=================
லேவியராகமம் 16 - 21 கேள்விகள்
================
01) ஆரோன் எங்கே எந்நேரமும் போனால் சாவு நேரிடும்?
02) பாவ நிவிர்த்தி செய்யும் போது எங்கே யாரும் இருக்கக் கூடாது?
03) இஸ்ரவேலரின் அக்கிரமங்களை சுமப்பது எது?
04) கர்த்தர் யாருக்கு விரோதமாய் முகத்தை திருப்புவார்?
05) மாம்சத்தின் உயிர் எது?
06) எவைகளின்படி செய்கிறவன் அவைகளாலேயே பிழைப்பான்?
07) கர்த்தர் தேசத்தில் விசாரிப்பது என்ன?
08) எது விடியற்காலை வரை இஸ்ரவேலரிடம் இருக்கக் கூடாது?
09) தரிக்கக் கூடாத வஸ்திரம் எது?
10) எவர்களை தேடக்கூடாது? எவைகளை நாடக்கூடாது?
11) கர்த்தர் எதிர்த்து நிற்பது யாருக்கு?
12) கர்த்தரால் பிரித்தெடுக்கப்பட்டவர்கள் யார்?
13) யார் கொலைசெய்யப்பட வேண்டும்?
14) பிரதான ஆசாரியரின் மேலிருக்கும் கிரீடம் எது?
15) பலி செலுத்த முடியாத ஆசாரிய வம்சத்தவர்கள் யார்?
லேவியராகமம் 16 - 21 பதில்கள்
============
01) ஆரோன் எங்கே எந்நேரமும் போனால் சாவு நேரிடும்?
Answer: சாட்சி பெட்டியின் மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்
லேவியராகமம் 16:02
02) பாவ நிவிர்த்தி செய்யும் போது எங்கே யாரும் இருக்கக் கூடாது?
Answer: ஆசாரிப்புக் கூடாரம்
லேவியராகமம் 16:17
03) இஸ்ரவேலரின் அக்கிரமங்களை சுமப்பது எது?
Answer: வெள்ளாட்டுக்கடா
லேவியராகமம் 16:22
04) கர்த்தர் யாருக்கு விரோதமாய் முகத்தை திருப்புவார்?
Answer: இரத்தத்தைப் புசித்தவனுக்கு விரோதமாய்
லேவியராகமம் 17:10
05) மாம்சத்தின் உயிர் எது?
Answer: இரத்தம்
லேவியராகமம் 17:11,14
06) எவைகளின்படி செய்கிறவன் அவைகளாலேயே பிழைப்பான்?
Answer: கர்த்தரின் கட்டளைகளின்படியும் நியாயங்களின்படியும்
லேவியராகமம் 18:05
07) கர்த்தர் தேசத்தில் விசாரிப்பது என்ன?
Answer: அக்கிரமத்தை
லேவியராகமம் 18:25
08) எது விடியற்காலை வரை இஸ்ரவேலரிடம் இருக்கக் கூடாது?
Answer: கூலிக்காரனுடைய கூலி
லேவியராகமம் 19:13
09) தரிக்கக் கூடாத வஸ்திரம்?
Answer: சணல் நூலும், கம்பளி நூலும் கலந்த வஸ்திரம்
லேவியராகமம் 19:19
10) எவர்களை தேடக்கூடாது? எவைகளை நாடக்கூடாது?
Answer: தேடக்கூடாதவர்கள்:அஞ்சனம்பார்க்கிறவர்களையும், குறி சொல்லுகிறவர்களை
நாடக்கூடாதது: விக்கிரகங்களை
லேவியராகமம் 19:31,04
11) கர்த்தர் எதிர்த்து நிற்பது யாருக்கு?
Answer: பிள்ளையை மோளேகுக்கு கொடுக்கிறவனுக்கு
லேவியராகமம் 20:03
12) கர்த்தரால் பிரித்தெடுக்கப்பட்டவர்கள் யார்?
Answer: இஸ்ரவேல் புத்திரர்
லேவியராகமம் 20:24,26
13) யார் கொலை செய்யப்பட வேண்டும்?
Answer: அஞ்சனம் பார்க்கிறவர்களும் குறி சொல்கிறவர்களுமாயிருக்கிற புருஷனாகிலும், ஸ்திரீயாகிலும்
லேவியராகமம் 20:27
14) பிரதான ஆசாரியரின் மேலிருக்கும் கிரீடம் எது?
Answer: தேவனின் அபிஷேக தைலம்
லேவியராகமம் 21:12
15) பலி செலுத்த முடியாத ஆசாரிய வம்சத்தவர்கள் யார்?
Answer: அங்கவீனமுள்ளவர்
லேவியராகமம் 21:21
=================
லேவியராகமம் 22-27
=================
01. உங்கள் வானத்தை ------------ப் போலவும், உங்கள் பூமியை ---------------ப் போலவும், ஆக்குவேன்.
02. இஸ்ரவேல் புத்திரர் என் ---------------.
03. நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்திருக்கும் போது, தேசம் ----------------கொண்டாட வேண்டும்.
04. உங்கள் பெலன்--------செல வழியும்.
05. குத்துவிளக்கு எரிந்து கொண்டிருப்பதற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் எது?
06. தேவன் எந்த வருஷத்தில் ஆசீர்வாதத்தை அநுக்கிரகம் பண்ணுவேன் என்கிறார்? அது எத்தனை வருஷத்தின் பலனைத் தரும்?
07 . ஒரே நாளில் கொல்ல வேண்டாம்-எவைகள்?
08. இஸ்ரவேல் மக்கள் கர்த்தருக்குச் செவிகொடாதிருந்தால் அவர்கள் பாவங்களினிமித்தம் எத்தனை மடங்கு தண்டிப்பேன் என்று ஆண்டவர் கூறுகிறார்?
09. இவள் இஸ்ரவேல் தேசத்துப் பெண். ஆனால் எகிப்திய னைத் திருமணம் செய்தாள்-யார் அவள்?
10. பழுதுள்ளவைகள் என்று கூறப்பட்டுள்ள பட்டியல் என்ன?
11. கர்த்தரின் நாமத்தைச் தூஷிக்கிறவனுக்கு கிடைக்கும் தண்டனை என்ன?
12. எவைகள் கர்த்தருடையது?
13. தேசத்திலே எது எல்லாம் கர்த்தருக்கு உரியது?
14. ஸ்தோத்திர பலியை எத்தனை நாள் புசிக்க லாம்?
15. இருபது வயது முதல் அறுபது வயதுக்குட்பட்ட பெண் பிள்ளை எத்தனை சேக்கலாக மதிக்கப்பட வேண்டும்?
16. ஒரு சேக்கலானது எத்தனை கேரா?
லேவியராகமம் 22-27
================
01. உங்கள் வானத்தை ------------ போலவும், உங்கள் பூமியை --------------- போலவும், ஆக்குவேன்.
Answer: இரும்பைப், வெண்கலத்தைப்
லேவியராகமம் 26:19
02. இஸ்ரவேல் புத்திரர் என் ---------------.
Answer: ஊழியக்காரர்
லேவியராகமம் 25:55
03. நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்திருக்கும் போது, தேசம் ----------------கொண்டாட வேண்டும்.
Answer: கர்த்தருக்கென்று ஓய்வு
லேவியராகமம் 25:2
04. உங்கள் பெலன் -------- செலவழியும்.
Answer: விருதாவிலே
லேவியராகமம் 26:20
05. குத்துவிளக்கு எரிந்து கொண்டிருப்பதற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் எது?
Answer: இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெய்
லேவியராகமம் 24:2
06. தேவன் எந்த வருஷத்தில் ஆசீர்வாதத்தை அநுக்கிரகம் பண்ணுவேன் என்கிறார்? அது எத்தனை வருஷத்தின் பலனைத் தரும்?
Answer: ஆறாம் வருஷத்தில், மூன்று வருஷத்தின் பலனை
லேவியராகமம் 25:21
07 . ஒரே நாளில் கொல்ல வேண்டாம் - எவைகள்?
Answer: ப சுவையும் அதின் கன்றையும், ஆட்டையும் அதின் குட்டியையும்
லேவியராகமம் 22:28
08. இஸ்ரவேல் மக்கள் கர்த்தருக்குச் செவிகொடாதிருந்தால் அவர்கள் பாவங்களினிமித்தம் எத்தனை மடங்கு தண்டிப்பேன் என்று ஆண்டவர் கூறுகிறார்?
Answer: ஏழத்தனையாய்
லேவியராகமம் 26:28
09. இவள் இஸ்ரவேல் தேசத்துப் பெண். ஆனால் எகிப்தியனைத் திருமணம் செய்தாள் - யார் அவள்?
Answer: செலொமித்
லேவியராகமம் 24:10,11
10. பழுதுள்ளவைகள் என்று கூறப்பட்டுள்ள பட்டியல் என்ன?
Answer: குருடு, நெரிசல், முடம், கழலை, சொறி, புண்
லேவியராகமம் 22:22
11. கர்த்தரின் நாமத்தைச் தூஷிக்கிறவனுக்கு கிடைக்கும் தண்டனை என்ன?
Answer: கொலை செய்யப்பட வேண்டும்
லேவியராகமம் 24:16
12. எவைகள் கர்த்தருடையது?
Answer: தலையீற்றானவைகள்
லேவியராகமம் 27:26
13. தேசத்திலே எது எல்லாம் கர்த்தருக்கு உரியது?
Answer: நிலத்தின் வித்திலும், விருட்சங்களின் கனியிலும், தசமபாகம் எல்லாம்
லேவியராகமம் 27:30
14. ஸ்தோத்திர பலியை எத்தனை நாள் புசிக்கலாம்?
Answer: அந்நாளில் தான்
லேவியராகமம் 22:29,30
15. இருபது வயது முதல் அறுபது வயதுக்குட்பட்ட பெண் பிள்ளை எத்தனை சேக்கலாக மதிக்கப்பட வேண்டும்?
Answer: முப்பது சேக்கல்
லேவியராகமம் 27:4
16. ஒரு சேக்கலானது எத்தனை கேரா?
Answer: இருபது கேரா
லேவியராகமம் 27:25