===================
கேள்வி - பதில்கள்
சங்கீதம் 1-50
==================
1) தலையை உயர்த்துகிறவரும் மகிமையுமானவர் யார்?
2) கர்த்தர் நீதிமானை எப்படி சூழ்ந்து கொள்கிறார்?
3) பாவியானவன் எதை கர்ப்பம் தரித்து எதை பெறுகிறான்?
4) தன் உள்ளம் இச்சித்ததை பெற்றவன் யார்?
5) மனுசனை சோதிப்பது எது?
6) யாருக்கு வேதனை பெருகும்?
7) சுற்றிக்கொண்டது எது? சூழ்ந்து கொண்டது எது?
8) மேய்ப்பர் யார்?
9) கர்த்தருடைய இரகசியம் யாரிடத்தில் இருக்கிறது?
10) யாருக்கு கர்த்தர் அரணான அடைக்கலமானவர்?
11) யாருக்கு அதிக துன்பம் வரும்?
12) தலைக்கு மேலாக பெருகினது எது?
13) புழுதி மட்டும் தாழ்ந்திருப்பது எது? தரையோடு ஒட்டியது எது?
14) தேவனுடைய கரம் எதினால் நிறைந்திருக்கிறது?
15) பூரணவடிவுள்ளது எது?
சங்கீதம் (1-50) பதில்கள்
==========
1) தலையை உயர்த்துகிறவரும் மகிமையுமானவர் யார்?
Answer: கர்த்தர்
சங்கீதம் 3:3
2) கர்த்தர் நீதிமானை எப்படி சூழ்ந்து கொள்கிறார்?
Answer: காருணியம் என்னும் கேடகத்தினால்
சங்கீதம் 5:12
3) பாவியானவன் எதை கர்ப்பம் தரித்து எதை பெறுகிறான்?
Answer: தீவினை, பொய்
சங்கீதம் 7:14
4) தன் உள்ளம் இச்சித்ததை பெற்றவன் யார்?
Answer: துன்மார்க்கன்
சங்கீதம் 10:3
5) மனுசனை சோதிப்பது எது?
Answer: கர்த்தருடைய இமைகள்
சங்கீதம் 11:4
6) யாருக்கு வேதனை பெருகும்?
Answer: அந்நிய தேவனை நாடிப் பின்பற்றுபவர்களுக்கு
சங்கீதம் 16:4
7) சுற்றிக்கொண்டது எது? சூழ்ந்து கொண்டது எது?
Answer: மரணக் கட்டுகள், பாதாளக்கட்டுகள்
சங்கீதம் 18:4-5
8) மேய்ப்பர் யார்?
Answer: கர்த்தர்
சங்கீதம் 23:1
9) கர்த்தருடைய இரகசியம் யாரிடத்தில் இருக்கிறது?
Answer: கர்த்தருக்கு பயந்தவர்களிடத்தில்
சங்கீதம் 25:14
10) யாருக்கு கர்த்தர் அரணான அடைக்கலமானவர்?
Answer: அபிஷேகம் பண்ணினவனுக்கு
சங்கீதம் 28:8
11) யாருக்கு அதிக துன்பம் வரும்?
Answer: நீதிமானுக்கு
சங்கீதம் 34:19
12) தலைக்கு மேலாக பெருகினது எது?
Answer: அக்கிரமங்கள்
சங்கீதம் 38:4
13) புழுதி மட்டும் தாழ்ந்திருப்பது எது? தரையோடு ஒட்டியது எது?
Answer: ஆத்துமா, வயிறு
சங்கீதம் 44:25
14) தேவனுடைய வலது கரம் எதினால் நிறைந்திருக்கிறது?
Answer: நீதியால்
சங்கீதம் 48:10
15) பூரணவடிவுள்ளது எது?
Answer: சீயோன்
சங்கீதம் 50:2
=============================
கேள்வி பதில்: (சங்கீதம் 51-100)
=============================
1) தேவனுக்கு பிரியமான பலி எது?
2) நகரத்தில் காணப்பட்டது எது?
3) சிங்கங்களின் நடுவில் இருப்பது எது?
4) கூர்மையான பட்டணம் எது? அம்பு எது?
5) தேவ பர்வதம் எது?
6) பட்சித்தது எது ? விழுந்தது எது?
7) சந்திரன் உள்ளவரை இருப்பது எது? சூரியன் உள்ளவரை இருப்பது எது?
8) தேவனுடைய மகிமையை விளங்க பண்ணுவது எது?
9) யுத்த நாளில் முதுகு காட்டிய வில் வீரர் யார்?
10) தேவன் யாரை புறக்கணித்து யாரை தெரிந்து கொண்டார்?
11) தேவன் கோபம் கொண்டதால் ஜனங்களுக்கு கொடுக்கப்பட்ட போஜனபானம் என்ன?
12) பூமியில் முளைப்பது எது ? வானத்திலிருந்து பார்ப்பது எது?
13) சிங்காசனத்தில் ஆதாரமாய் இருப்பது எது?
14) ஆலயத்தின் அலங்காரமாய் இருப்பது எது?
15) கர்த்தரை நோக்கி கூப்பிட்டு மறு உத்தரவு பெற்றவர்கள் யார் ?
பதில் சங்கீதம் 51-100
===================
1) தேவனுக்கு பிரியமான பலி எது?
Answer: நொறுங்குண்ட ஆவி
சங்கீதம் 51:17
2) நகரத்தில் காணப்பட்டது எது?
Answer: கொடுமையும், சண்டையும்
சங்கீதம் 55:9
3) சிங்கங்களின் நடுவில் இருப்பது எது?
Answer: ஆத்துமா
சங்கீதம் 57:4
4) கூர்மையான பட்டயம் எது? அம்பு எது?
Answer: நாவு, கசப்பான வார்த்தைகள்
சங்கீதம் 64:3,4
5) தேவ பர்வதம் எது?
Answer: பாசான்
சங்கீதம் 68:15
6) பட்சித்தது எது? விழுந்தது எது?
Answer: பக்தி வைராக்கியம், நிந்தனை
சங்கீதம் 69:9
7) சந்திரன் உள்ளவரை இருப்பது எது? சூரியன் உள்ளவரை இருப்பது எது?
Answer: மிகுந்த சமாதானம், அவருடைய நாமம்
சங்கீதம் 72:7,17
8) தேவனுடைய மகிமையை விளங்கப்பண்ணுவது எது?
Answer: மனுஷனுடைய கோபம்
சங்கீதம் 76:10
9) யுத்த நாளில் முதுகு காட்டிய வில் வீரர் யார்?
Answer: எப்பிராயீம் புத்திரர்
சங்கீதம் 78:9
10) தேவன் யாரை புறக்கணித்து யாரை தெரிந்து கொண்டார்?
Answer: யோசேப்பின் கூடாரம், யூதா கோத்திரத்தையும், சீயோன் பர்வத்தையும்
சங்கீதம் 78:67,68
11) தேவன் கோபம் கொண்டதால் ஜனங்களுக்கு கொடுக்கப்பட்ட போஜனபானம் என்ன?
Answer: கண்ணீர்
சங்கீதம் 80:5
12) பூமியில் முளைப்பது எது? வானத்திலிருந்து பார்ப்பது எது?
Answer: சத்தியம், நீதி
சங்கீதம் 85:11
13) சிங்காசனத்தில் ஆதாரமாய் இருப்பது எது?
Answer: நீதியும், நியாயமும்
சங்கீதம் 89:14
சங்கீதம் 97:2
14) ஆலயத்தின் அலங்காரமாய் இருப்பது எது?
Answer: பரிசுத்தமானது
சங்கீதம் 93:5
15) கர்த்தரை நோக்கி கூப்பிட்டு மறு உத்தரவு பெற்றவர்கள் யார் ?
Answer: மோசே, ஆரோன், சாமுவேல்
சங்கீதம் 99:6
==============
சங்கீதம் 101-150
=================
1) கர்த்தர் யாருக்கு நியாயமும் நீதியும் செய்வார்?
2) புல்லை தின்கிற மாட்டின் சாயலாக மாற்றப்பட்டது எது?
3) யாருடைய பிராணன் இரும்பில் அடைபட்டு இருந்தது?
4) வானங்களுக்கு மேலாகவும் மேகத்திலும் எட்டுவது எது?
5) விரோதிகளின் சால்வை எது?
6) நற்புத்தி உள்ளவர்கள் யார்?
7) வானம் யாருடையது? பூமி யாருடையது?
8) பொன் வெள்ளியை பார்க்கிலும் நல்லது எது?
9) ஆத்மா எதற்கு தப்புவிக்கபட வேண்டும் ?எதற்கு நீங்கலாக்கப்பட வேண்டும்?
10) பலவான் கையின் அம்புகள் என்ன?
11) கர்த்தருடைய ஆசாரியர்கள் தரிப்பது என்ன? உடுத்துவது என்ன?
12) பூமியில் நிலைக்க மாட்டாதவன் யார்?
13) கர்த்தர் எதில் விருப்பப்படார்?எதில் பிரியப்படார்?
14) இரட்சிப்பினால் அலங்கரிக்கப்படுபவர்கள் யார்?
15) கர்த்தருடைய வல்லமை எங்கு விளங்குகிறது?
பதில்: சங்கீதம் (101 - 150)
======================
1) கர்த்தர் யாருக்கு நியாயமும் நீதியும் செய்வார்?
Answer: ஒடுக்கப்படுகிற யாவருக்கும்
சங்கீதம் 103:6
2) புல்லை தின்கிற மாட்டின் சாயலாக மாற்றப்பட்டது எது?
Answer: மகிமை
சங்கீதம் 106:20
3) யாருடைய பிராணன் இரும்பில் அடைபட்டு இருந்தது?
Answer: யோசேப்பு
சங்கீதம் 105:17,18
4) வானங்களுக்கு மேலாக எட்டுவது எது? மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுவது எது?
Answer: கிருபை, சத்தியம்
சங்கீதம் 108:4
5) விரோதிகளின் சால்வை எது?
Answer: வெட்கம்
சங்கீதம் 109:29
6) நற்புத்தி உள்ளவர்கள் யார்?
Answer: கர்த்தருடைய கற்பனைகளின் படி செய்கிற யாவரும்
சங்கீதம் 111:10
7) வானம் யாருடையது? பூமி யாருடையது?
Answer: கர்த்தர், மனுபுத்திரர்
சங்கீதம் 115:16
8) பொன் வெள்ளியை பார்க்கிலும் நல்லது எது?
Answer: வேதம்
சங்கீதம் 119:72
9) ஆத்துமா எதற்கு தப்புவிக்கப்பட வேண்டும்? ஆத்துமா எதற்கு நீங்கலாக்கப்பட வேண்டும்?
Answer: பொய் உதடு, கபட நாவு (சங்கீதம் 120:2) காவலுக்கு
சங்கீதம் 142:7
10) பலவான் கையிலுள்ள அம்புகள் யார்?
Answer: வாலவயதின் குமாரர்
சங்கீதம் 127:4
11) கர்த்தருடைய ஆசாரியர்கள் தரிப்பது என்ன? உடுத்துவது என்ன?
Answer: நீதி
சங்கீதம் 132:9
Answer: இரட்சிப்பு
சங்கீதம் 132:16
12) பூமியில் நிலைக்க மாட்டாதவன் யார்?
Answer: பொல்லாத நாவு உள்ளவர்கள்
சங்கீதம் 140:11
13) கர்த்தர் எதில் விரும்பமாயிரார்? எதில் பிரியப்படார்?
Answer: குதிரையின் பலத்தில், வீரனுடைய கால்களில்
சங்கீதம் 147:10
14) இரட்சிப்பினால் அலங்கரிக்கப்படுபவர்கள் யார்?
Answer: சாந்த குணம் உள்ளவர்களை
சங்கீதம் 149:4
15) கர்த்தருடைய வல்லமை எங்கு விளங்குகிறது?
Answer: ஆகாய விரிவு
சங்கீதம் 150:1
===============
கேள்விகள் (சங்கீதம் 140 முதல் 150 வரை)
===============
1) என் விண்ணப்பம் உமக்கு முன்பாக என்னவாக இருக்கிறது?
2) யாரிடம் இருந்து என்னை விலக்கி இரட்சியும்?
3) காவலுக்கு நீங்கலாக்கிவிடுவது எது?
4) கர்த்தர் யாரை தூக்கி விடுகிறார்?
5) கர்த்தர் எதைக் கட்டுகிறார்?
6) கர்த்தருடைய எது ஆராய்ந்து முடியாது?
7) யாரை நம்பாதேயுங்கள்?
8) அவர் யாருடைய பலத்தில் விருப்பமாய் இருக்கிறார்?
9) கர்த்தர் யாரை காப்பாற்றுகிறார்?
10) தம்முடைய ஜனத்திற்கு எதை உயர்த்தினார்?
11) கர்த்தர் யாரை ஆதரிக்கிறார்?
12) கர்த்தர் யாரை குணமாக்குகிறார் ?
13) எதற்கு காவல் வைக்க வேண்டும்.எதை காத்துக்கொள்ள வேண்டும்?
14) யார் என்னை சூழ்ந்துள்ளன ஒரு கொள்ளுவார்கள்?
15) எனக்குள் சோர்ந்து போவது எது?
16) அவர்கள் எதை மூடுவார்கள்?
17) எந்த மிருகம் பலத்தவைகளாய் இருக்கும்?
18) யார் யாரை ஸ்தோத்தரிக்க வேண்டும்? யாரை துதிக்க வேண்டும்?
19) கர்த்தர் யார் மேல் பிரியம் வைக்கிறார்?
20) கர்த்தர் யாரை சிநேகிக்கிறார்?
பதில்கள்: ( சங்கீதம் 140 முதல் 150 வரை)
======================
1) என் விண்ணப்பம் உமக்கு முன்பாக என்னவாக இருக்கிறது?
Answer: தூபமாக
சங்கீதம் 141:2
2) யாரிடம் இருந்து என்னை விலக்கி இரட்சியும்?
Answer: கொடுமையுள்ளவனுக்கு
சங்கீதம் 140:1
3) காவலுக்கு நீங்கலாக்கிவிடுவது எது?
Answer: ஆத்துமாவை
சங்கீதம் 142:7
4) கர்த்தர் யாரை தூக்கிவிடுகிறார்?
Answer: மடங்கடிக்கப்பட்டவர்களை
சங்கீதம் 146:8
5) கர்த்தர் எதைக் கட்டுகிறார்?
Answer: எருசலேமை
சங்கீதம் 147:2
6) கர்த்தருடைய எது ஆராய்ந்து முடியாது?
Answer: மகத்துவம்
சங்கீதம் 145:3
7) யாரை நம்பாதேயுங்கள்?
Answer: பிரபுக்களையும், இரட்சிக்க திராணியில்லாத மனுபுத்திரனையும்
சங்கீதம் 146:3
8) அவர் யாருடைய பலத்தில் விருப்பமாய் இருக்கிறார்?
Answer: குதிரையின்
சங்கீதம் 147:10
9) கர்த்தர் யாரை காப்பாற்றுகிறார்?
Answer: பரதேசிகளை
சங்கீதம் 146:9
10) தம்முடைய ஜனத்திற்கு எதை உயர்த்தினார்?
Answer: கொம்பை
சங்கீதம் 148:14
11) கர்த்தர் யாரை ஆதரிக்கிறார்?
Answer: திக்கற்ற பிள்ளைகளையும், விதவைகளையும்
சங்கீதம் 146:9
12) கர்த்தர் யாரை குணமாக்குகிறார்?
Answer: இருதயம் நொறுங்குண்டவர்களை
சங்கீதம் 147:3
13) எதற்கு காவல் வைக்க வேண்டும்.எதை காத்துக்கொள்ள வேண்டும்?
Answer: வாய்க்கு, உதடுகளின் வாசலை
சங்கீதம் 141:3
14) யார் என்னை சூழ்ந்து கொள்ளுவார்கள்?
Answer: நீதிமான்கள்
சங்கீதம் 142:7
15) எனக்குள் சோர்ந்து போவது எது?
Answer: இருதயம்
சங்கீதம் 143:4
16) அவர்கள் எதை மூடுவார்கள்?
Answer: தலைகளையே
சங்கீதம் 140:9
17) எந்த மிருகம் பலத்தவைகளாய் இருக்கும்?
Answer: எருதுகள்
சங்கீதம் 144:14
18) யார் யாரை ஸ்தோத்தரிக்க வேண்டும்? யாரை துதிக்க வேண்டும்?
Answer: எருசலேம் கர்த்தரைப், சீயோனே உன் தேவனை
சங்கீதம் 147:12
19) கர்த்தர் யார் மேல் பிரியம் வைக்கிறார்?
Answer: தம்முடைய ஜனத்தின் மேல்
சங்கீதம் 149:4
20) கர்த்தர் யாரை சிநேகிக்கிறார்?
Answer: நீதிமான்களை
சங்கீதம் 146:8