============
கேள்விகள்: எண்ணாகமம் 21−25
============
1. யார் எதை உண்டாக்கி எங்கே எது எங்கிருந்து தூக்கி வைத்தான்?
2. எதுஎங்கிருந்து வந்துயாரை சிறுமைப்படுத்தும்?
3. யார் எங்கே யாரை அனுப்பினான்?
4. எது எதை மேய்கிறது பால இந்தக்கூட்டம் மேய்ந்து போடும்?
5. கர்த்தர் எங்கே எதைக் காண்கிறதும் இல்லை?
6. யார் எங்கிருந்து எழுந்து எதை தன கையிலே பிடித்தான்?
7. தன் சத்துருக்களுக்குச் சுதந்தரமாகும் எது?
8. யாருடைய எல்லையஅரணிப்பாயிருந்தது?
9. மோவாபுக்கும் எமோரியருக்கும் நடுவே இருக்கும் நான் யார்?
10. எவைகள் அழகானவைகள்?
11. யார் யாரைப் பற்றிக் கொண்டார்கள்?
12. யார் யாருடைய தகப்பன் வம்சத்தாரான ஜனங்களுக்குத் தலைவனாயிருந்தான்?
13. யார் யாருடைய எதைத் திறந்தார்?
14. எஷிமோனுக்கு எதிராயிருக்கிறது எது?
15. முந்தியெழும்பினவன் யார்?
கேள்வி & பதில் எண்ணாகமம் 21−25
=============
1. யார் எதை உண்டாக்கி, எங்கே தூக்கி வைத்தான்?
Answer: மோசே ஒரு வெண்கலச்சர்ப்பத்தை உண்டாக்கி, ஒரு கம்பத்தின் மேல் தூக்கி வைத்தான்
எண்ணாகமம் 21:9
2. எது எங்கிருந்து வந்து யாரை சிறுமைப்படுத்தும்?
Answer: சித்தீமின் கரைதுறையிலிருந்து கப்பல்கள் வந்து அசூரைச் சிறுமைப்படுத்தும்.
எண்ணாகமம் 24:24
3. யார் எங்கே யாரை அனுப்பினான்?
Answer: மோசே யாசேர் பட்டணத்துக்கு வேவு பார்க்கிறவர்களை
எண்ணாகமம் 21:32
4. எது எதை மேய்கிறது போல இந்தக்கூட்டம் நம்மை மேய்ந்து போடும்?
Answer: மாடு வெளியின் புல்லை மேய்கிறது போல
எண்ணாகமம் 22:4
5. கர்த்தர் எங்கே எதைக் காண்கிறதும் இல்லை?
Answer: யாக்கோபிலே அக்கிரமத்தை
எண்ணாகமம் 23:21
6. யார் எங்கிருந்து எழுந்து எதை தன் கையிலே பிடித்தான்?
Answer: பினெகாஸ் நடுச்சபையிலிருந்து"எழுந்து ஒரு ஈட்டியை தன கையிலே பிடித்தான்
எண்ணாகமம் 25:7
7. தன் சத்துருக்களுக்குச் சுதந்தரமாகும் எது?
Answer: சேயீர்
எண்ணாகமம் 24:18
8. யாருடைய எல்லை அரணிப்பாயிருந்தது?
Answer: அம்மோன் புத்திரரின்.
எண்ணாகமம் 21:24
9. மோவாபுக்கும் எமோரியருக்கும் நடுவே இருக்கும் நான் யார்?
Answer: அர்னோன்
எண்ணாகமம் 21:13
10. எவைகள் அழகானவைகள்?
Answer: யாக்கோபின் கூடாரங்களும், இஸ்ரவேலின் வாசஸ்தலங்களும்
எண்ணாகமம் 24:5
11. யார் யாரைப் பற்றிக் கொண்டார்கள்?
Answer: இஸ்ரவேலர் பாகால்பேயோரை
எண்ணாகமம்25:3
12. யார் யாருடைய தகப்பன் வம்சத்தாரான ஜனங்களுக்குத் தலைவனாயிருந்தான்?
Answer: சூர், மீதியானியருடைய
எண்ணாகமம் 25:15
13. யார் யாருடைய எதைத் திறந்தார்?
Answer: கர்த்தர் பிலேயாமின் கண்களை
எண்ணாகமம் 22:31
14. எஷிமோனுக்கு எதிராயிருக்கிறது எது?
Answer: பேயோரின் கொடுமுடி
எண்ணாகமம் 23:28
15. முந்தியெழும்பினவன் யார்?
Answer: அமலேக்கு
எண்ணாகமம் 24:20
============
எண்ணாகமம் 26-30 கேள்விகள்
=============
1. ரூபனின் குமாரர் யார்?
2. சிமியோனுடைய குமாரர் யார்?
3. காத்தின் குமாரர் யார்?
4. யூதாவின் குமாரர் யார்?
5. இசக்காரின் குமாரர் யார்?
6. செபுலோனின் குமாரர் யார்?
7. என் பெயரும், என் தாத்தாவின் பாட்டி பெயரும் ஒன்று. நான்யார்? என்
தகப்பன் யார்?
8. கர்த்தர் மோசேயை எந்த மலையின் மேல் ஏறி இஸ்ரவேல் புத்திரருக்குக்
கொடுத்த தேசத்தைப் பார்க்கச் சொன்னார்?
9. ஆசாரியனாகிய எலெயாசார் கர்த்தருடைய சந்நிதானத்தில் வந்து
யார் நிமித்தம், எந்த நியாயத்தினாலே ஆலோசனை கேட்க கர்த்தர் கட்டளையிட்டார்?
10. கர்த்தருக்குரிய பஸ்கா எப்போது?
11. எக்காளமூதும் நாள் எது?
எண்ணப்பட்டவர்களைப் பொருத்துக
12. மனாசே - 32500
13. எப்பிராயீம் - 45600
14. பென்யமீன் - 53400
15. தாண் - 64400
16. ஆசேர் - 52700
எண்ணாகமம் 26-30 கேள்வி-பதில்
==============
1. ரூபனின் குமாரர் யார்?
Answer: ஆனோக், பல்லூ, எஸ்ரோன், கர்மீ
எண்ணாகமம் 26:5,6
2. சிமியோனுடைய குமாரர் யார்?
Answer: நேமுவேல், யாமினி, யாகீன், சேராக், சவுல்
எண்ணாகமம் 26:12,13
3.காத்தின் குமாரர் யார்?
Answer: சிப்போன், ஆகிய், சூனி, ஒஸ்னி, ஏரி, ஆரோத், அரேலி
எண்ணாகமம் 26:15-17
4. யூதாவின் குமாரர் யார்?
Answer: ஏர், ஓனான், சேலா, பாரேஸ், சேரா
எண்ணாகமம் 26:19,20
5. இசக்காரின் குமாரர் யார்?
Answer: தோலா, பூவா, யாசூப், சிம்ரோன்
எண்ணாகமம் 26:23,24
6. செபுலோனின் குமாரர் யார்?
Answer: சேரேத், ஏலோன், யாலேயேல்
எண்ணாகமம் 26:26
7. என் பெயரும், என் தாத்தாவின் பாட்டி பெயரும் ஒன்று. நான் யார்? என் தகப்பன் யார்?
Answer: சாராள்; ஆசேர்
எண்ணாகமம் 26:46
8. கர்த்தர், மோசேயை எந்த மலையின் மேல் ஏறி, இஸ்ரவேல் புத்திரருக்கு கொடுத்த தேசத்தை பார்க்கச் சொன்னார்?
Answer: அபாரீம்
எண்ணாகமம் 27:12
9. ஆசாரியனாகிய எலெயாசார் கர்த்தருடைய சந்நிதானத்தில் வந்து
யார் நிமித்தம், எந்த நியாயத்தினாலே ஆலோசனைக் கேட்க கர்த்தர் கட்டளையிட்டார்?
Answer: யோசுவா; ஊரீம்
எண்ணாகமம் 27:18-23
10. கர்த்தருக்குரிய பஸ்கா எப்போது?
Answer: முதலாம் மாதம், பதினாலாம் தேதி
எண்ணாகமம் 28:16
11. எக்காளமூதும் நாள் எது?
Answer: ஏழாம் மாதம் முதல் தேதி
எண்ணாகமம் 29:1
12. மனாசேயின் குடும்பங்களில் எண்ணப்பட்டவர்கள் எத்தனை பேர்?
Answer: 52,700 பேர்
எண்ணாகமம் 26:34
13. எப்பிராயீம் புத்திரரின் குடும்பங்களில் எண்ணப்பட்டவர்கள் எத்தனை பேர்?
Answer: 32,500
எண்ணாகமம் 26:37
14. பென்யமீன் புத்திரரின் குடும்பங்களில் எண்ணப்பட்டவர்கள் எத்தனை பேர்?
Answer: 45,600
எண்ணாகமம் 26:41
15. தாணுடைய குடும்பங்களில் எண்ணப்பட்டவர்கள் எத்தனை பேர்?
Answer: 64,400
எண்ணாகமம் 26:42,43
16. ஆசேர் புத்திரரின் குடும்பங்களில் எண்ணப்பட்டவர்கள் எத்தனை பேர்?
Answer: 53,400 பேர்
எண்ணாகமம் 26:47
எண்ணப்பட்டவர்களைப் பொருத்துக
12. மனாசே - 32500
13. எப்பிராயீம் - 45600
14. பென்யமீன் - 53400
15. தாண் - 52700
16. ஆசேர் - 64400
பதில்
12. மனாசே - 52700
எண்ணாகமம் 26:34
13. எப்பிராயீம் - 32500
எண்ணாகமம் 26:37
14. பென்யமீன் - 45600
எண்ணாகமம் 25:41
15. தாண் - 64400
எண்ணாகமம் 26:42,43
16. ஆசேர் - 53400
எண்ணாகமம் 26:47
எண்ணாகமம் 31 - 36 (கேள்வி)
===========================
01) யுத்தத்தில் பங்குபெற்ற ஆசாரியன் யார்?
02) பட்டயத்தால் கொல்லப்பட்டவனின் தகப்பன் யார்?
03) மீதியானியரில் உயிரோடு வைக்கப்பட்ட பெண்கள் யார்?
04) அக்கினியில் சுத்தப்படுத்த வேண்டியவைகளாக சொல்லப்பட்டவை எவை?
05) உங்கள்------ உங்களைத் ----------- என்று நிச்சயமாய் அறியுங்கள்?
06) தாங்கள் பிடித்த இடங்களுக்கு அவரவர் பெயரையே சூட்டியவர்கள் யார்?
07) எங்கே குடிப்பதற்கு தண்ணீரில்லாதிருந்தது?
08) இஸ்ரவேலர் பாளையமிறங்கின மலைகள் எவை?
09) ஆரோன் மரணமடைந்த வயது என்ன?
10) துரத்தப்படாத அந்நிய குடிகள் இஸ்ரவேலருக்கு எப்படி இருப்பார்கள்?
11) மேற்கு திசைக்கு எல்லை ஏது?
12) தலைவரான எங்கள் இருவரில் முதலெழுத்து மட்டுமே வித்தியாசம் நாங்கள் யார்?
13) எத்தனை பட்டணங்கள் அடைக்கலத்துக்காக இருக்க வேண்டும்?
14) தேசத்தில் சிந்துண்ட இரத்தத்திற்கான பாவநிவிர்த்தி எது?
15) ஒரு கோத்திரத்திலிருந்து மற்றொரு கோத்திரத்திற்கு சேரக்கூடாதது என்ன?
16) எனக்கு நான்கு சகோதரிகள் உண்டு எங்கள் தகப்பன் பெயர் என்ன?
எண்ணாகமம் விடைகள் 31-36
================
01) யுத்தத்தில் பங்குபெற்ற ஆசாரியன் யார்?
Answer: பினெகாஸ்
எண்ணாகமம் 31:06
02) பட்டயத்தால் கொல்லப்பட்டவனின் தகப்பன் யார்?
Answer: பேயோர்
எண்ணாகமம் 31:08
03) மீதியானியரில் உயிரோடு வைக்கப்பட்ட பெண்கள் யார்?
Answer: புருஷசம்யோகத்தை அறியாத பெண்கள்
எண்ணாகமம் 31:18
04) அக்கினியில் சுத்தப்படுத்த வேண்டியவைகளாக சொல்லப்பட்டவை எவை?
Answer: பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம், ஈயம்
எண்ணாகமம் 31:22,23
05) உங்கள்------ உங்களைத் ----------- என்று நிச்சயமாய் அறியுங்கள்?
Answer: பாவம் / தொடர்ந்து பிடிக்கும்
எண்ணாகமம் 32:23
06) தாங்கள் பிடித்த இடங்களுக்கு அவரவர் பெயரையே சூட்டியவர்கள் யார்?
Answer: யாவீர், நோபாக்
எண்ணாகமம் 32:41,42
07) எங்கே குடிப்பதற்கு தண்ணீரில்லாதிருந்தது?
Answer: ரெவிதீம்
எண்ணாகமம் 33:14
08) இஸ்ரவேலர் பாளையமிறங்கின மலைகள் எவை?
Answer: சாப்பேர்
எண்ணாகமம் 33:23
Answer: கிக்காத்
எண்ணாகமம் 33:32
Answer: ஓர்
எண்ணாகமம் 33:37
Answer: அபாரீம்
எண்ணாகமம் 33:47
09) ஆரோன் மரணமடைந்த வயது என்ன?
Answer: நூற்றிருபத்து மூன்று
எண்ணாகமம் 33:39
10) துரத்தப்படாத அந்நிய குடிகள் இஸ்ரவேலருக்கு எப்படி இருப்பார்கள்?
Answer: கண்களில் முள்ளுகளும், விலாக்களில் கூர்களுமாயிருப்பார்கள்
எண்ணாகமம் 33:55
11) மேற்கு திசைக்கு எல்லை எது?
Answer: பெருங்கடல்
எண்ணாகமம் 34:06
12) தலைவரான எங்கள் இருவர் பெயரில் முதலெழுத்து மட்டுமே வித்தியாசம் நாங்கள் யார்?
Answer: சாமுவேல், கேமுவேல்
எண்ணாகமம் 34:20,24
13) எத்தனை பட்டணங்கள் அடைக்கலத்துக்காக இருக்க வேண்டும்?
Answer: ஆறு
எண்ணாகமம் 35:13
14) தேசத்தில் சிந்துண்ட இரத்தத்திற்கான பாவநிவிர்த்தி எது?
Answer: இரத்தம் சிந்தியவனின் இரத்தம்
எண்ணாகமம் 35:33
15) ஒரு கோத்திரத்திலிருந்து மற்றொரு கோத்திரத்திற்கு சேரக்கூடாதது என்ன?
Answer: சுதந்தரம்
எண்ணாகமம் 36:09
16) எனக்கு நான்கு சகோதரிகள் உண்டு. எங்கள் தகப்பன் பெயர் என்ன?
Answer: செலொப்பியாத்
எண்ணாகமம் 36:11