============
விவசாய வேலை செய்தவர்கள்
(ஆதியாகமம் 3:23)
=============
1) உழுத எலிசா
1 இராஜாக்கள் 19:19
2) விதை விதைத்த ஈசாக்கு
ஆதியாகமம் 26:12
3) போரடித்த கிதியோன்
நியாயாதிபதிகள் 6:11
4) வயலை அறுத்த போவாஸ்
ரூத் 2:3&4
5) கற்களை பொறுக்கின ரூத்
ரூத் 2:2
6) உசியா ராஜா
2 நாளாகமம் 26:10
7) ஆதாம்
ஆதியாகமம் 2:15
8) காயின்
ஆதியாகமம் 4:3
9) நோவா
ஆதியாகமம் 9:20
10) நாபோத்
1 இராஜாக்கள் 21:1,2
11) ஆகாப்
1 இராஐாக்கள் 21:62
12) யோவாப்
2 சாமுவேல் 14:30
13) புத்தியுள்ள ஸ்திரீ
நீதிமொழிகள் 31:16
14) யோசேப்பின் சகோதரர்கள்
ஆதியாகமம் 47:27
15) மூத்த குமாரன்
லூக்கா 15:25
16) பெத்ஷிமேசின் மனுஷர்
1 சாமுவேல் 6:13
17) எகிப்து ஜனங்கள்
ஆதியாகமம் 47:19,22
18) ரூபன்
ஆதியாகமம் 30:14
19) பிதா
யோவான் 15:1
===============
வேதாகமத்தில் தூங்கி நஷ்டமடைந்தவர்கள்
===============
1) சிம்சோன்
நியாயாதிபதிகள் 16:19-21
2) சவுல்
1 சாமுவேல் 26:7-12
3) வேசியான ஸ்திரிகள்
1 இராஜாக்கள் 3:16-22
4) யோனா
யோனா 1:5
5) சிறைசாலைகாரன்
அப்போஸ்தலர் 16:27
6) சிஷர்கள்
மத்தேயு 26:40,43
7) பத்து கன்னிகைகள்
மத்தேயு 25:5
8) ஜத்திகு
அப்போஸ்தலர் 20:9
9) சோம்பேறி
நீதிமொழிகள் 6:9,10
10) எபேசு சபை
எபேசியர் 5:14
11) சர்தை சபை
வெளிப்படுத்தல் 3:1,2
12) யுத்த களத்தில் தூங்கிய சிசெரா
நியாயாதிபதிகள் 4:15-21
===============
வேதத்தில் வரும் அடுக்குத் தொடர்
===============
1) தீட்டு, தீட்டு
லேவியராகமம் 13:45
2) துரோகம், துரோகம்
2 இராஜாக்கள் 11:14
3) என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும்
1 இராஜாக்கள் 18:37
4) விழுந்தது, விழுந்தது
வெளிப்படுத்தல் 14:8
5) தொலைந்து போ, தொலைந்து போ
2 சாமுவேல் 16:7
6) கர்த்தாவே, கர்த்தாவே
மத்தேயு 7:22
7) ஆமென், ஆமென்
சங்கீதம் 41:13
8) மெய்யாகவே மெய்யாகவே
யோவான் 6:32
9) நானோ, நானோ
மத்தேயு 26:22
10) ஆண்டவரே ஆண்டவரே
லூக்கா 6:46
11) ஐயோ, ஐயோ
ஆமோஸ் 5:16
12) நீ ரூபவதி, நீ ரூபவதி
உன்னதப்பாட்டு 1:15
13) மாயை, மாயை
பிரசங்கி 1:2
14) திரும்பிவா, திரும்பிவா
உன்னதப்பாட்டு 6:13
15) எழும்பு எழும்பு
ஏசாயா 52:1
16) எருசலேமே எருசலேமே
மத்தேயு 23:37
17) தேசமே தேசமே
எரேமியா 22:29
18) என் மகனே என் மகனே
2 சாமுவேல் 19:4
19) ஆமேன் ஆமேன்
சங்கீதம் 72:19
20) என் தேவனே என் தேவனே
சங்கீதம் 22:1
21) ஜயரே ஜயரே
லூக்கா 8:24
22) சுழன்று சுழன்று
பிரசங்கி 1:6
23) உயர உயர
எசேக்கியேல் 41:7
24) சமாதானம் சமாதானம்
ஏசாயா 57:19
25) பரிசுத்தர் பரிசுத்தர்
வெளிப்படுத்தல் 4:8
26) சந்தோஷமாய் இருங்கள் சந்தோஷமாய் இருங்கள்
பிலிப்பியர் 4:4
27) முடிவு வருகிறது முடிவு வருகிறது
எசேக்கியேல் 7:6
28) ஆ ஆ
மாற்கு 15:29
29) தன் தன்
எரேமியா 22:8)
30) பாருங்கள் பாருங்கள்
சங்கீதம் 47:6
31) என் தகப்பனே என் தகப்பனே
2 இராஜாக்கள் 2:12
32) கிருபையுண்டாவதாக கிருபையுண்டாவதாக
சகரியா 4:7
33) நில்லுங்கள் நில்லுங்கள்
நாகூம் 2:8
34) கட கட
நாகூம் 2:4
35) திரும்பி வா திரும்பி வா
உன்னதப்பாட்டு 6:13
36) என் தலை நோகிறது என் தலை நோகிறது
2 இராஜாக்கள் 4:19
37) கேளுங்கள் கேளுங்கள்
2 சாமுவேல் 20:16
38) ராஜாவே வாழ்க ராஜாவே வாழ்க
2 சாமுவேல் 16:7
39) கர்த்தர் கர்த்தர்
யாத்திராகமம் 34:6
40) மெனே மெனே
தானியேல் 5:25
41) நீ ரூபவதி நீ ரூபவதி
உன்னதப்பாட்டு 1:15
42) ரபி ரபி
மத்தேயு 23:7
================
வேத வசனத்தின் வேறு சில பெயர்கள்
================
1) அப்பம்
உபாகமம் 8:3
2) பலமான ஆகாரம் (Meat)
எபிரெயர் 5:12,14
3) பசும் பொன்
சங்கீதம் 19:10
4) புடமிடப்பட்ட வெள்ளி
சங்கீதம் 12:6
5) முகம் பார்க்கும் கண்ணாடி
யாக்கோபு 1:23,24
6) கன்மலையை நொறுக்கும் சம்மட்டி
எரேமியா 23:29
7) இரு புறமும் கருக்குள்ள பட்டயம்
எபிரெயர் 4:12
8) களங்கம் இல்லாத ஞானப்பால்
1 பேதுரு 2:3
9) கூட்டில் இருந்து ஒழுகும் தெளி தேன்
சங்கீதம் 19:10
10) புடமிடும் அக்கினி
எரேமியா 23:29
11) தீபம்
சங்கீதம் 119:105
12) வெளிச்சம்
சங்கீதம் 119:105
13) ஆவியின் பட்டயம்
எபேசியர் 6:17
14) அழிவில்லாத விதை
1 பேதுரு 1:23
15) செல்வம்
சங்கீதம் 119:14,72
16) மழை, பனி
உபாகமம் 32:2
17) தண்ணிர்
எபேசியர் 5:26,27