கேள்வி - பதில்கள் (பிரசங்க குறிப்பு)
வேதத்தில் வானம் எப்போது எல்லாம் திறக்கப்பட்டது?
=================
1) இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜெபம் பண்ணுகையில்லூக்கா 3:21
2)
3)
கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள் (ஏசாயா 34:16)
Reginald Coimbatore
1. As soon as Jesus was babtised he went up out of the water
Matthew 3:16
2. I see heaven open.
Act 7:56
3. He saw heaven open.
Act 10:11
4. Hever were opened l saw heaven
Exekie l1:1
Sister Keerthi Coimbatore
1. இயேசு ஞானஸ்நானம் பெற்று ஜலத்திலிருந்து கரையேறினவுடனே இதோ வானம் அவருக்குத் திறக்கப்பட்டது, தேவ ஆவி புறாவைப்போல இறங்கி தம்மேல் வருகிறதைக் கண்டார்.
மத்தேயு 3:16
2. ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணுகையில் வானம் திறக்கப்பட்டது
லூக்கா 3:21
3. பின்னும் அவர் அவனை நோக்கி: *வானம் திறந்திருக்கிறதையும்* தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
யோவா 1:51
4. மறுபடியும் ஜெபம்பண்ணினான் அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது பூமி தன் பலனைத் தந்தது.
யாக்கோகபு 5:18
Brother Jebakumar Erode
வேதத்தில் வானங்கள் திறக்கப்பட்டது எப்போது:
1. இயேசு ஜெபம் பண்ணும்போது
லூக்கா 3:21
2. ஒரு தூதன் வானத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையின் கல்லை புரட்டி தள்ளினான்
லூக்கா 10:18
3. லோத்தின் நாட்களில் வானத்திலிருந்து அக்கினியும், கந்தகமும் வருஷித்து எல்லோரையும் அழித்து போட்டது.
லூக்கா 17:29
4. ஆவியானவர் புறாவை போல வானத்திலிருந்து இறங்கினார்
யோவான் 1:32
5. இயேசு வானத்திலிருந்து இறங்கிய ஜீவ அப்பம்
யோவான் 6:51
6. ஸ்தேவான் வானம் திறந்து இருக்கிறதை கண்டார்
அப்போஸ்தலர் 7:56
7. சவுலுக்கு வானத்திலிருந்து ஒரு ஒளி வந்து அவனை சுற்றி பிரகாசித்தது
அப்போஸ்தலர் 9:3
8. பேதுரு வானம் திறந்திருப்பதை கண்டார்
அப்போஸ்தலர் 10:11
9. நோவா பேழைக்குள் சென்றவுடன் வானத்தின் மதகுகள் திறவுண்டன
ஆதியாகமம் 6:11
10. வானத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களுக்கு மன்னா வந்தது
யாத்திராகமம் 16:4
11.வானத்திலிருந்து அக்கினி இறங்கி 50 பேரை பட்சித்து போட்டது
2 ராஜாக்கள் 1:10
12. அதிகாலை மகனாகிய விடிவெள்ளி வானத்திலிருந்து விழுந்தான்
ஏசாயா 14:12
13. வானங்கள் திறக்கப்பட்டு எசேக்கியேல் தேவ தரிசனங்களை கண்டான்
எசேக்கியேல் 1:1
அப்போஸ்தலர் 9:3
8. பேதுரு வானம் திறந்திருப்பதை கண்டார்
அப்போஸ்தலர் 10:11
9. நோவா பேழைக்குள் சென்றவுடன் வானத்தின் மதகுகள் திறவுண்டன
ஆதியாகமம் 6:11
10. வானத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களுக்கு மன்னா வந்தது
யாத்திராகமம் 16:4
11.வானத்திலிருந்து அக்கினி இறங்கி 50 பேரை பட்சித்து போட்டது
2 ராஜாக்கள் 1:10
12. அதிகாலை மகனாகிய விடிவெள்ளி வானத்திலிருந்து விழுந்தான்
ஏசாயா 14:12
13. வானங்கள் திறக்கப்பட்டு எசேக்கியேல் தேவ தரிசனங்களை கண்டான்
எசேக்கியேல் 1:1
14. தானியேல் பரிசுத்தவான் ஒருவன் வானத்திலிருந்து இறங்கக் கண்டான்
தானியேல் 4:13
15. தசமபாகத்தை ஆலயத்தில் செலுத்தும் போது கர்த்தர் வானத்தின் பலகணிகளை திறப்பார்
மல்கியா 3:10
தானியேல் 4:13
15. தசமபாகத்தை ஆலயத்தில் செலுத்தும் போது கர்த்தர் வானத்தின் பலகணிகளை திறப்பார்
மல்கியா 3:10
brother Antony durai, Trichy
வேதத்தில் வானம் எப்போது எல்லாம் திறக்கப்பட்டது?
1) இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜெபம் பண்ணுகையில்
லூக்கா 3:21
2) While Jesus answered Narthenvel
John 1:51
3) While Peter was Praying.
Acts 10:11
4) While Stephen was stoned.
Acts 7:56
1) இயேசு ஜெபித்த போது
லூக்கா 3:21
2) ஸ்தேவான் பாடுபடும் போது
அப்போஸ்தலர் 7:55,56
3) பேதுரு ஜெபித்த போது
அப்போஸ்தலர் 10:9-11
4) யாக்கோபு சொப்பனம் கண்ட போது
ஆதியாகமம் 28:12-17
5) பவுல் பரதீசை வாஞ்சித்த போது
2 கொரிந்தியர் 12:1-4
6) எசேக்கியேல் சேயிர் நதியண்டை இருக்கும் போது
எசேக்கியேல் 1:1