==========================
2 நாளாகமம், 16-ம் அதிகாரம் (முதல் பகுதி)
விவிலிய வினாக்கள்
==========================
1. ஆசாவைக்குறித்து எந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது?2. பாஷா, ஆசா யூதாவுக்கு எதிரிடையாக, ராமாவைக் கட்டியதின் நோக்கமென்ன?
3. எனினும் அவனே இந்தக் கட்டுமான வேலையை நிறுத்தியதாக எந்த வசனம் குறிப்பிடுகிறது?
4. ஆசா சீரிய ராஜா பென்னாதாத்துக்கு, பொன்னோடும் வெள்ளியோடும், என்ன சொல்லி அனுப்பினான்?
5. தீமையை நன்மையாக முடியப்பண்ணும் தேவன் (ஆதியாகமம் 50:20), பாஷாவின் செயல்பாடுகளை எவ்விதத்தில் ஆசாவுக்கு சாதகமாக்கினார்?
6. எதைக் கேள்விப்பட்ட பாஷா, ராமா தொடர்பான தனது வேலையை நிறுத்தினான்?
7. சங்கீதம் 33:13-15 நினைவுக்கு வரும்படியாக, கர்த்தருடைய கண்கள் எந்த நோக்கத்தில் பூமியெங்கும் உலாவுவதாக தெரியவருகிறது?

=========================
2 நாளாகமம், 16-ம் அதிகாரம் (இரண்டாம் பகுதி)
விவிலிய வினாக்கள்
=========================
1. 1 இராஜாக்கள் 22:26-27 சம்பவத்திற்கு ஒப்பாக, ஆசா என்ன செய்தான்?2. ஆசா யாரைச் சார்ந்துகொண்டபோது எத்தகையோரை மேற்கொள்ள அவர் உதவியதை அனானி வெளிப்படுத்தினான்?
3. தேவ பலத்தையன்றி மனுஷ பலத்தை சார்ந்துகொண்ட ஆசாவுக்கு நேரிட்ட இழப்பு என்னவென அனானி சுட்டிக்காட்டினான்?
2 நாளாகமம் 13:18
4. மதியற்ற ஆசாவின் இந்தச் செயல், எதற்கு வழிவகுக்குமென்றும் இவன் எச்சரித்தான்?

2 நாளாகமம் 19:2
5. மீளவும், எந்நிலையிலும் கூட, ஆசா கர்த்தரையன்றி மனுஷர்களையே தேடியதை அறியமுடிகின்றது?

யாத்திராகமம் 15:26
எரேமியா 17:5,6
6. எரேமியா 34:5 நினைவிற்கு வரும்படியாக, ஆசாவிற்கு எவ்விதத்தில் இறுதிமரியாதை செய்யப்பட்டது?
7. ஆசா யூதாவை ஆண்ட காலம் எவ்வளவென்று அறிய இயலும்?

======================
2 நாளாகமம், 17-ம் அதிகாரம் (முதல் பகுதி)
விவிலிய வினாக்கள்
======================
1. ஆசாவின் குமாரன் யோசபாத், கர்த்தரின் வழிகளிலே உற்சாகங்கொண்டிருந்ததாக, எங்கு உள்ளது? 2 நாளாகமம் 19:3
2. இவனுக்கு ஒப்பாக, கர்த்தருக்கு தன்னை உற்சாகமாய் ஒப்புக்கொடுத்திருந்த மற்றுமொருவன் யார்?

நியாயாதிபதிகள் 5:9
3. யூதாவின் ராஜாவான யோசபாத்தின் ஆளுகை, கர்த்தரால் திடப்படுத்தப்பட்டதற்கு, சுட்டிக்காட்டப்பட்டுள்ள காரணங்களென்ன?

2 நாளாகமம் 22:9
4. யூதாவின் யோசபாத்தோடு சுற்றிலுமிருந்த ராஜ்யத்தினர் எதினால் யுத்தம் தொடுக்காதிருந்தார்கள்?

உபாகமம் 2:25
5. இவன் எங்கெல்லாம்கூட காவற்படைகளை (தாணையங்களை) நிறுத்தினான்?

2 நாளாகமம் 15:8
6. ஐசுவரியத்தையும் கனத்தையும் உண்டுபண்ணுகிற தேவன், இவைகளில் இவன் பெருக ஏற்படுத்தியோரில் சிலர் யார் யார்?
7. யோசபாத் பெரிய வேலைகளைச் செய்யும் பலம் பெற்றிருந்ததை எவ்வசனங்களின் மூலமாக அறிய இயலும்?

சகரியா 4:6
===================
2 நாளாகமம், 17-ம் அதிகாரம் (இரண்டாம் பகுதி)
விவிலிய வினாக்கள்
===================
1. யோசபாத்துக்கு யார் கப்பம் (பகுதிப்பணம்) செலுத்திவந்ததை அறியமுடிகிறது? 2 நாளாகமம் 21:16
2. குறிப்பாக இவன், யாருக்கு விரோதமாக பலப்பட்டவனாயிருந்தான்? யாருடைய செய்கையின்படி நடக்கவுமில்லை?
3. ஞானதிருஷ்டிக்காரன் யெகூ கூறிய (2 நாளாகமம் 19:3), யோசபாத்தின் செயலை, இங்குள்ள எந்த வசனம் சுட்டிக்காட்டியுள்ளது?
4. யோசபாத் எப்படிப்பட்டவைகளைத் தேடாமல், யாரின் தேவனைத் தேடியவனென்று கூறப்பட்டிருக்கிறது?

1 இராஜாக்கள் 22:43
5. சிறப்பாக யோசபாத் யூதாவிலே (மல்கியா 2:7), எவ்விதத்திலே, சுவிசேஷப்பணி செய்வித்தான்?

மல்கியா 2:7
6. யூதாவின் அரண்சூழ் நகர்களில் ராஜா இவனால் நியமிக்கப்பட்ட காவலர்களைத் தவிர்த்து, பாதுகாப்புப்பணியில் இருந்த பராக்கிரமசாலிகளான யார் யார், எத்தகைய பலத்தோடு இருந்தனர்?
7. யூதாவின் அரணான பட்டணங்கள், இராணுவம்கொண்டு யோசபாத்தால் பலப்படுத்தப்பட்டிருந்ததாக, எவ்வசனம்கொண்டு அறிய இயலும்?

=======================
2 நாளாகமம், 18-ம் அதிகாரம் (முதல் பகுதி)
விவிலிய வினாக்கள்
=======================
1. 'பொய்யின் ஆவி' தீர்க்கதரிசிகள் இடையே அனுமதிக்கப்படுவதைக்குறித்து எவ்வசனங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது? 1 யோவான் 4:1
2. யோசபாத் தேவ ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுத்ததை எவ்வசனங்களின் வாயிலாக அறிய இயலும்?

சங்கீதம் 92:5
3. யூதா மற்றும் இஸ்ரவேல் ராஜாக்களிடையே, எதின்மூலமாக உறவேற்பட்டிருந்ததை அறியமுடிகிறது?
4. நானூறு தீர்க்கதரிசிகள், ஆகாப் வினவிய எதைக்குறித்து என்ன சொன்னார்கள்?

1 இராஜாக்கள் 22:6
5. சகல தீர்க்கதரிசிகளுமே, யார் கூறிய எதற்கு இசைவாக, எவ்விதமாகச் சொன்னார்கள்?

1 இராஜாக்கள் 22:11,12
6. எனினும், இது தொடர்பாக மிகாயா உரைத்த மெய்யான தீர்க்கதரிசனமென்ன?

எண்ணாகமம் 27:17
7. எண்ணாகமம் 22:18,20,35 நினைவுக்கு வரும்படியாக, மிகாயா அவனை அழைக்கப்போனவனிடம் என்ன சொல்லியிருந்தான்?
7. எண்ணாகமம் 22:18,20,35 நினைவுக்கு வரும்படியாக, மிகாயா அவனை அழைக்கப்போனவனிடம் என்ன சொல்லியிருந்தான்?
===================
2 நாளாகமம், 18-ம் அதிகாரம் (இரண்டாம் பகுதி)
விவிலிய வினாக்கள்
=====================
1. ஆகாப் எதினால் யோசபாத்தை கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு அழைத்திருந்ததை அறியமுடிகிறது? 1 இராஜாக்கள் 22:3-4
2. மிகாயாவை அழைக்கப்போனவனும் மிகாயாவிடம் என்ன சொல்லியிருந்தான்?

1 இராஜாக்கள் 22:13
3. தானியேல் 7:9-க்கு ஒப்பாக மிகாயா, தனக்குக் கிடைத்த பரலோக தரிசனத்தில், தான் கண்டது என்ன என்று கூறினான்?
4. ஆகாப், மிகாயா குறித்து யோசபாத்திடம், சொல்லியிருந்ததென்ன❓மீளவும் அதை உறுதிசெய்து அவன் இவனிடம் என்ன சொன்னான்?

1 இராஜாக்கள் 22:8,18
5. எபிரெயர் 11:36-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மெய்யான தீர்க்கதரிசி மிகாயா, ஆகாப்பால் எப்படி தண்டிக்கப்பட்டான்?
6. மேலும் மிகாயா, யாரால் கன்னத்தில் அடிக்கப்பட்டு, கடிந்துகொள்ளப்பட்டான்?

அப்போஸ்தலர் 23:2
7. எனினும் தனது தீர்க்கதரிசனம் மெய்யானது என்று எப்போது நிரூபணமாகுமென்று ஆகாப்பிடமும், சிதேக்கியாவிடமும் மிகாயா வெளிப்படுத்தினான்?

1 இராஜாக்கள் 22:24,25,28
======================
2 நாளாகமம், 18-ம் அதிகாரம் (மூன்றாம் பகுதி)
விவிலிய வினாக்கள்
=======================
1. யூதாவின் ராஜா யோசபாத், கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்ததை எந்தெந்த வசனங்களின் மூலமாக அறிய இயலும்? 1 நாளாகமம் 29:12
சங்கீதம் 50:15
2. தேவ சித்தத்திற்கு எதிராகவே (2 நாளாகமம் 18:16), மாம்ச தீர்மானத்தின்படி (1 இராஜாக்கள் 22:3), இரு ராஜாக்களும் எங்கு போயிருந்தார்கள்?
3. யோசபாத் இஸ்ரவேல் ராஜாவிடம், தான் அவனோடு கொண்டிருக்கும் ஐக்கியம் எத்தகையதென்று தெரிவித்திருந்தான்?

1 இராஜாக்கள் 22:4
4. எனினும் யுத்தத்திலே, இஸ்ரவேல் ராஜாவுக்கு மட்டுமே நேரிட்டதென்ன?

2 நாளாகமம் 22:5
5. சீரியாவின் ராஜா இரதங்களின் தலைவருக்கு (தலைவர்களுக்கு - 1 இராஜாக்கள் 22:31) எத்தகைய கட்டளை இட்டிருந்தான்?
6. அதிலும் இருவரும் வேஷம் மாறியிருந்தும், யோசபாத் இஸ்ரவேலின் ராஜா வேஷம் தரித்திருந்தும்கூட அவன் யாரால் தப்புவிக்கப்பட்டான்?
7. ராஜாவுக்கு சார்பாகவே நூற்றுக்கணக்கானோர் தீர்க்கதரிசனம் உரைத்திருந்தாலும், பாடுகளுக்கு உட்படுத்தப்பட்ட மிகாயாவின் எத்தகைய வார்த்தைகளையே கர்த்தர் உறுதிப்படுத்தினார்?

1 யோவான் 4:1
================
2 நாளாகமம், 19-ம் அதிகாரம்
விவிலிய வினாக்கள்
=================
1. யோசபாத் எத்தகையோருக்கு கர்த்தர் துணை என்று உபதேசித்தான்?
சங்கீதம் 84:11
2. யோசபாத், வரவிருந்த கர்த்தரின் கோபத்திற்கு எவைகளினிமித்தம் தப்புவிக்கப்பட்டதாக யெகூ வெளிப்படுத்தினான்?

2 நாளாகமம் 17:6
3. யோசபாத், கர்த்தரின் கடுங்கோபம் வராதபடிக்கு, எத்தகையவர்களை எச்சரிப்பவனாயும் ஆனான்?

உபாகமம் 17:8-13
4. எருசலேமிலே இவனால், எதற்காக யார் யார் நியமிக்கப்பட்டனர்?

எசேக்கியேல் 44:24
5. யோசபாத் ராஜாவாகயிருந்தும், கர்த்தருக்காக ஆத்தும ஆதாயப்பணி செய்பவனாகவும் இருந்ததை எவ்வசனம் கொண்டு அறிய இயலும்?

தானியேல் 12:3
6. யுத்த சூழ்நிலைகளின் பின்னரும், கர்த்தர் இவனை எப்படி வீடுதிரும்ப ஆசீர்வதித்திருந்தார்?

சங்கீதம் 37:17,39-40
2 நாளாகமம் 25:7
7. யோசபாத் மோசேயை மாதிரியாக கொண்டு (யாத்.18:25-26), நியமித்த நியாயாதிபதிகளுக்கு கற்பித்தவைகளென்ன?

உபாகமம் 16:18-20
=====================
2 நாளாகமம், 20-ம் அதிகாரம் ( பகுதி - 1 )
விவிலிய வினாக்கள்
========================
1. யோசபாத் குறித்து எங்கு, யார் வசனங்களில் எழுதப்பட்டுள்ளது?2. இவன் எத்தனை ஆண்டு காலம், எருசலேமை அரசாண்டதாக சொல்லப்பட்டிருக்கிறது?
1 இராஜாக்கள் 22:42
3. யோசபாத் பயப்படும்படிக்கு, எத்தகைய செய்தியைக் கேள்விப்பட்டான்?
4. மேலும் யார் யாரும்கூட, இவனுக்கு விரோதமாக யுத்தத்திற்காக, வந்திருந்தார்கள்?

1 நாளாகமம் 4:41
5. தேவனால் தேசம் ஆபிரகாமின் சந்ததிக்கு கொடுக்கப்பட்டதை, இவன் எங்கு நினைவு கூர்ந்திருக்கிறான்?

ஆதியாகம் 12:7
6. மேலும், உபாகமம் 2:4-6,9,18-19 சம்பவங்களை சுட்டிக்காட்டி தேவனிடம், இஸ்ரவேலர் கீழ்ப்படிந்திருந்தும், இப்போது யார் யார் எதற்காக வருவதாகவும் கூறினான்?
7. சங்கீதம் 56:3-ன் நிறைவேறுதலாக, யோசபாத் யூதாவெங்கிலும் கூறுவித்ததென்ன?

தானியேல் 9:3
==================
2 நாளாகமம், 20-ம் அதிகாரம் ( பகுதி - 2 )
விவிலிய வினாக்கள்
====================
1. சாலமோன் ஏறெடுத்திருந்த ஜெபத்தை (2நாளா.6:28) தொடர்புபடுத்தி, விசுவாசத்தோடு யோசபாத் கர்த்தரிடம் என்ன தெரிவித்தான்?
2. இவனோடுகூட யார் யார், எதற்காக, எங்கு கூடியிருந்ததாக அறியமுடிகிறது?
எரேமியா 36:6
3. இந்நிலையில் யாரின்மேல் கர்த்தரின் ஆவி இறங்கிற்று?
4. செய்வதறியாத சூழ்நிலையை, யோசபாத் தேவனிடம் முழுமையாக ஒப்புவித்ததை, எந்த வசனம் வெளிப்படுத்துகிறது?
சங்கீதம் 37:5
சங்கீதம் 123:2
5. கர்த்தர் இவர்களை இவர்கள் சத்துருக்களின்பேரில் களிகூரச் செய்ததாக சாட்சியிடும் வசனம் எது?
சங்கீதம் 57:2-3
6. யாத்திராகமம் 14:14 மற்றும் யோசுவா 10:42 / யோசுவா 23:3 நினைவுக்கு வரும்படியாக இங்கும் வாக்குத்தத்தத்தின் தேவன் எங்கெங்கு சொல்லியுள்ளார்?
7. மேலும் தேவன் முன்னுரைத்தபடி (உபாகமம் 2:25 / உபாகமம் 11:25), தேவனால் உண்டான பயம், யார் யாருக்கு ஏற்பட்டது?
==================
2 நாளாகமம், 20-ம் அதிகாரம் (பகுதி-3)
விவிலிய வினாக்கள்
===================
1. யோசபாத் எவ்விதத்தில் கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்த ஏற்பாடு செய்தான்?
1 நாளாகமம் 16:29
2. 'புகழ்ச்சிப் பள்ளத்தாக்கு' என்னும் பொருள்கொண்ட 'பெராக்கா' என்னும் பெயர்தரிப்பித்த இடத்திலும் இவர்கள் என்ன செய்தார்கள்?
3. யோசபாத்-ஜனங்கள் கர்த்தருக்கு ஏறெடுத்த துதியால், இவர்களுக்கு எதிரிட்டு வந்தவர்கள் மிதியுண்டு மாளும்படி, கர்த்தர் எப்படி செயல்பட்டிருந்தார்?
சங்கீதம் 50:23
4. லேவியரும்கூட எப்படித் துதித்ததாக சொல்லப்பட்டிருக்கிறது?
5. யுத்தம் தொடுத்தவர்கள் ஏராளமானோராய் இருந்தும், யூதா மனுஷர் பார்த்தபோது அவர்கள் நிலை எப்படியிருந்தது?
6. கர்த்தர் எவ்வித இளைப்பாறுதலை யோசபாத்துக்கு கட்டளையிட்டார்?
1 நாளாகமம் 22:9
7. மேலும் எத்தகைய கொள்ளை, கர்த்தரால் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது?
சங்கீதம் 23:5