============
உபாகமம்: அதிகாரங்கள்: 1-5
==============
1) யாரை திடப்படுத்தி பலப்படுத்த வேண்டும்?
2) இரும்பு கட்டில் இருக்கிற இடம் எது?
3) யாரை வருத்தப்படுத்த கூடாது, போர் செய்ய கூடாது?
4) அடிமைத்தன வீடு ஏது?
5) எதை சாக்கிரதையாக காத்துக் கொள்ள வேண்டும்?
6) தேனீக்கள் துரத்துகிறது போல துரத்தினது யார்?
7) எங்கு வெகு நாளாயிந்தார்கள்?
8) நியாயத்தீர்ப்பு யாருடையது?
9) அவனுக்கு பயப்பட வேண்டாம் யாரைக் குறித்து சொல்லப்பட்டது?
10) எது அக்கினியாய் எரிந்தது? எது இருளின் நடுவிலிருந்து உண்டானது?
11) எது இராட்சத தேசமென்னப்பட்டது?
பொருத்துக:
12) அர்னோன் - பள்ளத்தாக்கு
13) சூப்பு - ஆற்றை
14) பெத்பேயோர் - எதிராக
15) ஓரேப் - நடுவாக
16) பாரான் - அக்கினி
உபாகமம்: அதிகாரங்கள் 1 - 5 (பதில்கள்)
================
1) யாரை திடப்படுத்தி பல ப்படுத்த வேண்டும்?
Answer: யோசுவாவை
உபாகமம் 3:28
2) இரும்பு கட்டில் இருக்கிற இடம் எது?
Answer: ரப்பா பட்டணத்தில்
உபாகமம் 3:11
3) யாரை வருத்தப்படுத்த கூடாது, போர் செய்ய கூடாது?
Answer: மோவாபையும், அம்மோன் புத்திரரையும்
உபாகமம் 2:9,19
4) அடிமைத்தன வீடு ஏது?
Answer: எகிப்து
உபாகமம் 5:6
5) எதை சாக்கிரதையாக காத்துக்கொள்ள வேண்டும்?
Answer: ஆத்துமாவை
உபாகமம் 4:10
6) தேனீக்கள் துரத்துகிறது போல துரத்தினது யார்?
Answer: எமோரியர்
உபாகமம் 1:44
7) எங்கு வெகு நாளாயிந்தார்கள்?
Answer: காதேசில்
உபாகமம் 1:46
8) நியாயத்தீர்ப்பு யாருடையது?
Answer: தேவனுடையது
உபாகமம் 1:17
9) அவனுக்கு பயப்பட வேண்டாம் யாரைக் குறித்து சொல்லப்பட்டது?
Answer: பாசானின் ராஜாவாகிய ஓக்
உபாகமம் 3:1,2
10)எது அக்கினியாய் எரிந்தது? எதுஇருளின் நடுவிலிருந்து உண்டானது?
Answer: மலை, சத்தம்
உபாகமம் 5:23
11) எது இராட்சத தேசமென்னப்பட்டது?
Answer: அர்கோப் சீமை
உபாகமம் 3:13
பொருத்துக:
12) அர்னோன் - ஆற்றை
உபாகமம் 2:24
13) சூப்பு - எதிராக
உபாகமம் 1:2
14) பெத்பேயோர் - பள்ளத்தாக்கு
உபாகமம் 4:45
15) ஓரேப் - அக்கினி
உபாகமம் 4:15
16) பாரான் - நடுவாக
உபாகமம் 1:2
வேத பகுதி: உபாகமம் 6-10
=====================
1. கொடிய அற்புதங்கள் நடைபெற்றது எவர்கள் மேல்?
2. இஸ்ரவேலர் எதை இடிக்க வேண்டும்?
3. அப்பம் மட்டும் அல்ல எதினாலும் பிழைப்பு உண்டு?
4. இஸ்ரவேலரின் பாவக் கிரியை எது?
5. மோசே இஸ்ரவேலரிடம் எதை கடினப்படுத்தாதேயுங்கள் என்றார்?
6. ஆரோன் மரித்து அடக்கம் பண்ணப்பட்ட இடம் எது?
7. மோசே எவைகளுக்கு பயந்தான்?
8. கர்த்தர் கொடுக்கும் தேசத்து மலைகளில் எதை வெட்டி எடுக்கலாம்?
9. வீட்டிற்குள் கொண்டு போகக் கூடாதது என்ன?
10. கட்டாத வீடு வெட்டாத துரவு நடவாத கனிகள் கிடைக்கப்பெற்றவர்கள் யார்?
11. இஸ்ரவேலர் கர்த்தரை பரீட்சித்து பார்த்த இடம் எது?
12. கர்த்தரிடமிருந்து உடனடி அழிவு யாருக்கு கிடைக்கும்?
13. நம் திறமையினால் ஆஸ்தியை சம்பாதித்தோம் என்று சொல்லலாமா? (வசன ஆதாரம்)
14. கர்த்தருக்கு கோபமூட்டினது எங்கே?
15. எந்த நாட்டில் ஆறுகள் உள்ளது?
வேதபகுதி: உபாகமம் 6-10 (பதில்கள்)
==============
1. கொடிய அற்புதங்கள் நடைபெற்றது எவர்கள் மேல்?
Answer: எகிப்தின் மேலும் பார்வோன் மேலும் அவன் குடும்பம் அனைத்தும்
உபாகமம் 6:22
2. இஸ்ரவேலர் எதை இடிக்க வேண்டும்?
Answer: அந்நிய தேவர்களின் பலிபீடங்களை
உபாகமம் 7:5
3. அப்பம் மட்டும் அல்ல எதினாலும் பிழைப்பு உண்டு?
Answer: கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும்
உபாகமம் 8:3
4. இஸ்ரவேலரின் பாவக் கிரியை எது?
Answer: கன்றுக்குட்டி
உபாகமம் 9:21
5. மோசே இஸ்ரவேலரிடம் எதை கடினப்படுத்தாதேயுங்கள் என்றார்?
Answer: பிடரி
உபாகமம் 10:16
6. ஆரோன் மரித்து அடக்கம் பண்ணப்பட்ட இடம் எது?
Answer: மோசெரா
உபாகமம் 10:6
7. மோசே எவைகளுக்கு பயந்தான்?
Answer: கர்த்தருடைய கோபத்திற்கும் உக்கிரத்திற்கும்
உபாகமம் 9:19
8. கர்த்தர் கொடுக்கும் தேசத்து மலைகளில் எதை வெட்டி எடுக்கலாம்?
Answer: செம்பு
உபாகமம் 8:9
9. வீட்டிற்குள் கொண்டு போகக் கூடாதது என்ன?
Answer: அருவருப்பானதை
உபாகமம் 7:26
10. கட்டாத வீடு வெட்டாத துரவு நடவாத கனிகள் கிடைக்கப்பெற்றவர்கள் யார்?
Answer: இஸ்ரவேலர்
உபாகமம் 6:10,11
11. இஸ்ரவேலர் கர்த்தரை பரீட்சித்து பார்த்த இடம் எது?
Answer: மாசா
உபாகமம் 6:16
12. கர்த்தரிடமிருந்து உடனடி அழிவு யாருக்கு கிடைக்கும்?
Answer: கர்த்தரை பகைக்கிறவர்களுக்கு
உபாகமம் 7:10
13. நம் திறமையினால் ஆஸ்தியை சம்பாதித்தோம் என்று சொல்லலாமா? (வசன ஆதாரம்)
Answer: சொல்லக்கூடாது
உபாகமம் 8:17,18
14. கர்த்தருக்கு கோபமூட்டினது எங்கே?
Answer: தபேரா மாசா கிப்ரோத் அத்தாவா
உபாகமம் 9:22
15. எந்த நாட்டில் ஆறுகள் உள்ளது?
Answer: யோத்பாத்
உபாகமம் 10:7
வேதாகம வினாடி வினா - உபாகமம் 11-15
=================
1.) கர்த்தர் மிருக ஜீவன்களுக்காக செய்வது என்ன?
2. லேவியருக்கு எவ்வருஷ பலனை கொடுக்க வேண்டும்?
3. பூமி எந்த கோத்திரத்தில் உள்ளவர்களை விழுங்கியது?
4. எகிப்தியர் மேல் புரளப் பண்ணினது என்ன?
5. எவர்களைப் பற்றி விசாரிக்காமலிருக்க வேண்டும்?
6. எந்த இடத்திலும் கர்த்தருக்கு பலி செலுத்தலாமா?
7. ஜீவன்களுக்கு உயிர் எது?
8. இஸ்ரவேலர் நொறுக்க வேண்டியது என்ன?
9. கர்த்தருக்கு விரோதமாய் துரோகப் பேச்சு பேசியவர்கள் யார்?
10. நித்திய மண் மேடாக்கப்படுவது எது?
11. வேறு தேவர்களை பின்பற்ற ஏவினவனுக்கு, செய்ய வேண்டியது என்ன?
12. தானாக செத்ததை யாருக்கு விற்கலாம்?
13. எதை வேலை வாங்கக்கூடாது?
14. விடுதலை வேண்டாம் என்பவனை, குத்த வேண்டிய விதம் என்ன?
15. இஸ்ரவேலர் எவர்களுக்கு தாராளமாய் கொடுக்க வேண்டும்?
உபாகமம் 11-15 - விடைகள்
=================
1. கர்த்தர் மிருக ஜீவன்களுக்காக செய்வது என்ன?
Answer: வெளிகளில் புல் முளைக்கும்படி செய்வார்
உபாகமம் 11:15
2. லேவியருக்கு எவ்வருஷ பலனை கொடுக்க வேண்டும்?
Answer: மூன்றாம் வருஷம்
உபாகமம் 14:28,29
3. பூமி எந்த கோத்திரத்தில் உள்ளவர்களை விழுங்கியது?
Answer: ரூபன்
உபாகமம் 11:6
4. எகிப்தியர் மேல் புரளப் பண்ணினது என்ன?
Answer: சிவந்த சமுத்திரத்தின் ஜலம்
உபாகமம் 11:4
5. எவர்களைப் பற்றி விசாரிக்காமலிருக்க வேண்டும்?
Answer: அந்நிய தேவர்களை
உபாகமம் 12:30
6. எந்த இடத்திலும் கர்த்தருக்கு பலி செலுத்தலாமா?
Answer: செலுத்த கூடாது
உபாகமம் 12:13,14
7. ஜீவன்களுக்கு உயிர் எது?
Answer: இரத்தம்
உபாகமம் 12:23
8. இஸ்ரவேலர் நொறுக்க வேண்டியது என்ன?
Answer: அந்நிய தேவர்களின் விக்கிரகங்கள்
உபாகமம் 12:3
9. கர்த்தருக்கு விரோதமாய் துரோகப் பேச்சு பேசியவர்கள் யார்?
Answer: தீர்க்கத்தரிசி, சொப்பனக்காரன்
உபாகமம் 13:5
10. நித்திய மண் மேடாக்கப்படுவது எது?
Answer: அந்நிய தேவர்களை பின்பற்ற ஏவின பட்டணம்
உபாகமம் 13:12-16
11. வேறு தேவர்களை பின்பற்ற ஏவினவனுக்கு, செய்ய வேண்டியது என்ன?
Answer: சாகும்படி கல்லெறிய வேண்டும்
உபாகமம் 13:10
12. தானாக செத்ததை யாருக்கு விற்கலாம்?
Answer: அந்நியனுக்கு
உபாகமம் 14:21
13. எதை வேலை வாங்கக்கூடாது?
Answer: மாட்டின் தலையீற்றை
உபாகமம் 15:19
14. விடுதலை வேண்டாம் என்பவனை, குத்த வேண்டிய விதம் என்ன?
Answer: கம்பியை எடுத்து, காதை கதவோடே சேர்த்து
உபாகமம் 15:16,17
15. இஸ்ரவேலர் எவர்களுக்கு தாராளமாய் கொடுக்க வேண்டும்?
Answer: சிறுமைப்பட்டவனும், எளியவனுமாகிய சகோதரனுக்கு
உபாகமம் 15:11
==============
உபாகமம் 16-20 (கேள்விகள்)
==============
1 சிறுமையின் அப்பம் எது? அதை எத்தனை நாள் புசிக்க வேண்டும். ?
2. பஸ்காவை அடிக்கும் நேரம் எது?
3. வருஷத்தில் எத்தனை நாள் ஆண்மக்கள் எல்லாரும் கர்த்தரின் சந்நிதிக்கு
முன்பாக வந்து காணப்பட வேண்டும்?
4. ஞானிகளின் கண்களைக் குருடாக்குவது எது?
5. எந்த புருஷன், ஸ்திரீயை சாகும்படி கல்லெறிய வேண்டும்?
6. யாரை ராஜாவாக ஏற்படுத்தக் கூடாது. ?
7. எவைகளை இஸ்ரவேலை விட்டு விலக்கக் கடவாய்?
8. மனுஷனுடைய ஜீவனுத்துக்கேதுவானவைகள் எவை?
9. உன்மேல் இரத்தப் பழி சுமராதபடி எத்தனை பட்டணங்களை ஏற்படுத்தகடவாய்?
10. எது கர்த்தருக்கு அருவருப்பாயிருக்கும்?
பொருத்துக:-
1. ஓரேப் - வேலியர், ஆசாரியர்.
2. முதற்பலன் - கனி கொடாத மரம்
3. குதிரை - சபை
4. கொத்தளம் - அருவருப்பானவன்
5. சூனியக்காரன் - எகிப்து
உபாகமம் 16-20 கேள்வியும் பதிலும்
================
1 சிறுமையின் அப்பம் எது? அதை எத்தனை நாள் புசிக்க வேண்டும்?
Answer: புளிப்பில்லாத அப்பங்கள்
Answer: ஏழுநாள் வரைக்கும்
உபாகமம் 16:3
2. பஸ்காவை அடிக்கும் நேரம் எது?
Answer: சாயங்காலத்திலே, சூரியன் அஸ்தமிக்கிற போது
உபாகமம் 11:6
3. வருஷத்தில் எத்தனை தரம் ஆண்மக்கள் எல்லாரும் கர்த்தரின் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்பட வேண்டியது?
Answer: மூன்று தரம்
உபாகமம் 16:16
4. ஞானிகளின் கண்களைக் குருடாக்குவது எது?
Answer: பரிதானம்
உபாகமம் 16:19
5. எந்த புருஷன், ஸ்திரீயை சாகும்படி கல் லெறிய வேண்டும்?
Answer: கர்த்தர்விலக்கியிருக்கும் சந்திரசூரியர் முதலானவான சேனைகளை சேவித்து நமஸ்கரிக்கும் புருஷன், ஸ்திரீயை
உபாகமம் 17:3-5
6. யாரை ராஜாவாக ஏற்படுத்தக்கூடாது?
Answer: உன் சகோதரன் அல்லாத அந்நியனை
உபாகமம் 17:15
7. எவைகளை இஸ்ரவேலை விட்டு விலக்க வேண்டும்?
Answer: தீமையை
உபாகமம் 18:12
Answer: குற்றமில்லாத இரத்தப்பழியை
உபாகமம் 19:12
8. மனுஷனுடைய ஜீவனுத்துக்கேதுவானவைகள் எவை?
Answer: வெளியின் விருட்சங்கள்
உபாகமம் 20:19
9. உன் மேல் இரத்தப் பழி சுமராதபடி மொத்தம் எத்தனை பட்டணங்களை ஏற்படுத்தக் கடவாய்?
Answer: ஆறுபட்டணங்கள்
உபாகமம் 19:10
10. எதுகர்த்தருக்கு அருவருப்பாயிருக்கும்?
Answer: பழுதும் அவலட்சணமுமான மாடு, ஆடுகளை கர்த்தருக்குப் பலியிடுவது
உபாகமம் 17:1
பொருத்துக
1. ஓரேப் - சபை
உபாகமம் 18:16
2. முதற்பலன் - லேவியர், ஆசாரியர்
உபாகமம் 18:1,4
3. குதிரை - எகிப்து
உபாகமம் 17:16
4. கொத்தளம் - கனி கொடாதமரம்
உபாகமம் 20:20
5. சூனியக்காரன் - அருவருப்பானவ ன்
உபாகமம் 18:11,12