===========
நீர் என்னைக் காண்கின்ற தேவன்
லூக்கா நற்செய்தி நூல்
===========
ஆதியாகமம் 16:13
அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கின்ற தேவன் என்று பேரிட்டாள்.
லூக்கா சுவிஷேச புத்தகத்திலிருந்து இயேசுவின் ஏழு விதமான பார்வை
லூக்கா 5:2
அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி, வலைகளை அலைசிக்கொண்டிருந்தார்கள்.
லூக்கா 5:20
அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மனுஷனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
லூக்கா 5:27
இவைகளுக்குப் பின்பு, அவர் புறப்பட்டு, ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பேருடைய ஒரு ஆயக்காரனைக் கண்டு: எனக்குப் பின்சென்று வா என்றார்.
லூக்கா 7:13
கர்த்தர் அவளைப் பார்த்து, அவள் மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி,
லூக்கா 13:12
இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே, உன்பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,
லூக்கா 19:3-5
இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.
லூக்கா 21:2
ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு:
=======================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
==============
நீர் என்னைக் காண்கின்ற தேவன் ( பகுதி-2)
=============
ஆதியாகமம் 16:13அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கின்ற தேவன் என்று பேரிட்டாள்.
1. நம்முடைய ஜெபத்தை காண்கிறார்
2 நாளாகமம் 7:15
இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு, என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும்.
2. நம்முடைய தாழ்மையை பார்க்கின்றார்
லூக்கா 1:48
அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார், இதோ, இது முதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.
3. நம்முடைய கீழ்ப்படிதலை காண்கிறார்
ஆதியாகமம் 12:4
ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால்,
ஆதியாகமம் 26:44
கர்த்தர் ஆபிரகாமுக்கு சொன்னபடியே அவன் புறப்பட்டுப்போனான். லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான்.
4. நம்முடைய அன்பை காண்கிறார்
லூக்கா 7:47
ஆதலால் நான் எனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது, இவள் மிகவும் அன்பு கூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான் என்ற சொல்லி,
5. அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களை பார்க்கிறார்
மல்கியா 3:16
அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வார்கள். கர்த்தர் கவனித்துக் கேட்பார். கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.
=====================

அதிகாலையின் அனுபவமும், அனுகூலமும் (உதவி)
==============
சங்கீதம் 46:5தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது, அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம் பண்ணுவார்.
நீதிமொழிகள் 8:17
சங்கீதம் 57:8
1. யோபுவுக்கு அதிகாலையில் சுத்திகரிக்கும் அனுபவம்
யோபு 1:5
விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு, ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படி யோபும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான். இந்தப்பிரகாரமாக யோபு அந்நாட்களிலெல்லாம் செய்து வருவான்.
2. யோசுவா அதிகாலையில் ஆயத்தமாகும் அனுபவம்
யோசுவா 6:12
யோசுவா அதிகாலமே எழுந்திருந்தான். ஆசாரியர்கள் கர்த்தரின் பெட்டியைச் சுமந்துகொண்டு போனார்கள்.
3. மோசே அதிகாலையில் தேவ திட்டத்தை பெறுகிற அனுபவம்
யாத்திராகமம் 24:4
மோசே கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்து, அதிகாலமே எழுந்து, மலையின் அடியில் ஒரு பலீபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலுடைய பன்னிரண்டு கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே பன்னிரண்டு தூண்களை நிறுத்தினான்.
4. இயேசு அதிகாலையில் பெலப்படும் அனுபவம்
மாற்கு 1:35
அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்க்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.
யாத்திராகமம் 16:12 to 15
12. இஸ்ரவேல் புத்திரரின் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறேன். நீ அவர்களோடே பேசி, நீங்கள் சாயங்காலத்தில் இறைச்சியைப் புசித்து, விடியற்காலத்தில் அப்பத்தால் திர்ப்தியாகி, நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்பதை அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.
13. சாயங்காலத்தில் காடைகள் வந்து விழுந்து பாளயத்தை மூடிக்கொண்டது. விடியற்காலத்தில் பாளயத்தைச் சுற்றி பனி பெய்திருந்தது.
14. பெய்திருந்த பனி நீங்கினபின், இதோ, வனாந்தரத்தின்மீதெங்கும் உருட்சியான ஒரு சிறிய வஸ்து உறைந்த பனிக்கட்டிப் பொடியத்தனையாய்த் தரையின் மேல் கிடந்தது.
15. இஸ்ரவேல் புத்திரர் அதைக் கண்டு, அது இன்னது என்று அறியாதிருந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, இது என்ன என்றார்கள். அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: இது கர்த்தர் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பம்.
2. அதிகாலையில் ஒரு அடையாலத்தை காட்டுவார்
ரூத் 3 அதிகாரம்
3. கர்த்தர் நமக்காய் யுத்தம் செய்வார்
2 இராஜாக்கள் 3 அதிகாரம்
4. அதிகாலையில் அனுபவம் இருந்தால் மறுரூபமாகுவோம் (சுபாவம் மாறும்)
ஆதி 32 ஆம் அதிகாரம்
5. ஜீ வியத்தில் ஒரு உயர்வு
(மீன் பிடிக்கிறவனை ஆடுகள் மேய்பவனாக மாற்றினார்)
யோவான் 21 ஆம் அதிகாரம்
=======================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
1. யோபுவுக்கு அதிகாலையில் சுத்திகரிக்கும் அனுபவம்
யோபு 1:5
விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு, ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படி யோபும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான். இந்தப்பிரகாரமாக யோபு அந்நாட்களிலெல்லாம் செய்து வருவான்.
2. யோசுவா அதிகாலையில் ஆயத்தமாகும் அனுபவம்
யோசுவா 6:12
யோசுவா அதிகாலமே எழுந்திருந்தான். ஆசாரியர்கள் கர்த்தரின் பெட்டியைச் சுமந்துகொண்டு போனார்கள்.
3. மோசே அதிகாலையில் தேவ திட்டத்தை பெறுகிற அனுபவம்
யாத்திராகமம் 24:4
மோசே கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்து, அதிகாலமே எழுந்து, மலையின் அடியில் ஒரு பலீபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலுடைய பன்னிரண்டு கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே பன்னிரண்டு தூண்களை நிறுத்தினான்.
4. இயேசு அதிகாலையில் பெலப்படும் அனுபவம்
மாற்கு 1:35
அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்க்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.
அதிகாலையின் அனுபவம் இருந்தால் அனுகூலம் (உதவி) நமக்கு கிடைக்கும்
=================
1. அதிகாலையில் மன்னா கிடைக்கும்யாத்திராகமம் 16:12 to 15
12. இஸ்ரவேல் புத்திரரின் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறேன். நீ அவர்களோடே பேசி, நீங்கள் சாயங்காலத்தில் இறைச்சியைப் புசித்து, விடியற்காலத்தில் அப்பத்தால் திர்ப்தியாகி, நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்பதை அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.
13. சாயங்காலத்தில் காடைகள் வந்து விழுந்து பாளயத்தை மூடிக்கொண்டது. விடியற்காலத்தில் பாளயத்தைச் சுற்றி பனி பெய்திருந்தது.
14. பெய்திருந்த பனி நீங்கினபின், இதோ, வனாந்தரத்தின்மீதெங்கும் உருட்சியான ஒரு சிறிய வஸ்து உறைந்த பனிக்கட்டிப் பொடியத்தனையாய்த் தரையின் மேல் கிடந்தது.
15. இஸ்ரவேல் புத்திரர் அதைக் கண்டு, அது இன்னது என்று அறியாதிருந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, இது என்ன என்றார்கள். அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: இது கர்த்தர் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பம்.
2. அதிகாலையில் ஒரு அடையாலத்தை காட்டுவார்
ரூத் 3 அதிகாரம்
3. கர்த்தர் நமக்காய் யுத்தம் செய்வார்
2 இராஜாக்கள் 3 அதிகாரம்
4. அதிகாலையில் அனுபவம் இருந்தால் மறுரூபமாகுவோம் (சுபாவம் மாறும்)
ஆதி 32 ஆம் அதிகாரம்
5. ஜீ வியத்தில் ஒரு உயர்வு
(மீன் பிடிக்கிறவனை ஆடுகள் மேய்பவனாக மாற்றினார்)
யோவான் 21 ஆம் அதிகாரம்
=======================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
=============
திடன்கொள்
திடன் இழக்க செய்யும் காரியங்கள்
=============
ஆகாய் 2:4,5ஆனாலும் செருபாபேலே, நீ திடன் கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார். யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனே, நீ திடன்கொள். தேசத்தின் எல்லா ஜனங்களே, நீங்கள் திடன்கொள்ளுங்கள், வேலையை நடத்துங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். நான் உங்களுடனே இருக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
1. பாவம் மனிதனை திடன் இழக்க செய்யும்
லூக்கா 15:15
அந்தத் தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.
2. எதிர்பாராத வியாதி மனிதனை திடன் இழக்க பண்ணும்
(உம்) ஏசேக்கியா ராஜாவுக்கு வந்த வியாதி
3. திடன் இழக்க பண்ணுகிற சவால்கள்
கையில் இருப்பது குறைவு ஆனால் பெரிதான சவால்கள் எதிரே உண்டு.
(உம்) 5 அப்பம் 2 மீன்
கொஞ்சம் எண்ணெய்
4. திடன் இழக்க பண்ணுகிற சோதனைகள்
(உம்) யோபு 3:1-7
யோசேப்பு - என்னை நினைத்துக்கொள் என்று யோசேப்பு சொன்னான் ஆனால் அவன் மறந்துவிட்டான்
5. திடன் இழக்க பண்ணுகிற சத்துருவின் போராட்டம்
(உம்) 2 இராஜா - 19
ஒரு கடிதம் ஏசேக்கியா ராஜா வை திடன் யிழக்க செய்தது.
மனிதனை திடப்படுத்தும் 5 காரியங்கள்
=======================
1. தேவனுடைய வார்த்தை(மனுஷன் அப்பதினால் மாத்திரம் அல்ல தேவனுடைய வார்த்தையினால் பிழைப்பான்)
2. தேவனுடைய பிரசன்னம் மனிதனை திடப்படுத்தும்
3. தேவ அன்பு நம்மை திடப்படுத்தும்
4. தேவ செயல் (கிரியை) நம்மை திடப்படுத்தும்
5. பரிசுத்த ஆவியானவர் நம்மை திடப்படுத்துவர்
======================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
3. தேவ அன்பு நம்மை திடப்படுத்தும்
4. தேவ செயல் (கிரியை) நம்மை திடப்படுத்தும்
5. பரிசுத்த ஆவியானவர் நம்மை திடப்படுத்துவர்
======================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
============
ஜீவ தண்ணீர் ஓடும் போது அதன் 5 தன்மைகள்
யோவான் 4-ம் அதிகாரம்
============
யோவான் 7:38வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.
1. ஏற்ற தாழ்வு கிடையாது எல்லா இடத்திலும் பாயும்
யோவான் 4:8.
8. அப்பொழுது சமாரிய நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ளவந்தாள், இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத்தா என்றார்.
9. யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால், சமாரியா ஸ்திரீ அவரை நோக்கி: நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள்.
2. பாயும் இடத்தில் எல்லாம் உணர்வடைய செய்யும்
யோவான் 4:16 to 18
16. இயேசு அவளை நோக்கி: நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டுவா என்றார்.
17. அதற்கு அந்த ஸ்திரீ:; எனக்குப் புருஷன் இல்லை என்றாள்.இயேசு அவளை நோக்கி: எனக்குப் புருஷன் இல்லையென்று நீ சொன்னது சரிதான்.
18. எப்படியெனில்,ஜந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல, இதை உள்ளபடி சொன்னாய் என்றார்.
3. பாயும் இடங்களில் வெளிப்பாடு உண்டாகும்
யோவான் 4:25>26
25. அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள்.
26. அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்.
4. ஜீவ தண்ணீர் பாயும் இடத்தில் எதிர்காலம் உண்டு
யோவான் 4:21 to 24
21. அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும்மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங் காலம் வருகிறது.
22. நீங்கள் அறியாததைக் தொழுதுகொள்ளுகிறீர்கள்: நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்: ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது..
23. உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது: தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
24. தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
5. ஜீவ தண்ணீர் பாயும் இடமெல்லாம் நம் மூலம் ஆத்துமாக்கள் இயேசுவை விசுவாசிப்பார்கள்
யோவான் 4:28,29,39
28. அப்பொழுது அந்த ஸ்திரீ, தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளே போய், ஜனங்களை நோக்கி:
29. நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்: அவரை வந்து பாருங்கள்: அவர் கிற்ஸ்துதானா என்றாள்.
39. நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர் மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
======================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
============
கர்த்தர் எழுந்தருள வேண்டும்
===========
யாத்திராகமம் 34:9ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், எங்கள் நடுவில் ஆண்டவர் எழுந்தருளவேண்டும். இந்த ஜனங்கள் வணங்காக்கழுத்துள்ளவர்கள். நீரோ, எங்கள் அக்கிரமத்தையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து, எங்களை உமக்குச் சுதந்தரமாக ஏற்றுக்கொள்ளும் என்றான்.
1. அவர் எழுந்தருளினால் அவர் கரத்தின் கிரியைகளை நாம் பார்ப்போம்
யாத்திராகமம் 34:10
அதற்கு அவர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கைபண்ணுகிறேன். பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன். உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள். உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்.
2. கர்த்தர் எழுந்தருளினால் அமைதல் உண்டாகும்
லூக்கா 8:24
அவர்கள் அவரிடத்தில் வந்து, ஐயரே, ஐயரே, மடிந்துபோகிறோம் என்று அவரை எழுப்பினார்கள், அவர் எழுந்து, காற்றையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார், உடனே அவைகள் நின்று போய், அமைதலுண்டாயிற்று.
3. கர்த்தர் எழுந்தருளினால் மகிமை உண்டாகும்
ஆபகூக் 3:2,3
2. கர்த்தாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன், எனக்குப் பயமுண்டாயிற்று. கர்த்தாவே, வருஷங்களின் நடுவிலே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும், வருஷங்களின் நடுவிலே அதை விளங்கப் பண்ணும். கோபித்தாலும் இரக்கத்தை நினைத்தருளும்.
3. தேவன் தேமானிலிருந்தும், பரிசுத்தர் பாரான் பர்வதத்திலிருந்தும் வந்தார். சேலா. அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது. அவர் துதியினால் பூமி நிறைந்தது.
=====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
=================
கர்த்தர் பனியைப்போலிருப்பார்
===============
ஓசியா 14:5,65. நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன்; அவன் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவான்; லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான்.
6. அவன் கிளைகள் ஓங்கிப் படரும்,அவன் அலங்காரம் ஒலிவ மரத்தினுடைய அலங்காரத்தைப் போலவும், அவனுடைய வாசனை லீபனோனுடைய வாசனையைப் போலவும் இருக்கும்.
1. கர்த்தர் பனியைப்போலிருந்தால் நாம் மலருவோம்
(மகிழ்ச்சி, சந்தோஷமான செய்தி)
ஆதியாகமம் 40:10-13
அந்தத் திராட்சச்செடியிலே மூன்று கொடிகள் இருந்தது. அது துளிர்க்கிறதாயிருந்தது. அதில் பூக்கள் மலர்ந்திருந்தது. அதின் குலைகள் பழுத்த பழங்களாயிருந்தது.
நீதிமொழிகள் 15:13
ஆதியாகமம் 40:10-13
அந்தத் திராட்சச்செடியிலே மூன்று கொடிகள் இருந்தது. அது துளிர்க்கிறதாயிருந்தது. அதில் பூக்கள் மலர்ந்திருந்தது. அதின் குலைகள் பழுத்த பழங்களாயிருந்தது.
நீதிமொழிகள் 15:13
உன்னதப்பாட்டு 7:12
சங்கீதம் 30:5
2. கர்த்தர் பனியைப்போலிருந்தால் நாம் நிற்போம்
சங்கீதம் 62:5,6
2. கர்த்தர் பனியைப்போலிருந்தால் நாம் நிற்போம்
சங்கீதம் 62:5,6
சங்கீதம் 125:1
5. ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு, நான் நம்புகிறது அவராலே வரும்.
6. அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர், நான் அசைக்கப்படுவதில்லை.
5. ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு, நான் நம்புகிறது அவராலே வரும்.
6. அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர், நான் அசைக்கப்படுவதில்லை.
3. கர்த்தர் பனியைப்போலிருந்தால் அலங்கரமாய்( பரிசுத்தம்) இருப்பாய்
சங்கீதம் 93:5
உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள், கர்த்தாவே, பரிசுத்தமானது நித்தியநாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாயிருக்கிறது.
உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள், கர்த்தாவே, பரிசுத்தமானது நித்தியநாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாயிருக்கிறது.
யாத்திராகமம் 28:2
1 பேதுரு 3:3,4
4. கர்த்தர் பனியைப்போலிருந்தால் வாசனையாய்(ஆசிர்வாதம்) இருப்பாய்
4. கர்த்தர் பனியைப்போலிருந்தால் வாசனையாய்(ஆசிர்வாதம்) இருப்பாய்
ஆதியாகமம் 27:27,28
27. அவன் கிட்டப் போய், அவனை முத்தஞ்செய்தான். அப்பொழுது அவனுடைய வஸ்திரங்களின் வாசனையை மோந்து: இதோ, என் குமாரனுடைய வாசனை கர்த்தர் ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல் இருக்கிறது.
28. தேவன் உனக்கு வானத்துப்பனியையும் பூமியின் கொழுமையையும் கொடுத்து, மிகுந்த தானியத்தையும் திராட்சரசத்தையும் தந்தருளுவாராக.
====================