அவருடையது | சோர்ந்துபோகாதே | இயேசு கிறிஸ்துவும் சபையும் | கிறிஸ்துவர்கள் எவைகளில் நிலைத்திருக்க வேண்டும்? | உயிரோடிருக்கும் நாளெல்லாம்
==============
பிரசங்க குறிப்பு
தலைப்பு: அவருடையது
================
1 கொரிந்தியர் 10:26நாம் அவரோடு இருக்கிறோம் என்று விசுவாசிக்கும்போது அவருடையதெல்லாம் நமக்குரியதாய் இருக்கிறது. இந்த சத்தியத்தில் எவையெல்லாம் கர்த்தருடையது என்று பார்க்கபோகிறோம்.
1. கிருபை அவருடையது.
சங்கீதம் 62:12
புலம்பல் 3:22
தீத்து 3:6
லூக்கா 18: 10-14
2. வல்லமை அவருடையது.
சங்கீதம் 62:11
ஆதியாகமம் 17:1
சங்கீதம் 21:1
2 கொரிந்தியர் 13:4
2 கொரிந்தியர் 4:7-9
3. இரட்சிப்பு அவருடையது.
யோனா 2:9
4. ஜெயம் அவருடையது
1 நாளாகமம் 29:11
1 கொரிந்தியர் 15:57
2 கொரிந்தியர் 2:14
தீத்து 3:6
லூக்கா 18: 10-14
2. வல்லமை அவருடையது.
சங்கீதம் 62:11
ஆதியாகமம் 17:1
சங்கீதம் 21:1
2 கொரிந்தியர் 13:4
2 கொரிந்தியர் 4:7-9
3. இரட்சிப்பு அவருடையது.
யோனா 2:9
4. ஜெயம் அவருடையது
1 நாளாகமம் 29:11
1 கொரிந்தியர் 15:57
2 கொரிந்தியர் 2:14
5. ஐசுவரியம் அவருடையது
ஆகாய் 2:8
6. இராஜ்ஜியம் அவருடையது
மத்தேயு 6:13
வெளிப்படுத்தின விசேஷம் 21:4
லூக்கா 12: 32
வெளிப்படுத்தின விசேஷம் 22:11,12
ஆகாய் 2:8
6. இராஜ்ஜியம் அவருடையது
மத்தேயு 6:13
வெளிப்படுத்தின விசேஷம் 21:4
லூக்கா 12: 32
வெளிப்படுத்தின விசேஷம் 22:11,12
நீதிமொழிகள் 8:14
சங்கீதம் 32:8
நாம் அவரோடு இருக்கும் போது அவருடையது நமக்கு சொந்தமாகிறது. கிருபை ஜெயம் ராஜ்ஜியம் வல்லமை, இரட்சிப்பு எல்லாம் அவருடையது.
ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்!............
============
சோர்ந்துபோகாதே
============
அன்றியும் என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துக் கொள்ளப்படும் போது சோர்ந்துபோகாதே.எபிரெயர் 12:5,3
ஏசாயா 40:29-31
நாம் சோர்ந்துபோகக் கூடாது என்று நமக்கு வேதம் கட்டளையிடுகிறது. நாம் எதில் எல்லாம் சோர்ந்து போகிறோம் என்பதைக் குறித்து இந்த குறிப்பில் சிந்திக்கலாம்.
1. ஜெபம் பண்ணுவதில் சோர்ந்துபோகாதே
லூக்கா 18:1
சங்கீதம் 123:2
2. கர்த்தர் கடிந்துக் கொள்ளும்போது சோர்ந்துபோகாதே
2. கர்த்தர் கடிந்துக் கொள்ளும்போது சோர்ந்துபோகாதே
நீதிமொழிகள் 3:11
எபிரெயர் 12:5
3. ஆபத்து காலத்தில் சோர்ந்துபோகாதே
நீதிமொழிகள் 24:10
4. நற்கிரியைக்களைச் செய்வதில் சோர்ந்துபோகாதே
ரோமர் 2:7
தீத்து 2:7
1 தீமோத்தேயு 2:10
1 தீமோத்தேயு 2:10
1 தீமோத்தேயு 6:18
கொலோசெயர் 1:10
அப்போஸ்தலர் 9:36
கொலோசெயர் 1:10
அப்போஸ்தலர் 9:36
மத்தேயு 5:16
மாற்கு 14:6
5. நன்மை செய்வதில் சோர்ந்துபோகாதே
கலாத்தியர் 6:9
மாற்கு 14:6
5. நன்மை செய்வதில் சோர்ந்துபோகாதே
கலாத்தியர் 6:9
யாக்கோபு 4:17
2 தெசலோனிக்கேயர் 3:13
ஏசாயா 1:17
எபிரெயர் 13:2,16
6. உபத்திரவங்களில் சோர்ந்துபோகாதே
எபிரெயர் 13:2,16
6. உபத்திரவங்களில் சோர்ந்துபோகாதே
எபேசியர் 3:13
லூக்கா 8:13
யோனா 4:8
2 கொரிந்தியர் 4:16,17
யோனா 4:8
2 கொரிந்தியர் 4:16,17
7. ஊழியத்தில் சோர்ந்துபோகாதே
2 கொரிந்தியர் 4:1,16
1 இராஜாக்கள் 19:4-13
இந்தக் குறிப்பில் எதிலெல்லாம் சோர்ந்து போகக்கூடாதென்பதைகுறித்து சிந்தித்தோம்
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
========================
பிரசங்க குறிப்பு
இயேசு கிறிஸ்துவும் சபையும்
========================
எபேசியர் 5:32இந்த இரகசியம் பெரிது நான் கிறிஸ்துவைப் பற்றியும் சபையைப் பற்றி சொல்லுகிறேன்
இந்தக் குறிப்பில் இயேசு கிறிஸ்துவைக் குறித்தும் அவருடைய சபையைக் குறித்தும் எபேசியர் நிருபத்தில் இருந்து சில வெளிப்பாடுகளை அறிந்துக் கொள்வோம். சபை என்ற வார்த்தையை முக்கியப்படுத்துவோம்.
வேத பாடம் :
எபேசியர் நிருபம்
1. இயேசு கிறிஸ்து சபைக்குத் தலையாய் இருக்கிறார்
எபேசியர் 5:23
2. இயேசு கிறிஸ்துவின் சரீரமாகிய சபை பக்தி விருத்தியடைய வேண்டும்
எபேசியர் 4:12
3. சபையிலே இயேசு கிறிஸ்து மூலமாய் மகிமை உண்டாக வேண்டும்
எபேசியர் 3:21
4. சபையானது இயேசு கிறிஸ்துவுக்கு கீழ்படிய வேண்டும்
எபேசியர் 5:24
5. சபையை இயேசு கிறிஸ்து போஷித்து காப்பாற்கிறார்
எபேசியர் 5:29
6. உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அந்த ஞானமானது சபையின் மூலமாய் தெரியவரும்
எபேசியர் 3:10
7. இயேசு கிறிஸ்து சபையில் அன்பு கூறுகிறார்
எபேசியர் 5:25
ஆகவே... ஆகையால் நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல் பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து அப்போஸ்தலர்தீர் க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள். அதற்கு இயேசு கிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார். அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது. (எபேசியர் 2:19,20,21)
இதில் இயேசு கிறிஸ்துவைக் குறித்தும் அவரது சரீரமாகிய சபையை குறித்தும் அறிந்துக்கொண்டோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
Tirupur
==========================
கிறிஸ்துவர்கள் எவைகளில் நிலைத்திருக்க வேண்டும்?
==========================
எபிரெயர் 13:1சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது
இந்தக் குறிப்பில் கிறிஸ்துவர்களாகிய நாம் எவைகளில் எல்லாம் நிலைத்திருக்க வேண்டும் என்பதை சிந்திக்கலாம்.
1. கிறிஸ்துவர்கள் அழைப்பில் நிலைத்திருக்க வேண்டும்
1 கொரிந்தியர் 7:20
2. கிறிஸ்துவர்கள் அன்பில் நிலைத்திருக்க வேண்டும்
யோவான் 15:9
3. கிறிஸ்துவர்கள் இயேசுவின் வார்த்தையில் நிலைத்திருக்க வேண்டும்
யோவான் 15:7
4. கிறிஸ்துவர்கள் இயேசு கிறிஸ்துவில் நிலைத்திருக்க வேண்டும்
யோவான் 15:4
5. கிறிஸ்துவர்கள் உபதேசத்தில் நிலைத்திருக்க வேண்டும்
யோவான் 8:31
6. கிறிஸ்துவர்கள் கர்த்தருக்குள் நிலைத்திருக்க வேண்டும்
பிலிப்பியர் 4:1
7. கிறிஸ்துவர்கள் கற்று நிச்சயித்து கொண்டவைகளில் நிலைத்திருக்க வேண்டும்
2 தீமோத்தேயு 3:14
8. கிறிஸ்துவர்கள் சுவிசேஷத்தில் நிலைத்திருக்க வேண்டும்
1 கொரிந்தியர் 15:1
9. கிறிஸ்தவர்கள் தேவ கிருபையில் நிலைத்திருக்க வேண்டும்
அப்போஸ்தலர் 13:43
10. கிறிஸ்துவர்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும்
அப்போஸ்தலர் 14:22
11. கிறிஸ்துவர்கள் ஜெபத்தில் நிலைத்திருக்க வேண்டும்
1 தீமோத்தேயு 5:5
12. கிறிஸ்துவர்கள் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருக்க வேண்டும்
1 யோவான் 2:24
இந்தக்குறிப்பில் கிறிஸ்துவர்கள் எவைகளிலெல்லாம் நிலைத்திருக்க வேண்டுமென்பதைக் குறித்து சிந்தித்தோம்.
இவற்றின் படியே நிலைத்திருப்போம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.
பிரசங்க குறிப்பு
===========================
உயிரோடிருக்கும் நாளெல்லாம்
============================
யோசுவா 1:5நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை..
இந்த வசனத்தில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி, உயிரோடிருக்கும் நாளெல்லாம் நாம் கர்த்தருக்காக என்ன செய்ய வேண்டுமென்பதைக் குறித்து இதில் சிந்திக்கலாம். அதாவது உயிர் உள்ளவரை கர்த்தருக்காக என்ன செய்ய வேண்டுமென்பதை கவனிக்கலாம்.
1. உயிரோடிருக்கும் நாளெல்லாம் கர்த்தரை துதிக்க வேண்டும்.
சங்கீதம் 146:2
2. உயிரோடிருக்கும் நாளெல்லாம் கர்த்தரை பாடுவேன்
சங்கிதம் 104:33
3. உயிரோடிருக்கும் நாளெல்லாம் கர்த்தரை தொழுது கொள்ள வேண்டும்
சங்கீதம் 116:2
4. உயிரோடிருக்கும் நாளெல்லாம் கர்த்தர் செய்த நன்மைகளை நினைக்க வேண்டும்
உபாகமம் 16:3
5. உயிரோடிருக்கும் நாளெல்லாம் வசனத்தை கைக்கொள்ள வேண்டும்
உபாகமம் 12:1
6. உயிரோடிருக்கும் நாளெல்லாம் தேவனுக்கு பயப்பட வேண்டும்
உபாகமம் 31:13
உபாகமம் 12:1
6. உயிரோடிருக்கும் நாளெல்லாம் தேவனுக்கு பயப்பட வேண்டும்
உபாகமம் 31:13
7. உயிரோடிருக்கும் நாளெல்லாம் கர்த்தரை விட்டு பின் வாங்கக் கூடாது
2 நாளாகமம் 34:33
8. உயிரோடிருக்கும் நாளெல்லாம் கர்த்தருக்கே ஊழியம் செய்ய வேண்டும்
லூக்கா 1:71
இந்தக் குறிப்பில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் நாம் கர்த்தருக்காக என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.