===============================
சங்கீத புஸ்தகத்தில் தாவீதின் விசுவாச அறிக்கை பல இடங்களில் காணப்படுகிறது. அவைகளை கூறவும்
நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம் (எபிரேயர் 10: 23)
==============
1) கர்த்தர் என் மேய்ப்பர், நான் தாழ்ச்சி அடையேன்
சங்கீதம் 23: 1
2)
3)
================
Brother Jebakumar (Erode)
தாவீதின் விசுவாச அறிக்கை:
1. கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடையேன்
சங்கீதம் 23: 7
2. கர்த்தர் என்னை தாங்குகிறார்
சங்கீதம் 3: 5
3. என்னை சுகமாய் தங்கப்பண்ணுகிறார்
சங்கீதம் 4: 8
4. கர்த்தர் என் ஜெபத்தை ஏற்று கொள்வார்
சங்கீதம் 6: 9
5. மரண வாசல்களில் இருந்து என்னை தூக்கி விடுகிறார்
சங்கீதம் 9: 13
6. கர்த்தருடைய வார்த்தை சுத்தமானது
சங்கீதம் 12: 6
7. கர்த்தர் எனக்கு நன்மை செய்தார்
சங்கீதம் 13: 6
8. கர்த்தர் எனக்கு ஆலோசனை தங்ததால் நான் அசைக்கப்படுவதில்லை
சங்கீதம் 16: 7, 8
9. சத்துறுக்களுக்கு நீங்கலாகி இரட்ச்சிக்கப்படுவேன்
சங்கீதம் 18: 3
10.என் இருளை வெளிச்சம் ஆக்குவார்
சங்கீதம் 18: 28
11. என் புலம்பலை ஆனந்த களிப்பாக மாறப்பண்ணினார்
சங்கீதம் 30: 11
12. மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்
சங்கீதம் 65: 2
Sister Jeeva nesamani (Karamadai)
சங்கீதம்
1) கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
சங்கீதம் 138
2) என் சத்துருக்களுக்கு முன்பாக எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி என் தலையை எண்ணையால் அபிஷேகம் பண்ணுகிறீர்
சங்கீதம் 23
3) நன்மையினால் என் வாயை திருப்தி யாக்குகிறார்
சங்கீதம் 103
4) என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிறீர்.
சங்கீதம் 144
5) நீர் எனக்கு துணையாய் இருந்ததினால்.
சங்கீதம் 63
6) நான் உம்முடைய கிருபையின் மேல் நம்பிக்கையாய் இருக்கிறேன்.
சங்கீதம் 13
7) கர்த்தாவே நீர் என் கேடகமும என் மகிமையும் என் தலையை உயர்த்து கிறவருமாய் இருக்கிறீர்
சங்கீதம் 3
8) அவர் தமது பரிசுத்த பர்வத்திலிருந்து எனக்கச் செவிகொடுத்தார்
சங்கீதம் 3
9) கர்த்தர் என்னை தாங்குகிறார்
சங்கீதம் 3
10) உம்முடைய வலது கரம் என்னைத் தாங்குகிறது
சங்கீதம் 18: 3
11) என் கால்கள் வழுவாத படிக்கு நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்
சங்கீதம் 18: 3
12) நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்பிப்பீர்
சங்கீதம் 138
13)என்னை கன்மலையின் மேல் உயர்த்துவார்
சங்கீதம் 27
14) என் கன்மலையும் உயர்ந்த அடைக்கல மானவர்
சங்கீதம் 62
15) என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்
சங்கீதம் 23
16) கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்
சங்கீதம் 23
17) என் தலையை உயர்த்துகிறவர்
சங்கீதம் 3: 5
Sister Mary Elizabeth Chengalpat
Faithful words of David in Psalms.
1. God is my shield and the lifter of my heart.
Psalm 3: 3
2. I have set the Lord always before me. Because He is at my right hand I will not be shaken.
Psalm 16: 8
3. The law of the Lord is perfect; refreshing the soul. The statutes of the Lord are trustworthy.
Psalm 19: 7
4. Lord, my Rock and my Redeemer.
Psalm 19: 14
5. The Lord is my Shepherd, I lack nothing.
Psalm 23: 1
6. The Lord is my Light & my Salvation, whom shall I fear?
Psalm 27: 1
7. The Lord gives strength to His people; the Lord blesses His people.
Psalm 29: 11
8. Lord my God, I called to you for help and you healed me.
Psalm 30: 2
9. Taste and see that the Lord is good; blessed is the one who takes refuge in Him.
Psalm 34: 8
10. The Lord is close to the broken hearted & saves those who are crushed in spirit.
Psalm 34: 18
11. Take delight in the Lord and He will give you the desire of your heart.
Psalm 37: 4
12. God is our refuge and strength, a very present help in trouble.
Psalm 46: 1
13.Cast your cares on the Lord & He will sustain you; He will never let the righteous be shaken.
Psalm 55: 22
14. Whoever dwells in the shelter of the Most High will rest in the shadow of the Almighty.
Psalm 91: 1
15. The fear of the Lord is the beginning of wisdom.
Psalm 111: 10
16. God's word is a lamp to my feet, a light on my path.
Psalm 119: 105
17. Unless the Lord builds the house, the builders labour in vain.
Psalm 127:
18. Children are a heritage from the Lord; offspring a reward from Him.
Psalm 127: 3
19. For God created my inmost being; He knit me together in my mother's womb.
Psalm 139: 13
20. God heals the broken hearted and binds up their wounds.
Psalm 147: 3
Sister Anuradha (Padappai)
1. என் வாய் மீறாதபடிக்குத் தீர்மானம் பண்ணினேன்.
2. அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்
3. நான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லை
4. நானோ கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நீரே என் தேவன் என்று சொன்னேன்.
5.நான் கர்த்தரைத் தேடினேன்,
6. நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை.
7. உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது
8. என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்
9. நீரோ எனக்குப் பலத்த அடைக்கலமாயிருக்கிறீர்.
10. நான் தேவனை நோக்கி என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன்,
11. என் சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன்,
12. அவர் எனக்குச் செவிகொடுத்தார்.
13..என் ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்;
14. உம்முடைய நியாயங்களை எனக்கு முன்பாக நிறுத்தினேன்.
15. என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்;
16. நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்
17. கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்;
18. கர்த்தர் தாம் அபிஷேகம்பண்ணினவரை இரட்சிக்கிறார்
19. கர்த்தாவே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
20. உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.
21. பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்
தாவீதின் விசுவாச அறிக்கை (சங்கீத புஸ்தகத்தில்)
1) என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்
சங்கீதம் 23: 6
2) கர்த்தர் என் மேய்ப்பர் - நான் தாழ்ச்சியடையேன்
சங்கீதம் 23: 1
3) தேவரீர் என்னோடே கூட இருக்கிறிர்
சங்கீதம் 23: 4
4) கர்த்தர் என் பெலன் (நமது பெலவின நேரத்தில் சொல்ல வேண்டியது)
சங்கீதம் 28: 7
5) என் தலையை உயர்த்துவார்
சங்கீதம் 3: 3
6) மனுஷன் எனக்கு என்ன செய்வான்
சங்கீதம் 56: 11
7) வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்
சங்கீதம் 121: 2
8) அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கபடுவதில்லை
சங்கீதம் 16:8
9) கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
சங்கீதம் 144:13