=============
சுத்தமாகுங்கள்
==============
1) பாளயமாகிய நமது வீடு சுத்தமாக இருக்க வேண்டும்
யோவான் 15:1,2உபாகமம் 6:6- 9
உபாகமம் 23:14
யாத்திராகமம் 20:4,5
விக்கிரங், மந்திரித்த தகடு, தாயத்து, ஜாதகம், கழுதை படம், ஜப்பான் பொம்மை, கதை புத்தகம், சினிமா, சி .டி.
2) கைகள் சுத்தமாக இருக்க வேண்டும்
2 சாமுவேல் 22:21
சங்கீதம் 26:7
லஞ்சம், பொய் கணக்கு, திருடு, மற்றவர் அடித்தல்

3) நாம் பேசுகிற வார்த்தை சுத்தமாக இருக்க வேண்டும்.
யோபு 11:4
நீதிமொழிகள் 10:19
எபேசியர் 4:29
கொலோசெயர் 3:8
கெட்ட, பொய், பெருமை, அவதூறான, வீண், வம்பு,
4) நம் வழிகள் சுத்தமாக இருக்க வேண்டும்.
சங்கீதம் 1:1

சங்கீதம் 119:9
5) நம் செய்கைகள் (வேலை) சுத்தமாக இருக்க வேண்டும்:
தியேட்டர், டாஸ்மார்க், கிளப், பீடி, சிகரெட்டு, வெத்தலை பாக்கு கடை
6) நம் இதயம் சுத்தமாக இருக்க வேண்டும்
சங்கீதம் 73:13

மத்தேயு 5:8
கசப்பு, வைராக்கியம், கோபம், பொறாமை
7) நம் ஜெபம் சுத்தமாக இருக்க வேண்டும்
யோபு 16:17
கசப்பு, வைராக்கியம், கோபம், பொறாமை
7) நம் ஜெபம் சுத்தமாக இருக்க வேண்டும்
யோபு 16:17
மத்தேயு 6:5,16
8) நாம் சுத்தமாக என்ன செல்வது?
யோவான் 15:3
1 யோவான் 1:7
8) நாம் சுத்தமாக என்ன செல்வது?
யோவான் 15:3
1 யோவான் 1:7
================
முக்கியத்துவம் வாய்ந்த முன்மாதிரி
================
1 தீமோத்தேயு 4:12
தேவ இராஜ்ஜியம் கட்டப்பட்டு தேவ மகிமை விளங்குவதற்கு ஏதுவாக முன்மாதிரி வாழ்க்கையின் அவசியத்தை, ஆண்டவர் தம் சீஷர்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளார், மலைமீதுள்ள பட்டணம் போன்றும், வீட்டிற்கு விளக்காகவும், பூமிக்கு உப்பாகவும் இருப்பதற்கு கற்பித்ததுமன்றி, அவ்வித முன்மாதிரியுடன் வாழ்ந்தும் காண்பித்தார் ஆண்டவர்.
முன்மாதிரியான தலைவன் நல்லதோர் சமுதாயத்தையும், ஆசிரியர்கள் சிறந்த மாணவர்களையும், பெற்றோர் நல்ல பிள்ளைகளையும், தங்களின் முன்மாதிரியான வாழ்க்கையின் மூலம் உருவாக்குகிறார்கள்.
இவ்விதமாக வேத வசனமும் நாம் மாதிரியான வாழ்க்கை வாழவேண்டிய பகுதிகள் என்னவென்பதை வலியுறுத்தி, தேவனுக்காக முன்மாதிரிகளாக நிற்கத் தூண்டுகோளாய் அமைகின்றன.
1. மனத் தாழ்மையுடன் வாழ்வதில் முன்மாதிரி

யோவான் 13:15
2. ஏக மனதுடன் வாழ்வதில் முன்மாதிரி
2. ஏக மனதுடன் வாழ்வதில் முன்மாதிரி
ரோமர் 15:6
3. நற்செயல்கள் செய்வதில் முன்மாதிரி
3. நற்செயல்கள் செய்வதில் முன்மாதிரி
தீத்து 2:7
4. கிறிஸ்துவுக்காக பாடுகள் சகிப்பதில் முன்மாதிரி

1 பேதுரு 2:21
5. ஒழுக்கம் நிறைந்த வாழ்வில் முன்மாதிரி
5. ஒழுக்கம் நிறைந்த வாழ்வில் முன்மாதிரி
2 தெசலோனிக்கேயர் 3:7-9
6. சபை வாழ்வில் ஒருவருக்கொருவர் முன்மாதிரி
1 பேதுரு 5:3
7. கடினமான சூழ்நிலைகளிலும் கர்த்தரைப் பின்பற்றுவதில் முன்மாதிரி

1 தெசலோனிக்கேயர் 1:7
நாமும் வாழுவோம் முன்மாதிரியுள்ள வாழ்க்கை – வல்லவரின் துணையுடன்!

===============
சாத்தானின் கண்ணிகள்
===============
வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்தும தப்பிற்று, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம் சங்கீதம் 124:7
நரிக்குறவர்கள் தங்கள் கைகளில் புறாக்களைப் பிடிப்பதற்காக கண்ணி வைத்திருப்பார்கள். வயல் பிரதேசங்களுக்குச் சென்று கண்ணியின் மறுபக்கத்தில் உள்ள குச்சிகளை தரையில் ஊன்றி விடுவார்கள். அதன் மேற்பக்கத்தில் வெண்மை நிற மெல்லிய நரம்புகளால் சுருக்கு போடப்பட்ட கண்ணிகளை வைத்திருப்பார்கள். கண்ணிகளுக்கு நடுவில் வாசனையுள்ள கடலைப் பருப்புகளையும், வறுத்த அரிசி பொறியையும் தூவி வைத்துவிடுவார்கள்.
கண்ணிக்கு நடுவில் இருக்கிற ஆகாரத்தை சாப்பிடும்படி வரும் புறாக்கள் அரிசிக்கு ஆசைப்பட்டு நரிக்குறவனின் கண்ணியில் சிக்கிவிடும். அதேப் போலதான் சாத்தானும் கண்ணி வைத்து தெய்வ ஜனத்தை பிடிக்கின்றான் (சங்கீதம் 91:3). அதற்காக விசுவாசிகளை கவர்ந்திழுக்கிற சில மாயைகளை தூவி விடுகிறான் (சங்கீதம் 57:6). தூவப்பட்ட அரிசியைச் சுற்றிலும் கண்ணியிருக்கிறது தெரியாமல் புறா சிக்கிக்கொள்வது போல விசுவாசிகளும் கண்ணியில் சிக்குகிறார்கள். சாத்தானின் கண்ணிகள் எவை?
1. விக்கிரகமாகிய கண்ணி
இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் தங்கள் உறவினர்களின் விக்கிரக சடங்களுக்கு செல்லக்கூடாது. ஏனென்றால் விக்கிரகங்களோடு சம்பந்தப்பட்ட சகலமும் சாத்தானின் கண்ணிதான்.

யாத்திராகமம் 23:33
உபாகமம் 7:16
நியாயாதிபதிகள் 2:3
சங்கீதம் 106:36
2. காதல் திருமணமாகிய கண்ணி
ஏழைக் குடும்பத்தில் பிறந்த தாவீதுக்கு சவுல் இரஜாவின் மகளை திருமணம் செய்வது அவனுக்கு சந்தோஷமாயிருந்தது (1 சாமுவேல் 18:20). இராஜ குமாரத்தியை திருமணம் செய்வது தாவீதுக்கு பிரியமாயிருந்தது (1 சாமுவேல் 18:26). இவ்விதமாக தாவீதுக்கு சவுல் இராஜா காதல் திருமணம் மூலம் கண்ணி வைத்தான். சவுல் இராஜாவின் மூத்த மகள் மேராவும் அவனுக்கு கிடைக்கவில்லை, இளைய மகள் மீகாவும் வேறொருவனுக்கு கொடுக்கப்பட்டாள்.

1 சாமுவேல் 18:21
பிரசங்கி 7:26
நீதிமொழிகள் 7:23
3. அவிசுவாசிகளின் விருந்தாகிய கண்ணி
கிறிஸ்தவர்கள் பலவித உபதேசங்களை உடையவர்கள். பெயர்க்கிறிஸ்தவர்களின் திருமணத்திற்கு சென்று அங்கே பந்திசாப்பிடுவது ஆவிக்குரிய கிறிஸ்தவனுக்கு கண்ணி

சங்கீதம் 69:22
ரோமர் 11:9,10
4. மனுஷருக்கு பயப்படுகிற பயமாகிய கண்ணி
சத்தியம் தெரிந்த பலர் உபதேசம் கற்றுக்கொண்ட அநேகர் மனிதர்களுக்கு பயந்து உபதேசங்களை மறுதலிக்கிறார்கள். மனுஷருக்கு பயப்படுகிற பயம் சாத்தானின் கண்ணிதான்
நீதிமொழிகள் 29:25
1 சாமுவேல் 15:24
5. பிரிந்து செல்வதாகிய கண்ணி
தேவனிடம் கேபிரியேல், மிகாவேல், லூசிபர் என்ற மூன்று பெரிய அபிஷேகம்பண்ணப்பட்ட தேவதூதர்கள் இருந்தார்கள். லூசிபர் தன்னோடு உள்ள தூதர்களை விட்டு பிரிந்து போனான். தூதனாயிருந்தவன் தூதர் கூட்டத்தை விட்டு பிரிந்த பின்பு சாத்தானாக மாறிவிட்டான் (1 தீமோத்தேயு 3:7) அதே கண்ணியை இன்றும் பிசாசானவன் சில ஊழியர்களுக்குள்ளும், பல விசுவாசிகளுக்குள்ளும் சாத்தான் வைக்கிறான்.
6. பண ஆசையாகிய கண்ணி
தேவ பிள்ளைகள் எல்லோரையும் தேவன் ஐசுவரியவானாக்குகிறதில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே தேவன் ஐசுவரியத்தைக் கொடுக்கிறார். அநேகருக்கு படியை அளந்து போடுகிறார் (நீதிமொழிகள் 30:9, மத்தேயு 6:11). இப்படியிருக்க ஐசுவரியவான்களாக ஆசைப்பட்டு குறுக்கு வழியை கையாளுகிறவர்கள் சாத்தானின் கண்ணியில் அகப்படுகிறார்கள்
(1 தீமோத்தேயு 6:9)
7. மாம்ச இச்சையாகிய கண்ணி
தேவன் மனிதனுக்குள் பாலுறைவை வைத்துதான் படைத்துள்ளார் (ஆதியாகமம் 1:28). ஆனால் அந்தப் பாலுறவை கட்டுப்படுத்தாமல் இஷ்டம்போல் ஆசைப்பட்டு பயன்படுத்துகிறவர்கள் மாம்ச இச்சைகளாகிய கண்ணியில் அகப்படுவார்கள் (2 தீமோத்தேயு 2:26). ஆவியின் கனி இச்சையடக்கம் தானே (கலாத்தியர் 5:22)
நீங்கள் சாத்தானின் கண்ணியில் அகப்பட்ட சிம்சோனா?

நியாயாதிபதிகள் 14:13
அல்லது கண்ணியிலிருந்து தப்பின தாவீதா?
அல்லது கண்ணியிலிருந்து தப்பின தாவீதா?
சங்கீதம் 57:6
===========
பாஸ்டர் மா. ஜான்ராஜ்
===========
பாஸ்டர் மா. ஜான்ராஜ்
==============
நடந்து கொள்ளுங்கள்
எரேமியா37:21
==============
1] பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்And if ye call on the Father, who without respect of persons judgeth according to every man's work, pass the time of your sojourning here in fear: அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே( *பூமியிலே) பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் (வாழும் வரை) பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்
1 பேதுரு 1:17
2] நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்
Having your conversation honest among the Gentiles: that, whereas they speak against you as evildoers, they may by your good works, which they shall behold, glorify God in the day of visitation.புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.

1 பேதுரு 2:12
3] அன்பிலே நடந்துகொள்ளுங்கள்
And walk in love, as Christ also hath loved us, and hath given himself for us an offering and a sacrifice to God for a sweetsmelling savour.(இயேசு) கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச்(பிதாவுக்கு) சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.

எபேசியர்5:2
4] வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்
For ye were sometimes darkness, but now are ye light in the Lord: walk as children of light: முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்.

எபேசியர் 5:8
5] கவனமாய் நடந்துகொள்ளுங்கள்
See then that ye walk circumspectly, not as fools, but as wise,Redeeming the time, because the days are evil.ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து,நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்.

எபேசியர்5:15-16
இயேசு உயிரோடு இருக்கிறார். அல்லேலூயா.
இயேசு உயிரோடு இருக்கிறார். அல்லேலூயா.
இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும். He (Jesus Christ) which testifieth these things saith, Surely I come quickly. Amen. Even so, come, Lord Jesus.
=============
Brother jeniston lingsbll
=============
Brother jeniston lingsbll
=============
மாற்றத்தை உருவாக்கிய பெண்கள்
=============
1) எஸ்தர் சட்டத்தை மீறி ராஜாவின் இடத்தில் பிரவேசிப்பேன் நான் செத்தாலும் சாகிறேன்
எஸ்தர் 4:16
2) ரூத்
2) ரூத்
உம்மை விட்டு திரும்பி போவதை குறித்து என்னோடு பேச வேண்டாம். நீர் போகும் இடத்துக்கு நான் வருவேன். நீர் தங்குமிடத்திலே நானும் தங்குவேன். உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம். உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.
ரூத் 1:16
3) மோசேயின் தாய் யோகெபேத்
3) மோசேயின் தாய் யோகெபேத்
பார்வோனின் ஆணையை மீறி 3 மாதம் வரைக்கும் தன் குழந்தையை ஒளித்து வளர்த்தாள் இஸ்ரவேலே வழி நடத்துகிற தலைவன் ஆனான்
யாத்திராகமம் 1:16-2:1-3
4) ராகாப்
யாத்திராகமம் 1:16-2:1-3
4) ராகாப்
யோசுவா அனுப்பிய வேவுகாரரை தன் வீட்டில் ஒளித்து வைத்து அந்த பட்டணத்தை சுதந்தரிக்க உதவி செய்தாள்.
யோசுவா 2:1-24
5) ஏபேரின் மனைவியாகிய யாகேல்
5) ஏபேரின் மனைவியாகிய யாகேல்
சிசெராவை கூடார ஆணியால் கொன்றுபோட்டாள் இஸ்ரவேலுக்கு ஜெயம் கிடைத்தது
நியாயாதிபதிகள் 4:18:23
6) தெபோராள்
நியாயாதிபதிகள் 4:18:23
6) தெபோராள்
துணிந்து பாராக்குடன் யுத்தத்திற்கு சென்றாள் இஸ்ரவேலை வழிநடத்தினாள்
நியாயாதிபதிகள் 6:31
7) அபிகாயில்
7) அபிகாயில்
துணிந்து போய் தாவீதை சந்தித்தாள் அதனால் அவள் குடும்பம் காப்பாற்றப்பட்டது தாவீதுக்கு மனைவியானாள்
1 சாமுவேல் 25-ம் அதிகாரம்
8) மரியாள் துணிந்து
இயேசு கிறிஸ்துவை சுமந்த தாயாக தன்னை அர்ப்பணித்தாள். முழு உலகத்தையும் இரட்சிக்க இரட்சகரை உலகத்தில் கொண்டு வந்தாள்
லூக்கா 1:27-38
9) ரோதை

பேதுரு சிறையில் இருந்து தூதனால் வெளியே கொண்டுவரப்பட்டு வாசல் கதவை தட்டும் போது துணிந்து கதவை திறந்தாள்
அப்போஸ்தலர் 12:13-16
10) மகதலேனா மரியாள்
10) மகதலேனா மரியாள்
வாரத்தின் முதல் நாள் காலையில் அதிக இருட்டோடு கல்லறைக்கு துணிந்து வந்தாள்
யோவான் 20:1
11) 12 வருஷம் பெரும்பாடுள்ள ஸ்திரி
11) 12 வருஷம் பெரும்பாடுள்ள ஸ்திரி
பல பேர் இயேசுவோடு நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அந்த வேளையில் இவள் துணிந்து இயேசுவின் வஸ்திரத்தை துணிந்து தொட்டாள்
மத்தேயு 9:20-22
12) ஆபிராமுக்கு கர்த்தர் அருளிய ஈவு சாராள்

விசுவாசத்திற்கும் கீழ்ப்படிதலுக்கும் முன் உதாரணமாய் வேதம் சாராளை முன்வைக்கிறது
எபிரெயர் 11:11
1 பேதுரு 3:5,6
13) ஈசாக்கு கர்த்தர் நியமித்து வைத்திருந்த ஈவு ரெபேக்கா

ஜெப வாழ்விற்கு முன்மாதிரி தம்பதிகள. பிள்ளைகள் கர்ப்பத்தில் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டிருக்கும்போது ரெபெக்காள் கர்த்தரிடம் செல்கிறாள். இரட்டிப்பான ஆசிர்வாதம் பெற்றாள்
14) எல்கானாவுக்கு கர்த்தர் கிருபையாய் அருளிய ஈவு அன்னாள்
4) சகரியாவுக்கு தேவன் அருளிய ஈவு எலிசபெத் இவர்கள் இருவரும் கர்த்தரிட்டசகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றவர்களாய் நடந்து தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாக இருந்தார்கள்

லூக்கா 1:6
15) ஆக்கில்வாவுக்கு கர்த்தர் அருளிய ஈவு பிரிஸ்கில்லாள் கூடாரம் பண்ணுகிற தொழிலாளிகளாய் இருந்தார்கள் (அப்போஸ்தலர் 8:2,3) வீட்டில் திருச்சபை கூடி வந்ததாய் பாரக்கிறோம் (1 கொரிந்தியர் 16:19). பவுலுக்கு உடன் வேலை ஆட்களாக தங்களுடைய கழுத்தை கொடுத்தார்கள் (ரோமர் 16:3,4)