கேள்வி - பதில்கள் (பிரசங்க குறிப்புகள்)
விசுவாசம் நமக்கு ஏன் தேவை?
=======================
1) ஜெபத்துக்கான பதிலை பெற
மாற்கு 11:24
2)
3)
=====================
pastor Victor Ganaraj (Thirukoilur)
விசுவாசம் எதற்கு தேவை
==================
1) உலகத்தை ஜெயிக்க
1 யோவான் 5:4
2) பாவம் இல்லாமல் ஜிவிக்க
ரோமர் 14:23
3) கர்த்தருக்கு பிரியமாய் ஜீவிக்க
எபிரெயர் 11:6
4) பிழைத்திருக்க
கலாத்தியர் 2:20
5) சுத்திகரிப்பு செய்ய
அப்போஸ்தலர் 15:9
6) நிலை நிற்க
ரோமர் 11:20
Sarah Coimbatore
Napoleon Puducherry
1. தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல்
விசுவாசிக்க
மாற்கு 11:23
2. மரித்தாலும் பிழைக்க
யோவான் 11:25
3. என்றென்றைக்கும் மறியாமல் இருக்க
யோவான் 11:26
4. தேவனுடைய மகிமையை காண
யோவான் 11:40
5. கர்த்தராகிய இயேசுவை பிதா இந்த பூமியில் அனுப்பியதற்காக
யோவான் 11:42
6. பிறவி குருடனைப்போல நம்முடைய தேவைகளை பெற்றுக் கொண்டு விசுவாசிக்க
யோவான் 9:38
7. தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாய் இருக்க
யோவான் 9:35
8. தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசிக்க
மாற்கு 11:23
9. மரித்தாலும் பிழைக்க
யோவான் 11:25
10. என்றென்றைக்கும் மறியாமல் இருக்க
யோவான் 11:26
11. தேவனுடைய மகிமையை காண
யோவான் 11:40
12. கர்த்தராகிய இயேசுவை பிதா இந்த பூமியில் அனுப்பியதற்காக
யோவான் 11:42
13. பிறவி குருடனைப்போல நம்முடைய தேவைகளை பெற்றுக் கொண்டு விசுவாசிக்க
யோவான் 9:38
14. தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாய் இருக்க
யோவான் 9:35
Sister krishnaveni (Mettupalayam)
Anuradha (Padappai)
1. பதற்றமில்லாமல் வாழ்க்கையில் நிதானமாய் வாழ. விசுவாசிக்கிறவன் பதறான்
ஏசாயா 28:16
2. நமக்கு ஒரு சேதமும் ஏற்படாது. தேவன்பேரில் விசுவாசித்திருந்தபடியால், அவனில் ஒரு சேதமும் காணப்படவில்லை
தானியேல் 6:23
3. நாம் பிழைத்திருக்க. விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.
ஆபகூக் 2:4
4. நாம் சக வியாதிகளில் இருந்தும் சுகம் பெற நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது
மத்தேயு 8:13
5. நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது
மத்தேயு 9:2
அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று
அப்போஸ்தலர் 10:43
6. நாம் உண்மையாய் விசுவாசித்தால் நம்மால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை. உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது
மத்தேயு 17:20
7. விசுவாசத்தோடு ஜெபித்தால் நம்முடைய ஜெபத்திற்கு பதில் கண்டிப்பாக பெறுவோம். நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்
மத்தேயு 21:22
8. விசுவாசத்தினால் நாம் இரட்சிப்பை பெற்றுக்கொள்ளலாம். இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று
அப்போஸ்தலர் 14:9
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.
அப்போஸ்தலர் 16:31
9. நம் இருதயம் சுத்தமாகும். விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி,
அப்போஸ்தலர் 15:9
10. விசுவாசத்தால் நாம் பயமின்றி வாழலாம்.
11. விசுவாசத்தினாலே நாம் பாவ மன்னிப்பை பெற்று, ஞானஸ்நானம் பெற்று, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற முடியும். எல்லாவற்றிற்கும் அடிப்படை விசுவாசமே
Sister Jeeva nesamani (Karamadai)
1) மகத்தான கிரியை காணலாம்
யாத்திராகமம் 14:31
2) இரட்சிக்கும்
மத்தேயு 9:22
3) கூடாத காரியம் இல்லை
மத்தேயு 17:20
4) அற்புதங்கள் காணலாம்
யோவான் 2:23
5) தேவனுடைய உண்மை வெளிப்படுத்தும்
ரோமர் 3:3
6) சமாதானத்தை தரும்
லூக்கா 8:48
7) கேள்வினாளே வரும்
ரோமர் 10:17
8) தேவனுடைய பெலத்தில் நிற்கும் படிக்கு
1 கொரிந்தியர் 2:4
9) ஆவியின் கணிகள் ஒன்று
கலாத்தியர் 5:22
10) பூரணம் பட்டது
யாக்கோபு 2:22
11) நீதிமானாக பிழைக்க
ரோமர் 1:17
Sister Lilly Chennai
Sister Keerthi (Coimbatore)
1. நம் பாவங்கள் மன்னிக்கப்பட விசுவாசம் வேண்டும்
மத்தேயு 9:2
2. ஜெபத்திலே நாம் கேட்டவைகளை பெற்றுக் கொள்வதற்கு விசுவாசம் வேண்டும்
மத்தேயு 21:22
3. சுவிசேஷத்தை விசுவாசிக்க வேண்டும்
மாற்கு 1:15
4.விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்
மாற்கு 9:23
5. ஞானஸ்தானம் பெற்றுக்கொள்ள விசுவாசம் வேண்டும்
மாற்கு 16:16
6. நாம் இயேசுவை ஏற்றுக் கொண்டு அவருடைய பிள்ளைகளாகும் படி சுவாசம் வேண்டும்
யோவான் 1:12
7. நித்திய ஜீவன் அடைய விசுவாசம் வேண்டும்
யோவான் 6:46
8. நாம் பிழைத்திருக்க விசுவாசம் வேண்டும்
யோவான் 11:25
9. பதறாமல் இருக்க விசுவாசம் வேண்டும்
From Jeniffer (Karamadai)
1) ஜெபத்துக்கான பதிலை பெற
மாற்கு 11:24
2) நாம் பிழைக்க
ரோமர் 1:17
3) உலகத்தைச் சுதந்தரிக்க
ரோமர் 4:13
4) தேவமகிமையை அடைய
ரோமர் 5:2
5) சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் நிரப்பப்பட
ரோமர் 15:13
6) தேவனுடைய புத்திரராயிருக்க
கலாத்தியர் 3:26
7) உலகத்தை ஜெயிக்க
1 யோவான் 5:4
8) ஐக்கியமாயிருப்பதற்கு
1 கொரிந்தியர் 1:9
9) விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்க
யாக்கோபு 5:15
விசுவாசம் எதற்கு தேவை
1) உலகத்தை ஜெயிக்க
இந்த உலகத்தில் நமக்கு பாடுகள், போராட்டங்கள், உண்டு
1 யோவான் 5:4
2) பாவம் இல்லாமல் ஜிவிக்க
ரோமர் 14:23
3) கர்த்தருக்கு பிரியமாய் ஜிவிக்க
எபிரெயர் 11:6
4) பிழைத்திருக்க
கலாத்தியர் 2:20
5) சுத்திகரிப்பு செய்ய
அப்போஸ்தலர் 15:9
6) நிலை நிற்க
ரோமர் 11:20
7) பக்தி விருத்திக்கு
1 தீமோத்தேயு 1:3
8) நிதிமானாக்க
ரோமர் 5:1
9) ஜிவிக்க, நடக்க
2 கொரிந்தியர் 5:6
10) வியாதியில் சுகம் கிடைக்க
யாக்கோபு 5:15
11) ஜெபத்துக்கான பதிலை பெற
மாற்கு 11:24
12) உலக ஆசிர்வாதங்களை பெற (விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்
மாற்கு 9:23
13) இந்த உலகத்தில் நமக்கு பிசாசின் சேனைகளோடு போராட்டம் உண்டு. பிசாசின் சேனைகளோடு போராட தேவன் நமக்கு கொடுத்த மேலான ஆயுதம் விசுவாசம்
எபேசியர் 6:16
1 தெசலோனிக்கேயர் 5:8
14) விசுவாசத்தினாலே நாம் பெலனை பெறுகிறோம்
எபிரெயர் 11:11
15) இந்த உலகத்தில் நாம் மரித்தாலும் பிழைப்போம் (கர்த்தருடைய வருகையில் உயிர்த்தெழுவோம்)
யோவான் 11:25