========================
பரிசுத்த வேதாகமத்தில் குமாரன்
=======================
1. ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்து. தாவீதின் குமாரனாகிய யோசேப்பு; மரியாளின் குமாரனாகிய இயேசு
மத்தேயு 1:1
மத்தேயு 20:21
2. மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை
மத்தேயு 8:20
3. இயேசுவே, தேவனுடைய குமாரன்
மத்தேயு 8:29
4. இவர் என்னுடைய நேச குமாரன்
மத்தேயு 17:5
5. என் குமாரனே, நீ கிறிஸ்து
2 தீமோத்தேயு 2:1
6. இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்
எபிரெயர் 7:3
7. குமாரனை உடையவன் ஜீவனை உடையவன்
1 யோவான் 5:12
===========
இயேசு கிறிஸ்துவின் பணியில்
பால் விசுவாசம் கீ,
ஒதிக்காடு திருவள்ளூர்,
சென்னை. +91 9283666878
================
கொடுப்பதே ஆசீர்வாதம்
================
1. தர்மஞ்செய்யும்போது உன் வலது கை செய்கிறது உன் இடது கை அறியாதிருக்கக்கடவது உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்
மத்தேயு 6:3-4
2. எருசலேம் ஆலயத்தை கட்ட உட்கார்ந்து அழுது, சிலநாளாய்த் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்
நெகேமியா 1:4
3. எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி, அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள்.
நெகேமியா 2:18
4. நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்
லூக்கா 6:38
5. உங்களுக்கு உள்ளவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக.
2 கொரிந்தியர் 8:11
6. அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில் மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்
2 கொரிந்தியர் 8:2
7. ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்
2 கொரிந்தியர் 9:9
=================
இயேசு கிறிஸ்துவின் பணியில்
பால் விசுவாசம் கீ,
ஒதிக்காடு திருவள்ளூர்,
சென்னை
+91 9283666878
=====================
உற்சாமாய் கொடுத்தால் தேவன் பிரியப்படுவார்
====================
1. காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய பிராகாரங்களில் பிரவேசியுங்கள்
சங்கீதம் 96:8
2. உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்
2 கொரிந்தியர் 9:7
3. மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக.
யாத்திராகமம் 25:2
4. உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடைய எல்லாக் கிரியைகளிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார்.
உபாகமம் 15:10
5. பகிர்ந்து கொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன்
ரோமர் 12:8
6. நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார்.
லூக்கா 6:38
7. இவளோ தன்வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டு விட்டாள் என்றார்
லூக்கா 21:4
===========
இயேசு கிறிஸ்துவின் பணியில்,
பால் விசுவாசம் கீ,
ஒதிக்காடு திருவள்ளூர்,
சென்னை
+91 9283666878.