என்னை நோக்கிக் கூப்பிடு | பரிசுத்த ஆவியின் நிறைவு | Filling of the Holly Spirit | வரும்போது | இரண்டு மாறாத விசேஷங்கள் | தேவனுடைய பாதை |
====================
என்னை நோக்கிக் கூப்பிடு
====================
சங்கீதம் 50:15
ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு. நான் உன்னை விடுவிப்பேன். நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
இந்த வாக்குத்தத்த வார்த்தையில் மூன்று வாக்குத்தத்த வார்த்தை அடங்கியிருக்கிறது. இதில் ஒவ்வொன்றாய் கவனிக்கலாம்.
1. என்னை நோக்கிக் கூப்பிடு
2. நான் உன்னை விடுவிப்பேன்.
3. மகிமைபடுத்துவாய்.
என்னை நோக்கிக் கூப்பிடு. நாம் ஏன் கூப்பிட வேண்டும்?
=====================
1. அவர் கேட்பார்
சங்கீதம் 4:3
2. செவி கொடுப்பார்
சங்கீதம் 17:6
3. சத்துருக்களுக்கு நீங்கலாக்குவார்
சங்கீதம் 18:3
4. தப்புவிப்பார்
சங்கீதம் 22:5
5. இரட்சிப்பார்
சங்கீதம் 55:16
6. மறு உத்தரவு அருளுகிறார்
சங்கீதம் 91:15
சங்கிதம் 99:6
7. இக்கட்டிலிருந்து விடுவிப்பார்
சங்கீதம் 107:6
சங்கீதம் 13,19
8. விசாலத்தில் வைப்பார்
9. சமிபமாயிருப்பார்
சங்கீதம் 145:18
நான் உன்னை விடுவிப்பேன் யாரிடம், எதிலிருந்து விடுவிப்பார்
====================
1. பொல்லாதவர்களுக்கும், பலவந்தரின் கைக்கும்
எரேஎசேமியா 15:21
2. பட்டயத்திற்கு
எரேமியா 39:18
3. பாதாளம், மரணத்திற்கு
ஒசியா 13:14
4. துண்பம்
சங்கீதம் 34:19
5. தீங்கு வரும்போது
சங்கீதம் 41:1
6. ஒடுக்குகிறவர்களுக்கு
7. எரிகிற அக்கினிமூளைக்கும், ராஜாவின் கைக்கும்
தானியேல் 3:17
8. துன்மார்க்கருக்கு
சங்கீதம் 37:40
நீ என்னை மகிமைப் படுத்துவாய். எப்படி?
===================
1. ஸ்தோத்திரபலியால்
சங்கீதம் 50:23
2. பாடல்களை பாடி
சங்கீதம் 69:30
3. முழு இருதயத்தோடு துதித்து
சங்கீதம் 86:12
4. பரிசுத்த ஆலயத்தில் பணிந்து
சங்கீதம் 138:2
5. வெளுக்குந் திசை கழிவுப், சமுத்திர தீவுகளிலும்
ஏசாயா 24:15
6. பூமியின் எல்லைகள் பரியந்தம்
மீகா 5:4
மல்கியா 1:5
7. நற்கிரியைகளில்
மத்தேயு 5:16
8. எல்லாவற்றிக்காகவும்
லூக்கா 2:20
இவை எல்லாம் கர்த்தரை நோக்கி கூப்பிடுகிறவர்களுக்கு மாத்திரமே நிறைவேறும். தொடர்ந்து அவரை உண்மையாய் கூப்பிடுவோம். பெரிதான ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்வோம்.
ஆமென்
=====================
பரிசுத்த ஆவியின் நிறைவு
Filling of the Holly Spirit
====================
எபேசியர் 5:18துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறி கொள்ளாமல் ஆவியினாலே நிறைந்து.
பரிசுத்த ஆவியின் நிறைவைக் குறித்தும், பரிசுத்த ஆவியின் நிறைவை பெற்றவர்கள் யார் யாரென்றும் இந்த குறிப்பில் சிந்திக்கப் போகிறோம் ஆண்டவர் ஆவியின் நிறைவை தருவதற்கு காரணம் தம்முடைய ஊழியத்தை செய்வதற்கும், விசுவாசிகள் பரிசுத்தமாக்குதலை பயத்துடன் காத்துக் கொள்ளவும் கர்த்தர் தம்முடைய ஆவியின் நிறைவை தருகிறார். நீங்கள் ஆவியின் நிறைவை தொடர்ந்து வழக்கமாக வைத்திருக்கிறீர்களா? நாம் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு தினம் தினம் ஆவியை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். பரிசுத்த ஆவியின் நிறைவு ஒவ்வொருவருக்கும் அவசியமாக இருக்கிறது. ஆவியின் நிறைவின் முக்கியத்தையும், ஆவியில் நிறைந்தவர்களையும் இந்தக் குறிப்பில் அறிந்துக் கொள்ளலாம்.
ஆவியின் நிறைவின் முக்கியம்
======================
1. ஊழியம் பாதையில் மற்றவர்கள் பாவத்தை உணர்த்த ஆவியின் நிறைவு.மீகா 3:8
2. அநேகரை தேவனிடத்தில் வழி நடத்த ஆவியின் நிறைவு.
அப்போஸ்தலர் 11:24,25
3. ஆவியின் நிறைவுக்கு இயேசு கிறிஸ்துவே முன் மாதிரி.
லூக்கா 4:1
4. தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றி முடிக்க ஆவியின் நிறைவு.
அப்போஸ்தலர் 9:17
5. தேவன் தெரிந்துக் கொண்டவர்களை அறிந்துக்கொள்ள ஆவியின் நிறைவு.
அப்போஸ்தலர் 13:9
6. கர்த்தருடைய வசனம் பிரசித்தமாகும் போது ஆவியின் நிறைவு.
அப்போஸ்தலர் 13:49,52
7. தேவ வசனத்தை தைரியமாக சொல்லும்போது ஆவியின் நிறைவு.
அப்போஸ்தலர் 4:31
பரிசுத்த ஆவியால் நிரம்பினவர்கள்
===================
1. பரிசுத்த ஆவியால் நிரம்பின பெசலெயேல்.யாக்கோபு 5: 1 - 5
2. பரிசுத்த ஆவியால் நிரம்பின எலிசபெத்.
லூக்கா 1: 41
3. பரிசுத்த ஆவியில் நிரம்பின சகரியா.
லூக்கா 1:67
4. பரிசுத்த ஆவியில் நிரம்பின யோவான் ஸ்நானகன்.
லூக்கா 1:15
5. பரிசுத்த ஆவியில் நிரம்பின ஏழு சகோதரர்கள்.
அப்போஸ்தலர் 6:3
6. பரிசுத்த ஆவியில் நிறைந்த பேதுரு.
அப்போஸ்தலர் 4:8
7. பரிசுத்த ஆவியில் நிறைந்த ஸ்தேவான்.
அப்போஸ்தலர் 7:55
பரிசுத்த ஆவியின் நிறைவு என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்த குறிப்பில் ஆவியின் நிறைவின் அவசியத்தைக் குறித்து மற்றும் ஆவியில் நிறைந்தவர்கள் யார் யாரென்றும் கவனித்தோம். தொடர்ந்து நாமும் ஒவ்வொரு நாளும் ஆவியில் நிறைந்து நம்மை நாம் புதுப்பித்துக் கொள்ளலாம். ஆவியின் நிறைவை நாம் தெரிந்துக் கொண்டோம். அவை எவ்வளவு ஊழியத்திற்கு முக்கியம் என்பதையும் பார்த்தோம். ஆவியில் நிறைந்த இயேசு நமக்கு முன் மாதிரி. பரிசுத்த ஆவி உங்களை வழிநடத்தட்டும். ஆவியின் அனுக்கிரகம் உங்களுக்கு உண்டாகட்டும்
ஆமென்!
================
தலைப்பு: வரும்போது
================
1 கொரிந்தியர் 13:10
நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.இந்தக் குறிப்பில் வரும்போது என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி சிலர் வரும்போது எப்படியிருப்போம் என்பதை கவனிக்கலாம்.
1. எஜமான் வரும்போது விழித்திருக்கவேண்டும்.
லூக்கா 12:37
2. மனுஷகுமாரன் வரும்போது விசுவாசத்தை காண்பாரோ.
லூக்கா 18:8
3. சத்திய ஆவி அவர் வரும்போது சகல சத்தியத்திற்க்குள்ளும் நடத்துவார்.
யோவான் 16:13
4. பரிசுத்த ஆவி வரும்போது அவருக்கு சாட்சிகளாய் இருக்க வேண்டும்.
அப்போஸ்தலர் 1:8
5. இயேசு கிறிஸ்து வரும்போது ஆவி, ஆத்துமா, சரீரம், குற்றமற்றதாக இருக்க வேண்டும்.
1 தெசலோனிக்கேயர் 5:23
6. பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, பிதாவாகிய தேவனுக்கு முன்பாக பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்க வேண்டும்.
1 தெசலோனிக்கேயர் 3:13
இந்த குறிப்பில் வரும்போது என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்த குறிப்பை கவனித்தோம். அவர்கள் வரும்போது நாம் எப்படி இருக்க வேணாடும் என்பதையும் அறிந்து கொண்டோம். மேல் சொல்லப்பட்டப்படி அவர் வரும்போது நாம் காணப்படுவோம்.
ஆமென்!
===================
இரண்டு மாறாத விசேஷங்கள்
==================
எபிரெயர் 6:18நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும் படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதல் உண்டாகும்படி எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படி செய்தார்.
தேவனுக்கு மகிமை உண்டாக்கட்டும். இந்தக் குறிப்பில் இரண்டு இரண்டு விசேஷங்களை ஆசீர்வாதங்களை சிந்திக்கலாம்.
1. சமாதானமும் சுகமும்
சங்கீதம் 122:7
2. கிருபையும் சத்தியமும்
யோவான் 1:17
3. அன்பும் இரக்கமும்
யூதா 1:2
4. ஜெப மும் உபவாசமும்
மத்தேயு 17:21
5. நன்மையும் கிருபையும்
சங்கீதம் 23:6
6. உள்ளும் புறமும்
யோவான் 10:9
7. ஆசீர்வாதமும் பெருக்கமும்
எபிரெயர் 6:14
இரண்டு இரண்டு ஆசீர்வாதங்கள் இனைந்துக் கரத்தர் ஆசீர்வதிக்கிறார். கர்த்தருடைய ஆசீர்வாதம் ஐசுவரியத்தை தருவாது மாத்திரம் அல்ல அது மாறாதவைகளாக இருக்கிறது இந்த இரண்டு இரண்டு ஆசீர்வாதங்களைப் பெற்று தேவனை மகிமைபடுத்துங்கள்.
ஆமென்.
எபிரெயர் 6:14
இரண்டு இரண்டு ஆசீர்வாதங்கள் இனைந்துக் கரத்தர் ஆசீர்வதிக்கிறார். கர்த்தருடைய ஆசீர்வாதம் ஐசுவரியத்தை தருவாது மாத்திரம் அல்ல அது மாறாதவைகளாக இருக்கிறது இந்த இரண்டு இரண்டு ஆசீர்வாதங்களைப் பெற்று தேவனை மகிமைபடுத்துங்கள்.
ஆமென்.
===================
தேவனுடைய பாதை
===================
ஏசாயா 55:9தேவனுடைய பாதையில் அதாவது தேவனுடைய வழிகளில் என்னென்ன இருக்கிறது என்பதை இந்தக் குறிப்பில் நாம் சிந்திப்போம். நாம் தேவனுடைய பாதையில் நடக்கும்போது அந்த பாதையில் இருப்பவைகள் நமக்கு சொந்தமாகும்.
I. தேவனுடைய பாதைகளில் வெளிச்சம்
=====================
யோபு 22:28
எப்படிப்பட்ட வெளிச்சம்
1. இருளை கடந்துபோகிற வெளிச்சம்.
யோபு 29:3
2. வெளியரங்கமாகும் வெளிச்சம்.
எபேசியர் 5:13
லூக்கா 15:8,9
3. நம்பிக்கை தரும் வெளிச்சம்.
அப்போஸ்தலர் 27:20
எப்படிப்பட்ட செழிப்பு?
1. உபத்திரவத்தின் பாதையில் நடந்தவர்களுக்கு செழிப்பு.
சங்கீதம் 66:12
2. தேவனை நம்பி இருப்பவர்களுக்கு செழிப்பு.
நீதிமொழிகள் 28:25
3. ஆலயத்தில் நாட்டப்பட்டவர்களுக்கு செழிப்பு.
சங்கீதம் 92:12
எப்படிப்பட்ட கிருபை?
1. தேவனுக்காக பிரயாசப்படுகிற கிருபை.
1 கொரிந்தியர் 15:10
2. தேவனிடம் ஜனங்களை கொண்டுவருகிற கிருபை.
அப்போஸ்தலர் 11:21-23
3. தேவனுக்காக கொடுக்கிற கிருபை.
2 கொரிந்தியர் 8:1,2,3
எப்படிப்பட்ட சத்தியம்?
1. பரிசுத்தமாக்கும் சத்தியம்.
யோவான் 17:17
2. விடுதலையாக்கும் சத்தியம்.
யோவான் 8:32
எப்படிப்பட்ட சமாதானம்?
1. உங்களுக்குள்ளே சமாதானம்.
யோவான் 14:27
யோவான் 20:21
2. குடும்பத்திலே சமாதானம்.
லூக்கா 10:5
3. சத்துருக்கள் மத்தியில் சமாதானம்
நீதிமொழிகள் 16:7
தேவனுடைய பாதைகளில் என்னென்ன காணப்படும் என்று இந்தக் குறிப்பில் நாம் சிந்தித்தோம். தேவனுடைய பாதையில் வெளிச்சமும், செழிப்பும், கிருபையும் சத்தியமும், சமாதானமும் வைக்கப்பட்டிருக்கிறது. தேவனுடைய பாதையில் நடந்து இவைகளை பெற்றுக்கொள்வோம்.
ஆமென்
எப்படிப்பட்ட வெளிச்சம்
1. இருளை கடந்துபோகிற வெளிச்சம்.
யோபு 29:3
2. வெளியரங்கமாகும் வெளிச்சம்.
எபேசியர் 5:13
லூக்கா 15:8,9
3. நம்பிக்கை தரும் வெளிச்சம்.
அப்போஸ்தலர் 27:20
II. தேவனுடைய பாதைகளில் செழிப்பு
=================
சங்கீதம் 65:11எப்படிப்பட்ட செழிப்பு?
1. உபத்திரவத்தின் பாதையில் நடந்தவர்களுக்கு செழிப்பு.
சங்கீதம் 66:12
2. தேவனை நம்பி இருப்பவர்களுக்கு செழிப்பு.
நீதிமொழிகள் 28:25
3. ஆலயத்தில் நாட்டப்பட்டவர்களுக்கு செழிப்பு.
சங்கீதம் 92:12
III. தேவனுடைய பாதைகளில் கிருபை
======================
சங்கீதம் 25: 10எப்படிப்பட்ட கிருபை?
1. தேவனுக்காக பிரயாசப்படுகிற கிருபை.
1 கொரிந்தியர் 15:10
2. தேவனிடம் ஜனங்களை கொண்டுவருகிற கிருபை.
அப்போஸ்தலர் 11:21-23
3. தேவனுக்காக கொடுக்கிற கிருபை.
2 கொரிந்தியர் 8:1,2,3
IV. தேவனுடைய பாதைகளில் சத்தியம்
====================
சங்கீதம் 25:10எப்படிப்பட்ட சத்தியம்?
1. பரிசுத்தமாக்கும் சத்தியம்.
யோவான் 17:17
2. விடுதலையாக்கும் சத்தியம்.
யோவான் 8:32
V. தேவனுடைய பாதைகளில் சமாதானம்
=========================
நீதிமொழிகள் 3:17எப்படிப்பட்ட சமாதானம்?
1. உங்களுக்குள்ளே சமாதானம்.
யோவான் 14:27
யோவான் 20:21
2. குடும்பத்திலே சமாதானம்.
லூக்கா 10:5
3. சத்துருக்கள் மத்தியில் சமாதானம்
நீதிமொழிகள் 16:7
தேவனுடைய பாதைகளில் என்னென்ன காணப்படும் என்று இந்தக் குறிப்பில் நாம் சிந்தித்தோம். தேவனுடைய பாதையில் வெளிச்சமும், செழிப்பும், கிருபையும் சத்தியமும், சமாதானமும் வைக்கப்பட்டிருக்கிறது. தேவனுடைய பாதையில் நடந்து இவைகளை பெற்றுக்கொள்வோம்.
ஆமென்