===================
விசேஷித்தவர்கள்
===================
எபிரெயர் 1:4
இந்த குறிப்பில் விசேஷித்தவர்கள் யார்? என்பதைக் குறித்து இதில் சிந்திக்கலாம்.
1. தேவ கிருபையை பெற்றவர்கள் விசேஷித்தவர்கள். யாத்திராகமம் 33:16
1. தேவ கிருபையை பெற்றவர்கள் விசேஷித்தவர்கள். யாத்திராகமம் 33:16
2. தேவனைத் குறித்த அறிவுள்ளவர்கள் விசேஷித்தவர்கள் மத்தேயு 6:25,26
3. தேவ சித்தத்தின் படி தங்களை விட்டுக் கொடுப்பவர்கள்விசேஷித்தவர்கள்.
மத்தேயு 10:30,31
4. தேவ வசனத்தை பெற்றவர்கள் விசேஷித்தவர்கள். ரோமர் 3:1,2
4. தேவ வசனத்தை பெற்றவர்கள் விசேஷித்தவர்கள். ரோமர் 3:1,2
5. தேவ ஆவியால் நிறைந்தவர்கள் விசேஷித்தவர்கள்.
தானியேல் 6:3
6. தேவனை துணையாகக் கொண்டவர்கள் விசேஷித்தவர்கள்.
6. தேவனை துணையாகக் கொண்டவர்கள் விசேஷித்தவர்கள்.
ஆதியாகமம் 49:22-26
7. தேவனின் விசேஷித்த நன்மையை பெற்றவர்கள் விசேஷித்தவர்கள்.
எபிரெயர் 11:39,40
யார் விசேஷித்தவர்கள் என்பதைக் குறித்து இந்த குறிப்பில் நாம் சிந்தித்தோம். விசேஷித்த என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி நாம் கவனித்தோம். மேல் சொல்லப்பட்ட படி உள்ளவர்கள் தேவனுடைய பார்வையில் விசேஷித்தவர்கள். உங்களையும் நீங்கள் விசேஷித்தவர்களாய் நிருபியுங்கள்.
7. தேவனின் விசேஷித்த நன்மையை பெற்றவர்கள் விசேஷித்தவர்கள்.
எபிரெயர் 11:39,40
யார் விசேஷித்தவர்கள் என்பதைக் குறித்து இந்த குறிப்பில் நாம் சிந்தித்தோம். விசேஷித்த என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி நாம் கவனித்தோம். மேல் சொல்லப்பட்ட படி உள்ளவர்கள் தேவனுடைய பார்வையில் விசேஷித்தவர்கள். உங்களையும் நீங்கள் விசேஷித்தவர்களாய் நிருபியுங்கள்.
ஆமென்!
==========================
நீ யாரைப்போல வாழ்கிறாய்?
=========================
3 யோவான் 1:2
பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறது போல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்
நாம் வாழ்ந்து சுகாயிருக்கும்படியே வேண்டுகிறார்கள், ஆனால் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். வேதத்திலே ஒரு சிலரை அடையாளபடுத்தி உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம். வாழ்ந்து சுகமான நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்
1. பொரோயா பட்டனத்தார்களைப் போலவா?
அப்போஸ்தலர் 17:11
அல்லது
சோதோம் கொமோரா பட்டணத்தார்களைப் போலவா?
யூதா 1:7
எசேக்கியேல் 16:49
2. மெலித்தா தீவாரைப் போலவா?
அப்போஸ்தலர் 28:2
அல்லது
கிரோத்தா தீவாரைப் போலவா?
தீத்து 1:2
3. இரண்டு காசுபோட்ட ஏழை விதவைப் போலவா?
மாற்கு 12:42
அல்லது
ஒரு பங்கை வஞ்சித்து வைத்த அனனியா சப்பீராளைப்போலவா
அப்போஸ்தலர் 5:2
4. நல்ல பங்கை தெரிந்த மரியாளை போலவா?
லூக்கா 10:42
அல்லது
மிகவும் வருத்தம் அடைந்த மார்த்தாளைபோலவா?
லுக்கா 10:40
5. ஊழியத்தில் பிரயோஜனமாக இருந்த மாற்குவைப்போலவா?
2 தீமோத்தேயு 4:11
அல்லது
பவுலை விட்டு பிரிந்து போன தோமாவைப்போலவா?
2 தீமோத்தேயு 4:10
மேல் சொல்லப்பட்டவைகளைக் கவனித்துக் பாருங்கள். நாம் எப்படி யாரைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்.
ஆமென்!
S. Daniel Balu
Tirupur.
============
காத்திருங்கள்
============
1 கொரிந்தியர் 11: 33
ஆகையால் என் சகோதரரே, நீங்கள் போஜனம் பண்ணக் கூடிவரும்போது ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்
இந்தக் குறிப்பில் நாம் காத்திருக்கவேண்டிய சில காரியங்களைக் குறித்து சிந்திக்கலாம்.
1. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெற காத்திருங்கள்
யூதா 1: 21
2. தேவனுடைய ராஜ்ஜியம் வர காத்திருங்கள்
மாற்கு 15: 43
லூக்கா 23: 51
3. பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள்
அப்போஸ்தலர் 1: 5
4. நீதி கிடைக்கும் என்று ஆவியைப் கொண்டு விசுவாசத்தினால் நம்பிக்கையோடு காத்திருங்கள்
கலாத்தியர் 5: 5
5. நம்முடைய சரீரமாகிய புத்திர சுவிகாரம் வருவதற்க்கு காத்திருங்கள்
ரோமர் 8: 23, 25
6. தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடு காத்திருங்கள்
2 பேதுரு 3: 12
7. நீங்கள் போஜனம் பண்ணக் கூடிவரும் போது ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்
1 கொரிந்தியர் 11: 33
இந்தக் குறிப்பில் காத்திருங்கள் என்ற வார்த்தையை முக்கியப் படுத்தி, நாம் காத்திருக்க வேண்டிய சிலக் காரியங்களைக் குறித்து சிந்தித்தோம். எப்போதும் கர்த்தருக்காக காத்திருங்கள்.
ஆமென்!
S. Daniel Balu
Tirupur.
============
எவ்வளவு
============
சங்கீதம் 8: 9
எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது!
சங்கீதம் 36: 7
தேவனே உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது!
இந்தக் குறிப்பில் எவ்வளவு என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி, தேவனுடைய கிருபை எவ்வளவு பெரியது என்பதை போல எவ்வளவு என்ற வார்த்தை மிகவும் ஆச்சிரியபடுத்துகிறது. தேவனுடையவைகள் எவ்வளவு மேன்மை என்பதை சிந்திக்கலாம்
எவ்வளவு இன்பமானவைகள்
எவ்வளவு அழகானவைகள்
எவ்வளவு விசேஷித்த வர்கள்
எவ்வளவு பெரியது
எவ்வளவு இன்பமானவைகள்
1. உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்
சங்கீதம் 84: 1
2. உன் நேசம் எவ்வளவு இன்பமாயிருக்கிறது
உன்னதப்பாட்டு 4: 10
3. சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுகிறது எத்தனை இன்பமானது
சங்கீதம் 133: 1
எவ்வளவு அழகானவைகள்
1. உன் வாசஸ்தலங்கள் எவ்வளவு அழகானவைகள்
எண்ணாகமம் 24: 5
2. சுவிசேஷகனுடைய பாதங்கள் எவ்வளவு அழகாயிருக்கின்றன
ஏசாயா 52: 7
3. சபையின் பாதங்கள் அழகாயிருக்கிறது
உன்னதப்பாட்டு 7: 1
எவ்வளவு விசேஷித்தவர்கள்
1. பறவைகளைக் பார்க்கிலும் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்
லூக்கா 12: 24
2. ஆட்டைப்பார்க்கிலும் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்
மத்தேயு 12: 12
3. அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் விசேஷித்தவர்களா யிருக்கிறீர்கள்
லூக்கா 12: 7
எவ்வளவு பெரியது
1. உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாய் இருக்கிறது.
சங்கீதம் 31: 19
2. அவருடைய கிருபை எவ்வளவு பெரிதாய் இருக்கிறது
சங்கீதம் 103: 11
3. எவ்வளவு மகிமையான காரியங்களை செய்தார்
1 சாமுவேல் 12: 24
4. எவ்வளவு பெரிதென்று பாருங்கள்
1 யோவான் 3: 1
இந்தக் குறிப்பில் எவ்வளவு என்ற வார்த்தையை குறித்து சிந்தித்தோம்.
ஆமென்!
====================
பவுலின் எச்சரிக்கை
====================
அப்போஸ்தலர் 20: 28
ஆகையால் உங்களைக் குறித்தும் தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்ட தமது சபையை மேய்ப்பதற்கு பரிசுத்த ஆவி உங்களை கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங் குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
இந்தக் குறிப்பில் பவுல் பேசும் எச்சரிக்கையாயிருங்கள் என்பதை குறித்து சிந்திக்கலாம். பவுல் எவற்றையெல்லாம் எச்சரிக்கிறார் என்று இந்தக் குறிப்பில் நாம் சிந்திக்கலாம். இதைச் சிந்தித்து நாமும் எச்சரிக்கையாயிருப்போம். எச்சரிக்கையாயிருங்கள். பவுல் பேசுகிறார்.
1. பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக் குறித்து எச்சரிக்கையாய்யிருங்கள்
ரோமர் 16: 17
2. நிற்கிறவன் என்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
1 கொரிந்தியர் 10: 12
2 பேதுரு 3: 17 பேதுரு
3. ஒருவருக்கொருவர் அழிக்கபடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
கலாத்தியர் 5: 15
4. ஒருவனும் உங்களை கொள்ளை கொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
கொலோசெயர் 2: 8
5. உன்னைக் குறித்தும் உபதேசத்தைக் குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
1 தீமோத்தேயு 4: 16
6. நாய்களுக்கு, பொல்லாத வேலையாட்களுக்கு, சுன்னத்துக்காரருக்கு எச்சரிக்கையாயிருங்கள்
பிலிப்பியர் 3:2
7. நீயும் சோதிக்காதப்படிக்கு உன்னைக் குறித்து எச்சரிக்கையாயிரு.
கலாத்தியர் 6: 1
இந்தக் குறிப்பில் பவுலின் எச்சரிப்பின் வார்த்தைகளைக் குறித்து அறிந்துக்
கொண்டு, சபையும் நாமும் எச்சரிக்கையாயிருப்போம்.
ஆமென்!
====================
ஒத்தாசை தரும் தேவன்
====================
சங்கீதம் 121: 2
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்
இந்தக் குறிப்பில் ஒத்தாசை தரும் தேவன் எப்படிப்பட்டவர் என்பதை இந்தக் குறிப்பில் அறிந்துக் கொள்வோம்.
யாரிடத்திலிருந்து ஒத்தாசை வரும்?
கர்த்தர் உதவின சிலர் யார் யார்?
ஒத்தாசை தரும் தேவன் எப்படிப்பட்டவர்?
எப்படிப்பட்ட சூழலில் கர்த்தர் ஒத்தாசை தருவார்?
யாரிடத்திலிருந்து ஒத்தாசை வரும்?
1. வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரால் ஒத்தாசை வரும்.
சங்கீதம் 146: 6
சங்கீதம் 115: 15
சங்கீதம் 124: 8
கர்த்தர் உதவின சிலர்
1. கர்த்தர் உதவின யெஷூரன்
உபாகமம் 33: 26
2. கர்த்தர் உதவின இஸ்ரவேல்
உபாகமம் 33: 29
3. கர்த்தர் உதவின யூதா
உபாகம் 33: 7
4. கர்த்தர் உதவின மோசே
யாத்திராகமம் 18: 4
5. கர்த்தர் உதவின ஆரோன்
சங்கீதம் 115: 10
ஒத்தாசை தரும் தேவன் எப்படிப்பட்டவர்?
சங்கீதம் 121ல் இருந்து
1. ஒத்தாசை தரும் தேவன் உயர்ந்த கன்மலை.
சங்கீதம் 121: 1
2. ஒத்தாசை தரும் தேவன் சர்வ சிருஷ்டிக்கும் எஜமானர்.
சங்கீதம் 121: 2
3. ஒத்தாசை தரும் தேவன் தள்ளாட விடாதீர், தவறவிடாதீர்
சங்கீதம் 121: 3
4. ஒத்தாசை தரும் தேவன் எப்பொழுதும் காப்பவர்
சங்கீதம் 121: 4
5. ஒத்தாசை தரும் தேவன் நிழலாய் காப்பவர்
சங்கீதம் 121: 5
6. ஒத்தாசை தரும் தேவன் இயற்க்கைக்கு அப்பாற்பட்ட காவலன்
சங்கீதம் 121: 6
7. ஒத்தாசை தரும் தேவன் ஆத்துமாவை சேதப்படாமல் காப்பவர்
சங்கீதம் 121: 7
8. ஒத்தாசை தரும் தேவன் நம்மை கண்காணிப்பார்.
சங்கீதம் 121: 8
எப்படிப்பட்ட சூழலில் கர்த்தர் ஒத்தாசை தருவார்
1. ஆபத்து நாளில் ஒத்தாசை தருவார்
சங்கீதம் 20 : 1, 2
2. யுத்தத்தில் ஒத்தாசை தருவார்
சங்கீதம் 35: 1
3. வாழ்வின் மோசமான சூழ்நிலையில் ஒத்தாசை தருவார்
சங்கீதம் 44 : 25, 26
எரேமியா 31: 25
4. நிபந்தனையின் மத்தியில் ஒத்தாசை தருவார்
சங்கீதம் 57: 3
5. பொருளாதார நெருக்கடியில் ஒத்தாசை தருவார்
யோவேல் 2: 26
2 கொரிந்தியர் 9: 11
6. சுகவீன நேரத்தில் ஒத்தாசை தருவார்
சங்கீதம் 122: 7
எசேக்கியேல் 34: 27
3 யோவான் 1: 2
7. உங்கள் அழைப்பை நிறைவேற்ற ஒத்தாசை தருவார்
எசேக்கியேல் 16: 60
2 நாளாகமம் 6: 4
ஆதியாகமம் 28: 15
இந்தக் குறிப்பில் ஒத்தாசை தரும் தேவன் யாரொன்றும், அவர் உதவின சிலரைத் குறித்தும், ஒத்தாசை தரும் தேவன் எப்படிப் பட்டவர் என்பதையும் மற்றும் எப்படிப்பட்ட சூழலில் ஒத்தாசை தருவார் என்பதையும் சிந்தித்தோம். நமது தேவன் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவன், ஒத்தாசைகளை தருகிற தேவன். இன்றும் உங்களுக்கு ஒத்தாசைகளை தருகிற தேவன்
ஆமென்!
==================
எல்லாம் இயேசுவே
==================
மத்தேயு 22 : 42
கிறிஸ்துவைக் குறித்து நீங்கள் என்ன நினைக்திறீர்கள்
எபிரெயர் 3: 1
கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்
இந்தக் குறிப்பில் பல துறையிலுள்ளவர்கள் கலைஞர் இயேசுவைக் குறித்து எப்படியெல்லாம் சொல்லுகிறார்கள் என்பதை சிந்திக்கலாம் கிறிஸ்துவைக் குறித்து என்ன நினைக்கிறார்கள், கிறிஸ்து இயேசுவைக் கவனித்துக் பாருங்கள். எல்லாமே இயேசுவே என்ற வெளிப்பாடு கிடைக்கும்
1. வானசாஸ்திரம் இவரை விடிவெள்ளி நட்சத்திரம் என்று அழைக்கிறது
வெளிப்படுத்தல் 22: 16
2. சமையல்கலை வல்லுனருக்கு இவர் ஜீவ அப்பமாக வெளிப்படுகிறார்
யோவான் 6: 35
3. தச்சர் சொல்கிறார் இவரே வாசல்
யோவான் 10: 6
4. கட்டிட தொழிலாளி இவரே மூலைக்கு தலைக்கல் என்கிறார்
மாற்கு 12: 10
அப்போஸ்தலர் 4: 11
5. சபை இவரை சபையின் தலை என்கிறது
எபேசியர் 5: 29
6. மின் பொறியாளர் இவரை உலகின் ஒளி என்கிறார்கள்
யோவான் 8: 12
யோவான் 1: 9
7. காட்டிலாக்கா இவரை ஜீவ விருட்சம் என்பார்கள்.
வெளிப்படுத்தல் 22: 14
8. புவி ஆராய்ச்சியாளர் இவரை கன்மலை என்கிறார்கள்
1 கொரிந்தியர் 10: 4
9. அரசாங்கம் இவரை ஆளுநர் என்பார்கள்
லூக்கா 23: 47
10 பத்திரிக்கை துறை இவரை இவரே சத்தியம் என்பார்கள்
யோவான் 14: 6
11 வக்கீல்கள் இவரை மத்தியஸ்தர் என்பார்கள்
1 தீமோத்தேயு 2: 5
12 நாட்டாமை இவரை ஆலோசனை கர்த்தர் என்பார்கள்
ஏசாயா 9: 6
13 கால் நடை துறை இவரை பிரதான மேய்ப்பன் என்பார்கள்
1 பேதுரு 5: 4
14 மருத்துவ துறை இவரை இவரே பரிகாரி என்கிறது
யாத்திராகமம் 15: 26
15 புகைப்படக்காரர் இவரை தேவனது சாயல் என்பார்கள்
2 கொரிந்தியர் 4: 4
16 கைதிகள் இவரை விடுவிக்கிறவர் என்பார்கள்
ஏசாயா 61 : 1
17 போர் வீரர்கள் இவரை சமாதான பிரபு என்பார்கள்
ஏசாயா 9: 6
18 கல்வியாளர் இவரை ஆசானே என்பார்கள்
யோவான் 13: 13
19 விலங்கியல் துறை இவரை யூதாவின் சிங்கம் என்பார்கள்
வெளிப்படுத்தல் 5: 5
20 கப்பல் பனியாளர் இவரை இரட்சிப்பின் அதிபதி என்பார்கள்
எபிரெயர் 2: 10
இந்தக் குறிப்பில் எல்லாமே இயேசு என்றும், உலகத்தில் அனைத்து துறையினரும் ஒப்புக்கொண்டபடி இயேசுவைக் குறித்து வெளிப்பாட்டை வேத ஆதாரத்துடன் இந்தக் குறிப்பில் பதிவு செய்திருக்கிறோம். இதில் ஒரு சிலவற்றை மாத்திரமே பதிவு செய்திருக்கிறோம். இன்னும் ஏராளாமாக இயேசுவைக் குறித்து சொல்ல முடியும். இயேசுவைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள் மற்றும் இயேசுவை கவனித்துப்பாருங்கள் இதில் அநேக வெளிப்பாடுகள் இருக்கிறது. இயேசு நமக்கு நல்ல வெளிப்பாடுகளை தருகிறவர், இன்னும் அவரைக் குறித்து அதிகமாய் அறிந்துக் கொண்டு உழியம் செய்யுங்கள் அதுவே கிறிஸ்துவின் ஊழியக்காரன். ஊழியருக்கு எல்லாவற்றிலும் வெளிப்பாடு இருக்க வேண்டும் அதிலும் கிறிஸ்துவைக் குறித்து வெளிப்பாடே ஊழியர்களுக்கு முக்கியம்.
ஆமென்!
=================
தேவ பிரசன்னம்
=================
எண்ணாகமம் 6: 26
கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி உனக்கு சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே.
இந்தக் குறிப்பில் தேவ பிரசன்னத்தைக் குறித்து சிந்திப்போம். தேவ பிரசன்னம் என்பதை தேவன் நம்மோடு இருப்பது மற்றும் தேவ சமூகம் நமக்குள் இருப்பதை தேவ பிரசன்னம் என்று அழைக்கமுடியும். இந்த குறிப்பில் தேவ பிரசன்னம் எங்கெல்லாம் காணப்படுகிறது என்பதை சிந்திக்கலாம்.
1. ஆசாரிப்புகூடாரத்தில் தேவ பிரசன்னம்
யாத்திராகமம் 25:8
2. தேவ ஆலயத்தில் தேவ பிரசன்னம்
1 இராஜாக்கள் 8:10
3. சீனாய் மலையில் தேவ பிரசன்னம்
உபாகமம் 33:2
4. நம் மேல் தேவ பிரசன்னம்
எண்ணாகமம் 6:26
5. சபை மத்தியில் தேவ பிரசன்னம்
எபிரெயர் 2:21,22
6. தேவ வார்த்தைகள் தேவைப்படும் வீட்டில் தேவ பிரசன்னம்
அப்போஸ்தலர் 10:33
7. பரிசுத்தவான்களின் ஒருமனப்பாட்டில்
மத்தேயு 18:20
8. விசுவாசிகளின் கடுமையான பாடுகள் மத்தியில் தேவ பிரசன்னம்
சங்கீதம் 97:5
9. விசுவாசிகளின் சோதனைகளின் மத்தியில்
நாகூம் 1:5
இந்தக் குறிப்பில் தேவ பிரசன்னத்தைக் குறித்து சிந்தித்தோம். தேவன் வாசம் செய்கிற இடமெல்லாம் தேவ பிரசன்னம் இருக்கும். தேவ சமூகத்தில் தேவ பிரசன்னம் இருக்கும். நாம் ஆலயத்திற்கு போவதின் முக்கியம் இந்த தேவ பிரசன்னத்திற்காக என்பதை நாம் அறிந்துக்கொள்ள வேண்டும். தேவனின் தேவ பிரசன்னம் உங்களோடு கூட இருக்கட்டும்.
ஆமென்!
=====================
சாத்தான் தீங்கு செய்ய வருகிறான்
======================
அவர் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவை எனக்கு காண்பித்தார். அவன் கர்த்தருடைய தூதனுக்கு முன்பாக நின்றான். சாத்தான் அவனுக்கு விரோதஞ் செய்ய அவன் வலது பக்கத்திலே நின்றான்.
சாத்தான் தீங்கு செய்ய வருகிறான் ஆனால் கர்த்தர் வாக்குப் பண்ணி நம்மை அவர் பாதுகாக்கிறார். இந்த குறிப்பில் எப்படி எல்லாம் காக்கிறார் என்பதை சிந்திக்கலாம்.
1. சாத்தான் தீங்கு செய்ய வருகிறான் ஆனால் ஒன்றும் சேதப்படுத்தாது.
லூக்கா 10:19
தானியேல் 6:22
ஏசாயா 27:3
சங்கீதம் 121:6
2. சாத்தான் தீங்கு செய்ய வருகிறான் ஆனால் ஒன்றும் அணுகாது.
சங்கீதம் 91:7,10
நீதிமொழிகள் 19:23
3. சாத்தான் தீங்கு செய்ய வருகிறான் ஆனால் ஒன்றும் மேற்கொள்ளாது.
சங்கீதம் 129:2
எரேமியா 20:11
4. சாத்தான் தீங்கு செய்ய வருகிறான் ஆனால் ஒன்றும் வாய்க்காது.
ஏசாயா 54:17
சங்கீதம் 21:11
5. சாத்தான் தீங்கு செய்ய வருகிறான் ஆனால் ஒன்றும் ஜெயங்கொள்ளாது.
சங்கீதம் 41:11
ரோமர் 8:37
6. சாத்தான் தீங்கு செய்ய வருகிறான் ஆனால் ஒன்றும் பலிக்காது.
எண்ணாகமம் 23:23
7. சாத்தான் தீங்குசெய்ய வருகிறான் ஆனால் ஒன்றும் குறைவுபடாது.
சங்கீதம் 34:10
பிலிப்பியர் 4:19
நீதிமொழிகள் 3:9,10
இந்த குறிப்பில் சாத்தான் தீங்கு செய்ய வருகிறான் ஆனால் கர்த்தர் எல்லாத் தீங்கிலிருந்தும் நம்மை காப்பார் ஆகையால் நமக்கு ஒன்றும் சேதப்படுத்தாது, ஒன்றும் அணுகாது ஒன்றும் மேற்கொள்ளாது, ஒன்றும் ஜெயங் கொள்ளாது, ஒன்றும் வாய்க்காது, ஒன்றும் பலிக்காது, ஒன்றும் குறைவுபடாது, எல்லா தீங்கிலிருந்தும் கர்த்தர் நிச்சயம் காப்பார், சாத்தானை அழிப்பார்.
ஆமென் !
===============
ஊற்றுத் தண்ணீர்
===============
ஊற்றுத் தண்ணீர்
===============
எண் 21 :16 ,17
அங்கேயிருந்து பேயேருக்கு போனார்கள்: ஜனங்களை கூடிவரச்செய், அவர்களுக்கு தண்ணீர் கொடுப்பேன் என்று கர்த்தர் மோசேவுக்கு சொன்ன ஊற்று இருக்கிற இடம் அதுதான். அப்பொழுது இஸ்ரவேலர் பாடின பாட்டாவது: ஊற்று தண்ணீரே பொங்கி வா அதைக் குறித்து பாடுவோம் வாருங்கள்
ஊற்றுக் தண்ணீர் என்ற சொல் இயேசு கிறிஸ்துவையும் அவரது மணவாட்டியையும், பரிசுத்த ஆவியானவரான தேவனையும் குறிக்கும் வேதத்தில் சொல்லப்பட்ட மூன்று வகையான ஊற்றுகளை குறித்து நாம் அறிந்துகொள்வோம். ஊற்று என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி சிந்திக்கலாம்.
1. இரட்சிபின் ஊற்று
எண்ணாகமம் 12:3
2. ஜீவனின் ஊற்று
சங்கீதம் 36:9
சங்கீதம் 36:9
3. திறக்கப்பட்ட ஊற்று
சகரியா 13:1
சகரியா 13:1
இந்தக் குறிப்பில் மூன்றுவிதமான ஊற்றுகளைக் குறித்து அறிந்துகொண்டோம். இந்த ஊற்றுகளின் வெளிப்பாட்டைக் குறித்து அறிந்துக கொள்ளுங்கள்.
ஆமென்!
S. Daniel Balu Tirupur