradha (Padappai)
1. தாவீது
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
சங்கீதம் 138:8
2. யோபு
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்
யோபு 9:10
3. பவுல்
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு.
பிலிப்பியர் 4:13
4. யோவான்
உலகத்தில் இருக்கிறவனைக் காட்டிலும் எனக்குள் இருக்கிறவர் பெரியவர்.
1 யோவான் 4:1
5. மோசே
அவர் சமூகம் எனக்கு முன்பாகச் செல்லும், அவர் எனக்கு ஜெயம் கொடுப்பார்.
யாத்திராகமம் 33:14
6. கர்த்தர்
உனக்கு முன்னே போய் கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.
ஏசாயா 45:2
என் வெட்கத்திற்கு பதிலாக இரண்டத்தனையாய்ப் பலனைத்தருவார்.
ஏசாயா 61:7
7. பேதுரு
இயேசுவின் தழும்புகளால் நான் சுகமானேன்.
1 பேதுரு 2:24
8. மீகா
என் தேவனாகிய கர்த்தர் அதிசயங்களைக் காணப்பண்ணுவாா்
மீகா 7:15
9. சாலமோன்
அவர் சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்வார்.
பிரசங்கி 3:11
10. எரேமியா
நான் அறியாததும், எனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை கர்த்தர் எனக்கு செய்வார்.
எரேமியா 33:3
11. யோவேல்
தேசமே பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு, கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.
யோவேல் 2:21
12. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ
நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்
தானியேல் 3:17
13. ஸ்தேவான்
வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்
அப்போஸ்தலர் 7:56
sister Jeeva nesamani (Karamadai)
விசுவாசத்தை அறிக்கை செய்தவர்கள்
1) ஆபிரகாம்
கர்த்தர் பார்த்து கொள்வார்
ஆதியாகமம் 22:8
2) தரியு ராஜா
நீ இடைவிடாமல் ஆராதிக்கிற தேவன் உன்னை தப்புவிப்பார்
தானியேல் 6:16
3) சாதுராக், மேஷாக், ஆபேத்நேகோ
எங்கள் தேவன் எங்களை தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்
தானியேல் 3:17
4) யோபு
என் மீட்பர் உயிரோடிருக்கிறார்
யோபு 19:25
5) தாவீது
கர்த்தர் இந்த பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார்
1 சாமுவேல் 17:37
6) பவுல்
தப்புவித்தார், தபபுவிக்கிறவர், தப்புவிப்பார்
2 கொரிந்தியர் 1:10
7) எஸ்றா
விண்ணப்பம் பண்ணி அறிக்கையிட்டு அழுது
எஸ்றா 10:1
8) அசீரிய ராஜாவின் கைக்கு தப்புவிப்பார் எசேக்கியல்
2 நாளாகமம் 32:11
9) வாக்கு த்தம் பணணப்பட்டவர்கள் அடையாமற் போனவர்கள்
எபிரெயர் 12:13
10) விசுவாசிக்கிறவர்கள் அநேகர் வந்து தங்கள் செய்கைகளை வெளிப்படுத்தி அறிக்கையிட்டார்கள்
அப்போஸ்தலர் 19:18
Napoleon (Puducherry)
1. ஆபிரகாம்
அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரரை நோக்கி: நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள், நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும்போய், தொழுதுகொண்டு, *உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம் என்றான்.
ஆதியாகமம் 22:5
2. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி: நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை.
தானியேல் 3:16
நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். *அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், **ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்.*
தானியேல் 3:17
விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்.
தானியேல் 3:18
3. யோபு
நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன். நிர்வாணியாய் அவ்விடத்திற்குத் திரும்புவேன். *கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார். கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்* என்றான்.
யோபு 1:21
sister krishnaveni (Mettupalayam)
pastor Victor Ganaraj (Thirukoilur)
brother Jebakumar (Erode)
வேதத்தில் விசுவாச அறிக்கை:
1. அன்னாள்:
நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின் படியே எனக்கு கட்டளை இட்டார்
1 சாமுவேல் 1:27
2. கோரேஸ்
எருசலேமில் வாசம் பண்ணுகிற தேவனே தேவன்
எஸ்றா 1:3
3. நெகேமியா
தேவனுடைய தயவுள்ள கரம் என் மேல் இருந்தபடியால்
நெகேமியா 2:8
4. நேபுகாத் நேச்சர்
இவ்விதமாக இரட்ச்சிக்கத்தக்க தேவன் வேறொருவர் இல்லை
தானியேல் 3:29
5: தானியேல்
சிங்கங்களின் வாயை கட்டி போட்டார்
தானியேல் 6:21
6. யோபு
அவர் என்னை கொன்று போட்டாலும் அவர் மேல் நம்பிக்கையாக இருப்பேன்
யோபு 13:15
7. யோசேப்பு
விசுவாசத்தில் தன் எலும்புகளை குறித்து கட்டளையிட்டான்
எபிரெயர் 11:22
Brother Charles (Trichy)
விசுவாசத்தை அறிக்கை செய்தவர்கள்
01. ஆபிரகாம்
கர்த்தர் பார்த்துக் கொள்வார்
ஆதியாகமம் 22:8
02. தரியு ராஜா
நீ இடைவிடாமல் ஆராதிக்கிற தேவன் உன்னை தப்புவிப்பார்
தானியல் 6:16
03. சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ
எங்கள் தேவன் எங்களை தப்புவிக்க வல்லவராய் இருக்கிறார்
தானியேல் 3:17
04. யோபு
என் மீட்பர் உயிரோடு இருக்கிறார்
யோபு 19:25
05. தாவீது
கர்த்தர் இந்த பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார்
1 சாமுவேல் 17:37
06. பவுல்
தப்புவித்தார் தப்புவிக்கிறவர் தப்புவிப்பார்
2 கொரிந்தியர் 1:10
sister Sarah Coimbatore