==========================
2 நாளாகமம், 6-ம் அதிகாரம் (முதல் பகுதி)
===========================
1. எண்ணாகமம் 23:19 நினைவுக்கு வரும்படியாக, சாலமோன் தாவீதுக்கு கர்த்தரால் வாக்களிக்கப்பட்ட எவைகளை நினைவுகூர்ந்து ஜெபித்தான்?
சங்கீதம் 132:12
சங்கீதம் 89:24,28
2. ஏற்கனவே கர்த்தர் தாவீதுக்கு வாக்கினால் சொன்னதை கரத்தினால் நிறைவேற்றியவர் என்பதை அவன் எங்கெங்கு சொல்லியிருக்கிறான்?

ஏசாயா 55:10,11
3. கர்த்தர், சொல்லிய தமது வார்த்தையை நிறைவேற்றுபவர் என்றும் அவனால் எங்கு அறிக்கை செய்யப்பட்டுள்ளது?

யோசுவா 21:45
4. எனினும், எத்தகையோருக்கு அவர் உடன்படிக்கையையும் கிருபையையும் காப்பவரென தெரியவருகிறது?

உபாகமம் 7:9
5. கர்த்தரிடம் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றக் கோரிய சாலமோன், இந்த ஆசீர்வாதத்திற்காக தாவீதுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை என்னவென்றான்?

சங்கீதம் 25:10
6. நீதிமொழிகள் 16:2 மற்றும் நீதிமொழிகள் 17:3-ன்படியாக, மனுஷ ஆவி இருதயத்தை சோதித்தறியும் கர்த்தர், எவைகளை அறிந்து, எதின்படி செய்து, பலனளிக்க மன்றாடினான்?

சங்கீதம் 7:9
7. கர்த்தர் தமது தாபரஸ்தலத்திற்கு (தங்குமிடத்திற்கு) எதனுடன்கூட எழுந்தருள வேண்டுமென்பது அவன் வேண்டுதலாயிருந்தது?

1 நாளாகமம் 28:2
====================
2 நாளாகமம், 6-ம் அதிகாரம் (இரண்டாம் பகுதி)
=====================
1. எருசலேம் கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட ஸ்தானம்/நகரமென்று சாலமோனால் எங்கெங்கு கூறப்பட்டிருக்கிறது?2. எருசலேமில், சாலமோன் எழுப்பிய தேவாலயத்தில், தம் நாமம் விளங்கும் என்று கர்த்தர் சொன்னதாகவும் எங்கு உள்ளது?
3. கர்த்தரின் மகத்துவமான நாமம் மற்றும் எவைகளினிமித்தமும் எங்கிருந்து யார் அங்கு வரக்கூடுமெனவும் சாலமோன் தெரிவித்தான்?
யாத்திராகமம் 3:19-20
4. இஸ்ரவேலருக்கு ஒப்பாக, கர்த்தரின் நாமத்தையும் அவர் நாமம் தரிக்கப்பட்ட தேவாலயத்தையும், பூமியின் ஜனங்கள் அறியும்படிக்கு, கர்த்தர் எப்படி செயல்பட வேண்டுமென்று சாலமோன் விண்ணப்பித்தான்?
5. கர்த்தருடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டும் வாஞ்சை, யார் மனதில் இருந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது?

1 நாளாகமம் 17:1,2
6. கர்த்தரும் தம் நாமம் விளங்க ஆலயம்கட்ட (எருசலேமையன்றி) இஸ்ரவேலின் வேறொரு பட்டணத்தையும் தெரிந்துகொள்ளவில்லையென எங்கு உள்ளது?
7. 2 நாளாகமம் 7:15,16 மூலம் கர்த்தர் பதிலளிக்கும்படிக்கு, சாலமோன் எதற்காக, எதின்மேல் கர்த்தருடைய கண்கள் இரவும் பகலும் திறந்திருக்க வேண்டுமென்று விண்ணப்பித்தான்?

===============
2 நாளாகமம், 6-ம் அதிகாரம் (மூன்றாம் பகுதி)
===============
1. கர்த்தரிடம் சாலமோன் தான் அவருக்கு எத்தகைய ஆலயத்தைக் கட்டியிருப்பதாக கூறினான்? எஸ்றா 6:15
2. எனினும் 2 நாளாகமம் 2:6-க்கு ஒப்பாக தன்னைத் தாழ்த்தி அவன் என்ன சொன்னான்?
3. மத்தேயு 16:27 நினைவுக்கு வரும்படியாக, கர்த்தரின் நியாயத் தீர்ப்பு எப்படி அமைய வேண்டும் என்று ஜெபித்தான்?
4. சங்கீதம் 7:9-ல் சொல்லப்பட்டபடி, கர்த்தர் எப்படியான நோக்கத்தோடு வழிகளுக்குத் தக்கதாய் பலன் அளிப்பவரெனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது?
5. 1 இராஜாக்கள் 8:46-க்கு ஒப்பாக, பாவஞ்செய்வது மனுஷ சுபாவம் என்பது இங்கும் எங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது?
6. எனினும், கர்த்தருக்கு விரோதமாகப் பாவம்செய்தல் பல்வேறு தீமைகளுக்குக் காரணமாகும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, இங்குள்ள இரு வசனங்கள் எவையெவை?
7. உணர்வடைந்து, மனந்திரும்பி, பாவ அறிக்கை செய்து, கெஞ்சி மன்றாடி எவ்விதம் கர்த்தரிடம் திரும்புவோர் மன்னிப்புப்பெற தகுதியுடையோர் என்று எவ்வசனமூலம் அறியமுடிகிறது?

=================
2 நாளாகமம், 7-ம் அதிகாரம் (முதல் பகுதி)
=================
1. தேவாலயப் பலிபீடத்துப் பிரதிஷ்டையையும், பண்டிகையையும் எத்தனையெத்தனை நாட்கள் ஆசரித்தனர்?
லேவியராகமம் 23:36
2. தேவாலயப் பிரதிஷ்டையின்போது, சாலமோன் பலியிட்ட ஆடு மாடுகளின் தொகை எவ்வளவு?
3. சர்வாங்க தகனபலியும் ஏனையபலிகளும் கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் அடையாளமென்ன?

லேவியராகமம் 9:24
4. சர்வாங்க தகனபலிகள் மற்றும் சமாதானப்பலிகளின் நிணத்தை (கொழுப்பை) செலுத்த, சாலமோன் எப்படிப்பட்ட விசேஷித்த ஏற்பாட்டைச் செய்திருந்தான்?

யாத்திராகமம் 29:13
5. 2 நாளாகமம் 5:14-க்கு ஒப்பாக இங்கும் காணப்படும் வசனம் எது?
6. சாலமோனோடு எத்தகையவர்களும் பண்டிகையை ஆசரித்ததாக தெரியவருகிறது?
7. எதைக்கண்ட இஸ்ரவேலர் என்ன சொல்லித் துதித்தார்கள்?

2 நாளாகமம் 5:13
==============
2 நாளாகமம், 7-ம் அதிகாரம் (இரண்டாம் பகுதி)
===============
1. பரிசுத்தப்படுத்தப்பட்ட அந்த ஆலயம், எதினால் பழமொழியும் வசைச்சொல்லும் ஆகும்படிக்கு தன்னால் தள்ளப்படுமென்று கர்த்தர் கூறினார்? உபாகமம் 29:28
2. இவ்வதிகாரத்தின் எந்த வசனம், 1நாளாக.15:16-ன் நினைப்பூட்டுதலாக உள்ளது?

3. மாறாக, எவைகளை நமஸ்கரித்து சேவித்தால், தீங்கு நேரிட்டதாக பேச அனுமதிக்கப்படும் என்றும் கர்த்தர் வெளிப்படுத்தினார்?
எரேமியா 16:11
4. கொள்ளைநோய் உள்ளிட்ட கர்த்தரே அனுமதிக்கும் தீங்குகள் நீங்கி பாவமன்னிப்பு பெறவும், தேசம் க்ஷேமம்பெறவும், கர்த்தர் விதித்த நிபந்தனையென்ன?

ஏசாயா 55:7
5. கர்த்தர் தாவீதோடு பண்ணின உடன்படிக்கையையும் நிறைவேற்ற, அவர் சாலமோனுக்கு விதித்திருந்த நிபந்தனையென்ன?

1 இராஜாக்கள் 9:4,5
6. சாலமோன் எழுப்பிய தேவாலயத்தை கர்த்தர் எவைகளுக்காக தெரிந்துகொண்டதாகவும் வெளிப்படுத்தப்பட்டது?
7. ஜெபம் கேட்கும் கர்த்தர், 2 நாளாகமம் 6:40-ல் சாலமோன் ஏறெடுத்த ஜெபத்திற்கு, இங்கு என்ன பதிலளித்திருக்கிறார்?

2 நாளாகமம், 8-ம் அதிகாரம் (முதல் பகுதி)
===============
1. ஓப்பீரிலிருந்து பொன் கிடைக்கச் செய்ய, ஈராம் சாலமோனுக்கு எவ்விதத்தில் உதவியதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது? 1 இராஜாக்கள் 9:27,28
2. ஈராமால் கொடுக்கப்பட்ட பட்டணங்களையும் (1 இராஜாக்கள் 9:11-13) சாலமோன் எப்படி பயன்படுத்தினான்?
3. கர்த்தருடைய பலிபீடத்தில் சாலமோன் எவ்வாறு பலி செலுத்தியதாக உள்ளது?

1 இராஜாக்கள் 9:25
4. கட்டடப்பணிகள் (தேவாலயமும், அரண்மனையும்), கட்டிமுடிக்க எடுத்த காலம் எவ்வளவு?

1 இராஜாக்கள் 9:10
5. தாவீது நிர்ணயித்திருந்தபடி, தேவாலய ஊழியம் நிறைவேற்ற செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளென்ன

நெகேமியா 12:45,24,36
6. இஸ்ரவேல் புத்திரரை சாலமோன் எவ்விதங்களில் மேன்மைப்படுத்தினான்?

1 இராஜாக்கள் 9:22,23
7. ஆசாரியர் லேவியர்முதலாய் அவனுக்குக் கீழ்ப்படிந்து செயல்பட்டதை, எந்த வசனத்தைக் கொண்டு அறிய இயலும்?
7. ஆசாரியர் லேவியர்முதலாய் அவனுக்குக் கீழ்ப்படிந்து செயல்பட்டதை, எந்த வசனத்தைக் கொண்டு அறிய இயலும்?
===============
2 நாளாகமம், 8-ம் அதிகாரம் (இரண்டாம் பகுதி)
================
1.ஒரு அரசனாக சாலமோன் எந்தப் பட்டணத்தை கைப்பற்றியதாக தெரியவருகிறது?
2. கூடவே கர்த்தரின் வார்த்தை நிறைவேறும்படி (1இராஜாக்கள் 8:20), எதுதொடர்பான வேலையெல்லாம் எப்படி நடந்தேறியதாகவும் வசனம் சாட்சி கொடுத்திருக்கிறது?
3. கட்டுமான வேலைகளுக்காக, சாலமோன் எப்படிப்பட்டவர்களை 'பகுதிகட்டச் செய்ததாக' ('கட்டாய வேலைக்கு உட்படுத்தியதாக') உள்ளது

2 நாளாகமம் 2:17,18
4. மேலும் அவன் 1 இராஜாக்கள் 3:1 தொடர்பாக எத்தகைய நடவடிக்கை மேற்கொண்டதாகவும் தெரியவருகிறது?
5. இவனால் இரஸ்துக்களின் பட்டணங்கள் (கிடங்கு நகர்கள்) கட்டப்பட்டதாக எங்கெங்கு குறிப்பிடப்பட்டுள்ளது?
6. அவைகளோடு இரதங்கள் (தேர்கள்) உள்ள நகர்கள், குதிரைவீரர்கள் நகர்களையும் கட்டியதாக எங்கு காணப்படுகிறது?
7.கர்த்தரால் இஸ்ரவேலர் ராஜாக்களை துரத்திய நகர் (யோசுவா 10:10), சாலமோனால் எத்தகைய பட்டணமாக கட்டப்பட்டது?

=======================
2 நாளாகமம், 9-ம் அதிகாரம் (முதல் பகுதி)
=========================
1. எருசலேமிலிருந்து சாலமோன் இஸ்ரவேலை அரசாண்ட காலம் எவ்வளவு? 1 இராஜாக்கள் 11:42
2. கர்த்தரின் வாக்குத்தத்தத்தின்படியே (1 இராஜாக்கள் 3:12,13), சாலமோன் எப்படிப்பட்ட சிறப்புடையவனாயிருந்தான்?
3. ஏசாயா 60:21 நிறைவேறும்படி, சாலமோன் நிமித்தம் கர்த்தரை சேபாவின் ராஜஸ்திரீ என்னசொல்லி ஸ்தோத்தரித்தாள்?
4. இவள் எதற்காக எருசலேமுக்கு சாலமோனிடம் வந்தாள்

லூக்கா 11:31
5. அவளே யார் யார் பாக்கியவான்கள் என்று சான்று பகர்ந்தாள்?

1 இராஜாக்கள் 10:8
6. அவள் கேட்டவைகளில் யாதொன்றும் அவனுக்கு மறைபொருளாயில்லை (வாக்களித்த கர்த்தரின் துணை இருந்ததால்), என்று எங்கு உள்ளது?

எரேமியா 33:3
7. சேபாவின் ராஜஸ்திரீ மட்டுமன்றி, பூமியின் ராஜாக்கள் யாவருமே எதற்காக சாலமோனின் முகதரிசனத்தைத் தேடினார்கள்

1 இராஜாக்கள் 4:34
===================
2 நாளாகமம், 9-ம் அதிகாரம் (இரண்டாம் பகுதி)
===================
1. தேவ வாக்கு நிறைவேறத்தக்கதாக (1இராஜாக்கள் 3:13), சாலமோன் எந்தெந்தவகையில் பொன் வெள்ளி மற்றும் விலையேறப் பெற்றவைகளைப்பெற்றான்?2. எருசலேமிலே வெள்ளியையும் பொன்னையும் எவைகளுக்கொப்பாக பெருகப் பண்ணினான்?
1 இராஜாக்கள் 10:27
3. இவனது சிங்காசனம் முதலாய் எவ்விதமாக அமைந்திருந்து?

1 இராஜக்கள் .22:39
4. பரிசைகள் (கேடயங்கள்) எவைகளைக்கொண்டு செய்யப்பட்டிருந்தன?
2 நாளாகமம் 12:9
5. மேலும் கர்த்தர் சாலமோனை மகிமைப்படுத்தியிருந்ததற்கு எடுத்துக்காட்டாக, யார் இவன் கீர்த்தியை கேள்விப்பட்டதாக உள்ளது?
6. அவளது தேசத்திலும் இவன் புகழ்பெற்றிருந்ததை ராஜஸ்திரீ கூறிய எவ்வசன மூலம் அறியமுடியும்?

1 இராஜாக்கள் 10:6
7. சேபாவின் ராஜஸ்திரீ கொண்டுவந்தவைகளிலும் அதிகமாகவே சாலமோன் அவளுக்குக் கொடுத்ததாக எங்கு உள்ளது?

==================
2 நாளாகமம், 9-ம் அதிகாரம் (மூன்றாம் பகுதி)
===================
1. சங்கீதம் 33:9 நினைவுக்கு வரும்படியாக, பூமியின் சகல ராஜாக்களைப் பார்க்கிலும் சாலமோன், எவைகளில் சிறந்தவனாயிருந்தான்? 1 இராஜாக்கள் 3:12,13
2. சாலமோனைப்பற்றிய சங்கீதத்தில் (சங்கீதம் 72:8,9) உள்ளபடி, ராஜாக்களையும் அவன் ஆண்டதைக்குறித்து எங்கு கூறப்பட்டிருக்கிறது?
3. எங்கெங்கிருந்து சாலமோனுக்கு குதிரைகள் கொண்டுவரப்பட்டன?

1 இராஜாக்கள் 10:28
4. இவனிடமிருந்த குதிரைலாயங்கள், இரதங்கள் மற்றும் குதிரைவீரரின் எண்ணிக்கையென்ன?

1 சாமுவேல் 8:11
5. 1இராஜாக்கள் 10:21-ல் உறுதிப்படுத்தப்பட்டபடி, சாலமோனின் பானபாத்திரங்களும் பணிமுட்டுகளும், எவைகளால் ஆனவைகளாயிருந்தன?
6. 'யூதேயா தேசத்தில் ஒருக்காலும் காணப்படவில்லை' - 'எந்த ராஜ்யத்திலும் இப்படி பண்ணப்படவில்லை' என்று எவையெவை சுட்டிக்காட்டப்படத்தக்கதாக சாலமோன் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவனாயிருந்தான்?
7. சேபாவின் ராஜஸ்திரீயும், எவையெவற்றைக் கண்டு ஆச்சரியத்தால் பிரமித்தாள்?

2 நாளாகமம், 10-ம் அதிகாரம் (முதல் பகுதி)
=========================
1. சாலமோன் ஸ்தானத்தில் ராஜாவான ரெகொபெயாம் (2 நாளாகமம் 9:31), யார்மேல் ராஜாவாயிருந்தான்?
1 இராஜாக்கள் 12:17
2. 1இராஜாக்கள் 11-ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள யெரொபெயாம் எதைக் கேள்விப்பட்டு எகிப்திலிருந்து வந்திருந்தான்?
3. தீர்க்கதரிசனமாக கர்த்தர் அகியாவைக்கொண்டு வெளிப்படுத்தியவை (1 இராஜாக்கள் 11:29-39), நிறைவேறும்படியாக சம்பவங்கள் நடந்ததாக எங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது?
4. அதின்படி ரெகொபெயாம் யார் ஆலோசனையைத் தள்ளி, அவர்களுக்கு கடின உத்தரவும் கொடுத்தான்
யோபு 42:2
5. சாலமோன் முதியோர்களிடம் ஆலோசனை கேட்டதை எவ்வசன மூலமாக அறியமுடியும்?

யோபு 8:8,9
6. யெரொபெயாம் உள்ளிட்ட இஸ்ரவேலர், ரெகோபெயாமை சேவிக்க விதித்திருந்த நிபந்தனையென்ன?

2 நாளாகமம் 2:2
7. இதுதொடர்பாக முதியோர் எத்தகைய ஆலோசனையைக் கொடுத்திருந்தனர்?

நீதிமொழிகள் 15:1
===================
2 நாளாகமம், 10-ம் அதிகாரம் (இரண்டாம் பகுதி)
====================
1. 'கட்டாய வேலைத்திட்டத்தை' செயல்படுத்தியிருந்த அதோராமுக்கு இஸ்ரவேலரால் நேர்ந்ததென்ன?2. ரெகொபெயாம் வாலிபரின் ஆலோசனையை ஏற்று, தன்னிடம் வந்த ஜனங்களிடம் என்ன சொல்லியிருந்தான்?
3. இவன் இப்படிச் சொல்லும்படிக்கு 'அவனோடு வளர்ந்த வாலிபர்,' அவனுக்குக் கொடுத்திருந்த ஆலோசனையென்ன?
யோபு 12:12,13
4. ரெகொபெயாம் எருசலேமுக்கு தப்பியோடிப் போக நேரிட்டதை, எவ்வசனத்தின் வாயிலாக அறிய முடியும்?
5. 2 சாமுவேல் 20:1 நினைவுக்கு வரும்படியாக, அதற்கொப்பாக, இங்கும் இஸ்ரவேலர் எப்படி அறிக்கையிட்டார்கள்?
6. இந்தக் 'கலகநிலை' தொடர்ந்ததை, எந்த வசனம்கொண்டு அறிய இயலும்?
7. எனினும் அப்போதும் ரெகொபெயாம், எங்கு யாருக்கு ராஜாவாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது?