=================
உபாகமம் 21-25 அதிகாரங்களிலிருந்து கேள்விகள்
==================
1) எங்கு வேறு விதைகளை விதைக்கக் கூடாது?
2) கடவுளால் சபிக்கப்பட்டவன் யார்?
3) அடங்காமல் போன பிள்ளையை குறித்து யாரிடம் சொல்ல வேண்டும்?
4) இஸ்ரவேலர் எவர்களின் சமாதானத்தை நாடக்கூடாது?
5) பெண்கள் அணியக்கூடாத ஆடை எது?
6) தந்தை தன் முதல் மகனுக்கு ஆஸ்திகளில் எவ்வளவு பங்கு கொடுக்க வேண்டும்?
7) இவை இரண்டையும் சேர்த்து வேலை செய்யக் கூடாது?
8) உனக்கு அடுத்திருப்பவனின் நிலத்தில் எதை இடக்கூடாது?
9) கர்த்தராகிய ஆண்டவர் நிச்சயமாய் கேட்பது எது?
10) எதை நினைத்துக் கொள்ள வேண்டும்?
11) எதை எடுக்கும் படி திரும்பி போகக்கூடாது?
12) ஓராண்டு காலம் எந்த இடையுறும் இன்றி தன் வீட்டில் இருக்கலாம்.யார்?
13) கர்த்தராகிய ஆண்டவருக்கு பயப்படாதவன் யார்?
14) வீட்டில் வைத்திருகக் கூடாது எது?
15) எவை மனிதனின் உயிருக்கு ஈடான அடகாகாது?
உபாகமம் 21-25 பதில்கள்
===================
1) எங்கு வேறு விதைகளை விதைக்கக் கூடாது?
Answer: திராட்சத் தோட்டத்தில்
உபாகமம் 22:9
2) கடவுளால் சபிக்கப்பட்டவன் யார்?
Answer: தூக்கிப் போடப்பட்டவன்
உபாகமம் 21:23
3) அடங்காமல் போன பிள்ளையை குறித்து யாரிடம் சொல்ல வேண்டும்?
Answer: பட்டணத்தின் மூப்பரிடத்தில்
உபாகமம் 21:19,20
4) இஸ்ரவேலர் எவர்களின் சமாதானத்தை நாடக்கூடாது?
Answer: அம்மோனியர், மோவாப்பியர்
உபாகமம் 23:3,6
5) பெண்கள் அணியக்கூடாத ஆடை எது?
Answer: புருஷரின் உடைகளை
உபாகமம் 22:5
6) தந்தை தன் முதல் மகனுக்கு ஆஸ்திகளில் எவ்வளவு பங்கு கொடுக்க வேண்டும்?
Answer: இரண்டு பங்கு
உபாகமம் 21:17
7) இவை இரண்டையும் சேர்த்து வேலை செய்யக் கூடாது?
Answer: மாடு, கழுதை
உபாகமம் 22:10
8) உனக்கு அடுத்திருப்பவனின் நிலத்தில் எதை இடக்கூடாது?
Answer: அரிவாளை
உபாகமம் 23:25
9) கர்த்தராகிய ஆண்டவர் நிச்சயமாய் கேட்பது எது?
Answer: பொருத்தனை
உபாகமம் 23:21
10) எதை நினைத்துக் கொள்ள வேண்டும்?
Answer: கர்த்தர் மிரியாமுக்கு செய்ததை
உபாகமம் 24:9
11) எதை எடுக்கும் படி திரும்பி போகக்கூடாது?
Answer: மறதியாய் வைத்த அரிக்கட்டை
உபாகமம் 24:19
12) ஓராண்டு காலம் எந்த இடையுறும் இன்றி தன் வீட்டில் இருக்கலாம்.யார்?
Answer: புதிதாக விவாகம் பண்ணிணவன்
உபாகமம் 24:5
13) கர்த்தராகிய ஆண்டவருக்கு பயப்படாதவன் யார்?
Answer: அமலேக்கு
உபாகமம் 25:17
14) வீட்டில் வைத்திருகக் கூடாது எது?
Answer: பெரிதும் சிறிதுமான பலவித படிகள்
உபாகமம் 25:14
15) எவை மனிதனின் உயிருக்கு ஈடான அடகாகாது?
Answer: திரிகையின் அடிக்கல், அதின் மேற்கல்
உபாகமம் 24:6
===============
உபாகமம் 25-30 கேள்விகள்
===============
1. துலக்கமாய் எழுத பட வேண்டியது எது?
2. கர்த்தர் உன்னை எப்படி நிலைப்படுத்துவார்?
3. நல்ல பொக்கிஷ சாலை எது?
4. சாட்சியாக வைக்கப்பட்டது எவைகள்?
5. தசம பாகம் செலுத்தும் வருஷம் எது?
6. விட்டில் எவைகளை எல்லாம் பட்சித்து போடும்?
7. எவைகள் உங்களில் இராதபடிக்கு பாருங்கள்?
8. வெளிப்படுத்தப்பட்டவைகள் யாருக்கு உரியவைகள்?
9. கர்த்தர் உன்னை யாரை பார்க்கிலும் பெருகப் பண்ணுவார்?
10. நீங்கள் எதை சாப்பிடவும் எதை குடிக்கவும் இல்லை?
11. கர்த்தர் உனக்கு எவைகளை எல்லாம் வர பண்ணுவார்?
12. யாருடைய நியாயத்தை புரட்டுகிறவன் சபிக்கப்பட்டவன்?
13. நீ எதை குடிப்பதும் இல்லை எதை சேர்ப்பதும் இல்லை?
14. கர்த்தர் உன்னை எவைகளில் எல்லாம் சிறந்தி ருக்கும்படி செய்வார்?
15. உன் குமாரரும் உன் குமாரத்திகளும் யாருக்கு ஒப்பு கொடுக்கப்படுவார்கள்?
உபாகமம் பதில் 25-30
============
1. துலக்கமாய் எழுதப்பட வேண்டியது எது?
Answer: நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகள்.
உபாகமம் 37:8
2. கர்த்தர் உன்னை எப்படி நிலைப்படுத்துவார்?
Answer: தமக்கு பரிசுத்த ஜனமாக.
உபாகமம் 28:9
3. நல்ல பொக்கிஷ சாலை எது?
Answer: வானம். உபாகமம்
28:12
4. சாட்சியாக வைக்கப்பட்டது எவைகள்?
Answer: வானம் , பூமி
உபாகமம் 30:19
5. தசம பாகம் செலுத்தும் வருஷம் எது? மூன்றாம் வருஷம்.
Answer: உபாகமம்
26:12
6. விட்டில் எவைகளையெல்லாம் பட்சித்து ப் போடும்?
Answer: உன் மரங்கள் எல்லாவற்றையும், உன் நிலத்தின் கனிகளையும்.
உபாகமம் 28:42
7. எவைகள் உங்களில் இராத படிக்கும் பாருங்கள்?
Answer: நஞ்சையும் எட்டியையும் முளைபிக்கிற யாதொரு வேர்
உபாகமம் 29:18
8. வெளிப்படுத்தப்பட்டவைகள் யாருக்கு உரியது?
Answer: நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும்
உபாகமம் 29:29
9. கர்த்தர் உன்னை யாரை பார்க்கிலும் பெருக பண்ணுவார்?
Answer: உன் பிதாக்களை பார்க்கிலும்.
உபாகமம் 30:5
10. நீங்கள் எதை சாப்பிடவும் எதை குடிக்கவும் இல்லை?
Answer: அப்பம், திராட்சை ரசம் மது
உபாகமம் 29:6
11. கர்த்தர் உனக்கு எவைகளை எல்லாம் வர பண்ணுவார்?
Answer: சாபத்தையும், சஞ்சலத்தையும், கேட்டையும்.
உபாகமம் 28:20
12. யாருடைய நியாயத்தை புரட்டுகிறவன் சபிக்கப்பட்டவன்?
Answer: பரதேசி, திக்கற்றவன், விதவை இவர்களுடைய நியாயத்தை.
உபாகமம் 27:19
13. நீ எதை குடிப்பதும் எதை சேர்ப்பதும் இல்லை?
Answer: திராட்சை ரசம், திராட்சப் பழங்கள்.
உபாகமம் 28:39
14. கர்த்தர் உன்னை எவைகளி லெல்லாம் சிறந்திருக்கும்படி செய்வார்?
Answer: புகழ்ச்சியிலும், கீர்த்தியிலும், மகிமையிலும்.
உபாகமம் 26:19
15. உன் உன் குமாரரும் உன் குமாரத்திகளும் யாருக்கு ஒப்பு கொடுக்கப்படுவார்கள்?
Answer: அந்நிய ஜனங்களுக்கு
உபாகமம் 28:32
================
உபாகமம் 31 முதல் 34 வரை கேள்விகள்
================
01) கர்த்தரால் அழிக்கப்பட்ட ராஜாக்கள் யார்?
02) நியாயப்பிரமாணம் வாசிக்க வேண்டியது எப்போது?
03) கூடாரத்தின் வாசல் மேல் நின்றது எது?
04) இந்த வேதப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள பாடலாசிரியர் யார்?
05) உபதேசம், வசனம் எப்படி இருக்கும்?
06) கொழுத்தபோது தேவனை விட்டு விட்டவன் யார்?
07) விஷம் போலானது எது?
08) மோவாப் தேசத்தில் உள்ள மலை எது, பர்வதம் எது?
09) சந்தோஷமாயிரு என்று யார் யாருக்கு கூறப்பட்டுள்ளது?
10) இந்த அதிகாரத்தில் மோசே குறிப்பிடாத கோத்திரம் எது?
11) யோசேப்பின் அலங்காரம் எதைப் போல் இருக்கும்?
12) புத்திர பாக்கியம் உடையவன் யார்?
13) பேரிச்ச மரங்களின் பட்டணம் எது?
14) மோசே மரித்த தேசம் எது?
15) கண்ணால் கண்டதை அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லை யாருக்கு?
16) மோசே மரிக்கும்போது வயது என்ன?
உபாகமம் 31-34 விடைகள்
=============
01) கர்த்தரால் அழிக்கப்பட்ட ராஜாக்கள் யார்?
Answer: சீகோன், ஓகு
உபாகமம் 31:04
02) நியாயப்பிரமாணம் வாசிக்க வேண்டியது எப்போது?
Answer: ஏழாம் வருஷத்தின் முடிவிலே கூடாரப் பண்டிகையில்
உபாகமம் 31:10,11
03) கூடாரத்தின் வாசல் மேல் நின்றது எது?
Answer: மேக ஸ்தம்பம்
உபாகமம் 31:15
04) இந்த வேதப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள பாடலாசிரியர் யார்?
Answer: மோசே
உபாகமம் 31:22
05) உபதேசம், வசனம் எப்படி இருக்கும்?
Answer: மழையானது இளம் பயிரின் மேல் பொழிவது போல என் உபதேசம் பொழியும்; பனித்துளிகள் புல்லின் மேல் இறங்குவது போல என் வசனம் இறங்கும்
உபாகமம் 32:02
06) கொழுத்த போது தேவனை விட்டு விட்டவன் யார்?
Answer: யெஷூரன்
உபாகமம் 32:15
07) விஷம் போலானது எது?
Answer: திராட்ச ரசம்
உபாகமம் 32:33
08) மோவாப் தேசத்தில் உள்ள மலை எது, பர்வதம் எது
Answer: அபாரீம் மலை / நேபோ பர்வதம்
உபாகமம் 32:49
09) சந்தோஷமாயிரு என்று யார் யாருக்கு கூறப்பட்டுள்ளது
Answer: செபுலோன், இசக்கார்
உபாகமம் 33:18
10) இந்த அதிகாரத்தில் மோசே குறிப்பிடாத கோத்திரம் எது
Answer: சிமியோன்
உபாகமம் 33:01-25
11) யோசேப்பின் அலங்காரம் எதை போல் இருக்கும்?
Answer: தலையீற்று, காளையின், அலங்காரம்
உபாகமம் 33:13-17
12) புத்திர பாக்கியம் உடையவன் யார்?
Answer: ஆசேர்
உபாகமம் 33:24
13) பேரிச்ச மரங்களின் பட்டணம் எது
Answer: ஊர்
உபாகமம் 34:03
14) மோசே மரித்த தேசம் எது
Answer: மோவாப்
உபாகமம் 34:05
15) கண்ணால் கண்டதை அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லை யாருக்கு
Answer: மோசேக்கு
உபாகமம் 34:04
16) மோசே மரிக்கும் போது வயது என்ன
Answer: 120 வயது
உபாகமம் 34:07