கேள்வி - பதில் (பிரசங்க குறிப்பு)
வேதத்தில் நம்மிடம் இருக்க வேண்டிய "மை" களை பற்றி கூறவும்
===================
1) தாழ்மையாக்கோபு 4:10
2)
3)
Pastor Victor Ganaraj (Thirukoilur)
நம்மிடம் இருக்க வேண்டிய மை
1) செம்மை
சங்கீதம் 125:4
2) நன்மை
யாக்கோபு 4:17
3) மகிமை
யோவான் 5:44
4) எளிமை
மத்தேயு 5:3
5) வல்லமை
எபேசியர் 1:19
6) உண்மை
எபிரெயர் 10:22
Sister Anuradha (Padappai)
1. நன்மை தீமை அறிய வேண்டும்
2. நன்மை செய்யவேண்டும்
3. அமைதலாக நடக்கவேண்டும்
4. உண்மையும் உத்தமுமாய் ஊழியம் செய்ய வேண்டும்
5. செம்மை யான இருதயம் வேண்டும்
6. கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்.
சங்கீதம் 29:1
7. பொறுமை - கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்.
சங்கீதம் 40:1
8. நான் சிறுமையும் எளிமையுமானவன்.
சங்கீதம் 40:17
9. என் மேன்மையைப் பெருகப்பண்ணி, என்னை மறுபடியும் தேற்றுவீர்.
சங்கீதம் 71:21
10. நேர்மை
11. கடமை
13. மற்றவரிடம் தன்மையாய் நடத்தல்
Sister Keerthi (Coimbatore)
1. மனத்தாழ்மை
மீகா 6:8
2. நன்மை
2 தெசலோனிக்கேயர் 3:13
3. இருதயத்தில் செம்மை.
சங்கீதம் 125:4
4. கிரியைகளில் செம்மை.
நீதிமொழிகள் 21:8
13. மற்றவரிடம் தன்மையாய் நடத்தல்
Sister Keerthi (Coimbatore)
1. மனத்தாழ்மை
மீகா 6:8
2. நன்மை
2 தெசலோனிக்கேயர் 3:13
3. இருதயத்தில் செம்மை.
சங்கீதம் 125:4
4. கிரியைகளில் செம்மை.
நீதிமொழிகள் 21:8
Sister Sujatha Sam (Ambur)
1. மகிமை
யாத்திராகமம் 28:40
யாத்திராகமம் 29:43
2. வல்லமை
யாத்திராகமம் 32:11
3. நன்மை
லேவியராகமம் 5:4
4. தாழ்மை
லேவியராகமம் 16:29,37
5. உண்மை
எண்ணாகமம் 9:12
6. செம்மை
உபாகமம் 32:4
7. மேன்மை
யோசுவா 3:7
8. முறைமை
எண்ணாகமம் 9:12
9. நேர்மை
1 இராஜாக்கள் 3:6
10. திறமை
1 சாமுவேல் 8:16
11. எளிமை
யோபு 24:4
12. முன்னிலமை
யோபு 42:11
13. தூய்மை
சங்கீதம் 19:8
14. பொறுமை
சங்கீதம் 40:1
15. எளிமை
சங்கீதம் 109:32
16. மனத்தாழ்மை
நீதிமொழிகள் 29:23
17. உடைமை
நீதிமொழிகள் 25:4
18. அருமை
சங்கீதம் 139:17
19. பொறுமை
மத்தேயு 17:17
20. திறமை
தானியேல் 1:3
1 சாமுவேல் 8:16
21. முதன்மை
மத்தேயு 29:27
22. தலைமை
1 சாமுவேல் 9:22
23. நேர்மை
1 இராஜாக்கள் 3:6
24. மாட்சிமை
உபாகமம் 32:26
25. இராஜமேன்மை
எஸ்தர் 1:19
26. ஒருமை
எபேசியர் 4:11
27. எந்த நிலமை
பிலிப்பியர் 4:11
நம்மிடம் இருக்க வேண்டிய "மை"
1) செம்"மை"
சங்கீதம் 125:4
2) நன்"மை" செய்தல்
யாக்கோபு 4:17
3) மகி"மை"
யோவான் 5:44
4) அழியா"மை"யை தேடுதல்
ரோமர் 2:7
5) வல்ல"மை"
எபேசியர் 1:19
6) அடி"மை" தேவனுக்கு
லூக்கா 1:38
7) ஒரு"மை"
எபேசியர் 4:11
8) மேன்"மை" பாராட்டுதல் கர்த்தர் நாமத்தை குறித்து
சங்கீதம் 20:7
9) தாழ்"மை"
யாக்கோபு 4:10
10) பொறு"மை"
2 தெசலோனிக்கேயர் 3:5
11) உண்"மை"
எபிரெயர் 10:22
12) எளி"மை"
மத்தேயு 5:3