*வஞ்சிக்கபடக்கூடாது யாரால்*
----------------------------------------------
1) பிசாசினால் - 2 கொரி 11:3
2) நாம் நம்மையே (என்னில் ஒரு குறை இல்லை என்று) - 1 கொரி 3:18, 1 யோ 1:8
3) பாவத்தினால் - ரோ 7:11
4) உபதேசத்தால் - எபேசு 4:14
5) ஆவிகளால் - 1 தீமோ 4:1
6) கள்ள தீர்க்கதரிசிகளால் - மத் 24:11
7) தசமபாகத்தை கொடுக்காமல் இருப்பது வஞ்சனை - மல்கி 3:8
8) ஒருவராலும் - மத் 24:4, 1 யோ 3:17
