===============
ஜெபிக்காதவர்களின் பரிதாப நிலை???
சிந்தியுங்கள்!
===============
A. கர்த்தருக்கு விரோதமாய் பாவம் செய்கிறார்கள்
1 சாமுவேல் 12:23
நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்கிறவனாக இருப்பேன். அது எனக்குத் தூரமாயிருப்பதாக. நன்மையும் செவ்வையமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன்.
B. இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக முடியாமல் போகிறார்
லூக்கா 21:36
இருதயங்கள் பெருந்தீண்டி வெறி லவுகீககவலைகள் இவைகள் எல்லாம் நினையாத நேரத்தில் வரும் இப்படிப்பட்ட கண்ணியில்அகப்பட்டு விடுகிறார்கள்.
இவைகளுக்கெல்லாம் தப்ப முடியாமல் போகிறார்கள்
லூக்கா 21:34
உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும்
லூக்கா 21:34-36
34. வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள் மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.
35. பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும்
36. ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.
C. இயேசு கிறிஸ்துவின் வருகையில் கைவிடப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்
மாற்கு 13:33,32,35-37
33. அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்.
32. அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.
35. அப்படியே நீங்களும் விழித்திருங்கள்: ஏனெனில், வீட்டெஜமான் சாயங் காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல்கூவும் நேரத்திலோ, காலையிலோ,எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள்.
36. நீங்கள் நினையாதவேளையில் அவன் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள்.
37. நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள் என்றார்.
D. சோதனைகளுக்கு உட்பட்டு விடுகிறார்கள்
நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்.
ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்
மாற்கு 14:38
E. விசுவாசத்தையும் ஜெபத்திற்கானபதிலையும் இழந்து விடுகிறார்கள்.
லூக்கா 18:1,7,8
1. சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்:
7. அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால்தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்குநியாயஞ்செய்யாமலிருப்பாரோ?
8. சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.
F. பரலோக பிதாவின் சித்தத்தை செய்து முடிப்பதற்கு தேவனால் அருளப்படும் பலத்தை இழக்கிறார்கள்
லூக்கா 22:42-44
42. பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும், ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
43. அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்.
44. அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார் அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.
G. இன்னும் சிறைச்சாலையில் அடைப்பட்டு கட்டப்பட்டு விடுதலை அற்று இருக்கிறார்கள்.
அப்போஸ்தலர் 16:24-26
24. அவன் இப்படிப்பட்ட கட்டளையைப் பெற்று, அவர்களை உட்காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவைத்தான். 25. நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள். காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
26. சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாகப் பூமி மிகவும் அதிர்ந்தது. உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது. எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று.
H. கர்த்தர காண்பிக்கும் தரிசனத்தை இழக்கிறார்கள் தேவ சித்தத்தை அறிய முடியாமல் போகிறார்கள்
அப்போஸ்தலர் 11:5
நான் யோப்பா பட்டணத்தில் ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தபோது ஞானதிருஷ்டியடைந்து, ஒரு தரிசனத்தைக்கண்டேன். அதென்னவென்றால், நாலு முனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒரு கூடு வானத்திலிருந்து என்னிடத்தில் இறங்கிவந்தது.
I. சொஸ்தமடையாமல் போகிறார்கள்
யாக்கோபு 5:16
நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.
1 பேதுரு:4:7
எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று. ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.
ஜெபிக்க நேரம் இல்லை என்றாலோ
ஜெபிக்க மறந்தாலோ
இவைகள் உங்களுக்கு
நேரிடுவது நிச்சயம்
எச்சரிக்கையாக இருங்கள்
கவனமாக இருங்கள்
ஜாக்கிரதையாக இருங்கள்
விழித்திருங்கள்.
இதோ இயேசு சீக்கிரமாக
வருகிறார் அவரை
சந்திக்க ஆயத்தமா?
ஜெபம் பண்ணுங்ககள்
ஜெயம் பெறுங்கள்!
எபேசியர் 6:18
1 தீமோத்தேயு 2:1-3
அப்போஸ்தலர் 9:11
=============
Pastor Stephen
==============
என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்
==============
எசேக்கியேல் 27:14
அந்த ஆவி" (ஆவியானவர்)
1) உயிர்பிக்கும்
எசேக்கியேல் 27:14
2) விடுவிக்கும்
2 கொரிந்தியர் 3:17
3) கொடியேற்றும்
ஏசாயா 59:19
4) நடத்தும்
யோவான் 16:13
5) ஐக்கியங்கொள்ளும்
2 கொரிந்தியர் 13:14
எனவே....
ஆவியானவர் உங்களுக்குள்... பயப்படாதிருங்கள்!
ஆகாய் 2:5
=============
பாஸ்டர். R. ஸ்டீபன்
"Eternal Life"
திண்டுக்கல் - 5
செல்: 944 210 3431
===============
பழையதை விலக்குங்கள்!
லேவியராகமம் 26:10
==============
புதிய தானியத்திற்கு இடமுண்டாகும்படி,பழையதை விலக்குவீர்கள்
லேவியராகமம் 26:10
பழையது எது?
1) பகை
எசேக்கியேல் 35:5
"நீ பழைய பகையை வைத்து..."
லேவியராகமம் 26:10
பழையது எது?
1) பகை
எசேக்கியேல் 35:5
"நீ பழைய பகையை வைத்து..."
எசேக்கியேல் 35:5
பழைய பகையை விலக்கி புது சிருஷ்டியாகுங்கள்!
2) பணப்பை
2) பணப்பை
"பழமையாய்ப் போகாத பணப்பைகளையும்... பரலோகத்தில் உங்களுக்கு சேர்த்து வையுங்கள்".
லூக்கா 12:33
பழமையாய்ப் போன பண பைகளை இங்கே விலக்கி,பழமையாய் போகாத பண பைகளை பரலோகத்தில் சேர்ப்போம்.!
3) எழுத்து
ரோமர் 7:6
இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின் (நம்மைக் கட்டிவைத்திருந்த நியாயப்பிரமாணம்) படியல்ல... புதுமையான ஆவியின் படி ஊழியஞ்செய்யதக்கதாக.. அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.
"கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்... பழிக்கு பழி என்கிற பழையவைகளுக்கு விலகி, கிறிஸ்துவின் பிரமாணங்களுக்குள் வருவோம்" !
4) புளித்த மா
1 கொரிந்தியர் 5:7-8
7. "நீங்கள்... புதிதாய் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, *பழைய புளித்த மாவை பறம்பே கழித்துப் போடுங்கள்"
8. பழைய புளித்த மாவேடே *(துர் குணம், பாதுகாப்பு)* அல்ல துப்புரவு, உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிகக்கக் கடவோம்.
"துர்குணம், பொல்லாப்புக்கு விலகி நற்குணங்களை நாளும் பேணுவோம்"!
5) கெட்டுப்போகும் மனிதன்
எபேசியர் 4:27
....முந்தின நடக்கைக்குரிய மோசம் போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற
லூக்கா 12:33
பழமையாய்ப் போன பண பைகளை இங்கே விலக்கி,பழமையாய் போகாத பண பைகளை பரலோகத்தில் சேர்ப்போம்.!
3) எழுத்து
ரோமர் 7:6
இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின் (நம்மைக் கட்டிவைத்திருந்த நியாயப்பிரமாணம்) படியல்ல... புதுமையான ஆவியின் படி ஊழியஞ்செய்யதக்கதாக.. அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.
"கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்... பழிக்கு பழி என்கிற பழையவைகளுக்கு விலகி, கிறிஸ்துவின் பிரமாணங்களுக்குள் வருவோம்" !
4) புளித்த மா
1 கொரிந்தியர் 5:7-8
7. "நீங்கள்... புதிதாய் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, *பழைய புளித்த மாவை பறம்பே கழித்துப் போடுங்கள்"
8. பழைய புளித்த மாவேடே *(துர் குணம், பாதுகாப்பு)* அல்ல துப்புரவு, உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிகக்கக் கடவோம்.
"துர்குணம், பொல்லாப்புக்கு விலகி நற்குணங்களை நாளும் பேணுவோம்"!
5) கெட்டுப்போகும் மனிதன்
எபேசியர் 4:27
....முந்தின நடக்கைக்குரிய மோசம் போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற
பழைய மனுஷனை
நீங்கள் களைந்துப் போட்டு,
எபேசியர் 4:22
"கெட்டு போகச்செய்யும் இச்சைகளுக்கு விலகி கேட்டுக்கு தப்புவோம்"!
6) மோசம் போக்கும் பிசாசு
வெளிப்படுத்தல் 12:9
"உலகமனைத்தையும் மோசம் போக்கும் பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட *பழைய பாம்பாகிய பெரிய வலு சர்ப்பம்* தள்ளப்பட்டது..."
- மோசம் போக்கும் பிசாசின் செயல்களுக்கு விலகி, ஆவியானவரை சார்ந்துக்கொள்வோம் !
7) பொத்தலான திராட்ச ரச துருத்தி
யோசுவா 9:4
பீறலும் பொத்தலுமான *பழைய திராட்ச ரச துருத்திகளையும்...
உபயோகப்படுத்த படுத்த முடியாத கிரியைகளை விலக்கி புது (அபிஷேகம்) இரசம் ஊற்றப்பட தகுதியாகுங்கள் !
===========
பாஸ்டர் ஸ்டீபன்
Eternal Life Concern
Ministries
திண்டுக்கல்
Cell : 944 210 3431
நீங்கள் களைந்துப் போட்டு,
எபேசியர் 4:22
"கெட்டு போகச்செய்யும் இச்சைகளுக்கு விலகி கேட்டுக்கு தப்புவோம்"!
6) மோசம் போக்கும் பிசாசு
வெளிப்படுத்தல் 12:9
"உலகமனைத்தையும் மோசம் போக்கும் பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட *பழைய பாம்பாகிய பெரிய வலு சர்ப்பம்* தள்ளப்பட்டது..."
- மோசம் போக்கும் பிசாசின் செயல்களுக்கு விலகி, ஆவியானவரை சார்ந்துக்கொள்வோம் !
7) பொத்தலான திராட்ச ரச துருத்தி
யோசுவா 9:4
பீறலும் பொத்தலுமான *பழைய திராட்ச ரச துருத்திகளையும்...
உபயோகப்படுத்த படுத்த முடியாத கிரியைகளை விலக்கி புது (அபிஷேகம்) இரசம் ஊற்றப்பட தகுதியாகுங்கள் !
===========
பாஸ்டர் ஸ்டீபன்
Eternal Life Concern
Ministries
திண்டுக்கல்
Cell : 944 210 3431
===============
உட்காராக் கூடாது!
===============
யாரோடெல்லாம் உட்காரக் கூடாது?
1. வீணரோடே உட்காரக் கூடாது.சங்கீதம் 26:4
2. துன்மார்கரோடே உட்காராக் கூடாது.
சங்கீதம் 26:4
3) பொல்லாதவர்கள், பெலவந்தர்களோடே உட்காராக் கூடாது.
எரேமியா 16:8;15:21
எங்கேயெல்லாம் உட்காரக் கூடாது?
1. பரியாசக்காரர் உட்காருகின்ற இடத்திலே உட்காரக் கூடாது.
சங்கீதம் 1:1
2. விருந்தில் முதன்மையான இடத்தில் உட்காரக் கூடாது.
3) பொல்லாதவர்கள், பெலவந்தர்களோடே உட்காராக் கூடாது.
எரேமியா 16:8;15:21
எங்கேயெல்லாம் உட்காரக் கூடாது?
1. பரியாசக்காரர் உட்காருகின்ற இடத்திலே உட்காரக் கூடாது.
சங்கீதம் 1:1
2. விருந்தில் முதன்மையான இடத்தில் உட்காரக் கூடாது.
லூக்கா 14:6
3. சோதோமின் வாசலிலே உட்காரக் கூடாது.
ஆதியாகமம் 19:1
4. வீட்டு வாசற்படியிலே உட்காரக் கூடாது.
3. சோதோமின் வாசலிலே உட்காரக் கூடாது.
ஆதியாகமம் 19:1
4. வீட்டு வாசற்படியிலே உட்காரக் கூடாது.
நீதிமொழிகள் 9:14
5. பிரேத குழிகளண்டையிலே உட்காரக் கூடாது.
ஏசாயா 65:4
6. இருளிலே உட்காரக் கூடாது.
மீகா 7:8
5. பிரேத குழிகளண்டையிலே உட்காரக் கூடாது.
ஏசாயா 65:4
6. இருளிலே உட்காரக் கூடாது.
மீகா 7:8
7. வழியருகே உட்காரக் கூடாது.
லூக்கா 7:32
சங்கீதம் 50:20
2. புசித்து, குடித்து விளையாட உட்காரக் கூடாது.
1 கொரிந்தியர் 10:8
லூக்கா 7:32
எதற்கு உட்காரக் கூடாது?
1. சகோதரனுக்கு விரோதமாய் பேசி, அவதூறு உண்டாக்க உட்காரக் கூடாது.சங்கீதம் 50:20
2. புசித்து, குடித்து விளையாட உட்காரக் கூடாது.
1 கொரிந்தியர் 10:8
எப்படி உட்காரக் கூடாது?
1. தேவ ஜனங்கள் போல் (பாசாங்கு) உட்காரக் கூடாது.எசேக்கியேல் 33:31
2. தேவனைப் போல் உட்காரக் கூடாது.
2 தெசலோனிக்கேயர் 2:4
===========
பாஸ்டர். ஸ்டீபன்
நித்திய வாழ்வு கரிசனை ஊழியங்கள்
Eternal Life Concern Ministries
திண்டுக்கல் -5
Cell:944 210 3431
===========
பாஸ்டர். ஸ்டீபன்
நித்திய வாழ்வு கரிசனை ஊழியங்கள்
Eternal Life Concern Ministries
திண்டுக்கல் -5
Cell:944 210 3431