=============
சங்கீதம் - கேள்வி பதில்கள்
=============
1) சங்கீதத்தில் ஒரு வசனம் 4 இடத்தில் வருகிறது, அந்த வசனம் எது? சங்கீதத்தில் எந்த இடத்தில் எல்லாம் வருகிறது?2) சங்கீதத்தில் ஒரு வசனம் 3 இடத்தில் வருகிறது, அந்த வசனம் எது? சங்கீதத்தில் எந்த இடத்தில் எல்லாம் வருகிறது?
3) சங்கீதத்தில் ஒரு வசனம் 2 இடங்களில் வருகிறது, (8 வசனங்கள் 2 இடங்களில் வருகிறது) அந்த வசனங்கள் எது ? சங்கீதத்தில் எந்த இடங்களில் வருகிறது?
எ.கா:
சங்கீதம் 57:5
தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
சங்கீதம் 57:11
தேவனே, வானங்களுக்குமேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
ஒரே வசனம் 2 இடங்களில் வருகிறது.
இது போல 8 வசனங்கள் சங்கீதத்தில் 2 இடங்களில் வருகிறது.
ஒரு வசனம் 3 இடத்தில் வருகிறது.
ஒரு வசனம் 4 இடத்தில் வருகிறது
Sister Christina Chennai
Sister Jeeva nesamani Karamadai
=================
1) கர்த்தரை துதியுங்கள். அவர் கிருபை என்றுமுள்ளது(நான்கு தடவை)
சங்கீதம் 107:1
சங்கீதம் 118:1
சங்கீதம் 136:1
சங்கீதம் 118:29
2) தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன், தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன், மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?
சங்கீதம் 56:4
சங்கீதம் 56:10-11
(3 times)
தேவனே வானங்களுக்கு .........
சங்கீதம் 57:5
சங்கீதம் 57:11
சங்கீதம் 108:5
(4 times)
என் இருதயம் ஆயத்தமாய் ....
சங்கீதம் 57:7
சங்கீதம் 57:7
சங்கீதம் 108:1
தேவனே வானங்களுக்கு
சங்கீதம் 57:5
சங்கீதம் 108:5
தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
சங்கீதம் 57:5
தேவனே, வானங்களுக்குமேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
சங்கீதம் 57:11
எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே
சங்கீதம் 8:1
சங்கீதம் 57:5
தேவனே, வானங்களுக்குமேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
சங்கீதம் 57:11
எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே
சங்கீதம் 8:1
சங்கீதம் 8:9
2 times
தேவன் இல்லை என்று மதிகெட்டவன் .......
சங்கீதம் 14:1
தேவன் இல்லை என்று மதிகெட்டவன் .......
சங்கீதம் 14:1
சங்கீதம் 53:1
2 times
Sister Sheela Chennai
Sister Hilda coonoor
Brother santhosham Chennai
Brother Chelliah Chennai
கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
சங்கீதம் 136:1
Sister Sheela Chennai
Sister Hilda coonoor
Brother santhosham Chennai
Brother Chelliah Chennai
பதில்
========
1) சங்கீதத்தில் 4 இடத்தில் வரும் வசனம்:-கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
சங்கீதம் 136:1
சங்கீதம் 118:29
சங்கீதம் 118:1
சங்கீதம் 107:1
2) சங்கீதத்தில் 3 இடத்தில் வரும் வசனம்:-
என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்.
சங்கீதம் 42:5
சங்கீதம் 42:11
சங்கீதம் 43:5
3) சங்கீதத்தில் 2 இடத்தில் வரும் வசனங்கள்:-
1) தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.
சங்கீதம் 67:3
சங்கீதம் 67:5
2) அவர்கள் கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,
சங்கீதம் 107:21
சங்கீதம் 107:31
3) சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா.)
சங்கீதம் 46:7
சங்கீதம் 46:11
4) அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
சங்கீதம் 115:5
சங்கீதம் 135:16
5) அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
சங்கீதம் 115:8
சங்கீதம் 135:18
6) உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உம்முடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக.
சங்கீதம் 40:16
சங்கீதம் 70:4
7) தங்கள் ஆபத்திலே, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்.
சங்கீதம் 107:13
சங்கீதம் 19
8) தேவனாலே பராக்கிரமம் செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.
சங்கீதம் 60:12
சங்கீதம் 108:13