====================
2 நாளாகமம், 1-ம் அதிகாரம் (முதல் பகுதி)
====================
1. சாலமோன் எங்கிருந்து எருசலேம் வந்து அரசாட்சியைத் தொடங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது? சங்கீதம் 34:10
2. யார் கூடவே இருந்ததால் அவனால் மிகவும் பெரியவனாக முடிந்தது?

1 நாளாகமம் 29:25
3. சாலமோன் சென்றிருந்த ஆசரிப்புக் கூடாரம் எங்கிருந்தது, அது எத்தகையதென்று அறியமுடிகிறது?
யாத்திராகமம் 40:18
2 சாமுவேல் 6:17
3. எதற்கொப்பாக வெள்ளியும், பொன்னும், கேதுருமரங்களும் எருசலேமிலே அதிகமானது?

1 இராஜாக்கள் 9:14,28
4. தனக்கு தரிசனமான கர்த்தரிடம் சாலமோன் எதை உறுதிப்படுத்தும்படி கோரினான்?
1 இராஜாக்கள் 8:25
சங்கீதம் 89:36
6. சாலமோனின் படைபலமும் எப்படியானதாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது?

1 இராஜாக்கள் 4:26
1 இராஜாக்கள் 9:19
7. சாலமோன் யார் யாருடன் பேசியதின்பின், சபையார் அவனுடன் கூடவே கிபியோன்மேடை சென்றிருந்தார்கள்?

=====================
2 நாளாகமம், 1-ம் அதிகாரம் (இரண்டாம் பகுதி)
======================
1. உபாகமம் 17:16-க்கு மாறாக எருசலேமிலே என்ன நடந்தது?2. கர்த்தர் தாவீதுக்குக் காட்டிய கிருபை எத்தகையதென்று கர்த்தரிடம் சாலமோன் சொன்னான்?
3. இவன் உபாகமம் 17:17-க்கு எதிராக செயல்பட்டதை, இந்த அதிகாரத்தின் எந்த வசனத்தின் மூலம் அறிய இயலும்?
4. எண்ணிக்கையில் எத்தகையோர்மீது தன்னை ராஜாவாக்கியதாக கர்த்தரிடம் சாலமோன் கூறினான்?
ஆதியாகமம் 13:16
5. யாத்திராகமம் 37, 38-ம் அதிகாரங்களை நினைவுகூரும்படியாக, சாலமோன் சென்ற கர்த்தரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக, யாரால் கட்டப்பட்ட எப்படிப்பட்ட பலிபீடம் இருந்தது?
6. 1 நாளாகமம் 29:25 நிறைவேறும்படிக்கு, கர்த்தரால் சாலமோனுக்கு அருளப்பட்டவைகளென்ன?
7. சாலமோனின் எத்தகைய ஜெபம் கர்த்தரைக் கவர்ந்திருந்தது?
1 யோவான் 5:14
8. சாலமோன் என்ன செய்ததைத் தொடர்ந்து, உடனே தரிசனமான கர்த்தர், அவன் விரும்புவதையும் கொடுக்கும்வகையில் பிரசன்னமானார்

சங்கீதம் 50:23
=======================
2 நாளாகமம், 2-ம் அதிகாரம் (முதல் பகுதி)
======================
1. கர்த்தருடைய ஆலயம் பெரிதாயிருக்கும் என்பதற்கு சாலமோன் ஈராமுக்கு கற்பித்த நியாயங்களென்ன? 1 நாளாகமம் 16:25
2. பெரிதாக மட்டுமன்றி ஆச்சரியப்படத்தக்கதாகவும் இருக்குமென அவன் சொல்லியதாக எங்கு உள்ளது

1 நாளாகமம் 22:5
3. மேலும் ஈராமிடம் சாலமோன், கர்த்தரின் ஆலயத்தில் என்னென்ன செய்யப்படும் என்று தெரிவித்தான்?

யாத்திராகமம் 30:7
யாத்திராகமம் 25:30
யாத்திராகமம் 29:42
4. தாவீதை முன்மாதிரியாகக் கொண்டு (1 நாளாகமம் 22:2 / 2 சாமுவேல் 24:2), சாலமோனும் எவ்விதத்தில் செயல்பட்டான்?
5. சாலமோன் எவைகளைக் கட்ட நிர்ணயித்திருந்தான்?

6. சேபாவின் ராஜஸ்திரீக்கு ஒப்பாக (1 இராஜாக்கள் 10:9), ஈராமும் கர்த்தரை எதற்காக, என்ன சொல்லி ஸ்தோத்தரித்தான்?
7. 2 நாளாகமம் 8:7,8 நினைவிற்கு வரும்படிக்கு, மறுஜாதியாரை சாலமோன் எவ்விதத்தில் கட்டுமானப்பணியில் ஈடுபடுத்தினான்?
==============
2 நாளாகமம், 2-ம் அதிகாரம் (இரண்டாம் பகுதி)
===============
1. சாலமோன் ஈராமிடம் கட்டுமானப் பணிக்காக லீபனோனிலிருந்து என்னென்ன மரங்களை அனுப்பச் சொன்னான்?2. ஈராமும் சாலமோனிடம், மரங்களை எவ்விதத்தில் சேர்ப்பிப்பதாக தெரிவித்தான்
1 இராஜாக்கள் 5:9
3. 2 சாமுவேல் 5:11-ஐ தொடர்புபடுத்தி ஈராமிடம் சாலமோன் என்ன சொல்லியனுப்பினான்?
4. ஈராம் அனுப்பிவைக்க ஒப்புக்கொண்ட அபியின் சிறப்பியல்புகள் என்னென்னவென விவரிக்கப்பட்டிருக்கிறது

யாத்திராகமம் 35:31-33 & 35
5. சாலமோனும் தன் வசமிருந்த நிபுணர்களோடு எத்தகைய ஒருவனை அனுப்பக் கோரியிருந்தான்

1 நாளாகமம் 22:15,16
6. 1 இராஜாக்கள் 5:15-16-ல் சொல்லப்பட்டுள்ளதை, இந்த அதிகாரத்தின் எந்த ஒரே வசனத்தில் காண இயலும்?
7. இந்த அதிகாரத்தின் 15-ம் வசனத்தில் ஈராம் கோரியபடி, சாலமோன் அவன் ஊழியருக்கு என்ன செய்வதாகச் சொல்லியிருந்தான்

எஸ்றா 3:7
==============
2 நாளாகமம், 3-ம் அதிகாரம் (இரண்டாம் பகுதி)
==============
1. ஆலய முகப்பு மண்டப உட்புறம் எதினால் மூடப்பட்டது?
2. மேலும் ஆலய பெரிய மாளிகையில் எவையெவை பொன்தகட்டால் மூடப்பட்டன?
3. அந்த மாளிகை பசும்பொன்னால் இழைக்கப்பட்டதாக எங்கு சொல்லப்பட்டிருக்கிறது? ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதாகவும் எங்கு உள்ளது?
4. எதை அறுநூறு தாலந்து பசும் பொன்னால் இழைத்ததை அறியமுடிகிறது? அங்கு மேல் அறைகளும் எதினால் இழைக்கப்பட்டன?
5. யாத்திராகமம் 26:31,33-ஐ சாலமோன் நினைவிற்கொண்டு கீழ்ப்படிந்ததை எந்த வசனத்தைக் கொண்டு அறியமுடியும்?
6. அவன் மகா பரிசுத்தமான ஆலயத்திலே எவைகளை உண்டுபண்ணி, அவைகளையும் எதினால் மூடினான்?அவற்றின் முகங்கள் எங்கு நோக்கியிருந்தன

யாத்திராகமம் 25:18
7. கேருபீன்கள், எப்படியான அமைப்பிலிருந்ததாக விவரிக்கப்பட்டிருக்கிறது?
7. கேருபீன்கள், எப்படியான அமைப்பிலிருந்ததாக விவரிக்கப்பட்டிருக்கிறது?
====================
2 நாளாகமம், 4-ம் அதிகாரம் (முதல் பகுதி)
======================
1. கர்த்தரின் ஆலயத்திற்காக சாலமோனுக்கு யார் வேலைசெய்து கொடுத்ததையும் அறியமுடிகிறது 1 இராஜாக்கள் 7:13,14
2. இந்த அதிகாரத்திலும் பொன், சுத்ததங்கம், பசும்பொன், எவையெவைகளைச் செய்ய பயன்படுத்தப்பட்டதாக உள்ளது?
3. எவையெவைகளுக்காக வெண்கலம் உபயோகிக்கப்பட்டதையும் அறியலாம்?
4. யாத்திராகமம் 27:2-ல் சொல்லப்பட்டுள்ளதின் அடிப்படையில் பலிபீடம் எதினால் செய்யப்பட்டது?
5. கடல்தொட்டி எங்கு வைக்கப்பட்டது? அதின்கீழ் காளைகள் (ரிஷபங்கள்) இருந்ததை எந்த வசனமூலம் அறிய இயலும்?
6. இந்த ரிஷபங்கள், எவ்விதத்தில் எங்கெங்கு நோக்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது?

வெளிப்படுத்தல் 21:13
எசேக்கியேல் 48:30-34
7. வெண்கலக் கடல்தொட்டி எத்தகைய வடிவில் எப்படிப்பட்ட அளவில் அமைந்திருந்தது

வெளிப்படுத்தல் 15:2
=======================
2 நாளாகமம், 4-ம் அதிகாரம் (இரண்டாம் பகுதி)
========================
1. கடல்தொட்டி அமைக்கப்பட்டிருந்ததின் நோக்கமென்ன? யாத்.30:17-21இதன் கொள்ளளவென்ன?
2. யாத்திராகமம் 25:30 நிறைவேறும்படியாக, எதற்காக மேஜை செய்யப்பட்டது?
3. மேலும் எண்ணாகமம் 4:14 நிறைவேறும்படியாக, எத்தனை மேஜைகள் செய்யப்பட்டு, அவை எங்கெங்கு வைக்கப்பட்டன?
4. பத்துக்கொப்பரைகள் எதற்காக உண்டாக்கப்பட்டு, எங்கெங்கு வைக்கப்பட்டன?
எசேக்கியேல் 40:38
5. யாத்திராகமம் 25:31-ல் உள்ளபடி செய்யப்பட்டதை உறுதிப்படுத்தும் இரு வசனங்கள் எவையெவை?
6. மேலும் பிரமாணத்தின்படி பத்து பொன் விளக்குத்தண்டுகள் செய்யப்பட்டு அவை எவ்விதம் வைக்கப்பட்டன

யாத்திராகமம் 25:40
7. பணிமுட்டுகளுக்கு முதலாய் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை, எந்தெந்த வசனமூலமாக அறிய இயலும்?
8. தூண்கள் தொடர்பான எவையெவையும் ஈராமால் செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது?

=================
2 நாளாகமம், 5-ம் அதிகாரம் (முதல் பகுதி)
=================
1. கர்த்தர் கூறியதற்கு ஒப்பாக (யாத்திராகமம் 29:43) இங்கும் தேவாலயத்தை நிரப்பியதென்ன?
2. ஆசாரியர் யாவரும் எப்படிப்பட்ட பாகுபாடு பாராமல் தங்களை பரிசுத்தம் பண்ணிக்கொண்டதாக உள்ளது

1 நாளாகமம் 24:1
3. சாலமோன் தேவாலயத்தின் பொக்கிஷங்களில் எவைகளை வைத்தான்?

1 நாளாகமம் 18:11
4. கர்த்தரின் வாக்குத்தத்தத்தின்படி (எரேமியா 33:11), எத்தகைய சூழ்நிலையில் தேவாலயம் மேகத்தினால் நிறைந்தது?
5. சாலமோன் எதற்காக யார் யாரை, எருசலேமிலே கூடச் செய்திருந்தான்?
6.ஆலயத்திலும் யார் யார் என்னென்ன நிலைகளில் நின்றிருந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது?
7. 1 இராஜாக்கள் 8:5-ல் குறிப்பிடப்பட்டுள்ளதை இங்கும் எங்கு காண இயலும்?

2 நாளாகமம், 5-ம் அதிகாரம் (இரண்டாம் பகுதி)
================
1. கர்த்தருடைய பெட்டியை எங்கிருந்து கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டது 2 சாமுவேல் 6:12
2. சாலமோன் கட்டிய தேவாலயப் பணிகள் முடிவுற்றதை எந்த வசனத்தின்மூலம் அறியமுடியும்

1 இராஜாககள் 6:14
3. அங்கு எங்கு உடன்படிக்கைப் பெட்டியை கொண்டுவந்து வைத்தார்கள்?

1 இராஜாக்கள் 8:6
4. உபாகமம் 10:2,5-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அந்தப் பெட்டியிலே இருந்தவைகளென்ன?
5. 1 நாளாகமம் 13:9,10 அனுபவத்தைத் தொடர்ந்து, பெட்டியும் மேலும் எவைகளும் யாராலே கொண்டுவரப்பட்டது

1 நாளாகமம் 15:2
6. ஆதியாகமம் 3:24 நினைவுக்கு வரும்படியாக, இங்கும் பேழை எதின்கீழ் வைக்கப்பட்டது? கேருபீன்களும் எவ்விதம் இருந்ததாக கூறப்பட்டிருக்கிறது?
7. ஆசாரியர்கள் எதினால் ஊழியஞ்செய்யவும் நிற்கக்கூடாமற் போயிற்று?

யாத்திராகமம் 40:34,35