==================
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி..
தேவன் அனுதின விசுவாச வாழ்க்கையில் உங்களை சந்திக்கிறாரா?
DOES GOD VISIT YOU IN YOUR DAILY SANCTIFICATION LIFE?
=================
அப் பவுலை கர்த்தர் சந்தித்த 6 தரிசனங்கள்.6 VISITATIONS PAUL HAD IN HIS SPIRITUAL LIFE..
அப்போஸ்தலர் நடபடிகளின் கதிர்கள் ( glimpses )
@ தேவன் நம்மை சந்திக்க சமயமும் இடமும் முக்கியத்துவம் வாய்ந்தது.. Time & Place..
MEETING PLACE..
யோபு 23:3
MEETING PLACE..
யோபு 23:3
நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும். அப்பொழுது நான் அவர் ஆசனத்துக்கு முன்பாக வந்து சேர்ந்து,
MEETING TIME..
லூக்கா 19:43
உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி,
ஆதியாகமம் 3:8
பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.
@ தேவனுடைய சந்திப்பும் அவருடைய பேசுதலும் இணைந்தே இருக்கும்
ஓசியா 12:4

அவன் தூதனானவரோடே போராடி மேற்கொண்டான், அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான், பெத்தேலிலே அவர் அவனைக் கண்டு சந்தித்து, அவ்விடத்திலும் நம்மோடே பேசினார்.
@ தேவனுடைய சந்தித்தல் அதாவது God's Visitation என்பது தேவனுடைய இரட்சிப்பையே வெளிப்படுத்துகிறது..
1. நாயீன் விதவை மகன் அற்புதம்..
லூக்கா 7:16
எல்லாரும் பயமடைந்து: மகாதீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
2. கிறிஸ்துவின் பிறப்பு..
லூக்கா 1:74
தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும் படிக்கு,
லூக்கா 1:79
நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான்.
3. இஸ்ரவேல் அடிமைத்தனம் விடுதலை..
எரேமியா 29:10
பாபிலோனிலே எழுபதுவருஷம் நிறைவேறினபின்பு நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணும்படிக்கு உங்கள் மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

===================
அப். பவுலை கர்த்தர் சந்தித்த 6 தரிசனங்கள்.
6 VISITATIONS PAUL HAD IN HIS SPIRITUAL LIFE..
=================
1. நம்முடைய இரட்சிப்பில் கர்த்தர் நம்மை சந்திக்கிறார்அப்போஸ்தலர் 9:3-5
அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது. அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக்கேட்டான்.
அதற்கு அவன்; ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்; நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்.
சிந்தனை: உங்களுடைய இரட்சிப்பில் தேவனுடைய சந்திப்பு அதாவது God's intervention இல்லை என்றால் உங்கள் இரட்சிப்பில் சந்தேகம் உள்ளது.. நிவிர்த்தி செய்யுங்கள்..
வாசியுங்கள்:
சங்கீதம் 106:5
ரூத் 1:6
யாத்திராகமம் 5:3
ஆதியாகமம் 50.24
2. நம்முடைய ஊழியப் பாதையில் கர்த்தர் நம்மை சந்திக்கிறார்
அப்போஸ்தலர் 16:9-10
அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று. அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தான் ஒருவன் வந்துநின்று; நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது. அந்தத் தரிசனத்தை அவன் கண்டபோது, அவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி கர்த்தர் எங்களை அழைத்தாரென்று நாங்கள் நிச்சயித்துக்கொண்டு, உடனே மக்கெதொனியாவுக்குப் புறப்பட்டுப்போகப் பிரயத்தனம்பண்ணி,

சிந்தனை:
உங்கள் ஊழிய அழைப்பில் தேவனுடைய சந்திப்பு இல்லை என்றால் பரிசுத்த ஆவியின் தடை, போக ஒட்டாதிருத்தல், பிரயத்தனம் இவைகளை அனுபவியாமல் இருந்தால் ஊழிய அழைப்பை உறுதி செய்தல் அவசியம்..
வாசியுங்கள்:
அப்போஸ்தலர் 16:6,7
3. நம்முடைய பாடுகளில் தேவன் நம்மை சந்திக்கிறார்
அப்போஸ்தலர் 18:9-10
9. இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி; நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே.
10 நான் உன்னுடனேகூட இருக்கிறேன். உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை. இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்.
சிந்தனை:
உங்கள் பாடுகளின் காரணத்தை அறிந்து கொள்ளாமல் பாடுகள் நீங்க வேண்டும் என்று ஜெபிப்பதை தவிர்த்தால் தேவனுடைய சித்தத்தை அறிய முடியும்..
வாசியுங்கள்:
கொலோசெயர் 1:24

பிலிப்பியர் 3:10
4. நம்முடைய சாட்சியின் ஜீவியத்தில் தேவன் நம்மை சந்திக்கிறார்
அப்போஸ்தலர் 22:18

பின்பு நான் எருசலேமுக்குத் திரும்பிவந்து, தேவாலயத்திலே ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், ஞானதிருஷ்டியடைந்து, அவரைத் தரிசித்தேன்.
அவர் என்னை நோக்கி; நீ என்னைக் குறித்துச் சொல்லும் சாட்சியை இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆதலால் நீ தாமதம்பண்ணாமல் சீக்கிரமாய் எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போ என்றார்.

நம் இரட்சிப்பில் கனிகள் உள்ள சாட்சியின் ஜீவியம் இல்லை என்றால் தேவனுடைய சந்திப்பு நம்மில் இல்லை என்று உணர்தல் வேண்டும்..

1 யோவான் 5:9-11
3 யோவான் 1:3
5. தேவனுடன் நெருங்கி சேரும் போது அவர் நம் அருகில் நிற்கிறார்.. சந்திக்கிறார்
அப்போஸ்தலர் 23:11-12
அன்று இராத்திரியிலே கர்த்தர் பவுலின் அருகே நின்று; பவுலே, திடன்கொள். நீ என்னைக்குறித்து எருசலேமிலே சாட்சி கொடுத்ததுபோல ரோமாவிலும் சாட்சிகொடுக்கவேண்டும் என்றார். விடியற்காலமானபோது, யூதரில் சிலர் ஒருமித்து, தாங்கள் பவுலைக் கொலைசெய்யுமளவும் புசிப்பதுமில்லை குடிப்பதுமில்லையென்று சபதம்பண்ணிக்கொண்டார்கள்.
யாத்திராகமம் 34:5
அப்பொழுது மோசே முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்து, அதிகாலமே எழுந்திருந்து, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே அவ்விரண்டு கற்பலகைகளையும் தன் கையிலே எடுத்துக்கொண்டு, சீனாய்மலையில் ஏறினான். கர்த்தர் ஒரு மேகத்தில் இறங்கி, அங்கே அவன் அருகே நின்று, கர்த்தருடைய நாமத்தைக் கூறினார்.

தேவனை விட்டு தூரம் போகும் போது தேவனுடைய நெருக்கம் நம்மில் காணப்படுவதில்லை..
வாசியுங்கள்:
2 நாளாகமம் 15:2
வாசியுங்கள்:
2 நாளாகமம் 15:2
யாக்கோபு 4:8
6. நம்முடைய சபை தலைமத்துவத்தில் கர்த்தர் நம்மை சந்திக்கிறார்
அப்போஸ்தலர் 27:21-24

அநேகநாள் அவர்கள் போஜனம் பண்ணாம் இருந்தபோது பவுல் அவர்கள் நடுவிலே நின்று; மனுஷரே, இந்த வருத்தமும் சேதமும் வராதபடிக்கு என் சொல்லைக்கேட்டு, கீரேத்தாதீவை விட்டுப்புறப்படாமல் இருக்கவேண்டியதாயிருந்தது.ஆகிலும், திடமனதாயிருங்களென்று இப்பொழுது உங்களுக்குத் தைரியஞ்சொல்லுகிறேன். கப்பற்சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது.
ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்துநின்று; பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்குமுன்பாக நிற்கவேண்டும். இதோ, உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான்.
சிந்தனை:
நம்முடைய சபை தலைமத்துவத்தில் நாம் திட மனதாக இருக்கும் போது மட்டுமே நம் சார்ந்த குடும்பங்களை கர்த்தருக்குள் ஸ்திரப்படுத்த முடியும்..
வாசியுங்கள்:
கலாத்தியர் 6:1

1 தீமோத்தேயு 1:18
1 தீமோத்தேயு 4:16
கடைசியாக சகோதரரே:
மகிமையின் சந்திப்பின் நாள் நெருங்குகிறது..
GLORIOUS MEET IS NEARING..
1 பேதுரு 2:12
புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்களை உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
==============
shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301

============
இவர் யாரோ?
============
இந்த உலகம் தேவனுடைய கரங்களில் இருக்கிறது என்று வேதம் கூறுகிறது..மாற்கு 4:41
அவர் அவர்களை நோக்கி: உங்கள் விசுவாசம் எங்கே என்றார். அவர்கள் பயந்து ஆச்சரியப்பட்டு: இவர் யாரோ, காற்றுக்கும் ஜலத்துக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். அவர்கள் மிகவும் பயந்து, இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
வேதத்தில் சமுத்திரம், கடல், ஜலப்பிரவாகம் இவைகள் தேவனுடைய நியாயதீர்ப்புக்கு ஒப்பாக எழுதப்பட்டிருக்கிறது.
1. தேவன் சமுத்திரத்தின் சிருஸ்டிகர்
God is the creator of the sea
ஆதியாகமம் 1:10
பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார். அது அப்படியே ஆயிற்று. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஐலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார். தேவன் அது நல்லது என்று கண்டார்.
சங்கீதம் 95:5
சமுத்திரம் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார், வெட்டாந்தரையையும் அவருடைய கரம் உருவாக்கிற்று.
சங்கீதம் 146:6

அவர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ளயாவையும் உண்டாக்கினவர், அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்.
யோனா 1:9
அதற்கு அவன்: நான் எபிரெயன். சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன் என்றான்.
யாத்திராகமம் 20:11
கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஒய்ந்திருந்தார். ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
2. தேவன் சமுத்திரத்தை ஆளுகை செய்கிறார்..
சங்கீதம் 107:29
கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது.
நாகூம் 1:4
அவர் சமுத்திரத்தை அதட்டி, அதை வற்றிப்போகப்பண்ணி, சகல ஆறுகளையும் வறட்சியாக்குகிறார். பாசானும் கர்மேலும் சோர்ந்து, லீபனோனின் செழிப்பு வாடிப்போகும்.
யோபு 26:12
அவர் தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரப்பண்ணி, தமது ஞானத்தினால் அதின் மூர்க்கத்தை அடக்குகிறார்.
சங்கீதம் 89:9
தேவரீர் சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறவர், அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கப்பண்ணுகிறீர்.
3. கடலும் தேவனுக்கு கீழ்ப்படிகிறது..
மாற்கு 4:41
அவர்கள் மிகவும் பயந்து, இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
4. தேவன் கடல் மீது தன்னுடைய அற்புதங்களை விளங்க செய்தார்..
யாத்திராகமம் 14:22
மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான். அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார். ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று.
இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள். அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது.
யாத்திராகமம் 15:8
உமது நாசியின் சுவாசத்தினால் ஜலம் குவிந்து நின்றது. வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது. ஆழமான ஜலம் நடுக்கடலிலே உறைந்துபோயிற்று.
சங்கீதம் 136:13
சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது.
சங்கீதம் 78:13
கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கப்பண்ணி, ஜலத்தைக் குவியலாக நிற்கும்படி செய்தார்.
தேவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கடலின் மீது நடந்தார்..
யோபு 9:8

அவர் ஒருவரே வானங்களை விரித்து, சமுத்திர அலைகளின் மேல் நடக்கிறவர்.
மத்தேயு 14:25
இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார்.
மத்தேயு 14:33
அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
சமுத்திரம் ஒரு புரியாத புதிர்.. அது விஞ்ஞானத்தால் நிரூபிக்க முடியாத அதிசயம்..
ஆகாய் 2:6
சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: கொஞ்சக்காலத்துக்குள்ளே இன்னும் ஒருதரம் நான் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் வெட்டாந்தரையையும் அசையப்பண்ணுவேன்.
நீயாயத்தீர்ப்பு ஒன்று இருக்கிறது..
எபிரேயர் 9:28

அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.
Believe Him
You will be saved..
வெளிப்படுத்தினத விசேஷம் 20:13
பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன், அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின, அவைகளுக்கு இடங்காணப்படவில்லை. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன், அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன, ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது, அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது, மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்
===============

சபைக்கு செய்தி
சபையின் உருவகங்கள்
==============
1. சபை சத்திரத்திற்கு உருவகம்வாசியுங்கள்: லுக்கா 10:25-37
தியான வசனம்:
" நீ இவனை விசாரித்துக்கொள்"..
TAKE CARE OF HIM.
லூக்கா 10:35
மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பி வரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.
@ சபையில் ஒருவரை ஒருவர் விசாரித்தல், கவனித்தல், புத்தி சொல்லுதல் தவிர்க்க கூடாதது..
1. சபையில் விசாரித்தல் பிரதானமான பணி ஆகும்
1 தீமோத்தேயு 3. 5
ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?
2. சபையில் விசாரித்தலை சபை குடும்பங்கள் எதிர் பார்க்கிறார்கள்
பிலிப்பியர் 4:10

என்னை விசாரிப்பதற்கு நீங்கள் இப்பொழுது மறுபடியும் மனமலர்ந்தபடியினாலே கர்த்தருக்குள் மிகவும் சந்தோஷப்பட்டேன். இப்படிச் செய்ய எண்ணங்கொண்டிருந்தீர்கள், சமயம்மாத்திரம் உங்களுக்கு நேரிடவில்லை.
ஆதியாகமம் 29:10
அவன் சுகமாயிருக்கிறானா என்று விசாரித்தான். அதற்கு அவர்கள்: சுகமாயிருக்கிறான். அவன் குமாரத்தியாகிய ராகேல், அதோ, ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள் என்று சொன்னார்கள்.
3. கர்த்தர் உங்களை விசாரிக்கிறார்
1 பேதுரு 5:7
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.
4. விசாரிப்பது தேவ பக்தி
யாக்கோபு 1:27
திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைப்படாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.
5. விசாரிக்காமல் அலட்சியம் பண்ணுதல் அவிசுவாசத்திற்கு அடையாளம்

1 தீமோத்தேயு 5:8
ஒருவன் தன் சொந்த ஐனங்களையும் விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.
6. விசாரிக்குமுன் நிருணயம் பண்ணுவது தவறு
1 தீமோத்தேயு 5:21
நீ பட்சபாதத்தோடே ஒன்றும் செய்யாமலும், விசாரிக்குமுன் நிருணயம் பண்ணாமலும், இவைகளைக் காத்து நடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதருக்கும் முன்பாக, உறுதியாய்க் கட்டளையிடுகிறேன்.
7. விசாரிப்பதில் தீமோத்தேயு முன்மாதிரி
பிலிப்பியர் 2:20
அதேனென்றால், உங்கள் காரியங்களை உண்மையாய் விசாரிக்கிறதற்கு என்னைப்போல மனதுள்ளவன் அவனையன்றி வேறொருவனும் என்னிடத்திலில்லை.
சகோதரரே..
சபையின் பொறுப்புள்ளவர்கள் விசாரித்தல் முறைமை
ஏற்ற வேளையும் போஜனமும்

மத்தேயு 24:45
ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்னமயும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்?
============
shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்னமயும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்?
============
shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
===================
சபைக்கு செய்தி
நீங்கள் உண்மையில் இரட்சிக்கப்பட்டீர்கள் என்பதை நீங்களோ அல்லது உங்கள் சார்ந்தவர்களோ எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?
==================
ஒவ்வொரு நாளும் படுக்கைக்கு செல்லும் முன்பு இந்த 10 காரியங்கள் நான் திருப்தி செய்கிறேனா என்பதை உறுதி செய்தல் அவசியம்..10 ways of testing to confirm to see if a person really changed?
1. இயேசுவே தேவனுடைய குமாரன் என்பதை தன் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து அறிக்கை செய்தல் அவசியம்.
ரோமர் 9:10-11
2. பாவத்தை வெறுத்தல் என்பதை விட பாவத்தின் மேல் encounter போராடுதல் அவசியம்..
1 யோவான் 5:4
3. சகோதர சிநேகம் அவசியம்..
1 யோவான் 4.7
1 யோவான் 4.7
1 யோவான் 2:9-11
1 யோவான் 3:14-19
1 யோவான் 4:20
4. இயேசுவே தேவனுடைய குமாரன் என்பதை தன்னை சார்ந்தவர்களிடம் பகிர்ந்து கொள்ளுதல் அவசியம்.
1 யோவான் 5:4
5. கர்த்தருடைய வார்த்தைகள் சபையில் சொல்லப்படுப்போது கேட்டு மனதில் உணர்த்தப்படுதல் அவசியம்
அப்போஸ்தலர் 2:37
6. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாக இருத்தல் அவசியம்.
சங்கீதம் 1:1-6
7. ஆவியின்படி சிந்தித்தல் ஆவியின்படி செயல்படுதல் அவசியம்..
ரோமர் 8:1-10
1 யோவான் 3:24
1 யோவான் 4:13
8. கிறிஸ்து இயேசு நமக்கு விலையேறப் பெற்றவராக காண்பது அவசியம்.
1 பேதுரு 2:7
9. நற்கிரியைகள் நம் ஜீவியத்தில் காணப்படுவது அவசியம்.
எபேசியர் 2:10
யாக்கோபு 2:14-26
10. பாவம் செய்யும் போது தேவன் சிட்சிப்பதை அறியும் அறிவு அவசியம்.
எபிரெயர் 12:1-10
கிறிஸ்தவனாக பிறந்திருப்பதோ, சபைக்கு முன்பாக அறிக்கை செய்து ஞானஸ்னானம் எடுத்திருப்பதோ, தாலந்துகளை பெற்று உபயோகிப்பதோ, வேத அறிவு பெற்றிருப்பதோ அல்ல இரட்சிப்பு..
வாசியுங்கள்:
மத்தேயு 7:21-2

மத்தேயு 13:24-30
மத்தேயு 13:36-43
மத்தேயு 7:15-30
============
shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
============
shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301