====================
2 நாளாகமம், 11-ம் அதிகாரம் (இரண்டாம் பகுதி)
===================
1. இஸ்ரவேலர், கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தவர்கள் என்பதை, எவ்வசனம் கொண்டு அறியலாம்?2. எனினும் இவர்கள் தாவீது சாலமோன் வழியிலே எத்தனை ஆண்டுகள் மட்டுமே நடந்ததாக உள்ளது?
2 நாளாகமம் 12:1
3. ரெகொபெயாம் யூதாவிலும் பென்யமீனிலும் எந்தெந்த பட்டணங்களைக் கட்டியதாக சொல்லப்பட்டிருக்கிறது?
4. ரெகொபெயாம் தன் மனைவியர் மறுமனையாட்டிகளுள் யாரை சிநேகித்ததாக கூறப்பட்டிருக்கிறது?
3. ரெகொபெயாம் யூதாவிலும் பென்யமீனிலும் எந்தெந்த பட்டணங்களைக் கட்டியதாக சொல்லப்பட்டிருக்கிறது?
4. ரெகொபெயாம் தன் மனைவியர் மறுமனையாட்டிகளுள் யாரை சிநேகித்ததாக கூறப்பட்டிருக்கிறது?
5. இவன் யார் யாரை விவாகம் பண்ணியதாகவும் உள்ளது?
6. 2 நாளாகமம் 21:3 நினைவுக்கு வரும்படியாக, ரெகொபெயாமும் எவ்விதங்களில் 'புத்தியாய் நடந்ததாக' அறியமுடிகிறது?
7. இவன் தனது குமாரருள் யாரை ராஜாவாக்க நினைத்ததின் நிமித்தமாக ஏனையவர்கள் மத்தியில் இவ்விதமாக செயல்பட்டிருந்தான்?
2. எப்போது, யார் யார், கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை விட்டிருந்தார்கள்?
3. ரெகொபெயாம் யாரைத் தேடாமல், எப்படிப்பட்டவைகளைச் செய்கிறவனாய் இருந்தான்?
4. இவர்கள் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணியதைத் தொடர்ந்து எருசலேமுக்கு விரோதமாய் வந்தவன் யார்?
5. உபாகமம் 28:52 நிறைவேறும்படிக்கு, அரணான பட்டணங்களைப் பிடித்த எகிப்திய சீஷாக்கிற்குத் துணைநின்றவர்கள் யார் யார்?
6. மேலும் ரெகொபெயாமுக்கு யாரோடு, சகல நாட்களிலும் யுத்தம் நடந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது?
7. ரெகொபெயாம் மற்றும் இஸ்ரவேலர், தங்களைத் தாழ்த்தியபோதெல்லாம் கர்த்தரின் பரிவிரக்கம் வெளிப்பட்டதை, எந்தெந்த வசனங்களின் மூலமாக அறிய இயலும்?
6. 2 நாளாகமம் 21:3 நினைவுக்கு வரும்படியாக, ரெகொபெயாமும் எவ்விதங்களில் 'புத்தியாய் நடந்ததாக' அறியமுடிகிறது?
7. இவன் தனது குமாரருள் யாரை ராஜாவாக்க நினைத்ததின் நிமித்தமாக ஏனையவர்கள் மத்தியில் இவ்விதமாக செயல்பட்டிருந்தான்?
==================
2 நாளாகமம், 12-ம் அதிகாரம் (முதல் பகுதி)
===================
1. உபாகமம் 28:15 நினைவுகூரப்படும்படிக்கு, கர்த்தர் செமாயா தீர்க்கதரிசி மூலம் அறிவித்ததென்ன?2. எப்போது, யார் யார், கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை விட்டிருந்தார்கள்?
3. ரெகொபெயாம் யாரைத் தேடாமல், எப்படிப்பட்டவைகளைச் செய்கிறவனாய் இருந்தான்?
4. இவர்கள் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணியதைத் தொடர்ந்து எருசலேமுக்கு விரோதமாய் வந்தவன் யார்?
5. உபாகமம் 28:52 நிறைவேறும்படிக்கு, அரணான பட்டணங்களைப் பிடித்த எகிப்திய சீஷாக்கிற்குத் துணைநின்றவர்கள் யார் யார்?
6. மேலும் ரெகொபெயாமுக்கு யாரோடு, சகல நாட்களிலும் யுத்தம் நடந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது?
7. ரெகொபெயாம் மற்றும் இஸ்ரவேலர், தங்களைத் தாழ்த்தியபோதெல்லாம் கர்த்தரின் பரிவிரக்கம் வெளிப்பட்டதை, எந்தெந்த வசனங்களின் மூலமாக அறிய இயலும்?
லேவியராகமம் 26:40-42
======================
2 நாளாகமம், 12-ம் அதிகாரம் (இரண்டாம் பகுதி)
========================
1. ரெகொபெயாம் இஸ்ரவேலருடன், எந்நிலையில் நியாயப்பிரமாணத்தை விட்டுவிட்டதாக கூறப்பட்டுள்ளது?2. கர்த்தருடைய கோபம் திரும்பியதைத் தொடர்ந்து, அவர் தெரிந்துகொண்ட எருசலேமிலே மீண்டும் தன்னை திடப்படுத்தி, அவன் ஆண்ட காலம் எவ்வளவு?
3. எவைகளிடையே உள்ள எத்தகைய வித்தியாசம் அறியும்படிக்கு, இவர்கள் சீசாக்கின் அடிமைகளாவார்கள் என்று கர்த்தர் கூறினார்?
4. ரெகொபெயாமின் செயல்கள் அனைத்தும், எங்கெங்கு எழுதப்பட்டுள்ளது?
5. கர்த்தர் அனுமதித்ததின்பேரில், சீஷாக் மூலமாக ரெகொபெயாம், எப்படிப்பட்ட சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரிட்டது?
1 இராஜாக்கள் 10:16,17
6. ரெகொபெயாம் எத்தனையாம் வயதில் எருசலேமிலே ராஜாவானான்? அவன் மரித்தபின், இவன் ஸ்தானத்தில் ராஜாவானவன் யார்?
6. ரெகொபெயாம் எத்தனையாம் வயதில் எருசலேமிலே ராஜாவானான்? அவன் மரித்தபின், இவன் ஸ்தானத்தில் ராஜாவானவன் யார்?
7. யூதாவிலே சில நற்செயல்கள் காணப்பட்டதாக எந்த வசனம் மூலம் அறிய இயலும்?
(1 இராஜாக்கள் 14:13)
மேலும், சங்கீதம் 7:11-ஐ உறுதிப்படுத்தி, இஸ்ரவேல் பிரபுக்களும் ராஜாவும் அறிக்கையிட்டதென்ன?
====================
2 நாளாகமம், 13-ம் அதிகாரம் (முதல் பகுதி)
======================
1. ரெகொபெயாம் குமாரன் அபியாவின் செயல்பாடுகள் குறித்து எங்கு எழுதப்பட்டுள்ளது?2. இவன் எருசலேமை ஆளுகைசெய்த காலம் எவ்வளவு?
3. அவன் தாங்கள் எவ்விதங்களில் தேவ ஒழுங்குமுறைகளை நிறைவேற்றுவதாக (காவலைக் காப்பதாக) தெரிவித்தான்?
4. அபியா, 1 நாளாகமம் 17:7,11-12,14-ஐ தொடர்புபடுத்தி, யெரொபெயாம் மற்றும் இஸ்ரவேலருக்கு எத்தகைய உடன்படிக்கைபற்றி சொன்னான்?
5. தங்களுக்கு கர்த்தரே தேவன் என்று எங்கு அறிக்கை செய்திருக்கிறான்? அதேசமயம் யாத்திராகமம் 32:4-ஐ தொடர்புபடுத்தியும், யெரொபெயாம் குறித்தும் இவன் கூறியதென்ன?
6. 1 இராஜாக்கள் 11:26 சம்பவம், இங்கும் எங்கு நினைவுகூரப்பட்டிருக்கிறது?
7. அபியா-யெரொபெயாம் இருதரப்பிலும் யுத்தத்திற்கு ஆயத்தமானோர் தொகை என்னவென்று தெரியவருகிறது?
====================
2 நாளாகமம், 13-ம் அதிகாரம் (இரண்டாம் பகுதி)
=====================
1. படைபலம் யெரோபெயாம் தரப்பினருக்கு மிகுந்திருந்தாலும், அவர்கள் எத்தகைய ராஜ்யத்திற்கு விரோதமானவர்களென அபியா கூறினான் 2 நாளாகமம் 9:8
2. அப்போஸ்தலர் 5:39 நினைவுக்கு வரும்படியாக, யாருக்கு விரோதமாக யுத்தஞ்செய்யலாகாது என்று அபியா அறிவுறுத்தினான்?
3. மேலும் 2 நாளாகமம் 11:14,15-ஐ நினைப்பூட்டி, அவன் என்ன சொன்னான்?
4. எண்ணாகமம் 10:8,9-க்கு இவர்கள் கீழ்ப்படிந்திருந்ததையும், எந்தெந்த வசனங்களின் வாயிலாக அறிய இயலும்?
5. யாரைச் சார்ந்துகொண்ட யூதா புத்திரரால், இஸ்ரவேலரை மேற்கொள்ள முடிந்தது?
6. யெரொபெயாம் வகுத்திருந்த யுத்த வியூகமென்ன? எனினும் இவன் தரப்பில் வெட்டுண்டு வீழ்ந்தோர் தொகையென்ன? அபியாவிடம் எந்தெந்தப் பட்டணங்களையும் இழக்கநேரிட்டது?
7. கர்த்தரே யூதா மனுஷர் சார்பில், இஸ்ரவேலுக்கு எதிராக செயல்பட்டதை சாட்சியிட்டுள்ள வசனங்கள் எவையெவை?
8. யெரொபெயாமுக்கு எப்படிப்பட்ட முடிவு நேரிட்டது?

=========================
2 நாளாகமம், 14-ம் அதிகாரம் (முதல் பகுதி)
==========================
1. ஆசாவின் சேனையின் பலமென்ன? இந்த ஆசா யாருடைய ஸ்தானத்திலே ராஜாவானவன்?2. இவனுக்கு எதிரிட்டு வந்தவர்களுக்கு, கர்த்தரால் என்னென்ன நேர்ந்தது?
3. யார் யுத்தம் தொடுத்ததாகவும், அவனுடைய படைபலம் என்னவென்றும் அறியமுடிகிறது?
4. ஆசா, கர்த்தரின் கட்டளைகளுக்கு (யாத்.23:24/ 34:13) கீழ்ப்படிந்து செய்தவைகளென்ன?
5. மேலும் யூதாவுக்கு யாரைத் தேடவும், எவைகளின்படி செய்யவும் கற்பித்திருந்தான்?
1 நாளாகமம் 16:11
6. தங்களுக்கு சுற்றிலும் இளைப்பாறுதல் ஏற்படக் காரணம் என்னவென்று அறிக்கைசெய்தான்?
6. தங்களுக்கு சுற்றிலும் இளைப்பாறுதல் ஏற்படக் காரணம் என்னவென்று அறிக்கைசெய்தான்?
சங்கீதம் 105:4
7. ஆசா கூறியபடி, ராஜ்யம்/தேசம் அமரிக்கை கொண்டிருந்தது, எந்தெந்த வசனத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளது?
7. ஆசா கூறியபடி, ராஜ்யம்/தேசம் அமரிக்கை கொண்டிருந்தது, எந்தெந்த வசனத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளது?
1 நாளாகமம் 22:9
2. இவன், தேவ பார்வைக்கு, எப்படியானவைகளைச் செய்தவனென்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது?
3. சங்கீதம் 34:10 நிறைவேறும்படியாக, ஆசா சாட்சி பகர்ந்ததென்ன?
4. மேலும் தேவ வாக்கு (உபாகமம் 11:25) நிறைவேறும்படியாக, இவனுக்கு எதிரிட்டு வந்தவர்களுக்கு பயங்கரம் உண்டானதாக எங்கு உள்ளது?
=======================
2 நாளாகமம், 14-ம் அதிகாரம் (இரண்டாம் பகுதி)
======================
1. ஆசா திட்டமிட்ட எத்தகைய காரியம் வாய்த்ததாக கூறப்பட்டிருக்கிறது?2. இவன், தேவ பார்வைக்கு, எப்படியானவைகளைச் செய்தவனென்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது?
3. சங்கீதம் 34:10 நிறைவேறும்படியாக, ஆசா சாட்சி பகர்ந்ததென்ன?
4. மேலும் தேவ வாக்கு (உபாகமம் 11:25) நிறைவேறும்படியாக, இவனுக்கு எதிரிட்டு வந்தவர்களுக்கு பயங்கரம் உண்டானதாக எங்கு உள்ளது?
ஆதியாகமம் 35:5
5. சங்கீதம் 60:12 நினைவுக்கு வரும்படியாக, ஆசா எத்தகைய ஜெபத்தை ஏறெடுத்தான்?
6. ஜெபம் கேட்டு செயல்பட்ட கர்த்தரால், ஆசாவிலும் பலவான்களான சேராவின் படையினர் மீளவும் பலங்கொள்ளாது முறிந்து நொறுங்கிப்போனதாக எங்கு உள்ளது?
7. அவர்களின் மிருகங்களும் கூட இவர்கள் வசமானதாக, எங்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது?

2 நாளாகமம், 15-ம் அதிகாரம் (முதல் பகுதி)
==========================
1. ஆசா அரசு அமைந்திருந்த எத்தனையாம் ஆண்டு வரையிலுமாக, தேசத்திலே யுத்தம் இல்லாதிருந்தது?2. ஆசாவின் இருதயம் அவன் நாட்களில், எந்நிலையிலிருந்ததாக உள்ளது?
3. உபாகமம் 4:29-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, எவ்வாறு தேடும்போது கர்த்தர் வெளிப்பட்டு, இளைப்பாறுதல் அருளினார்?
4. ஆசாவோடுகூட, இவன் கூட்டிய யார் யாரும், கர்த்தரை எவ்விதங்களில் தேடுவதாக தேவசமூகத்தில் ஆணையிட்டிருந்தார்கள்?
5. இவர்கள் கர்த்தருக்கென்று எவையெவற்றை என்னென்ன எண்ணிக்கையில் பலியிட்டதை அறியமுடிகிறது?
2 நாளாகமம் 14:13
6. மேலும் இவ்வதிகாரத்தில் ஆசா எத்தகையவைகளை ஆலயம் கொண்டுவந்ததாகவும் உள்ளது?
2 நாளாகமம் 14:13
7. இவன் கர்த்தருடைய பலிபீடத்தை புதுப்பித்ததோடு, எந்தெந்த தேசங்கள் பட்டணங்களை பரிசுத்தப்படுத்தியதையும் அறியமுடிகிறது?
7. இவன் கர்த்தருடைய பலிபீடத்தை புதுப்பித்ததோடு, எந்தெந்த தேசங்கள் பட்டணங்களை பரிசுத்தப்படுத்தியதையும் அறியமுடிகிறது?
==================
2 நாளாகமம், 15-ம் அதிகாரம் (இரண்டாம் பகுதி)
===================
1. தேவகட்டளைக்கு (யாத்திராகமம் 34:13) கீழ்ப்படியும்படிக்கு விக்கிரகங்களையும், அவைகளை ஏற்படுத்தியது பெற்ற தாயேயாகிலும் அவளையும், ஆசா என்னென்ன செய்தான்?2. யாத்திராகமம் 22:20-ஐ நிறைவேற்றும்படி, எப்படிப்பட்டவனை என்ன செய்யவும், கர்த்தரோடு உடன்படிக்கை செய்யப்பட்டது?
3. எவைகள் இஸ்ரவேலிலிருந்து தகர்க்கப்படவில்லையென்று கூறப்பட்டுள்ளது?
4. அநேகநாளாய் இஸ்ரவேலிலே என்னென்ன இல்லையென்றும் அசரியாவினால் வெளிப்படுத்தப்பட்டது?
5. இந்நிலையில், சகரியா 8:10 நினைவுக்கு வரும்படி, தேவன் செய்தவைகளென்ன?
6. ஆசாவோடுகூட, யார் இருந்ததைக் கண்ட யார் யார், அவனோடு ஒன்றிணைந்தார்கள்?
2 நாளாகமம் 11:16,17
7. ஓதேதின் தீர்க்கதரிசனம், மேலும் அவன் குமாரன் அசரியாவின் எத்தகைய வார்த்தைகள், ஆசாவை செயல்படச் செய்தது?
7. ஓதேதின் தீர்க்கதரிசனம், மேலும் அவன் குமாரன் அசரியாவின் எத்தகைய வார்த்தைகள், ஆசாவை செயல்படச் செய்தது?