**சபை கணிதம் அறிந்துக்கொள்வோம் **
**1.கூட்டல் (Addition)** - அப். 2:47
இரட்சிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் அனுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார். அன்றையத் தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
**2. கழித்தல் (Subraction)**- அப். 5:1-10; 1கொரி. 5:13.
பாவம் செய்தவர்கள் சபையிலிருந்து தள்ளப்பட்டார்கள். அனனியா - சப்பீராள் என்ற இரண்டுபேர் ஆதிச்சபையிலிருந்து குறைந்து போனார்கள்.
**3. பெருக்கல் (Multiplication)** - அப். 2:41; 4:4; 6:17; 21:20.
பரிசுத்த ஆவியின் கிரியையினால் சீஷர்கள் பெருகினார்கள்.
**4. வகுத்தல் (Division)**- அப். 8:1,4; யாக். 1:1; 1பேதுரு 1:1.
சுவிசேஷம் எல்லா இடங்களிலும் அறிவிக்கப் படுவதற்காக சீஷர்கள் சிதறடிக்கப்பட்டார்கள்.
