கேள்வி - பதில்கள் (பிரசங்க குறிப்பு)
வேதத்தில் சொல்லப்பட்டுள்ள "கனிகள்" பெயரை கூறவும்
==============
தேவன் நம்மிடம் எதிர்பார்க்கும் கனிகள் & தேவன் விரும்பாத கனிகள்1) ஆவியின் கனி
எபேசியர் 5:4
2) ஆவியின் கனி
2) ஆவியின் கனி
கலாத்தியர் 5:22
3)
--------------------------------------------------------------
கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள்
3)
--------------------------------------------------------------
கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள்
(ஏசாயா 34:16)
Pastor Victor Ganaraj Thirukoilur
1) உதடுகளின் கனி (துதி)
எபிரெயர் 13:15
2) மனந்திரும்புதலுக்கேற்ற கனி
மத்தேயு 3:8
மத்தேயு 3:8
3) நற்கிரியையாகிய கனி
1 கொரிந்தியர் 1:10
1 கொரிந்தியர் 1:10
4) நீதியின் கனி
பிலிப்பியர் 1:10
பிலிப்பியர் 1:10
5) ஆவியின் கனி
கலாத்தியர் 5:22
கலாத்தியர் 5:22
6) நல்ல கனி
லூக்கா 6:43
லூக்கா 6:43
7) புதுக்கனி
எசேக்கியேல் 47:12
எசேக்கியேல் 47:12
8) மிகுந்த கனி
யோவான் 15:8
Brother Jebakumar Erode
தேவன் விரும்பும் கனி:
1. ஆவியின் கனி
எபேசியர் 5:4
2. நீதியின் கனி.
3. நல்லகனி
எரேமியா 24:3
4. கீழே வேர் பற்றி மேலே கனிதரும் கனி
ஏசாயா 38:31
5. கனிதரும் திராட்சை கொடி
சங்கீதம் 128:3
தேவன் விரும்பாத கனி:
1. கசப்பான கனி
ஏசாயா 5:2
2. கெட்டுப்போன கனி
எரேமியா 24:3
3. நல்ல கனி தராதது
மத்தேயு 3:10
யோவான் 15:8
Brother Jebakumar Erode
தேவன் விரும்பும் கனி:
1. ஆவியின் கனி
எபேசியர் 5:4
2. நீதியின் கனி.
3. நல்லகனி
எரேமியா 24:3
4. கீழே வேர் பற்றி மேலே கனிதரும் கனி
ஏசாயா 38:31
5. கனிதரும் திராட்சை கொடி
சங்கீதம் 128:3
தேவன் விரும்பாத கனி:
1. கசப்பான கனி
ஏசாயா 5:2
2. கெட்டுப்போன கனி
எரேமியா 24:3
3. நல்ல கனி தராதது
மத்தேயு 3:10
Brother Charles Trichy
தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கும் கனி
1. உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலி.
எபிரெயர் 13:15
2. நீதியின் கனி
பிலிப்பியர் 1:10
3. ஆவியின் கனி என்று சில கனிகளை நம் வாழ்க்கையில், ஊழியத்தில் எதிர்பார்க்கிறார்.
கலாத்தியர் 5:22
Sister Mary Elizabeth Chengalpat
Fruits that God expects us to bear:
1. Good fruits.
Matthew 7:15-20
3. ஆவியின் கனி என்று சில கனிகளை நம் வாழ்க்கையில், ஊழியத்தில் எதிர்பார்க்கிறார்.
கலாத்தியர் 5:22
Sister Mary Elizabeth Chengalpat
Fruits that God expects us to bear:
1. Good fruits.
Matthew 7:15-20
2. Love
Matthew 5:44
3. Generosity.
Matthew 5:42
Luke 3:11
4. Faith
Mark 11:22-24
5. Flee fornication.
1 Corinthians 6:18
6. Pray without ceasing.
1 Thessalonians 5:17
7. Forebearing one another.
Colossians 3:13
8. Flee from youthful lusts.
2 Timothy 2:22
9. Generosity.
Galatians 6:10
10. Truthfulness.
John 3:11
Fruits that we must not bear..
1. Sexual immorality, impure, sensuality, idolatry, envy, jealousy, drunkenness, sorcery, anger, rivalry, orgies etc..
Galatians 5:19-21
2. Bad fruits
Luke 6:43-45
வேதம் நம்மிடம் எதிர்பார்க்கும் கனிகள்
1) உதடுகளின் கனி (துதி)
எபிரெயர் 13:15
2) மனந்திரும்புதலுக்கேற்ற கனி
மத்தேயு 3:8
3) நற்கிரியையாகிய கனி
கொரிந்தியர் 1:10
4) நீதியின் கனி
பிலிப்பியர் 1:10
5) ஆவியின் கனி
எபேசியர் 5:4
6) நல்ல கனி
லூக்கா 6:43
7) புதுக்கனி
எசேக்கியேல் 47:12
8) மிகுந்த கனி
யோபு 15:8
கனிகள் கெட்டது
1) கனி கொடுக்காதது
யோவான் 15:2
2) கனி தனக்கென்று கொடுப்பது
ஒசியா 10:1
3) கனி குறைவாய் கொடுப்பது
யோவான் 15:2,5
4) கனி கசப்பாய் கொடுப்பது
ஏசாயா 5:2-4
5) கனி குறித்த காலத்தில் கொடுக்காதது
லூக்கா 13:5-9
6) கனி காலத்துக்கு முன் கொடுப்பது
ஏசாயா 28:3-4
7) பொய்யின் கனி
ஒசியா 10:13
8) மரணத்துக்கேதுவான கனி
ரோமர் 7:5
9) கெட்ட கனி
மத்தேயு 7:17