===========
கேள்வி - பதில் (பிரசங்க குறிப்பு)
===========
சங்கீதத்தில் தாவீது கர்த்தரை எப்படி எல்லாம் துதித்தான்
============
1) நாடோறும் சங்கீதம் 145:1
2)
3)
2)
3)
Sister Anuradha Padappai
1. நான் கர்த்தரை அவருடைய நீதியின்படி துதித்து,
சங்கீதம் 7:17
2. முழு இருதயத்தோடும்
சங்கீதம் 9:1
3. சபைநடுவில் உம்மைத் துதிப்பேன். மகா சபையிலே நான் உம்மைத் துதிப்பேன்;
சங்கீதம் 22:22,25
4. பாட்டினால் அவரைத் துதிப்பேன்
சங்கீதம் 28:7
5. என்றென்றைக்கும் துதிப்பேன்.
சங்கீதம் 30:12
6. எக்காலத்திலும்
சங்கீதம் 34:1
7. இரட்சிப்பினிமித்தம் இன்னும் அவரைத் துதிப்பேன்.
சங்கீதம் 42:5,11
8. சுரமண்டலத்தால் துதிப்பேன்.
சங்கீதம் 43:4
9. என்றென்றைக்கும் துதிப்போம்.
சங்கீதம் 44:8
10. ஜனங்களுக்குள்ளே
சங்கீதம் 57:9
11. பாட்டினால் துதித்து,
சங்கீதம் 69:30
12. வாயினால் மிகவும் துதித்து
சங்கீதம் 109:30
13. நீதியின் வாசல்களுக்குள் பிரவேசித்துக் கர்த்தரைத் துதிப்பேன்
சங்கீதம் 118:19
14. செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன்
சங்கீதம் 119:7
15. ஏழுதரம் உம்மைத் துதிக்கிறேன்
சங்கீதம் 119:164
16. பரிசுத்த ஆலயத்திற்கு நேராக பணிந்து உமது நாமத்தைத் துதிப்பேன்
சங்கீதம் 138:2
17. நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன்
சங்கீதம் 146:2
Brother. Jebakumar (Erode)
தாவீது எப்படி துதித்தார்:
1. நாடோறும்
சங்கீதம் 145:1
2. சத்தமிட்டு
சங்கீதம் 3:4
3. காலையில்
சங்கீதம் 5:3
4. முழு இருதயத்தோடும்
சங்கீதம் 9:1
5. கெஞ்சி
சங்கீதம் 17:6
6. கர்த்தருடைய நாமத்தை சகோதரருக்கு அறிவித்து
சங்கீதம் 22:22
7. மகா சபையில்
சங்கீதம் 22:26
8. கர்த்தருடைய முகத்தை தேடி
சங்கீதம் 27:28
9. பாட்டினால்
சங்கீதம் 28:7
10. என்றென்றைக்கும்
சங்கீதம் 30:12
11. துதி எப்போதும் வாயில் இருக்கும்படி
சங்கீதம் 34:1
12. சுரமண்டலத்தால்
சங்கீதம் 43:4
13. வீணையை கொண்டு
சங்கீதம் 71:22
14. பாதி ராத்திரியில்
சங்கீதம் 119:62
15. ஒரு நாளில் 7 தரம்
சங்கீதம் 119:164
16. என் ஆத்துமா துதிக்கும்
சங்கீதம் 146:7
17. நடனமாடி
2 சாமுவேல் 6:14
Sister Sujatha Sam Ambur
1. நீதியின்படி துதித்தல்
சங்கீதம் 7:17
2. சுரமண்டத்தால்
சங்கீதம் 33:2
3. பணிந்து
சங்கீதம் 66: 4
4. பாட்டினால்
சங்கீதம் 69:30
5. முழு இருதயத்தோடு
சங்கீதம் 86:11
6. கிருபையினிமித்தமும் அதிசயத்தினிமித்தமும்
சங்கீதம் 107:31
7. வாயினால்
சங்கீதம் 109:30
8. நடனத்தோடு
சங்கீதம் 149:3
9. முழு இருதயத்தோடும்
சங்கீதம் 111:1
10. என் பெலனாகிய கர்த்தாவே உம்மில் அன்பு கூறுவேன்
சங்கீதம் 18:1
11. துதிக்கு பாத்திரர்
சங்கீதம் 18:3
12. சபைகளில்
சங்கீதம் 26:12
13. நாவினால்
சங்கீதம் 35:28
14. அல்லேலுயா
சங்கீதம் 106:1
15. ஜனங்களுக்குள்ளே
சங்கீதம் 108:3
16. ஜாதிகளே
சங்கீதம் 117:1
17. அவர் நல்லவர்
சங்கீதம் 118:1
18. ஒரே நாளில் 7 தரம் துதித்தல்
சங்கீதம் 119:164
19. கர்த்தாதி கர்த்தரை
சங்கீதம் 136:3
20. பெரிய அதிசயங்களை செய்பவரே
சங்கீதம் 136:4
21. முழுவதும்நம்முடைய தாழ்வில் நினைத்தவரை மாம்ச தேகமுள்ளவர்க்கு ஆகாரம் கொடுத்தவரை இஸ்ரவேலருக்கு சுதந்திரமாக தந்தவர் தேசத்தை சுதந்திரமாக.
சங்கீதம் 136
Pastor Victor Ganaraj (Thirukoilur)
1) முழு இருதயத்தோடு
சங்கீதம் 86:12
2) வாயினால்
சங்கீதம் 34:1
3) சத்தமாக
சங்கீதம் 26:6
4) பாடலினால்
சங்கீதம் 69:30
5) இசைக் கருவிகளை கொண்டு
சங்கீதம் 33:2,3
6) இடைவிடாமல்
சங்கீதம் 34:1
தாவிது கர்த்தரை துதித்த விதம் (சங்கிதத்தில்)
1) எப்பொழுதும்
சங்கீதம் 145:1
2) நாடோறும்
சங்கீதம் 145:1
3) என்றென்றைக்கும்
சங்கீதம் 145:1
சங்கீதம் 86:12
4) ஜிவன் உள்ள மட்டும்
சங்கீதம் 63:4
5) இன்னும்\
சங்கீதம் 42:11
6) எக்காலமும்
சங்கீதம் 34:1
7) மிகவும்
சங்கீதம் 48:1
8) நான் உள்ளளவும்
சங்கீதம் 104:33
9) உயிரோடு இருக்கும் மட்டும்
சங்கீதம் 146:2
10) மேன்மேலும்
சங்கீதம் 71:14