அருட்செய்தி-Grace News
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
================
நொறுங்குகிறவர்களை நெருங்குகிற கர்த்தர்
================
சங்கீதம் 34:1
நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.
1. நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்
சங்கீதம் 147:3
இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.
சங்கீதம் 30:2
சங்கீதம் 6:2
சங்கீதம் 103:3
சங்கீதம் 107:20
ஏசாயா 19:22
2. நொறுங்குண்டவர்களை உயிர்ப்பிக்கிறார்
ஏசாயா 57:15
நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும்...
யோவான் 5:21
உபாகமம் 32:39
1 சாமுவேல் 2:6
சங்கீதம் 19:7
3. நொறுங்குண்டவர்களைப் பார்க்கிறார்
ஏசாயா 66:2
என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்
நீதிமொழிகள் 15:3
4. நொறுங்குண்டவர்களின் காயங்கட்டுகிறார்
ஏசாயா 61:1
கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும்...
லூக்கா 4:18
லூக்கா 10:34
அப்போஸ்தலர் 16:33
யோபு 5:18
எரேமியா 30:17
எசேக்கியேல் 34:16
ஓசியா 6:1
5. நொறுங்குண்டவர்களிடம் வாசம்பண்ணுகிறார்
ஏசாயா 57:15
பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்.
சங்கீதம் 80:1
சங்கீதம் 113:5
ஏசாயா 37:16
சகரியா 2:10
சகரியா 8:3
1 தீமோத்தேயு 6:16
===============
தியானத்துடன் ✍🏻
Songster Rev. M. ARULDOSS
ECI-Chennai Diocese
8098440373
8344571502
அருட்செய்தி-Grace News
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
=================
சந்தோஷமாயிருங்கள்
==================
பிலிப்பியர் 4:4
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.
1 தெசலோனிக்கேயர் 5:16
எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்
1. துக்கத்தில் சந்தோஷமாயிருங்கள்
யோவான் 16:20 (20-24)
நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்
எரேமியா 31:13
2. உபத்திரவத்தில் சந்தோஷமாயிருங்கள்
2 கொரிந்தியர் 7:4(4-16)
எங்களுக்கு உண்டான சகல உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாயிருக்கிறேன்.
1 தெசலோனிக்கேயர் 1:6
மத்தேயு 5:11,12
3. பலவீனத்தில் சந்தோஷமாயிருங்கள்
2 கொரிந்தியர் 12:9
கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவேன்
4. சோதனையில் சந்தோஷமாயிருங்கள்
யாக்கோபு 1:2-3
நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும் போது... அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்
5. நம்பிக்கையில் சந்தோஷமாயிருங்கள்
ரோமர் 12:12
நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்
1 சாமுவேல் 2:1
அன்னாள் இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்
6. இல்லாமையில் சந்தோஷமாயிருங்கள்
ஆபகூக் 3:17,18
அத்திமரம் துளிர்விடாமல்போனாலும்... நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் தேவனுக்குள் களிகூருவேன்.
7. கொடுப்பதில் சந்தோஷமாயிருங்கள்
1 நாளாகமம் 29:9-17
தாவீது தன் தேவனுடைய ஆலயத்தின்மீது வைத்தி ருந்த வாஞ்சையினிமித்தம் தான் சேர்த்துவைத்த அத்தனையும் கர்த்தருக்காக கொடுத்தான்; மக்களும் கொடுத்தனர்.
===============
தியானத்துடன்
Songster Rev. M. Aruldoss
8098440373/8344572502
அருட்செய்தி-Grace News
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
===============
கண்ணீரால் நனைத்தவர்கள்
===============
1. கண்ணீரால் அறையை நனைத்த எசேக்கியா
1 இராஜாக்கள் 20:2-3(1-6)
ஏசாயா 38:5
எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப் புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி: ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான் எசேக்கியா மிகவும் அழுதான்.
2. கண்ணீரால் கட்டிலை நனைத்த தாவீது
சங்கீதம் 6:6,8
என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன். கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.
சங்கீதம் 42:3
சங்கீதம் 56:8
சங்கீதம் 80:5
சங்கீதம் 102:10
3. கண்ணீரால் உடலை நனைத்த யோபு
யோபு 16:16,20
அழுகிறதினால் என் முகம் அழுக்கடைந்தது; மரண இருள் என் கண்ணிமைகளின்மேல் உண்டாயிருக்கிறது. என் சிநேகிதர் என்னைப் பரியாசம் பண்ணுகிறார்கள்; என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது.
4. கண்ணீரால் கன்னங்களை நனைத்த நகரி (எருசலேம்)
புலம்பல் 1:2 (1-10)
இராக்காலத்திலே அழுதுகொண்டிருக்கிறாள்; அவளு டைய கண்ணீர் கன்னங்களில் வடிகிறது; அவளுடைய நேசர் எல்லாருக் குள்ளும் அவளைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை
5. கண்ணீரால் கால்களை நனைத்த மரியாள்
யோவான் 12:3
அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங் களைத் துடைத்தாள்;
லூக்கா 7:38-44
யோவான் 11:2
6. கண்ணீரால் சுருள்களை நனைத்த பவுல்
2 கொரிந்தியர் 2:4
நீங்கள் துக்கப்படும்படிக்கு எழுதாமல், உங்கள்மேல் நான் வைத்த அன்பின் மிகுதியை நீங்கள் அறியும்படிக்கே, மிகுந்த வியாகுலமும் மனயிடுக்கமும் அடைந்தவனாய் அதிகக் கண்ணீரோடே உங்களுக்கு எழுதினேன்.
கலாத்தியர் 6:11
பிலேமோன் 1:19
============
தியானத்துடன் ✍🏻
Songster Rev. M. ARULDOSS
ECI-Chennai Diocese
8098440373, 8344571502
அருட்செய்தி-Grace News
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
===============
விண்ணப்பத்தைக் கேட்பவர்
===============
சங்கீதம் 6:9
கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.
சங்கீதம் 21:2
சங்கீதம் 54:2
சங்கீதம் 61:1
சங்கீதம் 69:16,33
சங்கீதம் 86:1
சங்கீதம் 102:16
சங்கீதம் 116:1
1. ஆகாரின் விண்ணப்பத்தைக் கேட்டார்
ஆதியாகமம் 17:20
இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்; நான் அவனை ஆசீர்வதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் பண்ணுவேன்;
2. அன்னாளின் விண்ணப்பத்தைக் கேட்டார்
1 சாமுவேல் 1:17,27
இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்பண்ணினேன்; நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார்.
3. சாலொமோனின் விண்ணப்பத்தைக் கேட்டார்
1 இராஜாக்கள் 8:28,45,49
என் தேவனாகிய கர்த்தாவே, உமது அடியேன் இன்று உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் திருவுளத்தில் கொண்டருளும்.
2 நாளாகமம் 6:19,35,39
2 நாளாகமம் 7:12
4. எசேக்கியாவின் விண்ணப்பத்தைக் கேட்டார்
2 இராஜாக்கள் 20:5
உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்.
2 இராஜாக்கள் 19:20
2 இராஜாக்கள் 22:19
ஏசாயா 38:5
2 நாளாகமம் 30:20
5. யோசியாவின் விண்ணப்பத்தைக் கேட்டார்
2 நாளாகமம் 34:27(1-33)
உன் இருதயம் இளகி, எனக்கு முன்பாக நீ உன்னைத் தாழ்த்தி, எனக்கு முன்பாகப் பணிந்து, உன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எனக்கு முன்பாக அழுதபடியினால், நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
6. எஸ்றாவின் விண்ணப்பத்தைக் கேட்டார்
எஸ்றா 8:23
நாங்கள் உபவாசம்பண்ணி, எங்கள் தேவனிடத்திலே அதைத் தேடினோம்; எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்.
7. தானியேலின் விண்ணப்பத்தைக் கேட்டார்
தானியேல் 9:17(15-23)
எங்கள் தேவனே, நீர் உமது அடியானுடைய விண்ணப்பத்தையும் அவனுடைய கெஞ்சுதலையும் கேட்டு...
===============
தியானத்துடன் ✍🏻
Songster Rev. M. ARULDOSS
ECI-Chennai Diocese
8098440373, 8344571502
அருட்செய்தி-Grace News
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
===============
கர்த்தரை விசுவாசியுங்கள்
================
1. கர்த்தரை விசுவாசிக்கிறவன் பிழைப்பான்
யோவான் 11:25
இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
ஆபகூக் 2:4
உபாகமம் 8:3
மத்தேயு 4:4
லூக்கா 4:4
யோவான் 6:51,58
எசேக்கியேல் 18; 9-28
எசேக்கியேல் 20:11-13
எசேக்கியேல் 33:13-19
2. கர்த்தரை விசுவாசிக்கிறவன் செய்வான்
யோவான் 14:12
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிறகிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.
யோவான் 5:20
வெளிப்படுத்தல் 2:19
3. கர்த்தரை விசுவாசிக்கிறவன் பதறான்
ஏசாயா 28:16
ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும் விசுவாசிக்கிறவன் பதறான்
ஏசாயா 35:4
நீதிமொழிகள் 25:8
பிரசங்கி 5:2
3. கர்த்தரை விசுவாசிக்கிறவன் பாக்கியவான்
யோவான் 20:29
அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.
5. கர்த்தரை விசுவாசிக்கிறவன் ஜெயிப்பான்
1 யோவான் 5:5(1-5)
இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?
6. கர்த்தரை விசுவாசிக்கிறவன் வெட்கப்படான்
ரோமர் 10:11
அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.
ஏசாயா 28:16
29:22
49:23
1 பேதுரு 2:6
ரோமர் 9:23
7. கர்த்தரை விசுவாசிக்கிறவன் கெட்டுப்போகான்
யோவான் 3:16(15-18)
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
மாற்கு 9:23
விசுவாசிக்கிறவனுக்கு கூடும்
யோவான் 5:24
விசுவாசிக்கிறவனுக்கு ஜீவன்
அப்போஸ்தலர் 13:39
விசுவாசிக்கிறவனுக்கு விடுதலை
அப்போஸ்தலர் 10:43
விசுவாசிக்கிறவனுக்கு மன்னிப்பு
ரோமர் 1:16
விசுவாசிக்கிறவனுக்கு இரட்சிப்பு
ரோமர் 10:4
விசுவாசிக்கிறவனுக்கு நீதி
1 தெசலோனிக்கேயர் 2:13
விசுவாசிக்கிறவனுக்கு பெலன்
===============
தியானத்துடன் ✍🏻
Songster Rev. M. ARULDOSS
ECI-Chennai Diocese
8098440373, 8344571502