===============
சரியான பதில் எது?
==================
1) தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தது யார்?
A) யோபு
B) ஆபிரகாம்
C) நோவா
D) லோத்து
2) 50 நீதிமான்களை கண்டால் அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலம் முழுவதையும் இரட்சிப்பேன் என்று கர்த்தர் யாரிடம் கூறினார் ?
A) கிதியோன்
B) யோசுவா
C) ஆபிரகாம்
D) தாவீது
3) __________கர்த்தருக்குள் களிகூறுங்கள்
A) பரிசுத்தவான்களே
B) ஜனங்களே
C) நீதிமான்களே
D) உத்தமர்களே
4) _______ தன் உள்ளததை எல்லாம் வெளிப்படுத்துவான் யார் ?
A) துன்மார்கள்
B) பாவி
C) துரோகி
D) மூடன்
5) யார் பயந்து தீமைக்கு விலகுகிறான் ?
A) நீதிமான்
B) ஞானமுள்ளவன்
C) உத்தமன்
D) நல்லவன்
6) தன் வாயை காக்கிறவன் தன் ___________ காக்கிறான்
A) பிராணனை
B) ஜீவனை
C) ஐஸ்வர்யத்தை
D) இவை ஏதுமில்லை
7) அவர் ஒரு ஆட்டைப் போல அடிக்கப்படுவதற்கு கொண்டு போகப் பட்டார். எங்கு வாசிக்கிறோம் ?
A) சங்கீதம்
B) அப்போஸ்தலர்
C) எரேமியா
D) ஓசியா
8) உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்தில் செயல்படுவது போல பூமியிலும் செய்யப்படுவதாக. சொன்னது யார்?
A) சீஷர்கள்
B) மத்தேயு
C) இயேசு கிறிஸ்து
D) யோசுவா
9) தன் சகோதரனை கொன்றவனை பழிக்கு பழி வாங்கியது யார் ?
A) யோவாபு
B) அப்சலோம்
C) தாவீது
D) யோனத்தான்
10) யாருக்கு வெளிச்சமும், மகிழ்ச்சியும், கழிப்பும், கனமும் உண்டாகும் ?
A) இஸ்ரவேலுக்கு
B) சபைக்கு
C) யூதருக்கு
D) தேவனுக்கு
சரியான பதில்
================
1) தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தது யார்?
விடை: நோவா
ஆதியாகமம் 6:9
2) 50 நீதிமான்களை கண்டால் அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலம் முழுவதையும் இரட்சிப்பேன் என்று கர்த்தர் யாரிடம் கூறினார்?
விடை: ஆபிரகாம்
ஆதியாகமம் 18:26
3) _________கர்த்தருக்குள் களிகூறுங்கள்
விடை: நீதிமான்களே
சங்கீதம் 33:1
4) _______ தன் உள்ளத்தை எல்லாம் வெளிப்படுத்துவான் யார்?
மூடன்
நீதிமொழிகள் 29:11
5) யார் பயந்து தீமைக்கு விலகுகிறான்?
விடை:ஞானமுள்ளவன்
நீதிமொழிகள் 14:16
6) தன் வாயை காக்கிறவன் தன் ___________ காக்கிறான்
விடை: பிராணனை
நீதிமொழிகள் 13:3
7) அவர் ஒரு ஆட்டைப் போல அடிக்கப்படுவதற்கு கொண்டு போகப் பட்டார். எங்கு வாசிக்கிறோம் ?
விடை: அப்போஸ்தலர்
அப்போஸ்தலர் 8:32
8) உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்தில் செயல்படுவது போல பூமியிலும் செய்யப்படுவதாக. சொன்னது யார் ?
விடை: இயேசு கிறிஸ்து
மத்தேயு 6:10
9) தன் சகோதரனை கொன்றவனை பழிக்கு பழி வாங்கியது யார் ?
விடை: யோவாபு
2 சாமுவேல் 3:30
10) யாருக்கு வெளிச்சமும், மகிழ்ச்சியும், கழிப்பும், கனமும் உண்டாகும் ?
விடை: யூதருக்கு
எஸ்தர் 8:16
================
சரியான பதில் எது?
===================
1) வீல் வித்தையில் வல்லவன் யார் ?
A) இஸ்மவேல்
B) யாக்கோபு
C) ஈசாக்கு
D) தாவீது
2) நோவா பேழையில் பிரவேசித்தது எத்தனை பேர் ?
A) 7 பேர்
B) 8 பேர்
C) 9 பேர்
D) 10 பேர்
3) தசமபாகம் செலுத்துவேன் என்று கர்த்தரிடம் பொருத்தனை பண்ணியது யார்?
A) காயீன்
B) ஆபேல்
C) யாக்கோபு
D) நோவா
4) கப்பல்களை செய்த ஒரு ராஜா யார்?
A) தாவீது
B) உசியா
C) யோசபாத்
D) நேபுகாத்நேச்சார்
5) செய்கையில் வல்லவன் யார் ?
A) பெனாயா
B) ஏசா
C) காயீன்
D) யூதாஸ்
6) மரண கட்டுகள் என்னை சூழ்ந்து கொண்டது. எங்கே வாசிக்கிறோம்?
A) நீதிமொழிகள்
B) சங்கீதம்
C) பிரசங்கி
D) உன்னதபாட்டு
7) சகோதர சிநேகத்தில் ஒருவர் மேல் ஒருவர் ____________
A) நம்பிக்கையாயிருங்கள்
B) படசமாயிருங்கள்
C) அன்பாயிருங்கள்
D) முந்திக்கொள்ளுங்கள்
8) ________செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்
A) அக்கிரமம்
B) பொல்லாப்பு
C) தீமை
D) அநீதி
9) நாங்கள் பூமியிலே அரசாளுவோம்.
A) இஸ்ரவேலின் சங்கீதம்
B) 24 மூப்பர்களின் புதிய பாட்டு
C) தாவீதின் பாட்டு
D) மிரியாமின் பாட்டு
10) சாலமோனை பற்றிய சங்கீதம் எது
A) சங்கீதம் 74
B) சங்கீதம் 73
C) சங்கீதம் 72
D) சங்கீதம் 71
சரியான பதில்
==============
1) வீல் வித்தையில் வல்லவன் யார்?
விடை: இஸ்மவேல்
ஆதியாகமம் 21:20
2) நோவா பேழையில் பிரவேசித்தது எத்தனை பேர்?
விடை:8 பேர்
ஆதியாகமம் 7:7
3) தசமபாகம் செலுத்துவேன் என்று கர்த்தரிடம் பொருத்தனை பண்ணியது யார்?
விடை: யாக்கோபு
ஆதியாகமம் 28:20-22
4) கப்பல்களை செய்த ஒரு ராஜா யார்?
விடை: யோசபாத்
1 இராஜாக்கள் 22:48
5) செய்கையில் வல்லவன் யார்?
1) பெனாயா
2 சாமுவேல் 23:20
6) மரண கட்டுகள் என்னை சூழ்ந்து கொண்டது. எங்கே வாசிக்கிறோம்?
விடை: சங்கீதம் 18:4
7) சகோதர சிநேகத்தில் ஒருவர் மேல் ஒருவர் ____________
விடை: படசமாயிருங்கள்
ரோமர் 12:10
8) ________செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்
விடை: பொல்லாப்பு
சங்கீதம் 37:8
9) நாங்கள் பூமியிலே அரசாளுவோம்.
விடை: 24 மூப்பர்களின் புதிய பாட்டு
வெளிப்படுத்தல் 5:10
10) சாலமோனை பற்றிய சங்கீதம் எது
விடை: சங்கீதம் 72
=============
சரியான பதில் எது?
===============
1) விசுவாசம் கேள்வியினாலே வரும். கேள்வி தேவனுடைய _________ வரும்
A) வார்த்தையினாலே
B) வசனத்தினாலே
C) அன்பால்
D) வல்லமையால்
2) உபத்திரவம் எதை உண்டாக்கும்
A) நம்பிக்கையை
B) பொறுமையை
C) விசுவாசத்தை
D) அறிவை
3) அநேக ஜாதிகளுக்கு தகப்பன் யார்?
A) மோசே
B) இயேசு
C) ஆபிரகாம்
D) பவுல்
4) ஜனங்கள் திரளாய் விதைத்து, எப்படி அறுத்துக் கொண்டு வந்தார்கள்
A) அதிகமாய்
B) கொஞ்சமாய்
C) வேகமாக
D) குடைக்குள்
5) உங்கள் வழிகளை சிந்தித்து பாருங்கள் என்று சொல்லுகிறார் யார்
A) கர்த்தர்
B) தேவன்
C) இயேசு
D) சேனைகளின் கர்த்தர்
6) ஒருவன் மகிழ்ச்சியாய் இருந்தால் _________ பாடக்கடவன்
A) பாடல்
B) கீதங்கள்
C) சங்கீதம்
D) துதி
7) பெந்தேகொஸ்தே என்பது எத்தனையாவது நாள்
A) 40
B) 50
C) 14
D) 100
8) கேபா என்பதற்கு என்ன அர்த்தம்
A) சகோயு
B) பேதுரு
C) யோவான்
D) பிலிப்பு
9) "நான் பாவியான மனுஷன்" யார் யாரிடம் கூறியது
A) யோவான் இயேசுவிடம்
B) பேதுரு இயேசுவிடம்
C) சிஷ்யர்கள் இயேசுவிடம்
D) பிசாசு இயேசுவிடம்
10) நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டது யார்
A) தேவனுடைய ஆவி
B) பிசாசுகள்
C) பேதுரு
D) சிஷர்கள்
பதில்
========
1) விசுவாசம் கேள்வியினாலே வரும். கேள்வி தேவனுடைய _________ வரும்
விடை: B) வசனத்தினாலே
ரோமர் 10:17
2) உபத்திரவம் எதை உண்டாக்கும்
விடை: B) பொறுமையை
ரோமர் 5:3
3) அநேக ஜாதிகளுக்கு தகப்பன் யார்?
விடை: C) ஆபிரகாம்
ரோமர் 4:17
4) ஜனங்கள் திரளாய் விதைத்து, எப்படி அறுத்துக் கொண்டு வந்தார்கள்
விடை: B) கொஞ்சமாய்
ஆகாய் 1:6
5) உங்கள் வழிகளை சிந்தித்து பாருங்கள் என்று சொல்லுகிறார் யார்
விடை: D) சேனைகளின் கர்த்தர்
ஆகாய் 1:5
6) ஒருவன் மகிழ்ச்சியாய் இருந்தால் _________ பாடக்கடவன்
விடை: C) சங்கீதம்
யாக்கோபு 5:13
7) பெந்தேகொஸ்தே என்பது எத்தனையாவது நாள்
விடை: B) 50
லேவியராகமம் 23:16
8) கேபா என்பதற்கு என்ன அர்த்தம்
விடை: B) பேதுரு
யோவான் 1:42
9) "நான் பாவியான மனுஷன்" யார் யாரிடம் கூறியது
விடை: B) பேதுரு இயேசுவிடம்
லூக்கா 5:8
10) நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டது யார்
விடை: B) பிசாசுகள்
லூக்கா 4:41
======================
சரியான பதிலை கூறவும்
========================
1) யாக்கோபின் ஆயுட் காலம்
A) 140 வருஷம்
B) 136 வருஷம்
C) 146 வருஷம்
D) 147 வருஷம்
2) எலியா
A) கை
B) விரல்
C) உள்ளங்கை
D) பெருவிரல்
3) தெள்ளுபூச்சி
A) சவுல்
B) தாவீது
C) யோசேப்பு
D) யோபு
4) தைலக்கொம்பு
A) சவுல்
B) தாவீது
C) யேரொபெயாம்
D) சிம்சோன்
5) தேவனுடைய கை பாரமாய் இருந்தால் என்னென்ன உண்டாகும் ?
A) பகை, போர்
B) வியாதி, மரணம்
C) பசி, குஷ்டரோகம்
D) சோர்வு, மரணம்
6) சாமுவேல் எந்த கோத்திரத்தை சேர்ந்தவன் ?
A) எப்பிராயிம்
B) யூதா
C) தாவீது
D) பென்யமீன்
7) சாலொமோன் எத்தனை நீதிமொழிகளை கூறியுள்ளார் ?
A) 3000
B) 3010
C) 3005
D) 3100
8) என் நேசர் வெண்மையும் சிகப்புமானவர், எத்தனை பேர்களில் சிறந்தவர் ?
A) 1000
B) 12000
C) 16000
D) 11000
9) தன் சகோதரரை பார்க்கிலும் கனம் பெற்றவனாயிருந்தவர் யார் ?
A) நிம்ரோத்
B) யாபேஸ்
C) சவுல்
D) தாவீது
10) ஜீவனுள்ளோர்க்கு தாய் ?
A) ரூத்
B) நகோமி
C) ஏவாள்
D) சாராள்
பதில்
======
1) யாக்கோபின் ஆயுட் காலம்
விடை: D) 147 வருஷம்
ஆதியாகமம் 47:28
2) எலியா
விடை: C) உள்ளங்கை
1 இராஜாக்கள் 18:44
3) தெள்ளுபூச்சி
விடை: A) சவுல்
1 சாமுவேல் 26:20/24:14
4) தைலக்கொம்பு
விடை: தாவீது
1 சாமுவேல் 16:13
5) தேவனுடைய கை பாரமாய் இருந்தால் என்னென்ன உண்டாகும் ?
விடை: B) வியாதி, மரணம்
1 சாமுவேல் 5:9,11
6) சாமுவேல் எந்த கோத்திரத்தை சேர்ந்தவன் ?
விடை: A) எப்பிராயிம்
1 சாமுவேல் 1:1
7) சாமுவேல் எத்தனை நீதிமொழிகளை கூறியுள்ளார் ?
விடை: A) 3000
1 இராஜாக்கள் 4:32
8) என் நேசர் வெண்மையும் சிகப்புமானவர், எத்தனை பேர்களில் சிறந்தவர் ?
விடை: C) 16000
உன்னதப்பாட்டு 5:10
9) தன் சகோதரரை பார்க்கிலும் கனம் பெற்றவனாயிருந்தவர் யார் ?
விடை: B) யாபேஸ்
2 நாளாயாகமம் 4:9
10) ஜீவனுள்ளோர்க்கு தாய்?
விடை: C) ஏவாள்
ஆதியாகமம் 3:20
==================
சரியான பதிலை கூறவும்
========================
1) சீரகூசா
A) பெயர்
B) தீவு
C) நாடு
D) பட்டணம்
2) செங்கலின் மேல் வரையப்பட்ட நகரம் எது
A) சீயோன்
B) எருசலேம்
C) யோப்பா
D) பெத்லகேம்
3) விக்கிரகங்கள் கட்டோடே
A) நிர்முலமாகும்
B) ஒழிந்து போகும்
C) அழியும்
D) காணாமற் போகும்
4) தேவன் யாரை வெறுக்கிறதுமில்லை
A) நல்லவர்களை
B) நீதிமான்களை
C) உத்தமனை
D) விசுவாசிகளை
5) உலகம் யார் கையில் விடப்பட்டிருக்கிறது
A) சாத்தான்
B) நீதிமான்கள்
C) துன்மார்க்கன்
D) அநியாயக்காரர்
6) தேவன் எதற்கு செவி கொண்டார்
A) துன்மார்க்கருக்கு
B) கபட்டு நாவுக்கு
C) வீண் வார்த்தைகளுக்கு
D) பரியாசக்காரனுக்கு
7) கர்த்தர் தேவபகதியுள்ளவர்களை இரட்சிக்கிறார்
A) பாடுகளிலிருந்து
B) உபத்திரவத்திலிருந்து
C) சோதனையிலிருந்து
D) கண்ணியிலிருந்து
8) சகரியா எந்த வேலையை செய்து வந்தார்
A) பரிசேயன்
B) லேவியன்
C) ஆசாரியன்
D) நல்ல சமாரிடன்
9) ரபூனி என்பதற்கு
A) தேவன்
B) ஐயரே
C) போதகர்
D) குரு
10) உதடுகளின் கனி
A) சாட்சி
B) இன்பமான வார்த்தை
C) ஸ்தோத்திர பலி
D) பாடல்
கேள்விக்கான பதில்
========================
1) சீரகூசா
விடை: D) பட்டணம்
அப்போஸ்தலர் 28:12
2) செங்கலின் மேல் வரையப்பட்ட நகரம் எது
விடை: B) எருசலேம்
எசேக்கியேல் 4:1
3) விக்கிரகங்கள் கட்டோடே
விடை: B) ஒழிந்து போகும்
ஏசாயா 2:18
4) தேவன் யாரை வெறுக்கிறதுமில்லை
விடை: C) உத்தமனை
யோபு 8:20
5) உலகம் யார் கையில் விடப்பட்டிருக்கிறது
விடை: C) துன்மார்க்கன்
யோபு 9:24
6) தேவன் எதற்கு செவி கொண்டார்
விடை: C) வீண் வார்த்தைகளுக்கு
யோபு 35:13
7) கர்த்தர் தேவபகதியுள்ளவர்களை இரட்சிக்கிறார்
விடை: C) சோதனையிலிருந்து
2 பேதுரு 2:9
8) சகரியா எந்த வேலையை செய்து வந்தார்
விடை: C) ஆசாரியன்
9) ரபூனி என்பதற்கு
விடை: C) போதகர்
10) உதடுகளின் கனி
விடை: C) ஸ்தோத்திர பலி
எபிரெயர் 13:15
==============
சரியான பதில் எது
================
1) நாம் எதில் விருத்தியடைய வேண்டும்
A) அன்பில்
B) விசுவாசத்தில்
C) தேவனை அறிகிற அறிவில்
D) நற்கிரியை செய்வதில்
2) எது திரளான பாவங்களை மூடும்
A) மற்றவர்களை மன்னித்தல்
B) அன்பு
C) விசுவாசம்
D) சகோதர சிநேகம்
3) யார் தன் இச்சையின்படி செய்ய பார்க்கிறான்
A) விலகி போகிறவன்
B) பாவம் செய்கிறவன்
C) பிரிந்து போகிறவன்
D) அழிந்து போகிறவன்
4) வனாந்திரத்திலே இச்சையுள்ளவர்களாகி, அவாந்தர வெளியிலே தேவனை பரிச்சை பார்த்தார்கள் என்று வாசிப்பது எங்கே ?
A) எண்ணாகமம்
B) ஏசாயா
C) சங்கீதம்
D) ஒசியா
5) நித்திய பிரதான ஆசாரியன் யார்?
A) மோசே
B) இயேசு
C) ஆரோன்
D) மெல்கிசேதேக்கு
6) தீமோத்தேயு தாய் பெயர் என்ன?
A) ஐனிக்கேயாள்
B) லோவிசாள்
C) யோவன்னாள்
D) மரியாள்
7) யார் நிமித்தம் கர்த்தர் பார்வோனையும் அவன் வீட்டாரையும் மகா வாதைகளால் வாதித்தார்?
A) லோத்து
B) ஆபிரகாம்
C) சாராய்
D) ஆனான்
8) தூண்களாக எண்ணப்பட்டவர்கள் யார் ?
A) பவுல், பரனபா
B) பர்னபா, பேதுரு
C) பவுல், கேமரா
D) யாக்கோபு, கேபா, யோவான்
9) ____________ வைராக்கியம் பாராட்டுவது நல்லதுதான்
A) கிறிஸ்துவுக்காக
B) இரட்சிப்பில்
C) நல்விஷயத்தில்
D) விசுவாசத்தில்
10) கர்த்தர் நகரத்தை காவாராகில் __________ விழித்திருக்கிறது விருதா
A) ஜாமக்காரர்
B) உக்கிராணக்காரர்
C) காவலாளர்
D) வேலைக்காரர்
சரியான பதில்
================
1) நாம் எதில் விருத்தியடைய வேண்டும்
விடை: C) தேவனை அறிகிற அறிவில்
கொலோசெயர் 1:10
2) எது திரளான பாவங்களை மூடும்
விடை: B) அன்பு
நீதிமொழிகள் 10:12
3) யார் தன் இச்சையின்படி செய்ய பார்க்கிறான்
விடை: C) பிரிந்து போகிறவன்
நீதிமொழிகள் 18:1
4) வனாந்திரத்திலே இச்சையுள்ளவர்களாகி, அவாந்தர வெளியிலே தேவனை பரிச்சை பார்த்தார்கள் என்று வாசிப்பது எங்கே ?
விடை: C) சங்கீதம் 106:14
5) நித்திய பிரதான ஆசாரியன் யார்?
விடை: B) இயேசு
எபிரெயர் 4:15
6) தீமோத்தேயு தாய் பெயர் என்ன?
விடை: A) ஐனிக்கேயாள்
2 தீமோத்தேயு 1:5
7) யார் நிமித்தம் கர்த்தர் பார்வோனையும் அவன் வீட்டாரையும் மகா வாதைகளால் வாதித்தார்?
விடை: C) சாராய்
ஆதியாகமம் 12:17
8) தூண்களாக எண்ணப்பட்டவர்கள் யார்?
விடை: D) யாக்கோபு, கேபா, யோவான்
கலாத்தியர் 2:9
9) ____________ வைராக்கியம் பாராட்டுவது நல்லதுதான்
விடை: C) நல்விஷயத்தில்
கலாத்தியர் 4:18
10) கர்த்தர் நகரத்தை காவாராகில் __________ விழித்திருக்கிறது விருதா
விடை: C) காவலாளர்
சங்கீதம 127:2