==================
அவமானப்படுத்த மனதில்லாதிரு!
(மத்தேயு 1:19)
=================
1) கணவன் மனைவிக்கிடையே அவமானப்படுத்துதல் கூடாதுமத்தேயு 1:19
...அவள் புருஷனாகிய யோசேப்பு... அவளை அவமானப்படுத்த மனமில்லாமல்...
2. கர்த்தரை அவமானப்படுத்த கூடாது
எபிரெயர் 6:6
2. கர்த்தரை அவமானப்படுத்த கூடாது
எபிரெயர் 6:6
... தேவனுடைய குமாரனை தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால்...
ஏசாயா 50:6
அவமானத்திற்கு... அவர் தம் முகத்தை மறைக்கவில்லை."
சங்கீதம் 4:2
மனுபுத்திரரே, எதுவரைக்கும் என் மகிமையை அவமானப்படுத்தி...
எபிரெயர் 12:2
அவர் தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல்...சிலுவையை சகித்து தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்".
அவமானத்திற்கு... அவர் தம் முகத்தை மறைக்கவில்லை."
சங்கீதம் 4:2
மனுபுத்திரரே, எதுவரைக்கும் என் மகிமையை அவமானப்படுத்தி...
எபிரெயர் 12:2
அவர் தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல்...சிலுவையை சகித்து தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்".
3. பெற்றோரை அவமானப்படுத்த கூடாது
நீதிமொழிகள் 19:26
தன் தகப்பனை கொள்ளையடித்து தன் தாயை துரத்தி விடுகிறவன்... இலட்சையையும் அவமானத்தை உண்டாக்குகிற மகன்
நீதிமொழிகள் 19:26
தன் தகப்பனை கொள்ளையடித்து தன் தாயை துரத்தி விடுகிறவன்... இலட்சையையும் அவமானத்தை உண்டாக்குகிற மகன்
நீதிமொழிகள் 28:7
போஜன பிரியனுக்கு தோழனாயிருக்கிறவனோ தன் தகப்பனை அவமானப்படுத்துகிறான்.
4) நெருங்கிய இனத்தாரை அவமானப்படுத்த கூடாது
போஜன பிரியனுக்கு தோழனாயிருக்கிறவனோ தன் தகப்பனை அவமானப்படுத்துகிறான்.
4) நெருங்கிய இனத்தாரை அவமானப்படுத்த கூடாது
2 சாமுவேல் 13:12
"வேண்டாம் என் சகோதரனே, என்னை அவமானப்படுத்த வேண்டாம். இப்படி செய்ய தகாது. இப்படி மதிகேடான காரியத்தை செய்ய வேண்டாம்".
"வேண்டாம் என் சகோதரனே, என்னை அவமானப்படுத்த வேண்டாம். இப்படி செய்ய தகாது. இப்படி மதிகேடான காரியத்தை செய்ய வேண்டாம்".
லேவியராகமம் 20:19
...தன் நெருங்கிய இனத்தை அவமானப்படுத்தினான். அவர்கள் தங்கள் அக்கிரமத்தை சுமப்பார்கள்"
5) தேவ ஊழியக்காரர்களை அவமானப்படுத்த கூடாது
மத்தேயு 22:6
...அவன் ஊழியக்காரரை பிடித்து, அவமானப்படுத்தி...
அப்போஸ்தலர் 5:41
அவருடைய நாமத்திற்காக தாங்கள் அவமானமடைவதற்கு
பாத்திரராக எண்ணப்பட்டபடியினால்...
==============
பாத்திரராக எண்ணப்பட்டபடியினால்...
==============
பாஸ்டர் ஸ்டீபன்
===========
தலைப்பு: யோபு
==========
ஊத்ஸ் தேசத்தார்
யோயு 1:1
எசேக்கியேல் 14:14
யாக்கோபு 5:11
யோபு எப்படிப்பட்டவர்?
1. பொறுமைசாலி
யாக்கோபு 5:11
யோபு எதையெல்லாம் சகித்தார்?
1. பொருள் இழப்பைச் சகித்தவர்
யோபு 1:13-17
2. பிள்ளைகள் இழப்பைச் சகித்தவர்
யோபு 1:18,19
3. உடல் நல இழப்பைச் சகித்தவர்
யோபு 2:7-9
4. ஆறுதல் இழப்பைச் சகித்தவர்
யோபு 16:1-6
5. நண்பர்கள் இழப்பைச் சகித்தவர்
யோபு 30:1-10
யோபுவின் ஜெபம்
1.தன்னலமற்ற ஜெபம்
அவரது விடுதலைக்கு காரணமாக இருக்கிறது
யோபு 42:10
பழைய நிலைக்கு ஆசீர்வாதங்கள்
யோபு 42:11-13
===========
Pr.G.pauldurai
ICGM Church
Pappavalasu
Thirupur(district)
=============
கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப் பாருங்கள்
எபிரெயர் 3:1
=============
இயேசுவைக் கவனித்துப் பார்த்தால் மட்டுமே,
இயேசுவைப் போல மாறிட முடியும்..
1. அவரோ வனாந்தரத்தில் தனித்துப்போய்,
ஜெபம்பண்ணிக் கொண்டிருந்தார்.
லூக்கா 5:16
நமது "வாழ்விலே ஜெபம்" என்னும் நிலையிலிருந்து,
"ஜெபமே நமது வாழ்வு" என்னும் நிலையை நோக்கி கடந்து செல்வோமாக.
2. கடலில் பெருங்காற்று உண்டாயிற்று.
அவரோ நித்திரையாயிருந்தார்.
மத்தேயு 8:24
பெரும் போராட்டங்கள் மத்தியிலும்,
நாம் பதற்றமில்லாத பயணம் செய்வோமாக.
3. அவரோ அவர்கள் நடுவினின்று கடந்து போய்விட்டார்.
லூக்கா 4:30
தீமையை எதிர்த்து நிற்காமல்,
அவைகளை விட்டு கடந்து போவோமாக.
4. அவரோ மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.
மாற்கு 15:3
நமது வாயின் வார்த்தைகளும் காக்கப்படுவதாக..
இவரோ (இயேசுவோ)....என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து
எபிரெயர் 10:12
இயேசு பெற்றுக் கொண்ட பாக்கியத்தை நாமும் பெற்றிடுவோம்.!!.
ஆமென்!
அல்லேலூயா!!
=============
அறிவிக்கப்பட வேண்டிய ஏழு இடங்கள்
=============
1) உலகம் முழுவதும்.
மத்தேயு 24:14
மாற்கு 16:15
2) எல்லா இடங்களிலும்
அப்போஸ்தலர் 8:4
3) பட்டணங்களில்
மத்தேயு 11:1
அப்போஸ்தலர் 8:40
4) நகரங்களில்
மாற்கு 1:38
5) ஜெப ஆலயங்களில்
மாற்கு 1:39
லூக்கா 4:44
6) வீட்டின் மேல் தளங்களில்
மத்தேயு 10:27
7) எல்லைக்கு அப்பால் வாழ்வோர்
2 கொரிந்தியர் 10:16
===========
வேத வசனத்தை என்ன செய்ய வேண்டும்
===========
1) வேதவசனத்தை தினமும் வாசிக்க வேண்டும்
வேலைக்கு செல்கிறவர்கள்/ படிக்கிறவர்கள் தினமும் குறைந்தது 5 அதிகாரம் வாசிக்க வேண்டும். (தினசரி 1 சங்கிதம் 1 நீதிமொழிகள் கண்டிப்பாக வாசிக்க வேண்டும்). இதற்கு 1/2 மணி நேரம்தான் ஆகும். 5 அதிகாரத்தை மொத்தமாக வாசிக்க வேண்டும் என்பது இல்லை. சமயம் கிடைக்கும் போது எல்லாம் வாசிக்கலாம். மற்றவர்கள் (வேலைக்கு செல்லாதவர்கள்) அதிகம் வாசிக்க வேண்டும். வேலைக்கு செல்கிறவர்கள் மதியம் சாப்பாட்டு விட்டு வெட்டி கதை பேசாமல் 10 நிமிடம் கிடைத்தால் அந்த நேரத்தில் 2 அதிகாரம் வாசிக்கலாம். தேவ ஐனமே உனக்கு கிடைக்கும் ஒய்வு நேரத்தில் எல்லாம் வேதத்தை எடுத்து வாசி
அடியேன் வேலை பார்க்கிற இடத்தில் ஒரு மரத்தின் கீழ் call taxi நின்று கொண்டு இருந்தது. அதில் இருந்த driver எதையோ படித்து கொண்டு இருந்தார். அருகில் சென்று பார்த்தேன். அவர் Bible படித்து கொண்டு இருந்தார்.
இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவன் பாக்கியவான் (ஆசிர்வதிக்கபடுவார்கள்) வெளிப்படுத்தல் 1:3
2) வேத வசனத்தை இருதயத்தில் சேர்த்து வைக்க வேண்டும்
வேத வசனங்களை நாம் மனப்பாடமாக படித்து அவைகளை நமது இருதயத்தில் பொக்கிஷ வைப்பாக வைத்து கொள்ளல் வேண்டும். நாம் படித்த வசனங்களை அடிக்கடி நமது நினைவிற்குக் கொண்டு வர வேண்டும். அப்படி செய்தால் அந்த தேவ வசனங்கள் ஒருக்காலும் நமது மனதைவிட்டு நீங்கவே நீங்காது. தேவன் அந்த வசனங்களின் மூலமாக அவ்வப்போது நம்மோடு பேசுவார்.
வசனம் இருதயத்தில் இருந்தால் நாம் பாவம் செய்ய மாட்டோம் (சங்கீதம் 119:11). நமது நடை பிசகாது (சங்கீதம் 37:31)
கர்த்தருடைய வார்த்தைகளை எவ்வளவு இருதயத்தில் பதித்து கொள்கிறோமோ அவ்வளவுக்கு ஆசிர்வாதம் நமக்கு உண்டு.
இன்று நான் உனக்கு கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்க கடவது (உபாகமம் 6:6)
3) வேத வசனத்தை தியானிக்க வேண்டும்
ஆடு, மாடுகள் நடந்து செல்லும் போது கிடைக்கும் உணவை ( புல்லை) வேகமாக உண்டு செல்லும். மாலையில் தான் உண்ட புல்லை வாயில் கொண்டு வந்து அசை போடும். அதுபோல தேவ பிள்ளைகள் படித்த, இருதயத்தில் சேர்த்து வைத்த வசனத்தை தியானிக்க வேண்டும்.
நமது படுக்கையிலும் தேவனுடைய வசனங்கள்தான் நமது இருதயத்தை நிரப்பியிருக்க வேண்டும். நமது இராக்கால இளைப்பாறுதலில் வேறு எந்த ஒரு உலக கவலைகளுக்கும், மன பாரங்களுக்கும் இடம் கொடாமல் நாம் மனப்பாடமாக படித்த பல்வேறு வேத வசனங்களை நமது உள்ளத்தில் நினைவு படுத்திக் கொண்டேயிருந்தால் நமது இளைப்பாறுதல் இன்பமாக இருக்கும். நாம் வழியில் நடந்து போகும் போதும், நமது யாத்திரைகளிலும் ஆண்டவருடைய வார்த்தைகளை நமது உள்ளத்தில் சொல்லிக் கொண்டே போவது ஒரு தனிப்பெரும் ஆனந்தமாகும்.
உம்முடைய வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன், நாள் முழுவதும் அது என் தியானம் (சங்கீதம் 119:97) என்று தாவிதை போல நாமும் கூற வேண்டும்
கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங்கீதம் 1:2)