===============
லேவியராகமம் 1−5 (கேள்விகள்)
===============
1. தோலுரித்து துண்டிக்க வேண்டியது எது?2. புறாக் குஞ்சுகளின் இரத்தத்தை எதன் பக்கத்தில் சிந்த விட வேண்டும்?
3. எவைகளையெல்லாம் தண்ணீரினால் கழுவ வேண்டும்?
4. எது மெல்லிய மாவாயிருப்பதாக?
5. எதை காணிக்கையாக கொண்டு வந்து கர்த்தருக்கு செலுத்தலாம்?
6. எதை போஜனபலியில் குறையவிடாமல் படைக்க வேண்டும்?
7. எது கர்த்தருடையது?
8. யார் பலிபீடத்தின் மேல் தகனிக்கக்கடவன்?
9. எவைகளை நீங்கள் புசிக்கலாகாது?
10. சபையார் செய்த பாவத்தினிமித்தம் எதை பலியிட கொண்டு வர வேண்டும்?
11. பரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு எதிராக உள்ளது எது?
12. சாதாரண ஜனங்களில் ஒருவன் குற்றவாளியானால் பலியாக கொண்டு வரவேண்டியது என்ன?
13. எது போஜனபலியைப் போல ஆசாரியனைச் சேரும்?
14. யார் தான் அறிந்ததை தெரிவியாதிருந்து அக்கிரமத்தைச் சுமப்பான்?
15. பாவ நிவாரணத்துக்காக ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே எதை காணிக்கையாக கொண்டு வருவானாக?
Answer: சர்வாங்க தகனபலி
லேவியராகமம் 1:6
2. புறாக் குஞ்சுகளின் இரத்தத்தை எதன் பக்கத்தில் சிந்த விடவேண்டும்?
Answer: பலிபீடத்தின்
லேவியராகமம் 1:14,15
3. எவைகளையெல்லாம் தண்ணீரினால் கழுவ வேண்டும்?
Answer: குடல்களையும், தொடைகளையும்.
லேவியராகமம் 1:9
4. எது மெல்லிய மாவாயிருப்பதாக?
Answer: போஜன பலியின் காணிக்கை
லேவியராகமம் 2:1
5. எதை காணிக்கையாகக் கொண்டு வந்து செலுத்தலாம்?
Answer: முதற்கனிகளை
லேவியராகமம் 2:12
6. எதை போஜன பலியில் குறைய விடாமல் படைக்கவேண்டும்?
Answer: தேவனுடைய உடன்படிக்கையின் உப்பை
லேவியராகமம் 2:13

லேவியராகமம் 1−5 (பதில்கள்)
==============
1.தோலுரித்து, சந்து சந்தாக துண்டிக்க வேண்டியது எது?Answer: சர்வாங்க தகனபலி
லேவியராகமம் 1:6
2. புறாக் குஞ்சுகளின் இரத்தத்தை எதன் பக்கத்தில் சிந்த விடவேண்டும்?
Answer: பலிபீடத்தின்
லேவியராகமம் 1:14,15
3. எவைகளையெல்லாம் தண்ணீரினால் கழுவ வேண்டும்?
Answer: குடல்களையும், தொடைகளையும்.
லேவியராகமம் 1:9
4. எது மெல்லிய மாவாயிருப்பதாக?
Answer: போஜன பலியின் காணிக்கை
லேவியராகமம் 2:1
5. எதை காணிக்கையாகக் கொண்டு வந்து செலுத்தலாம்?
Answer: முதற்கனிகளை
லேவியராகமம் 2:12
6. எதை போஜன பலியில் குறைய விடாமல் படைக்கவேண்டும்?
Answer: தேவனுடைய உடன்படிக்கையின் உப்பை
லேவியராகமம் 2:13
7. எது கர்த்தருடையது?
Answer: கொழுப்பு முழுவதும்
லேவியராகமம் 3:16
8. யார் பலிபீடத்தின் மேல் தகனிக்கக்கடவன்?
Answer: ஆசாரியன்
லேவியராகமம் 3:11
9. எவைகளை நீங்கள் புசிக்கலாகாது?
Answer: கொழுப்பையாவது, இரத்தத்தையாவது
Answer: கொழுப்பு முழுவதும்
லேவியராகமம் 3:16
8. யார் பலிபீடத்தின் மேல் தகனிக்கக்கடவன்?
Answer: ஆசாரியன்
லேவியராகமம் 3:11
9. எவைகளை நீங்கள் புசிக்கலாகாது?
Answer: கொழுப்பையாவது, இரத்தத்தையாவது
லேவியராகமம் 3:17
10. சபையார் செய்த பாவத்தினிமித்தம் எதை பலியிட கொண்டு வர வேண்டும்?
Answer: ஒரு இளங்காளையை
லேவியராகமம் 4:14
11. பரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு எதிராக உள்ளது எது?
Answer: கர்த்தருடைய சந்நிதி
10. சபையார் செய்த பாவத்தினிமித்தம் எதை பலியிட கொண்டு வர வேண்டும்?
Answer: ஒரு இளங்காளையை
லேவியராகமம் 4:14
11. பரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு எதிராக உள்ளது எது?
Answer: கர்த்தருடைய சந்நிதி
லேவியராகமம் 4:6
12. சாதாரண ஜனங்களில் ஒருவன் குற்றவாளியானால் பலியாக கொண்டு வரவேண்டியது என்ன?
Answer: வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு பெண்குட்டி
லேவியராகமம் 4:28
13. எது போஜனபலியைப் போல ஆசாரியனைச் சேரும்?
Answer: மீதியானது
Answer: வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு பெண்குட்டி
லேவியராகமம் 4:28
13. எது போஜனபலியைப் போல ஆசாரியனைச் சேரும்?
Answer: மீதியானது
லேவியராகமம் 5:13
14. யார் தான் கண்டதையும், அறிந்ததையும் தெரிவியாதிருந்து அக்கிரமத்தைச் சுமப்பான்?
Answer: சாட்சியாகிய ஒருவன்
லேவியராகமம் 5:1
15. பாவநிவாரணத்துக்காக ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே எதை காணிக்கையாக கொண்டு வருவானாக?
Answer: பத்தில் ஒரு பங்கை
லேவியராகமம் 5:11

=================
லேவியராகமம் 6-10 (கேள்விகள்)
==================
1. போஜனப்பலியின் மீதிப்பங்கு யாருடையது?2. யாருக்காக இடுகிற போஜன பலியில் மீதிப்பங்கு எடுக்கக்கூடாது?
3. இரவு முழுவதும், விடியற்காலை வரையிலும் எப்பலியின் அக்கினி எரிந்து கொண்டிருக்க வேண்டும்?
4. உடைக்கப்பட வேண்டியது எது?
5. சமாதான பலிகளில், ஆசாரியனுக்கும் அவன் குமாரருக்குமுரிய பங்குகள் எவை?
3. இரவு முழுவதும், விடியற்காலை வரையிலும் எப்பலியின் அக்கினி எரிந்து கொண்டிருக்க வேண்டும்?
4. உடைக்கப்பட வேண்டியது எது?
5. சமாதான பலிகளில், ஆசாரியனுக்கும் அவன் குமாரருக்குமுரிய பங்குகள் எவை?
6. ஒரே பிரமாணத்தை உடைய பலிகள் எவை?
7. 6 பலியின் பெயர்களை சொல்லும் ஒரே வசனம் எது?
8. ஒருபோதும் புசிக்கலாகாதவை எவை?
7. 6 பலியின் பெயர்களை சொல்லும் ஒரே வசனம் எது?
8. ஒருபோதும் புசிக்கலாகாதவை எவை?
9. எப்பலியின் பங்கை மறுநாள் வரை வைக்க கூடாது?
10. முதன் முதலில் பலியில் பங்கு கிடைத்தது யாருக்கு? எப்பங்கு?
11. ஆரோனுக்கு கட்டப்பட்ட பட்டம் என்ன?
12. சகல ஜனங்களுக்கும் காணப்பட்டது என்ன?
13. இறந்தவர்களை பரிசுத்த ஸ்தலத்திலிருந்து கொண்டு போனவர்கள் யார்?
14. ஆசாரியர்கள் குடிக்க கூடாதவை எவை?
15. அக்கினி பட்சித்து இறந்தவர்கள் யார்?
16. மோசே தேடியது என்ன?

லேவியராகமம் 6-10 (பதில்கள்)
==============
1. போஜனப்பலியின் மீதிப்பங்கு யாருடையது?
Answer: ஆரோனுக்கும், அவன் குமாரருக்கும்
லேவியராகமம் 6:15,16
2. ஒரு எப்படி அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கை காலையில் பாதியும், மாலையில் பாதியும் செலுத்துவது என்ன பலி?
Answer: ஆசாரியனுக்கான நித்திய போஜனபலி
லேவியராகமம் 6:20
3. இரவு முழுவதும், விடியற்காலை வரையிலும் எப்பலியின் அக்கினி எரிந்து கொண்டிருக்க வேண்டும்?
Answer: சர்வாங்க தகனபலி
லேவியராகமம் 6:9
4. உடைக்கப்பட வேண்டியது எது?
Answer: பலி சமைக்கப்பட்ட மண்பாண்டம்
லேவியராகமம் 6:28
5. சமாதான பலிகளில், ஆசாரியனுக்கும் அவன் குமாரருக்குமுரிய பங்குகள் எவை?
Answer: மார்க்கண்டம், முன்னந்தொடை
லேவியராகமம் 7:34
6. ஒரே பிரமாணத்தை உடைய பலிகள் எவை?
Answer: பாவநிவாரண பலி, குற்ற நிவாரணபலி
லேவியராகமம் 7:7
7. 6 பலியின் பெயர்களை சொல்லும் ஒரே வசனம் எது?
Answer: லேவியராகமம் 7:37
8. ஒரு போதும் புசிக்கலாகாதவை எவை?
Answer: கொழுப்பு, இரத்தம்
லேவியராகமம் 7:23-27
9. எப்பலியின் பங்கை மறுநாள் வரை வைக்க கூடாது?
Answer: சமாதானபலியாகிய ஸ்தோத்திரபலியின் மாம்சம்
லேவியராகமம் 7:15
10. முதன் முதலில் பலியில் பங்கு கிடைத்தது யாருக்கு? எப்பங்கு?
Answer: மோசேக்கு, மார்க்கண்டம்
லேவியராகமம் 8:29
11. ஆரோனுக்கு கட்டப்பட்ட பட்டம் என்ன?
Answer: பரிசுத்த கிரீடம் என்னும் பொற்பட்டம்
லேவியராகமம் 8:9
12. மோசேயும், ஆரோனும் ஜனங்களை ஆசீர்வதிக்கையில், சகல ஜனங்களுக்கும் காணப்பட்டது என்ன?
Answer: கர்த்தருடைய மகிமை
லேவியராகமம் 9:23
13. இறந்தவர்களை பரிசுத்த ஸ்தலத்திலிருந்து கொண்டு போனவர்கள் யார்?
Answer: மீசவேல், எல்சாபான்
லேவியராகமம் 10:4
14. ஆசாரியர்கள் குடிக்க கூடாதவை எவை?
Answer: திராட்சரசம், மது
லேவியராகமம் 10:9
15. அக்கினி பட்சித்து இறந்தவர்கள் யார்?
Answer: நாதாப், அபியூ
லேவியராகமம் 10:1,2
16. மோசே தேடியது என்ன?
Answer: பாவநிவாரண பலியாக செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடா
Answer: பாவநிவாரண பலியாக செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடா
லேவியராகமம் 10:16
===============
லேவியராகமம் 11-15 (கேள்விகள்)
================
1. மிருகங்களில் எத்தகையதாய் இருப்பவைகளை புசிக்கலாம்?2. பன்றியின் மாம்சம் எதனால் அசுத்தமாகக் கருதப்படுகிறது?
3. தரையில் ஊருகிற பிராணிகளில் அசுத்தமானதாக கருதப்படுவது எவை?
4. ஒரு ஸ்திரீ எந்த பிள்ளை பெற்றால் எத்தனை நாட்கள் தீட்டாயிருப்பாள்?
5. ஒரு ஸ்திரீ எந்த பிள்ளை பெற்றால் எத்தனை நாட்கள் உதிரசுத்திகரிப்பு நிலையில் இருக்க வேண்டும்?
6. எது ஒரு மனிதனுக்கு இருந்தால், அவனை யாரிடம் கொண்டு வர வேண்டும்? எது குஷ்டம்?
7. அரை மொட்டையன் விளக்கம் என்ன?
8. தலையில் குஷ்டம் இருப்பவன் என்ன செய்ய வேண்டும்?
9. எது மகாபரிசுத்தமானது?
10. கர்த்தர் காணியாட்சியாகக் கொடுக்கும் தேசம் எது?
11.பொருத்துக
(1) அர்கோல் - அழுங்கு
(2) தரையில் ஊருகிற ஒருபிராணி - சேணம்
(3) ஒரு வயதான ஆட்டுக்குட்டி - சூடு
(4) வேக்காடு - சர்வாங்க தகனபலி
(5) பிரமியம் - கிளிஜாதி
Answer: விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாக பிரிந்திருக்கிறதும், அசை போடுகிறதுமானவைகளை
5. ஒரு ஸ்திரீ எந்த பிள்ளை பெற்றால் எத்தனை நாட்கள் உதிரசுத்திகரிப்பு நிலையில் இருக்க வேண்டும்?
6. எது ஒரு மனிதனுக்கு இருந்தால், அவனை யாரிடம் கொண்டு வர வேண்டும்? எது குஷ்டம்?
7. அரை மொட்டையன் விளக்கம் என்ன?
8. தலையில் குஷ்டம் இருப்பவன் என்ன செய்ய வேண்டும்?
9. எது மகாபரிசுத்தமானது?
10. கர்த்தர் காணியாட்சியாகக் கொடுக்கும் தேசம் எது?
11.பொருத்துக
(1) அர்கோல் - அழுங்கு
(2) தரையில் ஊருகிற ஒருபிராணி - சேணம்
(3) ஒரு வயதான ஆட்டுக்குட்டி - சூடு
(4) வேக்காடு - சர்வாங்க தகனபலி
(5) பிரமியம் - கிளிஜாதி
லேவியராகமம் 11-15 (பதில்கள்)
=========================
1.மிருகங்களில் எத்தகையதாய் இருப்பவைகளை புசிக்கலாம்?Answer: விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாக பிரிந்திருக்கிறதும், அசை போடுகிறதுமானவைகளை
லேவியராகமம் 11:3
2. பன்றியின் மாம்சம் எதனால் அசுத்தமாக கருதப்படுகிறது?
Answer: பன்றி அசை போடாததால்
லேவியராகமம் 11:7
2. பன்றியின் மாம்சம் எதனால் அசுத்தமாக கருதப்படுகிறது?
Answer: பன்றி அசை போடாததால்
லேவியராகமம் 11:7
3. தரையில் ஊருகிற பிராணிகளில் அசுத்த மானதாக கருதப்படுவது எவை?
Answer: பெருச்சாளி, எலி, ஆமை, உடும்பு, அழுங்கு, ஓணான், பல்லி, பச்சோந்தி
Answer: பெருச்சாளி, எலி, ஆமை, உடும்பு, அழுங்கு, ஓணான், பல்லி, பச்சோந்தி
லேவியராகமம் 11:29,30
4. ஒரு ஸ்திரீ எந்த பிள்ளை பெற்றால் எத்தனை நாட்கள் தீட்டாயிருப்பாள்?
Answer: ஆண் பிள்ளை - ஏழு நாள்
பெண் பிள்ளை - இரண்டு வாரம்
லேவியராகமம் 12:2-5
5. ஒரு ஸ்திரீ எந்த பிள்ளை பெற்றால் எத்தனை நாள் உதிர சுத்திகரிப்பு நிலையில் இருக்க வேண்டும்?
Answer: ஆண் பிள்ளை - முப்பத்து மூன்று
பெண் பிள்ளை - அறுபத்தாறு
லேவியராகமம் 12:2-5
6. எது ஒரு மனிதனுக்கு இருந்தால், அவனை யாரிடம் கொண்டு வர வேண்டும்? எது குஷ்டம்?
Answer: குஷ்டரோகம்; ஆசாரியனிடம்; இரண மாம்சம்
லேவியராகமம் 13:9,15
7. அரை மொட்டையன் யார்?
Answer: ஒருவனுடைய முன்னந்தலைமுடி உதிர்தல்
லேவியராகமம் 13:41
8. தலையில் குஷ்டம் இருப்பவன் என்ன செய்ய வேண்டும்?
Answer: வஸ்திரம் கிழிந்தவனாய் தலையை மூடாமல் தாடியை மூடிக் கொண்டு தீட்டு தீட்டு என சத்தமிட வேண்டும்
Answer: வஸ்திரம் கிழிந்தவனாய் தலையை மூடாமல் தாடியை மூடிக் கொண்டு தீட்டு தீட்டு என சத்தமிட வேண்டும்
லேவியராகமம் 13:43-45
9. எது மகா பரிசுத்தமானது?
Answer: குற்ற நிவாரண பலி
லேவியராகமம் 14:13
10. கர்த்தர் காணியாட்சியாகக் கொடுக்கும் தேசம் எது?
Answer: கானான் தேசம்
லேவியராகமம் 14:34
11. சோலையாம், அர்கொல், ஆகாபு என்பவை என்ன?
Answer: கிளிஜாதியின் பெயர்கள்
லேவியராகமம் 11:22
12. தரையில் ஊரும் பிராணிகளில் ஒன்று மண்பாண்டத்தில் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்?
Answer: மண்பாண்டத்தை உடைத்துப்போட வேண்டும்
லேவியராகமம் 11:29,33
13. பிள்ளை பெற்ற தாய் சர்வாங்க தகனபலியாக, பாவநிவாரண பலியாக எதைதக் கொண்டுவர வேண்டும்?
Answer: சர்வாங்க தகனபலி - ஒரு வயதான ஆட்டுக்குட்டி
பாவநிவாரண பலி - புறா குஞ்சு, காட்டுப்புறா
லேவியராகமம் 12:6
14. படரானது தோலில் பெருகாமல், அவ்வளவில் நின்று சுருங்கியிருந்தால் அது என்ன?
Answer: அது சூட்டினால் வந்த வேக்காடு
லேவியராகமம் 13:28
15. பிரமியம் உள்ளவன் ஏறும் எந்தச் ------------- தீட்டாயிருக்கும்.
Answer: சேணமும்
லேவியராகமம் 15:9
11 பொருத்துக
(1) அர்கோல் - கிளிஜாதி
லேவியராகமம் 11:22
(2) தரையில் ஊருகிற ஒரு பிராணி - அழுங்கு
லேவியராகமம் 11:29,30
(3) ஒரு வயதான ஆட்டுக் குட்டி - சர்வாங்க தகனபலி
லேவியராகமம் 12:6
(4) வேக்காடு - சூடு
லேவியராகமம் 13:28
(5) பிரமியம் - சேணம்
லேவியராகமம் 15:9